தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



இடை மெலிய எடை குறைய

3 posters

Go down

இடை மெலிய எடை குறைய Empty இடை மெலிய எடை குறைய

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Jan 04, 2012 5:39 pm

யோகாசனங்கள் மூலம் உடலை நம் சொல்படி கேட்க வைப்பது எப்படி என்பதைப் பற்றிப் பார்த்துவருகிறோம். இதில் சொல்லப்பட்டுவரும் ஆசனங்களை நீங்கள் முயற்சி செய்திருப்பீர்கள். ஆசனங்கள் பற்றி மேலும் சொல்வதற்கு முன் ஒரு சின்ன அட்வைஸ். குறிப்பிட்ட ஆசனம் செய்ய உடல் ஒத்துழைக்கவில்லை என்றால் முரட்டுத்தனமாக முயற்சி செய்யாதீர்கள். தினமும் முயற்சி செய்யுங்கள். கொஞ்சம் கொஞ்சமாக உடல் மெல்ல மெல்ல நீங்கள் சொன்னபடி கேட்க ஆரம்பிக்கும். அவசரப்பட்டு உடலை வருத்திக்கொள்ளாதீர்கள்.

அப்புறம் இன்னொரு விஷயம். கொஞ்சம் குண்டாக இருப்பவர்கள் தாங்கள் குண்டாக இருப்பதால்தான் யோகா செய்ய வரவில்லை என்று நினைக்க வேண்டாம். ஒல்லியாக இருப்பதால் மட்டும் சிறப்பாக யோகா செய்துவிடலாம் என்பதில்லை. ஒல்லியோ, குண்டோ, பயிற்சி இருந்தால்தான் செய்ய முடியும். ஸோ... பிராக்டீஸ், பிராக்டீஸ், பிராக்டீஸ்... இதுதான் தாரக மந்திரம்.

ஆரோக்கியத்தை விலை கொடுத்து வாங்க முடியாது. ஆரோக்கியத்தின் முக்கியமான விஷயம், வயிற்றை உள்ளேயும் வெளியேயும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது. வயிற்றுப் பகுதி எந்த அளவுக்கு முன்னுக்கு வருகிறதோ அந்த அளவுக்கு ஆரோக்கியம் பின்னுக்குச் செல்கிறது என்று அர்த்தம். வயிறைப் பராமரிக்கும் ஆசனங்களில் முக்கியமான ஒரு ஆசனத்தை இப்போது பார்ப்போம்.

தொப்பையைக் குறைக்கும் ஆசனங்களில் தனுராசனம் முக்கியமான ஒரு ஆசனம். ஆனால் தனுராசனம் போஸைப் பார்த்த உடனேயே இதை நம்மால் செய்ய முடியாது என்ற முடிவுக்கே பலரும் வருவார்கள். ஆனால் அது அவ்வளவு கஷடமானதல்ல என்பது செய்து பார்த்தால் புரியும். உடல் எடையைக் குறைக்கவும் மெலிந்த இடையைப் பெறவும் உதவும் இந்த ஆசனத்தை எப்படிச் செய்வது என்பதைப் பார்ப்போம்.

முதலில் குப்புறப் படுத்துக்கொள்ளுங்கள். இரண்டு கால்களுக்கிடையில் சிறிது இடைவெளி தேவை. கால்களை மேலே தூக்காமல் இரண்டு கைகளையும் கொண்டு பின்புறமாக இரண்டு கால்களையும் பிடித்துக்கொள்ளுங்கள். பிறகு அப்படியே வலது பக்கமும் இடது பக்கமுமாய் உருளுங்கள்.

இந்தப் பயிற்சியைச் செய்யும்போது மூச்சை அடக்கிக்கொள்ளக் கூடாது. கூடியவரை இயல்பாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். மூச்சை அடக்கிக்கொண்டு செய்தால் இந்தப் பயிற்சியால் உங்களுக்குப் பலன் கிடைக்காமல் போகும்.

இந்த ஆசனத்தின் நிலையில் சற்று நேரம் அப்படியே இருக்க வேண்டும். எந்த ஆசனத்திலும் சிறிது நேரமாவது நின்றால்தான் அதற்கான பலன் கிடைக்கும். பின்புறம் கால்களைப் பிடித்த நிலையில் சத்தமாக ஒன்று முதல் இருபதுவரை எண்ண வேண்டும். இந்தப் பயிற்சியை முதல் இரண்டு வாரங்கள் செய்யலாம்.

இந்த ஆசனத்தைத் தொடர்ந்து செய்துவந்தால் வயிற்றில் உள்ள தேவையில்லாத சதை குறையும். அது மட்டுமின்றி ஜீரணக் கோளாறு, குடல் புண், மலச்சிக்கல் போன்ற வயிறு சம்பந்தப்பட்ட பல பிரச்னைகளும் குணமாகும்.

இரண்டாம் நிலை

இந்த ஆசனத்தில் மாறுபட்ட சில நிலைகள் உள்ளன. முதலில் கைகளைக் கொண்டு கால்களைப் பின்னோக்கிப் பிடியுங்கள். பிறகு தோள்களையும் தலைப் பகுதியையும் மேல் நோக்கித் தூக்குங்கள். இப்போது இன்னொருவரின் உதவியுடன் கால்களைப் பிடித்து மேலும் கீழுமாகப் பத்து முறை ஆட்டிவிடச் சொல்லுங்கள். வயிற்றுப் பகுதியை மையமாக வைத்து ஊ ஞ்சல் ஆடுவதைப் போன்றது இந்தப் பயிற்சி.

இந்தப் பயிற்சியைச் செய்யும்போது வேகமாக ஆட்டக் கூடாது. மெதுவாகவும் சீராகவும் ஆட்ட வேண்டும். இப்படி ஆட்டும்போது இடம், வலமாக உடல் சாய்ந்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இந்த ஆசனம் எடையையும் குறைக்கும். இடையையும் குறைக்கும்.

தனுராசனம் பார்க்கக் கஷ்டமாக இருக்கும். ஆனால் பொறுமையாகவும் கவனமாகவும் முயற்சி செய்தால் இதைச் செய்துவிடலாம். தனுராசனம் நம் ஆயுளை நீட்டிக்க உதவும். ஆரோக்கியத்தோடும் அழகாகவும் வாழ வழி செய்யும்.

நன்றி நம்தோழி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

இடை மெலிய எடை குறைய Empty Re: இடை மெலிய எடை குறைய

Post by நிலாமதி Wed Jan 04, 2012 7:34 pm

பகிர்வுக்கு நன்றி
நிலாமதி
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada

Back to top Go down

இடை மெலிய எடை குறைய Empty Re: இடை மெலிய எடை குறைய

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Jan 04, 2012 10:26 pm

நிலாமதி wrote:பகிர்வுக்கு நன்றி
மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

இடை மெலிய எடை குறைய Empty Re: இடை மெலிய எடை குறைய

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Jan 04, 2012 11:19 pm

இடை மெலிய எடை குறைய 64660
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

இடை மெலிய எடை குறைய Empty Re: இடை மெலிய எடை குறைய

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum