தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
ஹிஷாலீ - ஹைக்கூ - 45
4 posters
Page 1 of 1
ஹிஷாலீ - ஹைக்கூ - 45
பகலின் முடிவாய் விழித்திருக்கும்
நிலாவெள்ளி
தியாகத்தின் திருப்புமுனை
நிலாவெள்ளி
தியாகத்தின் திருப்புமுனை
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: ஹிஷாலீ - ஹைக்கூ - 45
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: ஹிஷாலீ - ஹைக்கூ - 45
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:[You must be registered and logged in to see this image.]
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: ஹிஷாலீ - ஹைக்கூ - 45
hishalee wrote:பகலின் முடிவாய் விழித்திருக்கும்
நிலாவெள்ளி
தியாகத்தின் திருப்புமுனை
சிறப்பு... வாழ்த்துகள்...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: ஹிஷாலீ - ஹைக்கூ - 45
கவியருவி ம. ரமேஷ் wrote:hishalee wrote:பகலின் முடிவாய் விழித்திருக்கும்
நிலாவெள்ளி
தியாகத்தின் திருப்புமுனை
சிறப்பு... வாழ்த்துகள்...
நான் ஹைக்கூ எப்படி எழுதுகிறேன் கூறவில்லையே
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: ஹிஷாலீ - ஹைக்கூ - 45
என் கருத்து ஒன்றைக் கூர்ந்து கவனிப்பீர்களா ஹிஷாலி..?
இப்படி பரவலாக உங்கள் ஹைக்கூக்கள் இருப்பதால் தேடிப்பிடித்து வாசிப்பதில் சிரமமுண்டு..
அவற்றை ஒரே தொகுப்பாக ஹிஷாலியின் ஹைக்கூக்கள் எனத்தலைப்பிட்டு ஒரே இடத்தில் பதிந்தால் அனைவரும் வாசிக்கவும் கருத்திடவும் ஏதுவாக இருக்கும்..
இந்த மாதிரி தனித்தனியாக இடுவதில் ஒருசில கண்களில் தென்படும் பின்னர் அவை மறைந்து போகும்..
அனுபவஸ்தன் கூறுகிறேன்... ஏற்பதும் தள்ளுவதும் உங்கள் விருப்பம்..

கலைவேந்தன்- செவ்வந்தி
- Posts : 688
Points : 746
Join date : 16/09/2011
Re: ஹிஷாலீ - ஹைக்கூ - 45
கலைவேந்தன் wrote:என் கருத்து ஒன்றைக் கூர்ந்து கவனிப்பீர்களா ஹிஷாலி..?
இப்படி பரவலாக உங்கள் ஹைக்கூக்கள் இருப்பதால் தேடிப்பிடித்து வாசிப்பதில் சிரமமுண்டு..
அவற்றை ஒரே தொகுப்பாக ஹிஷாலியின் ஹைக்கூக்கள் எனத்தலைப்பிட்டு ஒரே இடத்தில் பதிந்தால் அனைவரும் வாசிக்கவும் கருத்திடவும் ஏதுவாக இருக்கும்..
இந்த மாதிரி தனித்தனியாக இடுவதில் ஒருசில கண்களில் தென்படும் பின்னர் அவை மறைந்து போகும்..
அனுபவஸ்தன் கூறுகிறேன்... ஏற்பதும் தள்ளுவதும் உங்கள் விருப்பம்..
நான் நல்லதை யார் சொன்னாலும் கேட்டுக்கொள்ளும் மனம் உண்டு இதற்கு முன் என்னை இவாறு பதியும் படி இங்குள்ள ரமேஷ் தான் சொன்னார்கள் அதன் படியே செய்தேன் இப்போது தாங்கள் கூறியபடியும் இனிமேல் ஒரே பதிவில் எல்லா ஹைக்கூ கவிதைகளையும் எண்ணிக்கை இட்டு பதிவிடுகிறேன்.
நன்றி.
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: ஹிஷாலீ - ஹைக்கூ - 45
ரமேஷ் கூறிய அறிவுரையும் மிகச்சிறந்த ஒன்றுதான்... காரணம் தனித்தனியாக கருத்துகளைப் பதிய ஏதுவாக இருக்கும் ... உண்மைதான்...
இப்படி செய்யலாம்...
தனித்தனியாக பதியுங்கள் பிரச்சினை இல்லை...
ஆயினும் ஓர் தனித்திரி ஹிஷாலியின் ஹைக்கூக்கள் எனத்தொடங்கி அனைத்து ஹைக்கூக்களையும் அழகாக வரிசை எண் இட்டு தொகுத்துக்கொண்டே வரலாம்..
உங்களுக்கு எது வசதிப்படுகிறதோ அதன்படி செய்யுங்கள் ஹிஷாலி...
நன்றி..
இப்படி செய்யலாம்...
தனித்தனியாக பதியுங்கள் பிரச்சினை இல்லை...
ஆயினும் ஓர் தனித்திரி ஹிஷாலியின் ஹைக்கூக்கள் எனத்தொடங்கி அனைத்து ஹைக்கூக்களையும் அழகாக வரிசை எண் இட்டு தொகுத்துக்கொண்டே வரலாம்..
உங்களுக்கு எது வசதிப்படுகிறதோ அதன்படி செய்யுங்கள் ஹிஷாலி...
நன்றி..
கலைவேந்தன்- செவ்வந்தி
- Posts : 688
Points : 746
Join date : 16/09/2011
Re: ஹிஷாலீ - ஹைக்கூ - 45
கலைவேந்தன் wrote:ரமேஷ் கூறிய அறிவுரையும் மிகச்சிறந்த ஒன்றுதான்... காரணம் தனித்தனியாக கருத்துகளைப் பதிய ஏதுவாக இருக்கும் ... உண்மைதான்...

இதை தான் நான் அப்போது கூறிவிட்டேன்.
அவ்வாறே செய்கிறேன் நண்பரே நன்றி
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: ஹிஷாலீ - ஹைக்கூ - 45
கலைவேந்தன் wrote:ரமேஷ் கூறிய அறிவுரையும் மிகச்சிறந்த ஒன்றுதான்... காரணம் தனித்தனியாக கருத்துகளைப் பதிய ஏதுவாக இருக்கும் ... உண்மைதான்...
இப்படி செய்யலாம்...
தனித்தனியாக பதியுங்கள் பிரச்சினை இல்லை...
ஆயினும் ஓர் தனித்திரி ஹிஷாலியின் ஹைக்கூக்கள் எனத்தொடங்கி அனைத்து ஹைக்கூக்களையும் அழகாக வரிசை எண் இட்டு தொகுத்துக்கொண்டே வரலாம்..
உங்களுக்கு எது வசதிப்படுகிறதோ அதன்படி செய்யுங்கள் ஹிஷாலி...
நன்றி..
ஆயினும் ஓர் தனித்திரி ஹிஷாலியின் ஹைக்கூக்கள் எனத்தொடங்கி அனைத்து ஹைக்கூக்களையும் அழகாக வரிசை எண் இட்டு தொகுத்துக்கொண்டே வரலாம்... எப்படி இது சாத்தியமா?
தமிழ்த் தோட்டம் அவர்களே இதற்குச் சிறந்த தீர்வு உண்டா?
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: ஹிஷாலீ - ஹைக்கூ - 45
கவியருவி ம. ரமேஷ் wrote:கலைவேந்தன் wrote:ரமேஷ் கூறிய அறிவுரையும் மிகச்சிறந்த ஒன்றுதான்... காரணம் தனித்தனியாக கருத்துகளைப் பதிய ஏதுவாக இருக்கும் ... உண்மைதான்...
இப்படி செய்யலாம்...
தனித்தனியாக பதியுங்கள் பிரச்சினை இல்லை...
ஆயினும் ஓர் தனித்திரி ஹிஷாலியின் ஹைக்கூக்கள் எனத்தொடங்கி அனைத்து ஹைக்கூக்களையும் அழகாக வரிசை எண் இட்டு தொகுத்துக்கொண்டே வரலாம்..
உங்களுக்கு எது வசதிப்படுகிறதோ அதன்படி செய்யுங்கள் ஹிஷாலி...
நன்றி..
ஆயினும் ஓர் தனித்திரி ஹிஷாலியின் ஹைக்கூக்கள் எனத்தொடங்கி அனைத்து ஹைக்கூக்களையும் அழகாக வரிசை எண் இட்டு தொகுத்துக்கொண்டே வரலாம்... எப்படி இது சாத்தியமா?
தமிழ்த் தோட்டம் அவர்களே இதற்குச் சிறந்த தீர்வு உண்டா?
ஆம் மிகவும் சரியான கருத்து தமிழ் தோட்டம் என்ன முடிவு எடுத்துள்ளது என்று நானும் காத்திருக்கிறேன்.
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: ஹிஷாலீ - ஹைக்கூ - 45
ஹாஹா இது சாத்தியம் தான் ரமேஷ்...
நான் ஒரு தளத்தின் ( ஈகரை ) தலைமை நடத்துனனாக இருந்தவன்... ஒரு தளத்தை ( கலைத்தமிழ்முற்றம் ) நடத்தியும் வருபவன்... எனவே உறுதியாகக்கூறுகிறேன்... இது சாத்தியம் தான்...
யூஜினுக்கு நேரம் இல்லை எனில் ஹிஷாலியே அனைத்தையும் ஒரே திரியில் எண்ணிட்டு தொகுத்துவிடலாம்... ஒரே மணி நேரப் பணிதான்..
நான் ஒரு தளத்தின் ( ஈகரை ) தலைமை நடத்துனனாக இருந்தவன்... ஒரு தளத்தை ( கலைத்தமிழ்முற்றம் ) நடத்தியும் வருபவன்... எனவே உறுதியாகக்கூறுகிறேன்... இது சாத்தியம் தான்...
யூஜினுக்கு நேரம் இல்லை எனில் ஹிஷாலியே அனைத்தையும் ஒரே திரியில் எண்ணிட்டு தொகுத்துவிடலாம்... ஒரே மணி நேரப் பணிதான்..
கலைவேந்தன்- செவ்வந்தி
- Posts : 688
Points : 746
Join date : 16/09/2011
Re: ஹிஷாலீ - ஹைக்கூ - 45
கலைவேந்தன் wrote:ஹாஹா இது சாத்தியம் தான் ரமேஷ்...
நான் ஒரு தளத்தின் ( ஈகரை ) தலைமை நடத்துனனாக இருந்தவன்... ஒரு தளத்தை ( கலைத்தமிழ்முற்றம் ) நடத்தியும் வருபவன்... எனவே உறுதியாகக்கூறுகிறேன்... இது சாத்தியம் தான்...
யூஜினுக்கு நேரம் இல்லை எனில் ஹிஷாலியே அனைத்தையும் ஒரே திரியில் எண்ணிட்டு தொகுத்துவிடலாம்... ஒரே மணி நேரப் பணிதான்..
நான் ஒரு தளத்தின் ( ஈகரை ) தலைமை நடத்துனனாக இருந்தவன்..அப்படியா மிக்க மகிழ்ச்சி.
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: ஹிஷாலீ - ஹைக்கூ - 45
சகோதரி முயற்சிக்கட்டும் பார்ப்போம்... நானும் தளிர் அண்ணாவும்கூட அம்முறைக்கு மாற்றிக் கொள்கிறோம்...கலைவேந்தன் wrote:ஹாஹா இது சாத்தியம் தான் ரமேஷ்...
நான் ஒரு தளத்தின் ( ஈகரை ) தலைமை நடத்துனனாக இருந்தவன்... ஒரு தளத்தை ( கலைத்தமிழ்முற்றம் ) நடத்தியும் வருபவன்... எனவே உறுதியாகக்கூறுகிறேன்... இது சாத்தியம் தான்...
யூஜினுக்கு நேரம் இல்லை எனில் ஹிஷாலியே அனைத்தையும் ஒரே திரியில் எண்ணிட்டு தொகுத்துவிடலாம்... ஒரே மணி நேரப் பணிதான்..
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: ஹிஷாலீ - ஹைக்கூ - 45
கவியருவி ம. ரமேஷ் wrote:சகோதரி முயற்சிக்கட்டும் பார்ப்போம்... நானும் தளிர் அண்ணாவும்கூட அம்முறைக்கு மாற்றிக் கொள்கிறோம்...கலைவேந்தன் wrote:ஹாஹா இது சாத்தியம் தான் ரமேஷ்...
நான் ஒரு தளத்தின் ( ஈகரை ) தலைமை நடத்துனனாக இருந்தவன்... ஒரு தளத்தை ( கலைத்தமிழ்முற்றம் ) நடத்தியும் வருபவன்... எனவே உறுதியாகக்கூறுகிறேன்... இது சாத்தியம் தான்...
யூஜினுக்கு நேரம் இல்லை எனில் ஹிஷாலியே அனைத்தையும் ஒரே திரியில் எண்ணிட்டு தொகுத்துவிடலாம்... ஒரே மணி நேரப் பணிதான்..
மிக்க நன்றி நண்பரே என்னோட அடுத்த ஹைக்கூ கவிதை படித்து தவறுகளை சுட்டி காட்டுங்கள். காத்திருக்கிறேன்
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Similar topics
» ஹிஷாலீ ஹைக்கூ - 394
» ஹிஷாலீ - ஹைக்கூ - 41
» ஹிஷாலீ - ஹைக்கூ - 39
» ஹிஷாலீ - ஹைக்கூ - 56
» ஹிஷாலீ - ஹைக்கூ 97 to 100
» ஹிஷாலீ - ஹைக்கூ - 41
» ஹிஷாலீ - ஹைக்கூ - 39
» ஹிஷாலீ - ஹைக்கூ - 56
» ஹிஷாலீ - ஹைக்கூ 97 to 100
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum