தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
தமிழ் சினிமா - 'சொதப்பல்ஸ் ஆஃப் 2011'
5 posters
Page 1 of 1
தமிழ் சினிமா - 'சொதப்பல்ஸ் ஆஃப் 2011'
[You must be registered and logged in to see this image.]
தமிழ் சினிமாவில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட அல்லது தாங்களாகவே பணம் செலவழித்து ஏக எதிர்ப்பார்ப்பை உருவாக்கி, அதை பூர்த்தி செய்யத் தவறிய படங்களின் வரிசை இது.
1. ஒஸ்தி
கஷ்டப்பட்டு திறமையான இயக்குநர் எனப் பெயரெடுத்த தரணியின் இயக்கத்தில் வெளியாகி சொதப்பல்களின் சிகரம் என்ற 'சிறப்பைப்' பெற்றது இந்தப் படம். ஸ்கூல் பையனுக்கு காக்கி யூனிபார்ம் மாட்டி, மாறுவேஷப் போட்டிக்கு அனுப்பிய மாதிரி இருந்தது என பலரும் நக்கலடிக்கும் அளவுக்கு பொருந்தாத ஹீரோயிஸம், நெல்லைத் தமிழ் என்ற பெயரில் சகிக்க முடியாத உச்சரிப்பு, 10 நிமிடம் கூட தொடர்ந்தார் போல இருக்கையில் உட்காரமுடியாத அளவுக்கு எரிச்சலூட்டும் காட்சிகள் என.... பார்த்த அத்தனை பேரையும் படுத்தி எடுத்த படம் இது.
தமாஷ் என்னவென்றால், படம் வெளியானபோது 'ஒரு முறை பார்க்கலாம்' என்ற ரீதியில் தடவிக் கொடுத்து எழுதிய சிலரே, ஆண்டு கடைசியில் மோசமான படங்களின் லிஸ்டில் ஒஸ்தியை சேர்த்ததுதான்!
2. வேங்கை
'யப்பா... இதெல்லாம் உனக்கே கொஞ்சம் ஓவராத் தெரியல..' , என ஸ்க்ரீனில் வந்த தனுஷைப் பார்த்து ரசிகர்களை உரக்கக் கேட்க வைத்த படம் வேங்கை. முதல் இரண்டு காட்சிகளைப் பார்த்ததுமே, 'அட இது ஹரி படமா' என்று சொல்லும் அளவுக்கு சவ சவ காட்சிகள்.
3. வித்தகன்
வித்தகன் - With the Gun என்று தலைப்பில் போட்டதாலோ என்னமோ, படம் முழுக்க துப்பாக்கியால் சுட்டுக் கொண்டே இருந்தார் பார்த்திபன். முன்பெல்லாம் பார்த்திபன் படம் என்றால் பெரிய எதிர்ப்பார்ப்பிருக்கும். பச்சக்குதிரையில் அந்த எதிர்ப்பார்ப்பு அடியோடு விழுந்தது. அப்போது விழுந்த குதிரை இன்னும் எழுந்திருக்கவில்லை, ஒரு இயக்குநராக. நல்ல படைப்பாளியான பார்த்திபன் மீண்டு ஃபார்முக்கு வருவாரா... பார்க்கலாம்!
4. ராஜபாட்டை
நல்ல இயக்குநர், அருமையான நடிகர் இருவரும் சேர்ந்திருக்கிறார்கள்... இன்னொரு திரைவிருந்து காத்திருக்கிறது, என ஆசையோடு போன ரசிகனை 'வருவியா வருவியா...' என கேட்டு கேட்டு அறைந்த மாதிரி ஒரு எஃபெக்ட் ராஜபாட்டை படம் முடிந்ததும்!
5. நடுநிசி நாய்கள்
வித்தியாசமான படங்களைத் தருபவர் என்று பெயரெடுத்திருந்தாலும், ஆங்கிலத்தில் உள்ள கெட்ட வார்த்தைகளையெல்லாம் வசனமாக வைப்பவர் என்ற குற்றச்சாட்டு கவுதம் மேனன் மீது உண்டு. இந்த நடுநிசி நாய்கள் மூலம், அந்தக் குற்றச்சாட்டை விலக்கிக் கொள்ள வைத்தார் கவுதம் மேனன். பதிலுக்கு, வக்கிரத்தின் உச்சமான படம் தந்தவர் என்ற மோசமான பழிக்கு ஆளாகியுள்ளார்!!
6. மாப்பிள்ளை
இந்தப் படத்தின் முதல் சில காட்சிகளைப் பார்த்துதுக் கொண்டிருந்தபோதே, திட்டியபடி வெளியேறிய தீவிர ரஜினி ரசிகர்களை திரையரங்குகளில் பார்க்க முடிந்தது. ரஜினியின் பழைய மாப்பிள்ளையில் 1 சதவீதம் கூட இல்லை என்ற விமர்சனம் மட்டும்தான் இந்தப் படம் எடுத்ததால் கண்ட பலன்!
7. வெடி
பிரபுதேவா அடுத்தடுத்த தந்த தோல்விகளில் லேட்டஸ்ட் இது. மார்க்கெட் உள்ள நடிகர்கள் இருந்தும் அவர்களை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை பிரபுதேவா. போதாக்குறைக்கு மிக பலவீனமான திரைக்கதை, சன் பிக்சர்ஸின் பிரமாண்ட விளம்பரங்களைக் கூட தோற்கடிக்க வைத்தது.
8. 7 ஆம் அறிவு
வசூலுக்கும் தரத்துக்கும் சம்பந்தமில்லை என்பதை நிரூபித்த படம். இந்தப் படத்துக்கு இருந்த எதிர்ப்பார்ப்பு கொஞ்சமல்ல. அந்த எதிர்ப்பார்ப்புடன் ஒப்பிட்டால், படத்தின் தரம் ஒன்றுமே இல்லை, முதல் அரைமணி நேர அசத்தல் காட்சிகளைத் தவிர.
9. வேலாயுதம்
வேலாயுதம் வசூல் திருப்தியாக இருந்தாலும், விஜய்யின் மற்ற படங்களிலிருந்து இது எந்த வகையிலும் வித்தியாசமாகவோ புதுமையாகவோ இல்லை. இல்லாத ஊருக்கு இலுப்பை பூ சமாச்சாரம் மாதிரிதான்... தீபாவளி ரேஸில் இந்தப் படமும் தாக்குப் பிடித்தது. வசூல் நன்றாக இருந்தாலும், தரம் அந்த அளவுக்கு இல்லை என்ற விமர்சனத்தை விஜய் புறக்கணிக்க முடியாது.
10. இளைஞன்
இந்தப்படத்துக்கு செலவழிக்கப்பட்டதாக சொல்லப்பட்ட பணத்தில் நான்கு தரமான படங்களை எடுத்திருக்கலாம். கலைஞரின் வசனங்கள் படத்துக்கு பெரும் பலம் என்று சொல்லப்பட்டது போய், அவர் வசனமே மைனஸாகக் கருதப்பட்ட நேரத்தில் வெளியான படம். கிடைத்த வாய்ப்பை முடிந்தவரை வீணடித்திருந்தார் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா.
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: தமிழ் சினிமா - 'சொதப்பல்ஸ் ஆஃப் 2011'
[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: தமிழ் சினிமா - 'சொதப்பல்ஸ் ஆஃப் 2011'
இதெல்லாம் உண்மைதான்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: தமிழ் சினிமா - 'சொதப்பல்ஸ் ஆஃப் 2011'
கவிக்கா சொன்ன படங்கள் ஏதும் நான் பார்க்கவில்லை.
ஆனா சேரனின் “முரண்”, `எங்கேயும் எப்போதும்` இவையெல்லாம் நன்றாக இருந்தன.
அங்கிள் பார்த்தீபன் எந்தப் படத்தில உப்பூடி வேஷம் போடுறார்? நான் பார்த்தீபனின் படங்களை மிஸ் பண்ணுவதில்லை... சேரனைப்போல அவரி நடிக்கும் படங்களும் எனக்கு ரொம்பப் பிடிக்கும்... குடைக்குள் மழையைத் தவிர...
ஆனா சேரனின் “முரண்”, `எங்கேயும் எப்போதும்` இவையெல்லாம் நன்றாக இருந்தன.
அங்கிள் பார்த்தீபன் எந்தப் படத்தில உப்பூடி வேஷம் போடுறார்? நான் பார்த்தீபனின் படங்களை மிஸ் பண்ணுவதில்லை... சேரனைப்போல அவரி நடிக்கும் படங்களும் எனக்கு ரொம்பப் பிடிக்கும்... குடைக்குள் மழையைத் தவிர...
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: தமிழ் சினிமா - 'சொதப்பல்ஸ் ஆஃப் 2011'
வித்தகன் !!பார்த்தீபன் எந்தப் படத்தில உப்பூடி வேஷம் போடுறார்?
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: தமிழ் சினிமா - 'சொதப்பல்ஸ் ஆஃப் 2011'
கவிக்காதலன் wrote:வித்தகன் !!பார்த்தீபன் எந்தப் படத்தில உப்பூடி வேஷம் போடுறார்?
ஓஒ.. நான் உடனேயே வித்தகன் பார்க்கோணும் யெல்ப் மீ பிளீஸ்ஸ்ஸ்ஸ்
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: தமிழ் சினிமா - 'சொதப்பல்ஸ் ஆஃப் 2011'
ஏங்க நீங்க நல்லா இருக்குறது உங்களுக்கே பிடிக்கலையா...???arony wrote:கவிக்காதலன் wrote:வித்தகன் !!பார்த்தீபன் எந்தப் படத்தில உப்பூடி வேஷம் போடுறார்?
ஓஒ.. நான் உடனேயே வித்தகன் பார்க்கோணும் யெல்ப் மீ பிளீஸ்ஸ்ஸ்ஸ்
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: தமிழ் சினிமா - 'சொதப்பல்ஸ் ஆஃப் 2011'
ஏன் கவிக்கா படம் நல்லாயில்லையோ? எனக்கு பார்த்தீபனின் படங்கள் மிஸ் பண்ண விருப்பமில்லை...
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: தமிழ் சினிமா - 'சொதப்பல்ஸ் ஆஃப் 2011'
நான் பார்க்கவில்லை...! கேள்விப்பட்டவரைக்கும், படம் நல்லாயில்லை சொன்னாங்க...! நீங்க தைரியமா பாருங்க...arony wrote:ஏன் கவிக்கா படம் நல்லாயில்லையோ? எனக்கு பார்த்தீபனின் படங்கள் மிஸ் பண்ண விருப்பமில்லை...
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: தமிழ் சினிமா - 'சொதப்பல்ஸ் ஆஃப் 2011'
கவிக்காதலன் wrote:நான் பார்க்கவில்லை...! கேள்விப்பட்டவரைக்கும், படம் நல்லாயில்லை சொன்னாங்க...! நீங்க தைரியமா பாருங்க...arony wrote:ஏன் கவிக்கா படம் நல்லாயில்லையோ? எனக்கு பார்த்தீபனின் படங்கள் மிஸ் பண்ண விருப்பமில்லை...
நான் பூஸ்ட் குடிச்சிட்டுப் பார்க்கிறேன் ஓக்கை?
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: தமிழ் சினிமா - 'சொதப்பல்ஸ் ஆஃப் 2011'
பார்த்தி[அன் போலிஸா வருவார்னு நினைக்குறேன்...! சுடுவாரா இல்லை அறுப்பாரா தெரியல... சோ கொஞ்சம் கவனமாவே இருங்க...arony wrote:கவிக்காதலன் wrote:நான் பார்க்கவில்லை...! கேள்விப்பட்டவரைக்கும், படம் நல்லாயில்லை சொன்னாங்க...! நீங்க தைரியமா பாருங்க...arony wrote:ஏன் கவிக்கா படம் நல்லாயில்லையோ? எனக்கு பார்த்தீபனின் படங்கள் மிஸ் பண்ண விருப்பமில்லை...
நான் பூஸ்ட் குடிச்சிட்டுப் பார்க்கிறேன் ஓக்கை?
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: தமிழ் சினிமா - 'சொதப்பல்ஸ் ஆஃப் 2011'
ஓ அவர் அதில போலிசா? அப்படியென்றால் சண்டையாக இருக்குமோ தெரியாதே.. சண்டைப்படம் வாணாம்... “சூரி” யில் கொஞ்சம் சண்டியனாக வாறார் ஆனாலும் நல்லா இருந்துது.
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: தமிழ் சினிமா - 'சொதப்பல்ஸ் ஆஃப் 2011'
எனக்கு சரியா தெரியலீங்க...! நீங்க பார்த்து வந்து தோட்டத்தில் விமர்சனம் எழுதுங்கோ...!!!ஓ அவர் அதில போலிசா? அப்படியென்றால் சண்டையாக இருக்குமோ தெரியாதே.. சண்டைப்படம் வாணாம்... “சூரி” யில் கொஞ்சம் சண்டியனாக வாறார் ஆனாலும் நல்லா இருந்துது.
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: தமிழ் சினிமா - 'சொதப்பல்ஸ் ஆஃப் 2011'
கவிக்காதலன் wrote:எனக்கு சரியா தெரியலீங்க...! நீங்க பார்த்து வந்து தோட்டத்தில் விமர்சனம் எழுதுங்கோ...!!!ஓ அவர் அதில போலிசா? அப்படியென்றால் சண்டையாக இருக்குமோ தெரியாதே.. சண்டைப்படம் வாணாம்... “சூரி” யில் கொஞ்சம் சண்டியனாக வாறார் ஆனாலும் நல்லா இருந்துது.
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: தமிழ் சினிமா - 'சொதப்பல்ஸ் ஆஃப் 2011'
படத்தின் டிலைலர்:-
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: தமிழ் சினிமா - 'சொதப்பல்ஸ் ஆஃப் 2011'
நன்றி ஐயா...!!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: தமிழ் சினிமா - 'சொதப்பல்ஸ் ஆஃப் 2011'
நன்றி அங்கிள் ட்ரெயிலர் பார்க்க , படம் பார்க்கும் ஆவல் இன்னும் அதிகமாகுதே எனக்கு....
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Similar topics
» தமிழ் சினிமா வளர்ந்த கதை' நுாலிலிருந்து:
» தமிழ் சினிமா 2016: ‘வர்த்தக நாயகன்’ சிவகார்த்திகேயன்!
» தமிழ் சினிமா 2016: நம்பிக்கை தகர்த்த ஐவர்!
» தமிழ் சினிமா இயக்குனர்கள் வரிசை - இயக்குனர் அகத்தியன்
» தமிழ் சினிமா படங்களுக்கு கேளிக்கை வரி 8 சதவீதமாக குறைப்பு
» தமிழ் சினிமா 2016: ‘வர்த்தக நாயகன்’ சிவகார்த்திகேயன்!
» தமிழ் சினிமா 2016: நம்பிக்கை தகர்த்த ஐவர்!
» தமிழ் சினிமா இயக்குனர்கள் வரிசை - இயக்குனர் அகத்தியன்
» தமிழ் சினிமா படங்களுக்கு கேளிக்கை வரி 8 சதவீதமாக குறைப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum