தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds

Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 

ஹிஷாலீ - ஹைக்கூ - 44

4 posters

Go down

ஹிஷாலீ - ஹைக்கூ - 44 Empty ஹிஷாலீ - ஹைக்கூ - 44

Post by ஹிஷாலீ Fri Jan 06, 2012 5:04 pm

அகிம்சையின் சுதந்திரம்
தபால்தலை வாங்கும் ரூபாய் நோட்டில்
தியாகியின் அடையாளம்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

ஹிஷாலீ - ஹைக்கூ - 44 Empty Re: ஹிஷாலீ - ஹைக்கூ - 44

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Jan 06, 2012 5:44 pm

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஹிஷாலீ - ஹைக்கூ - 44 Empty Re: ஹிஷாலீ - ஹைக்கூ - 44

Post by ஹிஷாலீ Fri Jan 06, 2012 5:46 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:[You must be registered and logged in to see this image.]

நன்றி அன்பு மலர் அன்பு மலர்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

ஹிஷாலீ - ஹைக்கூ - 44 Empty Re: ஹிஷாலீ - ஹைக்கூ - 44

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Jan 07, 2012 11:44 am

hishalee wrote:அகிம்சையின் சுதந்திரம்
தபால்தலை வாங்கும் ரூபாய் நோட்டில்
தியாகியின் அடையாளம்

நல்ல மதிப்பு... சகோதரியே இது லிமரைக்கூவுக்குச் சிறப்பாகப் பொருந்தி வருகிறது. லிமரைக்கூ வகையில் சேர்த்துக் கொள்ளுங்கள்...

மகிழ்ச்சியும் பாராட்டுகளும் மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

ஹிஷாலீ - ஹைக்கூ - 44 Empty Re: ஹிஷாலீ - ஹைக்கூ - 44

Post by ஹிஷாலீ Sat Jan 07, 2012 11:47 am

கவியருவி ம. ரமேஷ் wrote:
hishalee wrote:அகிம்சையின் சுதந்திரம்
தபால்தலை வாங்கும் ரூபாய் நோட்டில்
தியாகியின் அடையாளம்

நல்ல மதிப்பு... சகோதரியே இது லிமரைக்கூவுக்குச் சிறப்பாகப் பொருந்தி வருகிறது. லிமரைக்கூ வகையில் சேர்த்துக் கொள்ளுங்கள்...

மகிழ்ச்சியும் பாராட்டுகளும் மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி

ம் இப்படி முடிந்தால் அது லிமரைக்கூ என்று அர்த்தமா நண்பரே
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

ஹிஷாலீ - ஹைக்கூ - 44 Empty Re: ஹிஷாலீ - ஹைக்கூ - 44

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Jan 07, 2012 12:34 pm

லிமரைக்கூ வடிவம் பற்றிய விளக்கம்

லிமரைக்கூ
ஆங்கிலத்தில் ‘லிமரிக்’ என்பது ஒரு கவிதை வடிவம். 5 அடிகளில் அமையும் இந்தக் கவிதை வடிவம் முக்கியமாக வேடிக்கை, வினோதம், நகைச்சுவை முதலிய உணர்வோடு இயங்கக் கூடியது.

தமிழில் முதன்முதலாக ஈரோடு தமிழன்பன் ‘லிமரைக்கூ’வைப் படைத்துள்ளார். தமிழில் முதன்முதலாக ‘லிமரைக்கூ’வைப் படைத்த ஈரோடு தமிழன்பன் ஆங்கிலத்தின் ‘லிமரிக்’ வடிவத்தையும் / உள்ளடக்கத்தையும் [லிமரிக்கில் பயின்று வரும் இயைபுத் தொடையை 1 (முதல்) மற்றும் 3 (இறுதி) அடிகளில் இணைத்து] ஜப்பானிய ‘ஹைக்கூ’வின் வடிவத்தையும் இணைத்து 3 அடிகள் கொண்டு ‘லிமரைக்கூ’ என்ற புதிய தமிழ்க் கவிதை வடிவத்தை தமிழில் ஆரம்பித்து வைத்தார். இவ்வடிவமே தமிழின் லிமரைக்கூ வடிவமாக அமைந்து விட்டது.

ஹைக்கூ, லிமரிக் என்னும் இரண்டு வகைக் கவிதைகளின் வடிவங்களையும் உள்ளடக்கங்களையும் உள் வாங்கிக் கொண்டு தமிழில் கவிதைப் படைக்கத்தக்க திறமையும் பயிற்சியும் தேர்ச்சியும் மொழியாளுமை - கவித்துவ இயக்கம் ஆகிய இரண்டிலும் தேவை என்கிறார் ஈரோடு தமிழன்பன்.

5-7-5 என்னும் அசையமைப்பு அடிகளைக் கருத்தில் கொண்டால் ஹைக்கூவின் தன்மை அதுவென உணர்ந்து மூன்றடிகளின் இடையடி சற்றே - ஒரு சீர் அளவே மிக்கிருக்க எழுதலாம். முதல், கடை அடிகள் தவிர்த்த இடையடிகள் சீர் குறைந்து வரும் லிமரிக்கைக் கருத்தில் கொள்ளும் போது - லிமரைக்கூவிலும் நடுவடி சீர் குறைந்து வரலாம் (இது சிறுபான்மை). மூவசைச் சீர்களைப் பயன்படுத்தும் போது அவை ஈரசைகளாகப் பிரிக்கத்தக்கதாக இருந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பார் ஈரோடு தமிழன்பன்.

எடுத்துக்காட்டாக, ‘வந்ததற்காய்’ என்னும் மூவசைச் சீர், ‘வந்த + தற்காய்’ என இரண்டு சீராகப் பிரியும் வாய்ப்புள்ளதாகவும், ‘வந்ததனால்’ என்பது, ‘வந்த + தனால்’ எனப் பிரிவும் போது அவ்வாய்ப்பைப் பெறாததாகவும் அமைவதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

3 அடிகளிலும் சந்தம் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்ற விதி இல்லை. ஈரோடு தமிழன்பன் தமிழுக்கு முதன்முறையாக லிமரைக்கூவை அறிமுகம் செய்து வைத்தபோது சந்தம் கடைபிடிக்கப்பட்டது. (அவ்வாறு சந்தம் அமைத்துக் கொண்டது ஈரோடு தமிழன்பனின் தனி உத்தி.) மூன்று வரி, சந்தம் மட்டுமே லிமரைக்கூ ஆகிவிடாது. ஹைக்கூ, சென்ரியுவின் இணைப்புதான் லிமரைக்கூ.

தேன் நிரம்பி வழிந்தது
வண்ணத்துப் பூச்சி பறந்து சென்றது
பூ தலைக் கவிழ்ந்தது
-இது சந்தம் கொண்டு அமைந்த லிமரைக்கூ.

ஜணகனமன பாடியது
மரியாதையுடன் கூட்டத்தில் பொது மக்கள்
அரசியல்வாதி கொட்டாவி விட்டது - ம.ரமேஷ்
-இது இயைபுத் தொடை கொண்டு அமைந்த லிமரைக்கூ.

குருக்கள் தெய்வங்கள் ஆனார்கள்
கோயி லில்லா ஊர்களிலே தெய்வங்கள்
குடியி ருக்கப் போனார்கள்

பறவை கூடு திரும்பியது
சிறகு முளைத்துப் பறந்து திரிய
வானின் இதயம் விரும்பியது
-ஈரோடு தமிழன்பன் – சென்னிமலை கிளியோப்பாத்ராக்கள்

எதிரெதிர் தலைவர்கள் கைக்குலுக்கல்
விளை நிலங்கள் பங்கீடு பேச்சுக்குப்பின்
அவரவர் பங்குகள் பதுக்கல்

வாழ்வில் எத்தனை இன்னல்
முதிர் கன்னியோடு ஏங்கி ஏங்கி
இளைத்துப் போனது பின்னல்
-கன்னிக்கோவில் இராஜா - சென்னைவாசி

மார்கழி மாதப் பனிக்காலம்
மனத்தில் எண்ணங்கள் தேக்கி வாசலில்
வரைந்தாள் அழகிய கோலம்

வீசும் மெல்லியக் காற்று
வயலில் ஆனந்த நடனம்
ஆடிக் களிக்கும் நாற்று
-ந.க. துறைவன் - உப்பு பொம்மைகள்

இயற்கைக்கு வந்தது ஊறு!
ஏரி குளங்களில் கட்டினார்கள் வீடு!
இனியாவது நீ மாறு!

கொட்டி தீர்த்த மழை!
வீடுகளில் உள்ளே புகுந்தது நீரு!
தூர்வாறா குளங்களால் பிழை!
- " தளிர் அண்ணா" சா. சுரேஷ்பாபு (தமிழ்த்தோட்டம்)

கவிதைக்குக் குறுகிய வடிவம் சிறப்புடையது என்பதில் ஐயமில்லை. அந்தச் சிறப்பை ஹைக்கூ,சென்ரியு, லிமரைக்கூ பெற்றுள்ளன. சொற்கள் குறையும் பொழுது சொற்களுக்கிடையே மௌனங்கள் கூடுகின்றன. இந்த மௌனங்கள் நம்மைச் சிந்திக்க வைக்கின்றன. சிந்திக்கும்பொழுது நமக்குள் கூர்மைப்படுகிறோம். இந்தத் திசையில்தான் அந்தக் கவிதைகள் நம்மோடு ஒட்டுகின்றன. உறவாடுகின்றன. அவை நம்மோடும் உரையாடுகின்றன. குறுகிய வடிவம் என்பதன் காரணமாகப் படிமம், குறியீடு, தொன்மம் முன்னுக்கு வருகின்றன. அவைதான் கவிதைக்கு உயிராய் அமைகின்றன என்று சொல்வதில் தவறு இல்லை என்பார் ஞானி.

இன்று தமிழில் இவ்வகை வடிவங்களைத் தவிர ஹைபுன், லிபுன், குறட்கூ, சீர்க்கூ, கஸல் எனப் பல வடிவங்கள் உருவாகிக் கொண்டு வருகின்றன.
காண்க : [You must be registered and logged in to see this link.]

Last edited by கவியருவி ம. ரமேஷ் on Sat Jan 07, 2012 12:39 pm; edited 1 time in total
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

ஹிஷாலீ - ஹைக்கூ - 44 Empty Re: ஹிஷாலீ - ஹைக்கூ - 44

Post by ஹிஷாலீ Sat Jan 07, 2012 12:37 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:லிமரைக்கூ வடிவம் பற்றிய விளக்கம்

இப்பதிவை நான் எடுத்துக்கொண்டேன் வீட்டில் போய் அமைதியாக படித்து இன்னும் அதிகப்படியாக சிறப்பாக எழுத முயற்ச்சி செய்கிறேன்.

என் மேல் இவளவு ஆர்வம் கொண்ட இத்தமிழ் தோட்டத்தை என்னால் மறக்க முடியாது. ஆனால் போட்டியில் என்னால் கலந்து கொள்ள முடியாமல் போய் விட்டது. கொஞ்சம் வருத்தம்.
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

ஹிஷாலீ - ஹைக்கூ - 44 Empty Re: ஹிஷாலீ - ஹைக்கூ - 44

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Jan 07, 2012 12:42 pm

hishalee wrote:லிமரைக்கூ வடிவம் பற்றிய விளக்கம்
இப்பதிவை நான் எடுத்துக்கொண்டேன் வீட்டில் போய் அமைதியாக படித்து இன்னும் அதிகப்படியாக சிறப்பாக எழுத முயற்ச்சி செய்கிறேன்.

என் மேல் இவளவு ஆர்வம் கொண்ட இத்தமிழ் தோட்டத்தை என்னால் மறக்க முடியாது. ஆனால் போட்டியில் என்னால் கலந்து கொள்ள முடியாமல் போய் விட்டது. கொஞ்சம் வருத்தம்.

இனிமேல் அடுத்தடுத்த மாதங்களில் போட்டிகள் நடக்கும் தாங்கள் கலந்துகொண்டு பாராட்டுகள் பெற வாழ்த்துகிறேன் சகோதரி...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

ஹிஷாலீ - ஹைக்கூ - 44 Empty Re: ஹிஷாலீ - ஹைக்கூ - 44

Post by கலைவேந்தன் Sat Jan 07, 2012 12:45 pm

ஆஹா ... ரமேஷ் அலசிய அற்புதமான லிமரைக்கூ வடிவம் கண்டேன்..

இப்போதுதான் இந்திரஜித்தனின் திரியை வாசித்து வியந்து வந்தால் இங்கே ரமேஷ்... வாவ்...

வாழிய ரமேஷ்... வளர்க உம் தொண்டு..!
கலைவேந்தன்
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

ஹிஷாலீ - ஹைக்கூ - 44 Empty Re: ஹிஷாலீ - ஹைக்கூ - 44

Post by ஹிஷாலீ Sat Jan 07, 2012 12:48 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:
hishalee wrote:லிமரைக்கூ வடிவம் பற்றிய விளக்கம்
இப்பதிவை நான் எடுத்துக்கொண்டேன் வீட்டில் போய் அமைதியாக படித்து இன்னும் அதிகப்படியாக சிறப்பாக எழுத முயற்ச்சி செய்கிறேன்.

என் மேல் இவளவு ஆர்வம் கொண்ட இத்தமிழ் தோட்டத்தை என்னால் மறக்க முடியாது. ஆனால் போட்டியில் என்னால் கலந்து கொள்ள முடியாமல் போய் விட்டது. கொஞ்சம் வருத்தம்.

இனிமேல் அடுத்தடுத்த மாதங்களில் போட்டிகள் நடக்கும் தாங்கள் கலந்துகொண்டு பாராட்டுகள் பெற வாழ்த்துகிறேன் சகோதரி...

பரிசை விட பாராட்டுகள் தான் முக்கியம்.
மிக்க நன்றி நண்பரே அன்பு மலர்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

ஹிஷாலீ - ஹைக்கூ - 44 Empty Re: ஹிஷாலீ - ஹைக்கூ - 44

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Jan 07, 2012 12:49 pm

கலைவேந்தன் wrote:ஆஹா ... ரமேஷ் அலசிய அற்புதமான லிமரைக்கூ வடிவம் கண்டேன்..

இப்போதுதான் இந்திரஜித்தனின் திரியை வாசித்து வியந்து வந்தால் இங்கே ரமேஷ்... வாவ்...

வாழிய ரமேஷ்... வளர்க உம் தொண்டு..!

மகிழ்ச்சி நண்பரே... தொடர்ந்து வாசித்து கருத்து கூறுங்கள்... நன்றி

தேன் நிரம்பி வழிந்தது
வண்ணத்துப் பூச்சி பறந்து சென்றது
பூ தலைக் கவிழ்ந்தது
-இது சந்தம் கொண்டு அமைந்த லிமரைக்கூ.

ஜணகனமன பாடியது
மரியாதையுடன் கூட்டத்தில் பொது மக்கள்
அரசியல்வாதி கொட்டாவி விட்டது - ம.ரமேஷ்
-இது இயைபுத் தொடை கொண்டு அமைந்த லிமரைக்கூ.

குருக்கள் தெய்வங்கள் ஆனார்கள்
கோயி லில்லா ஊர்களிலே தெய்வங்கள்
குடியி ருக்கப் போனார்கள்

பறவை கூடு திரும்பியது
சிறகு முளைத்துப் பறந்து திரிய
வானின் இதயம் விரும்பியது
-ஈரோடு தமிழன்பன் – சென்னிமலை கிளியோப்பாத்ராக்கள்

எதிரெதிர் தலைவர்கள் கைக்குலுக்கல்
விளை நிலங்கள் பங்கீடு பேச்சுக்குப்பின்
அவரவர் பங்குகள் பதுக்கல்

வாழ்வில் எத்தனை இன்னல்
முதிர் கன்னியோடு ஏங்கி ஏங்கி
இளைத்துப் போனது பின்னல்
-கன்னிக்கோவில் இராஜா - சென்னைவாசி

மார்கழி மாதப் பனிக்காலம்
மனத்தில் எண்ணங்கள் தேக்கி வாசலில்
வரைந்தாள் அழகிய கோலம்

வீசும் மெல்லியக் காற்று
வயலில் ஆனந்த நடனம்
ஆடிக் களிக்கும் நாற்று
-ந.க. துறைவன் - உப்பு பொம்மைகள்

இயற்கைக்கு வந்தது ஊறு!
ஏரி குளங்களில் கட்டினார்கள் வீடு!
இனியாவது நீ மாறு!

கொட்டி தீர்த்த மழை!
வீடுகளில் உள்ளே புகுந்தது நீரு!
தூர்வாறா குளங்களால் பிழை!
- " தளிர் அண்ணா" சா. சுரேஷ்பாபு (தமிழ்த்தோட்டம்)
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

ஹிஷாலீ - ஹைக்கூ - 44 Empty Re: ஹிஷாலீ - ஹைக்கூ - 44

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Jan 07, 2012 2:35 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:
hishalee wrote:லிமரைக்கூ வடிவம் பற்றிய விளக்கம்
இப்பதிவை நான் எடுத்துக்கொண்டேன் வீட்டில் போய் அமைதியாக படித்து இன்னும் அதிகப்படியாக சிறப்பாக எழுத முயற்ச்சி செய்கிறேன்.

என் மேல் இவளவு ஆர்வம் கொண்ட இத்தமிழ் தோட்டத்தை என்னால் மறக்க முடியாது. ஆனால் போட்டியில் என்னால் கலந்து கொள்ள முடியாமல் போய் விட்டது. கொஞ்சம் வருத்தம்.

இனிமேல் அடுத்தடுத்த மாதங்களில் போட்டிகள் நடக்கும் தாங்கள் கலந்துகொண்டு பாராட்டுகள் பெற வாழ்த்துகிறேன் சகோதரி...
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஹிஷாலீ - ஹைக்கூ - 44 Empty Re: ஹிஷாலீ - ஹைக்கூ - 44

Post by ஹிஷாலீ Sat Jan 07, 2012 2:36 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:
கவியருவி ம. ரமேஷ் wrote:
hishalee wrote:லிமரைக்கூ வடிவம் பற்றிய விளக்கம்
இப்பதிவை நான் எடுத்துக்கொண்டேன் வீட்டில் போய் அமைதியாக படித்து இன்னும் அதிகப்படியாக சிறப்பாக எழுத முயற்ச்சி செய்கிறேன்.

என் மேல் இவளவு ஆர்வம் கொண்ட இத்தமிழ் தோட்டத்தை என்னால் மறக்க முடியாது. ஆனால் போட்டியில் என்னால் கலந்து கொள்ள முடியாமல் போய் விட்டது. கொஞ்சம் வருத்தம்.

இனிமேல் அடுத்தடுத்த மாதங்களில் போட்டிகள் நடக்கும் தாங்கள் கலந்துகொண்டு பாராட்டுகள் பெற வாழ்த்துகிறேன் சகோதரி...
[You must be registered and logged in to see this image.]
மகிழ்ச்சி
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

ஹிஷாலீ - ஹைக்கூ - 44 Empty Re: ஹிஷாலீ - ஹைக்கூ - 44

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Jan 08, 2012 7:54 pm

மகிழ்ச்சி சகோதரி... மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

ஹிஷாலீ - ஹைக்கூ - 44 Empty Re: ஹிஷாலீ - ஹைக்கூ - 44

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum