தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
ஹிஷாலீ - ஹைக்கூ 101 to 109
4 posters
Page 1 of 1
ஹிஷாலீ - ஹைக்கூ 101 to 109
101. பிறப்புகள் நூறு
இறப்புகள் பலநூறு
சிலுவை சுமந்தது மலர்கள்
102. இடி மின்னல் பட்டு
கிழியுது வானம்
புண்ணிய தீர்த்தம்
103. தலை பூ
தன்னிகரில்லா
தாயகம்
104. எழுத்தறிவின்மை
குழந்தைத் தொழிலாளர்
மாறிவிட்ட சமுதாயம்
105. கரும் பலகை
கணிணியாக்கம்
மருவிய விழிப்புணர்வு
106. ஏழை பணக்காரர்
இறுதி சொத்து
மண்ணின் மைந்தர்
107. வறுமை வென்றது
வாழ்க்கை கொன்றது
எழுத்தறிவில்
108. விசுவாசம்
விவசாயம் குறைந்துவிட்டது
வீட்டு மனைதிட்டம்
109. புஞ்சை நிலமும் நஞ்சு
பருவ மழை
தவறினால்
இறப்புகள் பலநூறு
சிலுவை சுமந்தது மலர்கள்
102. இடி மின்னல் பட்டு
கிழியுது வானம்
புண்ணிய தீர்த்தம்
103. தலை பூ
தன்னிகரில்லா
தாயகம்
104. எழுத்தறிவின்மை
குழந்தைத் தொழிலாளர்
மாறிவிட்ட சமுதாயம்
105. கரும் பலகை
கணிணியாக்கம்
மருவிய விழிப்புணர்வு
106. ஏழை பணக்காரர்
இறுதி சொத்து
மண்ணின் மைந்தர்
107. வறுமை வென்றது
வாழ்க்கை கொன்றது
எழுத்தறிவில்
108. விசுவாசம்
விவசாயம் குறைந்துவிட்டது
வீட்டு மனைதிட்டம்
109. புஞ்சை நிலமும் நஞ்சு
பருவ மழை
தவறினால்
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: ஹிஷாலீ - ஹைக்கூ 101 to 109
ஏழை பணக்காரர்
இறுதி சொத்து
மண்ணின் மைந்தர்
[You must be registered and logged in to see this image.]
இறுதி சொத்து
மண்ணின் மைந்தர்
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: ஹிஷாலீ - ஹைக்கூ 101 to 109
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:ஏழை பணக்காரர்
இறுதி சொத்து
மண்ணின் மைந்தர்
[You must be registered and logged in to see this image.]
இந்த ஒன்று தான் பிடித்ததா மற்றவை நல்ல இல்லையா?
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: ஹிஷாலீ - ஹைக்கூ 101 to 109
எல்லாமே நல்லா இருக்கு இது எனக்கு ரொம்ப பிடித்தது
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: ஹிஷாலீ - ஹைக்கூ 101 to 109
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:எல்லாமே நல்லா இருக்கு இது எனக்கு ரொம்ப பிடித்தது
மிக்க நன்றி யூஜின் ரமேஷ் நண்பரை காணுமே
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: ஹிஷாலீ - ஹைக்கூ 101 to 109
ஹிஷாலீ தங்கள் ஹைக்கூ சிறப்பு... மேலும் பல ஹைக்கூக்களைப் படைத்து கவிஞராக வாழ்த்துகிறேன்...
தோட்டம் தங்களின் முன்னேற்றத்தில் அக்கறை கொள்ளும்
தோட்டம் தங்களின் முன்னேற்றத்தில் அக்கறை கொள்ளும்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: ஹிஷாலீ - ஹைக்கூ 101 to 109
[You must be registered and logged in to see this image.]கவியருவி ம. ரமேஷ் wrote:ஹிஷாலீ தங்கள் ஹைக்கூ சிறப்பு... மேலும் பல ஹைக்கூக்களைப் படைத்து கவிஞராக வாழ்த்துகிறேன்...
தோட்டம் தங்களின் முன்னேற்றத்தில் அக்கறை கொள்ளும்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: ஹிஷாலீ - ஹைக்கூ 101 to 109
கவியருவி ம. ரமேஷ் wrote:ஹிஷாலீ தங்கள் ஹைக்கூ சிறப்பு... மேலும் பல ஹைக்கூக்களைப் படைத்து கவிஞராக வாழ்த்துகிறேன்...
தோட்டம் தங்களின் முன்னேற்றத்தில் அக்கறை கொள்ளும்
மிக்க நன்றி ரமேஷ். இந்த படைப்பில் எந்த மாற்றமும் இல்லாமல் படைத்துள்ளதை நினைத்து நான் மிகவும் மகிழ்ச்சி கொள்கிறேன்.
இந்த மாற்றத்திர்க்கு காரணம் தாங்களும் தங்கள் அறிவுரைகளுமே.
இதை நான் எப்போதும் மறக்க மாட்டேன்.
என்றும் நன்றியுடன் உங்கள் ஹிஷாலீ.
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: ஹிஷாலீ - ஹைக்கூ 101 to 109
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:[You must be registered and logged in to see this image.]கவியருவி ம. ரமேஷ் wrote:ஹிஷாலீ தங்கள் ஹைக்கூ சிறப்பு... மேலும் பல ஹைக்கூக்களைப் படைத்து கவிஞராக வாழ்த்துகிறேன்...
தோட்டம் தங்களின் முன்னேற்றத்தில் அக்கறை கொள்ளும்
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Similar topics
» ஹிஷாலீ - ஹைக்கூ - 31
» ஹிஷாலீ - ஹைக்கூ - 48
» ஹிஷாலீ - ஹைக்கூ - 64
» ஹிஷாலீ - ஹைக்கூ 134 to 136
» ஹிஷாலீ ஹைக்கூ 225
» ஹிஷாலீ - ஹைக்கூ - 48
» ஹிஷாலீ - ஹைக்கூ - 64
» ஹிஷாலீ - ஹைக்கூ 134 to 136
» ஹிஷாலீ ஹைக்கூ 225
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum