தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
தமிழ் சினிமா வளர்ந்த கதை' நுாலிலிருந்து:
Page 1 of 1
தமிழ் சினிமா வளர்ந்த கதை' நுாலிலிருந்து:
தியோடர் பாஸ்கரன் எழுதிய, 'தமிழ் சினிமா வளர்ந்த கதை'
நுாலிலிருந்து:
தென் மாநில சினிமா வரலாற்றில், முதல், 20 ஆண்டுகளில்,
வர்த்தக ரீதியாக ஒரு படமும் தயாரிக்கப்படவில்லை.
இன்று, பரந்து விரிந்து வளர்ந்துள்ள சினிமாத் துறையை,
தயாரிப்பு, வினியோகம், காட்சிப்படுத்துதல் என்று பிரித்தால்,
காட்சிப்படுத்துதல் மட்டுமே முதல், 20 ஆண்டுகளில்
வளர்ந்தது எனலாம்.
மற்ற இரு அம்சங்களும் அப்போது ஆரம்பமாகவில்லை.
வேகமாக பரவி வந்த சலனப் படத்துறை, சென்னை,
அண்ணாசாலையில், 'போட்டோ ஸ்டுடியோ' வைத்திருந்த
வெங்கையா என்பவரை ஈர்த்தது.
சென்னையில், இரண்டு நிரந்தர கொட்டகைகளும்,
பல, 'டூரிங் டாக்கீஸ்'களும், சலனப் படங்களை,
வெற்றிகரமாக திரையிட்டுக் கொண்டிருந்தன.
'கிராமபோன்' ஒன்றுடன் இணைக்கப்பட்ட, 'புரொஜக்டர்'
ஒன்றை வாங்கி, விக்டோரியா ஹாலில் படங்களை திரையிட
ஆரம்பித்தார், வெங்கையா.
அவை, 500 அடி நீளமே உடைய, அமெரிக்க துண்டுப் படங்கள்.
படம், திரையில் விழ ஆரம்பித்ததும், ரெக்கார்டு சுழல
ஆரம்பித்து, ஒலி பிறந்து, படங்கள் பேசுவது போன்ற பிரமை
ஏற்படும்.
வசூல் நன்றாகவே இருந்தது. பின், இலங்கைக்கும்,
பர்மாவிற்கும் சென்று படங்களை திரையிட்டு, கணிசமான
தொகையுடன் திரும்பிய வெங்கையா, ஒரு நிரந்தர சினிமா
கொட்டகையை கட்டி, சென்னையிலேயே தங்க முடிவு
செய்தார்.
அண்ணாசாலையில், 1913ல், 'கெயிட்டி' தியேட்டரை கட்டினார்.
முதன் முதலாக, இந்தியர் ஒருவரால், தென் மாநிலத்தில்
கட்டப்பட்ட இந்த திரையரங்கு தான், தியேட்டர்களுக்கு
எல்லாம் முன்னோடி.
அதுமட்டுமல்ல, முதலில் வைத்த, 'கெயிட்டி' என்ற பெயரே,
இறுதி வரை நிலைத்திருந்தது.
தற்சமயம், அந்த தியேட்டர் இருந்த இடம், வணிக வளாகமாகி
விட்டது.
-
-----------------------------------------------
நடுத்தெரு நாராயணன், வாரமலர்

அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Similar topics
» தமிழ் சினிமா 2016: ‘வர்த்தக நாயகன்’ சிவகார்த்திகேயன்!
» தமிழ் சினிமா - 'சொதப்பல்ஸ் ஆஃப் 2011'
» தமிழ் சினிமா 2016: நம்பிக்கை தகர்த்த ஐவர்!
» தமிழ் சினிமா இயக்குனர்கள் வரிசை - இயக்குனர் அகத்தியன்
» தமிழ் சினிமா படங்களுக்கு கேளிக்கை வரி 8 சதவீதமாக குறைப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum