தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



சில சிந்தனைகள்

3 posters

Go down

சில சிந்தனைகள்  Empty சில சிந்தனைகள்

Post by நெல்லை அன்பன் Tue Jan 03, 2012 8:54 pm

முதற்மாத சம்பளம் வாங்கிய நாளில் (அட stipendதாங்க..) வீட்டில் உள்ளவர்வர்களுக்கு துணிமணிகள் வாங்கலாம் என்று சென்னையில் உள்ள அந்த ஆறடுக்கு ஆடம்பர ஆடைமாளிகைக்கு சென்றிருந்தேன்..அம்மாவிற்கு புடவை எடுத்துக்கொண்டிருக்கும் போது சுற்றியிலும் கண்களை மேயவிடும்போதுதான் சில 30-40 வயது பெண்கள் என்னையே "இவனுக்கு இங்க என்ன வேல?" என்ற தொனியில் பார்ப்பது புரிந்தது..புடவையைக் கடந்து அக்காவிற்கு சுடிதார் எடுக்கும் பிரிவிற்கு சென்றால் 18-25 வயது ஃபிகர்கள் மத்தியில் கூனிகுருகி ஒரு பணிப்பெண்ணை அணுகி "காட்டன் சுடிதார் எங்க இருக்கும்?" என்றதற்கு அவள் ஒரு மார்க்கமாய் சிரித்துக்கொண்டு ஒரு அழகான பணிப்பெண்ணை நோக்கி விரலை நீட்டினாள்..ஆச்சர்ய பரிசாக இருக்க வேண்டும் என்பதற்காக ஆலோசனை தோழி ஒருவளிடம் கேட்கவேண்டிய கட்டாயம் வேறு ..தொலைப்பேசியில் தோழி சொல்லும் சுடிதார் நுணுக்கங்களை விவரித்தால் அந்த அழகியும்,அருகில் இருந்த சில வாடிக்கையாள ஃபிகர்களும் சிரித்துக்கொண்டே இருந்தார்கள்..ஒரு வழியாய் சுடிதாரை எடுத்துக்கொண்டு வெளியேறும்போதுதான் உள்ளுணர்வு "தனியாக சென்று ஒரு ஆண்மகன் சுடிதார் வாங்கினால் ,கடிதம் எழுதி வைக்காமல் செய்யும் தற்கொலை போல அதற்கு ஆயிரம் காரணங்கள் உணரப்படும்", என்று ஓர் ஓரமாய் உரைத்தது..
நெல்லை அன்பன்
நெல்லை அன்பன்
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 39
Location : nellai

Back to top Go down

சில சிந்தனைகள்  Empty Re: சில சிந்தனைகள்

Post by தங்கை கலை Tue Jan 03, 2012 8:58 pm

அய்யோ இதை எல்லாம் நமபானும்மா ,,
ஹி ஹி ஹி
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

சில சிந்தனைகள்  Empty Re: சில சிந்தனைகள்

Post by நெல்லை அன்பன் Tue Jan 03, 2012 9:01 pm

உன் குடுமி கருக

(நீ இன்னும் வளரும் கலை)
நெல்லை அன்பன்
நெல்லை அன்பன்
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 39
Location : nellai

Back to top Go down

சில சிந்தனைகள்  Empty Re: சில சிந்தனைகள்

Post by தங்கை கலை Tue Jan 03, 2012 9:16 pm

நெல்லை அன்பன் wrote:உன் குடுமி கருக

(நீ இன்னும் வளரும் கலை)

தங்கைக்கு சாபம் கொடுக்காதீங்கள் ...எனக்கு நீரிய முடி வளர்க்கணும் ஆசை ...

(அண்ணா நாங்கலாம் சின்ன வயசில் பெரிய துணி எடுத்து தலையில் கட்டி நிறிய முடி வளந்துடுசி ன்னு சொல்லி விளையாடுவோம் )
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

சில சிந்தனைகள்  Empty Re: சில சிந்தனைகள்

Post by pakee Tue Jan 03, 2012 10:45 pm

ஹாஹாஹாஹா சூப்பர் அண்ணா மிக்க மகிழ்ச்சி
pakee
pakee
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france

Back to top Go down

சில சிந்தனைகள்  Empty Re: சில சிந்தனைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum