தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
கர்நாடகா வங்கியில் அதிகாரிகள் பணிகள்
Page 1 of 1
கர்நாடகா வங்கியில் அதிகாரிகள் பணிகள்
இந்தியாவில் இயங்கி வரும் தனியார் துறை வங்கிகளில் கர்நாடகா வங்கியும் முக்கியமான ஒன்றாகும். நவீனமயமாக்கப்பட்ட வங்கிக் சேவைகள், நாடு தழுவிய கிளைகள் ஆகியவற்றுக்காக இந்த வங்கி அறியப்படுகிறது. இந்த வங்கியில் ஸ்கேல் 1 பிரிவு அதிகாரிகளைப் பணி நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தேவைகள்: கர்நாடகா வங்கியின் அதிகாரிப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 01.12.2011 அன்று 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். முது நிலைப் பட்டப் படிப்பு அல்லது முது நிலை டிப்ளமோ படிப்பை எந்தப் புலத்தில் முடித்திருப்பவர்களும், பட்டப் படிப்பை விவசாய அறிவியல் பிரிவில் முடித்திருப்பவர்களும், சார்டர்டு அக்கவுன்டன்ட் படிப்பை முடித்தவர்களும் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கலாம். பெங்களூரு மற்றும் மங்களூருவில் 12.02.2012 அன்று நடத்தப்படும் எழுத்துத் தேர்வை எதிர்கொண்டு வெற்றி பெற வேண்டும். இதில் வெற்றி பெற்றவர்கள் இதன் பின்னர் நடத்தப்படும் நேர்காணல் தேர்விலும் வெற்றி பெற வேண்டும்.
இதர விபரங்கள்: கர்நாடகா வங்கிக்கு தேர்ந்தெடுக்கப் படுபவர்கள் 3 ஆண்டு கால பிணைய பத்திரத்தில் கையெழுத்திட வேண்டும். ஒரு ஆண்டு காலத்திற்கு புரொபேஷன் அடிப்படையில் பணி புரிவதும் கட்டாயமாகும். கர்நாடகா வங்கிக்கு விண்ணப்பிக்க ரூ.250/-ஐக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
கட்டணம் செலுத்துவது குறித்த விபரங்கள் கீழே தனியாகக் கொடுக்கப் பட்டுள்ளது. இதன் பின்னர் ஆன்-லைன் முறையில் விண்ணப்பங்களை செலுத்த வேண்டும். முழுமையான தகவல்களைப் பெற இந்த வங்கியின் இணையதளத்தைப் பார்க்கவும்.
கட்டணம் செலுத்துவது குறித்த தகவல்கள் அக்கவுன்ட் பெயர் : KB&Officer Grade&Application Fee
அக்கவுன்ட் எண் : 5132000100014601
வங்கியின் பெயர் : Karnataka Bank Limited
கணக்கின் தன்மை : Current Account
வங்கிக் கிளை : Mangalore & Head Office Complex Branch
கிளை முகவரி : Karnataka Bank Ltd., Head Office Branch,
Mahaveera Circle, Kankanady,
Mangalore - 575002
ஐ.எப்.எஸ்.சி கோடு: KARB0000513
ஆன்-லைனில் விண்ணப்பிக்க இறுதி நாள் : 13.01.2012
இணையதள முகவரி: [You must be registered and logged in to see this link.]
நன்றி தினமலர்

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» கர்நாடகா ஐகோர்ட் பணிகள்
» இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணிகள்
» புதுவை பாரதியார் கிராம வங்கியில் பணிகள்
» கர்நாடகா சிவன்
» கர்நாடகா : 900 சிலிண்டர் வெடித்து விபத்து
» இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணிகள்
» புதுவை பாரதியார் கிராம வங்கியில் பணிகள்
» கர்நாடகா சிவன்
» கர்நாடகா : 900 சிலிண்டர் வெடித்து விபத்து
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum