தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதன் காலமானார்by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 2:46 pm
» ஈரோட்டில் மினி வேடந்தாங்கல்.. வெறும் ரூ.25 தான் டிக்கெட்..
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 2:31 pm
» ஆன்மீக தகவல்கள்
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 11:10 am
» சமையல் குறிப்புகள்
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 11:09 am
» இயற்கையை ரசிப்போம்..!
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 11:07 am
» மருத்துவ குறிப்புகள் & பாட்டி வைத்தியம்
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 11:05 am
» சிரிக்கலாம் சில நிமிடம்
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 11:01 am
» நடிகர் டோவினோ தாமஸ்…
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 10:51 am
» மம்முட்டிக்கும், சந்திரமுகி-2க்கும் வழிவிட்டு ஒதுங்கிய குஞ்சாக்கோ கோபன்
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 10:49 am
» பொது அறிவு தகவல்கள்
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 10:46 am
» செல்போன் வெடித்து இளம்பெண் பலி..(சார்ஜ் போட்டபடி பேசியதால்)
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 12:56 am
» என் வாழ்வில் கிடைத்த முதல் சந்தோஷம்…
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 12:54 am
» காதல் கவிதை வரிகள்
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 12:53 am
» இங்கு எளிதாய் கிடைப்பது…
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 12:52 am
» ஒரு முத்தம் கொடேன்!
by அ.இராமநாதன் Wed Sep 20, 2023 6:40 pm
» ‘மண்வாசனை’ படம் வெளியாகி இன்றுடன் 40 ஆண்டுகள் நிறைவு
by அ.இராமநாதன் Sun Sep 17, 2023 4:19 pm
» கந்தன் காலடியை வணங்கினால்
by அ.இராமநாதன் Sun Sep 17, 2023 4:18 pm
» சிதம்பரம் ஸ்ரீ முக்குறுணி விநாயகர்
by அ.இராமநாதன் Sun Sep 17, 2023 4:17 pm
» முட்டை வாசம் பிடிக்காதவர்களுக்கு...
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:57 pm
» கண் திருஷ்டி நீங்க...
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:55 pm
» கடிகாரம் மாட்ட சிறந்த இடம்...
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:53 pm
» வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டியவை...
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:52 pm
» மகா புத்திசாலி...!
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:50 pm
» குளிக்கும் போது...
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:48 pm
» அகல் விளக்கு
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:46 pm
» சிறந்த வரிகள்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:45 pm
» வாழ்க்கைக் கணக்கு.
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:44 pm
» மனைவிக்கு தெரிஞ்சா திட்டுவாள்…!
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:43 pm
» இன்னக்கி நல்ல நாள்டி’… !
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:42 pm
» டாஸ்மாக்ல கூட்டம் அளவுக்கு அதிகமா இருக்கே…!!
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:41 pm
» விசித்திரப் பறவைகள்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:41 pm
» புத்தர் பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:38 pm
» எனக்கு முன்னாள் காதலர் வேண்டும்!- கவிதை
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:34 pm
» அமுதிலும் இனிதான 1957 காதல் பாடல்கள்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:32 pm
» ஸ்ரீராமர் பட்டாபிஷேக தரிசனம்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:30 pm
» நாளும் உந்தன் அரசாட்சி
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:29 pm
» கார்டியாக் அரஸ்ட்டுக்கும் – ஹார்ட் அட்டாக்குக்கும் என்ன வித்தியாசம்..
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:25 pm
» இதயம் காப்போம்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:23 pm
» மதுரை முக்குறுணி விநாயகர்.
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:21 pm
» அது ‘பெரிய மனுஷி’…!
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:20 pm
» மனிதம் – கவிதைகள்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:19 pm
» பிரிவோம் சந்திப்போம்!! – கவிதைகள்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:17 pm
» சமையல் துளிகள்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:16 pm
» கூறியது நடந்துவிட்டது… உற்சாகத்தில் எஸ்.ஜே.சூர்யா!
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:15 pm
» மரணம் பற்றிய நம்பிக்கைகள்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:14 pm
2012 இல் உங்கள் சிறப்புத் திட்டம்(Master Plan) என்ன?
+3
தங்கை கலை
அ.இராமநாதன்
yarlpavanan
7 posters
Page 1 of 1
2012 இல் உங்கள் சிறப்புத் திட்டம்(Master Plan) என்ன?
2012 இல் உங்கள் சிறப்புத் திட்டம்(Master Plan) என்ன?
நாளும் புதிதாய் பிறந்தாலும் ஆங்கிலப் புத்தாண்டு, தமிழ் புத்தாண்டு(தைப் பொங்கல்), சித்திரைப் புத்தாண்டு என வந்ததும் சிறப்புத் திட்டங்கள்(Master Plans) போட்டு புதிய வாழ்க்கைப் பயணத்தைத் தொடருவது வழமை தான். அந்த வகையில் 2012 இல் நீங்கள் எதை எதைத் தொடருவீர்கள்? உங்கள் விருப்பைத் தெரிவு செய்தோ உங்கள் கருத்தைப் பதிவு செய்தோ வெளிப்படுத்துங்களேன்.
yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 53
Location : sri lanka
Re: 2012 இல் உங்கள் சிறப்புத் திட்டம்(Master Plan) என்ன?
புத்தாண்டு சபதம்..
.பிளாஸ்டிக்கை ஒழிக்க வேண்டும் என்ற நோக்கில்,
சென்னை வில்லிவாக்கம் மார்க்கெட் வியாபாரிகள்,
புத்தாண்டிலிருந்து பிளாஸ்டிக் பைகளில் காய்கறிகள்
வழங்கப்படமாட்டாது
என்ற அறிவிப்பு பலகையை வைத்துள்ளனர்...
-
==============================
நானும், பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதில்லை என
தீர்மானித்துள்ளேன்

அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31641
Points : 69585
Join date : 26/01/2011
Age : 79
Re: 2012 இல் உங்கள் சிறப்புத் திட்டம்(Master Plan) என்ன?
பிளஸ்டிக் யை மிக அழுத்தத்தில் உட்படுத்தி , அதிக வெப்பநிலையில் உருக்கி மற்று குளிர்வித்து நாம் பெட்ரோல் தயாரிக்க முடியும் ... இதன் மூலம் நான் பிளாசிக் யை கச்சா எண்ணையா மாற்றி நாம் பிளாஸ்டியை டிஸ்போசெயும் பண்ணலாம் ..நமக்கு பெட்ரோல் கிடைக்கும் ....அ.இராமநாதன் wrote:புத்தாண்டு சபதம்..
.பிளாஸ்டிக்கை ஒழிக்க வேண்டும் என்ற நோக்கில்,
சென்னை வில்லிவாக்கம் மார்க்கெட் வியாபாரிகள்,
புத்தாண்டிலிருந்து பிளாஸ்டிக் பைகளில் காய்கறிகள்
வழங்கப்படமாட்டாது
என்ற அறிவிப்பு பலகையை வைத்துள்ளனர்...
-
==============================
நானும், பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதில்லை என
தீர்மானித்துள்ளேன்
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
Re: 2012 இல் உங்கள் சிறப்புத் திட்டம்(Master Plan) என்ன?
இதெல்லாம் சுத்த பேத்தல்...
நெல்லை அன்பன்- குறிஞ்சி
- Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 38
Location : nellai
Re: 2012 இல் உங்கள் சிறப்புத் திட்டம்(Master Plan) என்ன?
இல்லை அண்ணா ...நான் பார்த்தேன் ..ரியல்லி ரொம்ப நல்ல இருக்கு அந்த பிராசஸ் ....நெல்லை அன்பன் wrote:இதெல்லாம் சுத்த பேத்தல்...
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
Re: 2012 இல் உங்கள் சிறப்புத் திட்டம்(Master Plan) என்ன?
அண்ணா தமிழ் நாட்டில் கூட கொம்பனி இருக்கு ....
ரோட்டில் இருக்கும் பிளாஸ்டிக் யை குப்பை எடுக்க வாரவங்க எதுக்கு எடுக்குறாங்க ....
அவங்க யார் கிட்ட அதை கொடுக்குறாங்க ...
ரோட்டில் இருக்க பிளாஸ்டிக் யை விலை கொடுத்து வாங்காணும் ன்னு சோசியல் சர்வீஸ் பண்ணுவாங்களா யாராவது ...

நான் இத சொல்லல. மாஸ்டர் பிளான் பத்தி சொன்னேன்.
நெல்லை அன்பன்- குறிஞ்சி
- Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 38
Location : nellai
Re: 2012 இல் உங்கள் சிறப்புத் திட்டம்(Master Plan) என்ன?
தோட்டம் வளர்ச்சிக்கு எதாவது செய்யலாம் என்று உள்ளேன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: 2012 இல் உங்கள் சிறப்புத் திட்டம்(Master Plan) என்ன?
தங்களது தோட்டம் வளர்ச்சிக்கு நானும் தோள் கொடுத்து உழைக்கின்றேன்.தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:தோட்டம் வளர்ச்சிக்கு எதாவது செய்யலாம் என்று உள்ளேன்
yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 53
Location : sri lanka
Re: 2012 இல் உங்கள் சிறப்புத் திட்டம்(Master Plan) என்ன?
பயனுள்ள பதிவிது.தங்கை கலை wrote:[url=][/url]
yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 53
Location : sri lanka
Re: 2012 இல் உங்கள் சிறப்புத் திட்டம்(Master Plan) என்ன?
அ.இராமநாதன் wrote:புத்தாண்டு சபதம்..
.பிளாஸ்டிக்கை ஒழிக்க வேண்டும் என்ற நோக்கில்,
சென்னை வில்லிவாக்கம் மார்க்கெட் வியாபாரிகள்,
புத்தாண்டிலிருந்து பிளாஸ்டிக் பைகளில் காய்கறிகள்
வழங்கப்படமாட்டாது
என்ற அறிவிப்பு பலகையை வைத்துள்ளனர்...
-
==============================
நானும், பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதில்லை என
தீர்மானித்துள்ளேன்
தங்களது சிறப்புத் திட்டத்தை(Master Plan) வரவேற்கிறேன். நன்றி.
yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 53
Location : sri lanka
Re: 2012 இல் உங்கள் சிறப்புத் திட்டம்(Master Plan) என்ன?
நன்றி.நெல்லை அன்பன் wrote:நான் இத சொல்லல. மாஸ்டர் பிளான் பத்தி சொன்னேன்.
yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 53
Location : sri lanka
Re: 2012 இல் உங்கள் சிறப்புத் திட்டம்(Master Plan) என்ன?
நன்றி ஐயா இது எனது தோட்டம் அல்ல நமது தோட்டமே நாம் இணைந்து செயல்படுவோம்yarlpavanan wrote:தங்களது தோட்டம் வளர்ச்சிக்கு நானும் தோள் கொடுத்து உழைக்கின்றேன்.தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:தோட்டம் வளர்ச்சிக்கு எதாவது செய்யலாம் என்று உள்ளேன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: 2012 இல் உங்கள் சிறப்புத் திட்டம்(Master Plan) என்ன?
1.எல்லாவற்றிலும் வெற்றி கிட்டுமென(தன்னம்பிக்கையுடன்) முயற்சியில் இறங்குதல்.
இதுக்கே எனது வாக்கு
இதுக்கே எனது வாக்கு
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 58
Location : நண்பர்கள் இதயம் .
Re: 2012 இல் உங்கள் சிறப்புத் திட்டம்(Master Plan) என்ன?
கருத்துத் தெரிவித்த மதிப்புக்குரிய கவிக்காதலன், கலைநிலா ஆகியோருக்கு நன்றி.
yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 53
Location : sri lanka
Re: 2012 இல் உங்கள் சிறப்புத் திட்டம்(Master Plan) என்ன?
கவிக்காதலன் wrote:![]()
![]()
yarlpavanan wrote:கருத்துத் தெரிவித்த மதிப்புக்குரிய கவிக்காதலன், கலைநிலா ஆகியோருக்கு நன்றி.
கருத்துத் தெரிவித்தமதிப்புக்குரிய கவிக்காதலன் அவர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும்
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
Re: 2012 இல் உங்கள் சிறப்புத் திட்டம்(Master Plan) என்ன?
கருத்தா?? நானா? எப்போ தெரிவிச்சேன்...???கருத்துத் தெரிவித்தமதிப்புக்குரிய கவிக்காதலன் அவர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும்

கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

» உங்கள் கணினியின் மெமரியை அதிகரிக்க ஒரு இலவச மென்பொருள் - Free Memory Improve Master
» உங்கள் பிறந்ததேதி என்ன?
» உங்கள் குறிக்கோள் என்ன?
» உங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன?
» உங்கள் லட்சியத்தில் வெற்றியடைய எளிய வழி என்ன?
» உங்கள் பிறந்ததேதி என்ன?
» உங்கள் குறிக்கோள் என்ன?
» உங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன?
» உங்கள் லட்சியத்தில் வெற்றியடைய எளிய வழி என்ன?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|