தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
ஏமாற்ந்துபோனேன் நான்
3 posters
Page 1 of 1
ஏமாற்ந்துபோனேன் நான்
[b][u]ஏமாற்ந்துபோனேன் நான்[/u]
[/b]
பிரசவ அரை அருகிலேயே சுற்றி வந்தார் தாத்தா
இரண்டாவது பெண்ணாக பிறக்க வேண்டும் என ஆசையோடு.. பிறந்ததோ நான்(ஆண்)
ஏமாற்ந்துபோனார் தாத்தா.
தூக்க கூட மனமில்லை பாட்டிக்கு ஆண் என்பதால்..!
மாமாவையும் அருகில் சேர்க்கவில்லை, மேலும் மாலை
யிட்டல்லவா பிறந்தேன்..
ஏமாற்ந்துபோனாள் பாட்டி.
வகுப்பில் முதலிடம் வருவேன் என எதிர்பார்த்த அப்பா
மதிப்பெண் அட்டையை பார்த்தால் ஏழலாம் நிலை
ஏமாற்ந்துபோனார் அப்பா.
முழுவதுமாக உண்டுயிருப்பான் சமத்து என எண்ணிகொண்ட அம்மா
உணவு கூடையில் வைத்தது வைத்தபடியே
ஏமாற்ந்துபோனாள் அம்மா.
இறுதி வரை தனக்கும் வீலையாட தருவான் என காத்திருந்த அண்ணா
எரிந்த வேகத்தில் தொலைந்துபோனது பந்து
ஏமாற்ந்துபோனார் அண்ணா.
நான் உன்னை விரும்புகிறேன் என சொல்ல தைரியமில்லை எனக்கு..!
அவளும் எதிர்பாதிருந்தாலோ..! மணவரையில் என்னை ஏங்கிய பார்வையில் வேறொருவருடன்.
ஏமாற்ந்துபோனாள் அவள்.
தமிழ் படிச்சா என்னடா ஆவ...! வேலைக்காகாது
கணிப்பொறியில் படி.... நல்ல எதிர்காலம். சுற்றாரின் துண்டுதல்.
ஏமாற்ந்துபோனேன் நான்.
இவன்
ரா.ஜெயகாந்தன்
(இவைகள் என்னைபற்றியவை )
[/b]
பிரசவ அரை அருகிலேயே சுற்றி வந்தார் தாத்தா
இரண்டாவது பெண்ணாக பிறக்க வேண்டும் என ஆசையோடு.. பிறந்ததோ நான்(ஆண்)
ஏமாற்ந்துபோனார் தாத்தா.
தூக்க கூட மனமில்லை பாட்டிக்கு ஆண் என்பதால்..!
மாமாவையும் அருகில் சேர்க்கவில்லை, மேலும் மாலை
யிட்டல்லவா பிறந்தேன்..
ஏமாற்ந்துபோனாள் பாட்டி.
வகுப்பில் முதலிடம் வருவேன் என எதிர்பார்த்த அப்பா
மதிப்பெண் அட்டையை பார்த்தால் ஏழலாம் நிலை
ஏமாற்ந்துபோனார் அப்பா.
முழுவதுமாக உண்டுயிருப்பான் சமத்து என எண்ணிகொண்ட அம்மா
உணவு கூடையில் வைத்தது வைத்தபடியே
ஏமாற்ந்துபோனாள் அம்மா.
இறுதி வரை தனக்கும் வீலையாட தருவான் என காத்திருந்த அண்ணா
எரிந்த வேகத்தில் தொலைந்துபோனது பந்து
ஏமாற்ந்துபோனார் அண்ணா.
நான் உன்னை விரும்புகிறேன் என சொல்ல தைரியமில்லை எனக்கு..!
அவளும் எதிர்பாதிருந்தாலோ..! மணவரையில் என்னை ஏங்கிய பார்வையில் வேறொருவருடன்.
ஏமாற்ந்துபோனாள் அவள்.
தமிழ் படிச்சா என்னடா ஆவ...! வேலைக்காகாது
கணிப்பொறியில் படி.... நல்ல எதிர்காலம். சுற்றாரின் துண்டுதல்.
ஏமாற்ந்துபோனேன் நான்.
இவன்
ரா.ஜெயகாந்தன்
(இவைகள் என்னைபற்றியவை )
ரா.ஜெயகாந்தன்- புதிய மொட்டு
- Posts : 4
Points : 12
Join date : 28/12/2011
Age : 36
Location : நெய்வேலி
Re: ஏமாற்ந்துபோனேன் நான்
ஜெயகாந்தன்,
உணர்வுகள் நன்று...
உணர்வுகள் எழுதிய வார்த்தைகள் நன்று..
கடைசி வரிகளில்
கணிப்பொறி படி..
முயற்சிகளை தளரவிடாதே..
ஏமாற்றங்கள் தற்காலிகமானவை..
உன் தாத்தா, உன் அப்பாவின் ஏமாற்றங்கள் தவிர்க்க முடியாதவை..
உன்னுடைய ஏமாற்றத்தை உன்னால் மட்டுமே மாற்ற முடியும்..
கணிணித்துறையில் சாதித்துவிட்டு,
உன் கவிதையின் கடைசி வரிகளை மாற்றி எழுது..
மாற்றி யோசி..
உணர்வுகள் நன்று...
உணர்வுகள் எழுதிய வார்த்தைகள் நன்று..
கடைசி வரிகளில்
கணிப்பொறி படி..
முயற்சிகளை தளரவிடாதே..
ஏமாற்றங்கள் தற்காலிகமானவை..
உன் தாத்தா, உன் அப்பாவின் ஏமாற்றங்கள் தவிர்க்க முடியாதவை..
உன்னுடைய ஏமாற்றத்தை உன்னால் மட்டுமே மாற்ற முடியும்..
கணிணித்துறையில் சாதித்துவிட்டு,
உன் கவிதையின் கடைசி வரிகளை மாற்றி எழுது..
மாற்றி யோசி..
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை
Re: ஏமாற்ந்துபோனேன் நான்
மனம் தளர வேண்டாம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» ஏமாற்ந்துபோனேன் நான்
» முன்னாடியே சொல்லியிருந்தா நான் கொஞ்சம் மேக் அப் போட்டிருப்பேன்.. இப்படி திடிர்னு படம் எடுக்குறானுங்க! நான் என்னத்த சொல்றது!
» நான் சம்பத் , தமிழ் தோட்டத்திற்கு நான் ஒரு வரவு
» நான்….!
» நான் ஒரு . . . .
» முன்னாடியே சொல்லியிருந்தா நான் கொஞ்சம் மேக் அப் போட்டிருப்பேன்.. இப்படி திடிர்னு படம் எடுக்குறானுங்க! நான் என்னத்த சொல்றது!
» நான் சம்பத் , தமிழ் தோட்டத்திற்கு நான் ஒரு வரவு
» நான்….!
» நான் ஒரு . . . .
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum