தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
ஒரு அசிங்கத்தை (why this கொல வெறியை) முன் வைத்து
+5
Mahiban
தங்கை கலை
பட்டாம்பூச்சி
நெல்லை அன்பன்
கவியருவி ம. ரமேஷ்
9 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
ஒரு அசிங்கத்தை (why this கொல வெறியை) முன் வைத்து
First topic message reminder :
ஒரு அசிங்கத்தை (why this கொல வெறியை) முன் வைத்து
பாடல் நன்றாக இருக்கிறது. இளைய தலை முறை விரும்பி ரசித்து கேட்கிறார்கள் – ரசனையைக் காட்டுகிறது. இணைய தளமும் விருது கொடுக்கிறது. கேசட் நிறைய விற்பனை ஆகிறது. உலகமே இந்தப் பாடலை பாடுகிறார்கள்… இப்படியெல்லாம் அந்தப் பாடலுக்குக் காரணம் கூறுபவர்களுக்கு, ஒன்று:
ஒரு அசிங்கத்தைப் பலர், ஏன் உலகமே பேசுவதால் அந்தச் செய்தி புகழ் ஆகாது. அது இழுக்கு. அது அந்த நாட்டுக்கான - இனத்துக்கான – அம்மக்களுக்கான இழுக்கு. இதற்காக வெட்கப் பட வேண்டுமே தவிர பெருமையாகவும் அங்கிகாரமாகவும் எடுத்துக் கொள்ளக்கூடாது.
அதே போல்தான் why this கொல வெறியையும் நாம் (தமிழர்கள்) – தமிழ்த் திரைப்பட உலகம் பெருமையாக எடுத்துக் கொள்ளக்கூடாது… (எல்லோரும் ரசிப்பார்கள் என்பதற்காக புளு பிலிம் எடுத்து ஓட்டக்கூடாது தமிழ்த் திரைப்பட உலகமே.)

கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: ஒரு அசிங்கத்தை (why this கொல வெறியை) முன் வைத்து
ஏதாவது சொல்லலாம்... அப்புறம் என் மேல்
கொலைவெறி தாக்குதல் நடக்கும்..அதனால்... [You must be registered and logged in to see this image.]
கொலைவெறி தாக்குதல் நடக்கும்..அதனால்... [You must be registered and logged in to see this image.]
தேனி சூர்யா பாஸ்கரன்- மல்லிகை
- Posts : 84
Points : 102
Join date : 28/10/2010
Location : அன்பின் இருப்பிடம் ( உன் மனது)
Re: ஒரு அசிங்கத்தை (why this கொல வெறியை) முன் வைத்து
கவி கவிதா wrote:நெல்லை அன்பன் wrote:தமிழ் எண் முறையை பின்பற்ற வில்லை என்றால் அது பெரிய தவறாகிவிடாது. ரமேஷ் நீங்கள் சொல்லுங்கள், உங்கள் பிள்ளைகளை தமிழ் Mediam உள்ள பள்ளியிலா படிக்க வைப்பீர்கள்?
[You must be registered and logged in to see this image.]
கவிதா ..... நீங்க என்ன சொல்ல வர்ரீங்க..... தமிழ் மீடியத்துல படிக்க வைக்கிறது ஏதோ பெரிய பழிச்செயல் போலலா சொல்றீங்க...
Mahiban- ரோஜா
- Posts : 175
Points : 184
Join date : 14/02/2011
Age : 48
Location : திருநெல்வேலி
Re: ஒரு அசிங்கத்தை (why this கொல வெறியை) முன் வைத்து
கவி கவிதா wrote:தங்கை கலை wrote:
அய்யகோ இப்போதான் கேள்விப் படுறேன் [You must be registered and logged in to see this image.]
அய்யோ கலை... இப்டி பப்ளிக் ல சொல்லபடாது. நம்ம சங்கத்துக்கு என்று ஒரு இது இருக்கு இல்ல. பசங்க மாதிரி தெரியலனாலும் தெரிஞ்சதாக பீலா வீட்டுக்கணும்
கவிதா.... நல்ல பிள்ளைய கெடுத்துபுடாதீங்க....
Mahiban- ரோஜா
- Posts : 175
Points : 184
Join date : 14/02/2011
Age : 48
Location : திருநெல்வேலி
Re: ஒரு அசிங்கத்தை (why this கொல வெறியை) முன் வைத்து
Mahiban wrote:
கவிதா ..... நீங்க என்ன சொல்ல வர்ரீங்க..... தமிழ் மீடியத்துல படிக்க வைக்கிறது ஏதோ பெரிய பழிச்செயல் போலலா சொல்றீங்க...
புரிதல் மாறுபட்டு இருக்கலாம் என்று நினைக்கிறேன்.
கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
Re: ஒரு அசிங்கத்தை (why this கொல வெறியை) முன் வைத்து
Mahiban wrote:
கவிதா.... நல்ல பிள்ளைய கெடுத்துபுடாதீங்க....
பாத்து பீர் பாட்டல பத்தே நிமிசத்துல குடிக்கற பொண்ணுங்க அவங்க தெரீமா
கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
Re: ஒரு அசிங்கத்தை (why this கொல வெறியை) முன் வைத்து
மொழி என்பது ஒரு தகவல் தொடர்பு சாதனம் மட்டுமே. அதை ஒரு உயிராகவோ அல்லது வேறு எதுவுமாக பார்க்க வேண்டாம். அது அரசியல் வாதிகளின் நரிதனமான வேலை. நாம் தமிழை ஒரு மொழியாக மட்டுமே பார்ப்போம். நாம் பிள்ளைகளை ஆங்கிலம் & ஹிந்தி படிக்க வைப்போம்
நெல்லை அன்பன்- குறிஞ்சி
- Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 39
Location : nellai
Re: ஒரு அசிங்கத்தை (why this கொல வெறியை) முன் வைத்து
கவி கவிதா wrote:Mahiban wrote:
கவிதா.... நல்ல பிள்ளைய கெடுத்துபுடாதீங்க....
பாத்து பீர் பாட்டல பத்தே நிமிசத்துல குடிக்கற பொண்ணுங்க அவங்க தெரீமா
கலை இங்க வாங்க.... கவிதா என்னலாமோ சொல்றாங்க....
Mahiban- ரோஜா
- Posts : 175
Points : 184
Join date : 14/02/2011
Age : 48
Location : திருநெல்வேலி
Re: ஒரு அசிங்கத்தை (why this கொல வெறியை) முன் வைத்து
நெல்லை அன்பன் wrote:மொழி என்பது ஒரு தகவல் தொடர்பு சாதனம் மட்டுமே. அதை ஒரு உயிராகவோ அல்லது வேறு எதுவுமாக பார்க்க வேண்டாம். அது அரசியல் வாதிகளின் நரிதனமான வேலை. நாம் தமிழை ஒரு மொழியாக மட்டுமே பார்ப்போம். நாம் பிள்ளைகளை ஆங்கிலம் & ஹிந்தி படிக்க வைப்போம்
அதும் தேவைதான்...ஆனால் இப்போது பலர் தாய்மொழியை தவிர்க்க நினைக்கிறார்களே...தாய் மொழியில் படித்தால் நல்ல எதிர்காலம் கிடையாதுன்னு நினைக்கிறார்களே...அதுதான் தவறு...
Mahiban- ரோஜா
- Posts : 175
Points : 184
Join date : 14/02/2011
Age : 48
Location : திருநெல்வேலி
Re: ஒரு அசிங்கத்தை (why this கொல வெறியை) முன் வைத்து
அதுதானே உண்மை. தமிழ்நாட்டை விட்டு வெளியே சென்றால் என்ன பாடு பட வேண்டி உள்ளது என்பது எங்களை போற்றவர்களுக்குதான் தெரியும்.
நெல்லை அன்பன்- குறிஞ்சி
- Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 39
Location : nellai
Re: ஒரு அசிங்கத்தை (why this கொல வெறியை) முன் வைத்து
Mahiban wrote:நெல்லை அன்பன் wrote:மொழி என்பது ஒரு தகவல் தொடர்பு சாதனம் மட்டுமே. அதை ஒரு உயிராகவோ அல்லது வேறு எதுவுமாக பார்க்க வேண்டாம். அது அரசியல் வாதிகளின் நரிதனமான வேலை. நாம் தமிழை ஒரு மொழியாக மட்டுமே பார்ப்போம். நாம் பிள்ளைகளை ஆங்கிலம் & ஹிந்தி படிக்க வைப்போம்
அதும் தேவைதான்...ஆனால் இப்போது பலர் தாய்மொழியை தவிர்க்க நினைக்கிறார்களே...தாய் மொழியில் படித்தால் நல்ல எதிர்காலம் கிடையாதுன்னு நினைக்கிறார்களே...அதுதான் தவறு...
நெல்லை அன்பர் அண்ணா கூறுவது ரொம்ப சரி அண்ணா ....
மகிபன் அண்ணா நீங்க சொல்லுறது நான் அக்சப்ட் பண்ண மாட்டேன்
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: ஒரு அசிங்கத்தை (why this கொல வெறியை) முன் வைத்து
மகிபனை விட்டுவிடு, ரமேஷை கேளு....
நெல்லை அன்பன்- குறிஞ்சி
- Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 39
Location : nellai
Re: ஒரு அசிங்கத்தை (why this கொல வெறியை) முன் வைத்து
ஆங்கிலம் என்று மட்டும் இல்லை இன்று இந்தி, சீனம் போன்ற மொழிகளும் தேவையாயிருக்கிறது என்பதை மறுக்க முடியாது...
ஆனால் பாடல் விஷயத்தில் அப்படி இருக்க முடியாது.
7ஆம் அறிவு படத்தில் சீன பாடல் இடம் பெற்றது. இது அந்த மொழிக்கும் நமக்கும் பெருமையே...
இந்த கொல வெறி அப்படியில்லை நண்பர்களே...
பாடல் அவர்கள் திட்டமிட்டு எழுதி பாடிவிட்டு - பரப்பிவிட்டு - ரசிக்கிறார்கள் என்று கூறி நம்மீதே குற்றமும் சொல்லக்கூடாது
ஆனால் பாடல் விஷயத்தில் அப்படி இருக்க முடியாது.
7ஆம் அறிவு படத்தில் சீன பாடல் இடம் பெற்றது. இது அந்த மொழிக்கும் நமக்கும் பெருமையே...
இந்த கொல வெறி அப்படியில்லை நண்பர்களே...
பாடல் அவர்கள் திட்டமிட்டு எழுதி பாடிவிட்டு - பரப்பிவிட்டு - ரசிக்கிறார்கள் என்று கூறி நம்மீதே குற்றமும் சொல்லக்கூடாது
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: ஒரு அசிங்கத்தை (why this கொல வெறியை) முன் வைத்து
தங்கை கலை wrote:ளே...அதுதான் தவறு...
நெல்லை அன்பர் அண்ணா கூறுவது ரொம்ப சரி அண்ணா ....
மகிபன் அண்ணா நீங்க சொல்லுறது நான் அக்சப்ட் பண்ண மாட்டேன் [/quote]
நான் கிராமத்துல, தமிழ் மீடிய்த்துலதான் படிச்சேன்...இப்போ நல்ல சம்பளத்தில் நல்ல வேலையில் இருக்கேன்.... நான் தமிழ் மீடியத்துல படிச்சதுனால எந்த விதத்துலையும் குறைந்துவிடவில்லை...
Mahiban- ரோஜா
- Posts : 175
Points : 184
Join date : 14/02/2011
Age : 48
Location : திருநெல்வேலி
Re: ஒரு அசிங்கத்தை (why this கொல வெறியை) முன் வைத்து
[quote="கவியருவி ம. ரமேஷ்"]ஆங்கிலம் என்று மட்டும் இல்லை இன்று இந்தி, சீனம் போன்ற மொழிகளும் தேவையாயிருக்கிறது என்பதை மறுக்க முடியாது...
ஆம்.... எத்தனை மொழிகள் தெரிந்து வைத்திருக்கிறோமோ....அவ்வளவு நல்லதுதான்.... ஆனால் தாய் மொழியில் கற்றால் அது அத்துணை சிறப்பாக இருக்காது என்று நினைப்பது நமது அறிவீனமாகத்தான் இருக்க முடியும்...
ஆம்.... எத்தனை மொழிகள் தெரிந்து வைத்திருக்கிறோமோ....அவ்வளவு நல்லதுதான்.... ஆனால் தாய் மொழியில் கற்றால் அது அத்துணை சிறப்பாக இருக்காது என்று நினைப்பது நமது அறிவீனமாகத்தான் இருக்க முடியும்...
Mahiban- ரோஜா
- Posts : 175
Points : 184
Join date : 14/02/2011
Age : 48
Location : திருநெல்வேலி
Re: ஒரு அசிங்கத்தை (why this கொல வெறியை) முன் வைத்து
Mahiban wrote:தங்கை கலை wrote:ளே...அதுதான் தவறு...
நெல்லை அன்பர் அண்ணா கூறுவது ரொம்ப சரி அண்ணா ....
மகிபன் அண்ணா நீங்க சொல்லுறது நான் அக்சப்ட் பண்ண மாட்டேன்
நான் கிராமத்துல, தமிழ் மீடிய்த்துலதான் படிச்சேன்...இப்போ நல்ல சம்பளத்தில் நல்ல வேலையில் இருக்கேன்.... நான் தமிழ் மீடியத்துல படிச்சதுனால எந்த விதத்துலையும் குறைந்துவிடவில்லை...[/quote]
உங்க கூட படிச்ச் எத்தனை பேரு வெல் செட்டில் ஆகி இருக்கங்காண்ணு சொல்ல முடியுமா ??/
கம்பேர் பண்ணுங்கள்....ஆங்கில மீடியம் படிக்குரன்வாங்களோட ரொம்ப குறைச்சல் பேரு தான் வெல் செட்டில் ஆகி இருக்கங்க தமிழ் மீடியம் பிள்ளைகள் ....
நீங்க நல்ல வேலை ..ஆனால் உங்க கூட படிச்சா எட்ய்க்தனை பேரு வெல் செட்டில்ட் அண்ணா
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: ஒரு அசிங்கத்தை (why this கொல வெறியை) முன் வைத்து
[quote="தங்கை கலை"]
அப்பிடின்னா இங்கிலீஷ் மீடியத்துல படிச்ச எல்லோருமே நல்ல வேலைல , வெல் செட்டிலா இருக்காங்கன்னு சொல்றீங்களா....
Mahiban wrote:தங்கை கலை wrote:ளே...அதுதான் தவறு...
நீங்க நல்ல வேலை ..ஆனால் உங்க கூட படிச்சா எட்ய்க்தனை பேரு வெல் செட்டில்ட் அண்ணா
அப்பிடின்னா இங்கிலீஷ் மீடியத்துல படிச்ச எல்லோருமே நல்ல வேலைல , வெல் செட்டிலா இருக்காங்கன்னு சொல்றீங்களா....
Mahiban- ரோஜா
- Posts : 175
Points : 184
Join date : 14/02/2011
Age : 48
Location : திருநெல்வேலி
Re: ஒரு அசிங்கத்தை (why this கொல வெறியை) முன் வைத்து
[quote="Mahiban"]
இங்கிலீஷ் மீடியம் படிக்குறவங்க மண்டைக்குள்ள சப்ஜெக்ட் ரொம்ப அறிவு இருக்காது தான் ..ஆனால் அவங்க செட்டில் ஆகுராங்க ஸுபேரா ....
தமிழ் மீடியம் அறிவு ஜாசிதியா இருக்கும் ...ஆனால் communicate பண்ண முடியாது ...நிறைய பேரு அப்புடி இருப்பாங்க ....வெகுச் சிலரே இதை எல்லாம் கடந்து நல்ல செட்டில் ஆகுராங்க ....
அண்ணா மேக்ஸிமம் யாரு நல்ல settle ஆகுராங்கன்னு தான் கேக்க்ரென் ...தமிழ் மீடியம் படிக்கிறவங்க யுபிஎஸ்சி கிளியர் பண்ணுறாங்க தான் ஆனால் எத்தனை பேரு சொல்லுங்க ....தங்கை கலை wrote:Mahiban wrote:தங்கை கலை wrote:ளே...அதுதான் தவறு...
நீங்க நல்ல வேலை ..ஆனால் உங்க கூட படிச்சா எட்ய்க்தனை பேரு வெல் செட்டில்ட் அண்ணா
அப்பிடின்னா இங்கிலீஷ் மீடியத்துல படிச்ச எல்லோருமே நல்ல வேலைல , வெல் செட்டிலா இருக்காங்கன்னு சொல்றீங்களா....
இங்கிலீஷ் மீடியம் படிக்குறவங்க மண்டைக்குள்ள சப்ஜெக்ட் ரொம்ப அறிவு இருக்காது தான் ..ஆனால் அவங்க செட்டில் ஆகுராங்க ஸுபேரா ....
தமிழ் மீடியம் அறிவு ஜாசிதியா இருக்கும் ...ஆனால் communicate பண்ண முடியாது ...நிறைய பேரு அப்புடி இருப்பாங்க ....வெகுச் சிலரே இதை எல்லாம் கடந்து நல்ல செட்டில் ஆகுராங்க ....
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: ஒரு அசிங்கத்தை (why this கொல வெறியை) முன் வைத்து
எவ்வளவோ தமிழ் திரைப்படங்களில் ஆங்கிலம் கலந்த பாடல்கள் வந்திருக்கிறது. இந்தப் பாடலுக்கு மட்டும் ஏன் எதிர்ப்பு? இந்தப் பாடல் பிரபலமடைந்துவிட்டதாலா?
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: ஒரு அசிங்கத்தை (why this கொல வெறியை) முன் வைத்து
நானும் யோசிசேன் ஷோ நானும் இதை கேக்க்ரென்தமிழன் wrote:எவ்வளவோ தமிழ் திரைப்படங்களில் ஆங்கிலம் கலந்த பாடல்கள் வந்திருக்கிறது. இந்தப் பாடலுக்கு மட்டும் ஏன் எதிர்ப்பு? இந்தப் பாடல் பிரபலமடைந்துவிட்டதாலா?
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: ஒரு அசிங்கத்தை (why this கொல வெறியை) முன் வைத்து
தமிழன் மிகச்சரியாக சொன்னார். இதைவிட மோசமான பாடல்கள் எவ்வளவோ வந்தன. அப்போது ஒருவரும் எதுவும் சொல்லவில்லை. ஒரு பாடல் ஹிட் ஆனா உடன் அதற்கு இவ்வளவு எதிர்ப்பு. நிச்சயம் இது பொறாமை போலதான் உள்ளது. உலக செய்தி நிறுவனமான CNN இந்த பாடலை பற்றி செய்தி வெளியுடும் பொது மகிழ்ச்சியாகதான் இருந்தது. ரஹ்மான் ஆங்கில படதுக்கு இசை அமைத்துதான் ஆஸ்கர் வாங்கினார். அதை எல்லோரும் ஏற்று கொண்டோம். ஆனால் இப்போது... (நாட்டாமை தீர்ப்பை மாத்து)
நெல்லை அன்பன்- குறிஞ்சி
- Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 39
Location : nellai
Page 2 of 2 • 1, 2
Similar topics
» கலியாணத்துக்கு முன் நான்காவது தடவையாக மக்கள் முன் தோன்றிய வில்லியம்ஸ்- கேதே ஜோடி! (வீடியோ இணைப்பு)
» பேனாவை வைத்து...!!!
» கிட்னியை பணயம் வைத்து...
» புரிய வைத்து விட்டாய்...
» கர்ச்'சீப்'பை வைத்து தலை வார முடியாது…!
» பேனாவை வைத்து...!!!
» கிட்னியை பணயம் வைத்து...
» புரிய வைத்து விட்டாய்...
» கர்ச்'சீப்'பை வைத்து தலை வார முடியாது…!
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum