தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணிகள்
Page 1 of 1
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணிகள்
இந்தியாவின் பொதுத் துறை வங்கிகளில் தமிழகத்தின் சென்னையை
தலைமையகமாகக் கொண்டு இயங்கும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு ( ஐ.ஓ.பி.,)
ஒரு மிக முக்கிய இடமுண்டு. நாடு தழுவிய கிளைகள், முற்றிலும்
நவீனமயமாக்கப்பட்ட சேவைகள், கோர் வங்கிச் செயல்பாடு, சிறந்த வாடிக்கையாளர்
சேவை என்று இந்த வங்கியின் பெருமைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். இந்த
வங்கியில் ஆயிரம் புரொபேஷனரி அதிகாரிகளை நியமிப்பதற்கான அறிவிப்பு
வெளியாகியுள்ளது. இந்தப் பதவிகளுக்கு அரசு விதிமுறைகளுக்கு ஏற்ப எஸ்.சி.,
எஸ்.டி., ஓ.பி.சி., ஆகிய பிரிவினருக்கு இட ஒதுக்கீடும் உள்ளது.
வயது வரம்பு: ஐ.ஓ.பி.,
வங்கியில் புரொபேஷனரி அதிகாரிப் பதவிக்கு விண்ணப்பிக்க 01.01.2011 அன்று
21 வயது நிரம்பியவராகவும் 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
பிற தகவல்கள் பற்றி அறிய இந்த வங்கியின் இணைய தளத்தைப் பார்க்கவும்.
கல்வித் தகுதி:
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் புரொபேஷனரி அதிகாரிப் பதவிக்கு விண்ணப்பிக்க
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் குறைந்த
பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
எஸ்.சி., எஸ்.டி., மற்றும் பி.சி., பிரிவினர் குறைந்த பட்சம் 55 சதவிகித
மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதுமானது. இத்துடன் கம்ப்யூட்டர் திறனும்
கூடுதலாகத் தேவைப்படும். அதே போல் இந்திய வங்கிமற்றும் நிதி கல்வி
நிறுவனத்தின் (ஐ.ஐ.பி.எப்.,) டிப்ளமோ இன் பேங்கிங் அண்டு பைனான்ஸ்
முடித்திருந்தால் முன்னுரிமை உள்ளது.
தேர்ச்சி முறை: ஐ.ஓ.பி.,யில்
புரொபேஷனரி அதிகாரிப் பணிக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் என்ற
அடிப்படையில் தேர்ச்சி இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பக் கட்டணம் எவ்வளவு?:
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் புரொபேஷனரி அதிகாரிப் பதவிக்கு விண்ணப்பிக்க
ரூ.400/-ஐ ஏதாவது ஒரு ஐ.ஓ.பி., வங்கிக் கிளையில் செலுத்த வேண்டும்.
எஸ்.சி., எஸ்.டி., உடல் ஊனமுற்ற பிரிவினர் ரூ.50/- மட்டும் செலுத்தினால்
போதுமானது. முழு விபரங்களுக்கு இந்த வங்கியின் இணைய தளத்தைப்பார்க்கவும்.
விண்ணப்பிக்கும் முறை: இந்தியன்
ஓவர்சீஸ் வங்கியின் பி.ஓ., பதவிக்கு ஆன்-லைன் முறையில் மட்டுமே
விண்ணப்பிக்க முடியும். எனவே விண்ணப்பிக்கும் முன் இணைய தளத்தில் முழு
விபரங்களையும் முதலில் அறியவும். ஆன்-லைன் முறையில் விண்ணப்பிப்பதால்
உங்களுக்கான பிரத்யேகமான ஒரு இ-மெயில் முகவரி இருப்பதனை முதலில் உறுதி
செய்யவும். விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்திய பின் ஆன்-லைனில் விண்ணப்பிக்க
வேண்டும்.
முக்கிய தேதிகள்: விண்ணப்பக் கட்டணம் செலுத்த இறுதி நாள் : 01.03.2011
ஆன்-லைனில் விண்ணப்பிக்க இறுதி நாள் : 01.03.2011
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் : 22.05.2011
இணைய தள முகவரி : [You must be registered and logged in to see this link.]

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» சவுத் இந்தியன் வங்கியில் கிளரிகல் பதவி
» சவுத் இந்தியன் வங்கியில் கிளரிகல் பதவி
» கர்நாடகா வங்கியில் அதிகாரிகள் பணிகள்
» சவுத் இந்தியன் வங்கியில் கிளரிகல் காலி இடங்கள்
» புதுவை பாரதியார் கிராம வங்கியில் பணிகள்
» சவுத் இந்தியன் வங்கியில் கிளரிகல் பதவி
» கர்நாடகா வங்கியில் அதிகாரிகள் பணிகள்
» சவுத் இந்தியன் வங்கியில் கிளரிகல் காலி இடங்கள்
» புதுவை பாரதியார் கிராம வங்கியில் பணிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum