தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



டவுண்லோட் ஏன் நடுவில் முறிகிறது?

4 posters

Go down

டவுண்லோட் ஏன் நடுவில் முறிகிறது?  Empty டவுண்லோட் ஏன் நடுவில் முறிகிறது?

Post by தோட்ட நாயகன்(ந.கார்த்தி) Sat Jan 14, 2012 8:37 am

1. இன்டர்நெட் இணைப்பு: டவுண்லோட் செய் வது இடையே அறுந்து போவதற்கான
பொதுவான ஒரு காரணம் இன்டர்நெட் இணைப்பு துண்டிக்கப்படுவதுதான். டவுண் லோட்
ஆகிக் கொண்டிருக்கையில் இன்டர் நெட் இணைப்பு துண்டிக்கப்பட்டால் டவுண்லோட்
முழுமையாக தோல் வியடையும்.

ஏன் இப்படி ஆனால் என்ன என்றெல்லாம் மாற்று வழி எல்லாம் இதற்குக் கிடையாது.
டவுண்லோடிங் செயல் பாட்டிற்கு அத்தியாவசிய அடிப்படைத் தேவை இன்டர்நெட்
கனெக்ஷன் தான். அது இல்லாத பட்சத்தில் நிச்சயம் டவுண் லோட் செயல்பாடு
நின்றுதான் போகும்.

எனவே டவுண்லோட் அறுந்து போகும் நிகழ்வில் முதலில் நீங்கள் சோதனை செய்ய
வேண்டியது இன்டர்நெட் தொடர்பு உள்ளதா என்பதுதான். அது இல்லை என்றால்
மீண்டும் இணைப்பை ஏற்படுத்தி டவுண்லோட் செய்திடலாம்.


2. சர்வர் இணைப்பு: இரண்டாவது முக்கிய காரணம் டவுண்லோட் செய்திடும்
கம்ப்யூட்டருக்கும் பைலைக் கொண்டிருக்கும் சர்வருக்கும் இணைப்பு துண்டிக்
கப்படுவதுதான். இந்த இணைப்பு துண்டிக்கப்பட்டாலும் டவுண்லோட் செய்வது
நின்று போகும்.

இதற்குக் காரணம் உங்கள் கம்ப்யூட்டரோ அல்லது இன்டர்நெட் இணைப்போ அல்ல. இந்த
நிகழ்வுக்குக் காரணம் சர்வர் கம்ப்யூட்டரில் உள்ள பிரச்சினைதான். அல்லது
இடையே உள்ள இணைப்பில் உள்ள பிரச்சினை. இதனை நம் பக்கத்தில் எதுவும் செய்ய
முடியாது. மீண்டும் அந்த சர்வர் அல்லது இணைப்பு சரியாகும் போது மட்டுமே
டவுண்லோட் செயலைத் தொடங்க முடியும்.


3. டைம் அவுட் கனெக்ஷன் (Timed out conection) நீங்கள் டவுண்லோட் செய்
திடும் பைல் இறங்க அதிக நேரம் எடுத்துக் கொண்டால் பைலை வழங்கும் சர்வர்
நேரம் ஆகிவிட்டது என்று இணைப்பைத் துண்டித்துக் கொள்ளும்.

அதாவது டவுண்லோட் பாதியில் நின்று விடும். இது சர்வருக்கு ஏற்படும்
ஓவர்லோடினால் கூட இருக்கலாம்; அல்லது இன்டர்நெட் இணைப்பின் வேகம் மிகவும்
மெதுவாக இருக்கலாம். இதற்கும் கவலைப்பட வேண்டியது இல்லை. இது தானாகச் சரி
செய்யப்படும்போது மீண்டும் இணைப்பை ஏற்படுத்தி டவுண்லோட் செய்திடலாம்.

மேலே சொன்ன நிகழ்வுகளுக்கான தீர்வு கள் என்ன? அதிலேயே குறிப்பிட்டுள்ளபடி
மீண்டும் இணைப்பு ஏற்படுத்தி டவுண்லோட் செய்திடும் பணியை மேற்கொள்ள வேண்டிய
து தான். பெரும்பாலான நிகழ்வுகளில் அந்த நேரம் பெரிய அளவிலான பைல்கள்
டவுண்லோட் செய்திட உகந்ததாக இருக்காது.

இன்டர்நெட் டிராபிக் பெரும் அளவில் இருக்கும்போது டவுண்லோட் சுமுகமாக
இருக்காது. எனவே இன்டர்நெட் டிராபிக் குறைவாக இருக்கையில் டவுண்லோட்
செய்திட முயற்சிக்கலாம். மேலும் பிரபலாமான பைல்களையும் அப் போதுதான்
வெளியான முக்கிய பைலையும் பலர் ஒரே நேரத்தில் டவுண்லோட் செய்திட முயற்சி
செய்வார்கள். அப்படிப்பட்ட பைலை நீங்கள் டவுண்லோட் செய்திட விரும்பினால்
அதிகம் டவுண்லோட் முயற்சிகள் மேற் கொள்ளப் படாத நேரத்தில் டவுண்லோட்
செய்திடலாம்.


இன்னொரு தீர்வு டவுண்லோட் செய்திட வேறு ஒரு சர்வரை நாடுவதுதான். சில
முக்கிய பைல்களை உலகின் பல இடங்களில் உள்ள சர்வர்களில் வைத்திருப்பார்கள்.
அந்த பைல்களை டவுண்லோட் செய்திட அந்த தளங் களுக்குச் செல்கையில் வெவ்வேறான
சர்வர் களுக்கு லிங்க் கொடுத்திருப்பார்கள். அல்லது உங் கள் பிரியமான சர்ச்
இஞ்சின் மூலம் இந்த சர் வர்களின் முகவரிகளைப் பெற்று இயங்கலாம்.


அடுத்த தீர்வு டவுண்லோட் மேனே ஜர்களைப் பயன்படுத்துவதுதான். இப்போது
இணையத்தில் இத்தகைய டவுண்லோட் மேனேஜர்கள் நிறைய இலவசமாகக் கிடைக் கின்றன.
இவற்றைப் பயன்படுத்தி டவுண் லோட் செய்தால், டவுண்லோட் செய்கையில் இணைப்பு
நின்று போனால் மீண்டும் இணைப்பு கிடைக் கையில் அந்த பைல் எது வரை டவுண்லோட்
செய்யப்பட்டுள்ளது என்று பார்த்து மீண்டும் விட்ட இடத்தில் தொடங் கலாம்.


நம்மிடமே சில நேரங்களில் குறை இருக் கலாம். நீங்கள் இன்டர்நெட்
இணைப்பிற்குப் பயன்படுத்துவது டயல் அப் தொடர்பாக இருந்து இந்த டவுண்லோட்
அறுந்து போகும் பிரச்சினை அடிக்கடி ஏற்பட்டால் உடனே பிராட்பேண்ட்
தொடர்பினைப் பெறவும். மெதுவாக இயங்கும் டயல்அப் இன்டர்நெட் எப்போதும்
டவுண்லோட் விஷயத்தில் பிரச்சினையைக் கொடுக்கும்.


மேலே குறிப்பிட்டவை எல்லாம் சில பரிந்துரைகள் தான். நீங்கள் தான் உங்களுடைய
இன்டர்நெட் அனுபவத்தின் அடிப்படையில், உங்கள் ஊரில், உங்கள் இல்லத்தில்
உள்ள இணைப்பு எப்படி என்ன வேகத்தில் இருக்கிறது என்று பார்த்து அதற்கேற்ற
வகையில் முடிவெடுக்கலாம். வாரத்திற்கு ஓரிரு முறை பெரிய அளவில் டவுண்லோட்
செய்பவராக இருந்து, அடிக்கடி பாதிப்பு ஏற்பட்டால் நிச்சயம் தீர்வு
ஒன்றுக்கு நீங்கள் முயல வேண்டும்.
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1164
Points : 1620
Join date : 28/09/2011
Age : 30
Location : சோளிங்கர்

Back to top Go down

டவுண்லோட் ஏன் நடுவில் முறிகிறது?  Empty Re: டவுண்லோட் ஏன் நடுவில் முறிகிறது?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Jan 14, 2012 11:01 pm

பகிர்வுக்கு நன்றி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

டவுண்லோட் ஏன் நடுவில் முறிகிறது?  Empty Re: டவுண்லோட் ஏன் நடுவில் முறிகிறது?

Post by நிலாமதி Sun Jan 15, 2012 12:44 am

பயன் உள்ள தகவலுக்கு நன்றி
நிலாமதி
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada

Back to top Go down

டவுண்லோட் ஏன் நடுவில் முறிகிறது?  Empty Re: டவுண்லோட் ஏன் நடுவில் முறிகிறது?

Post by தோட்ட நாயகன்(ந.கார்த்தி) Sun Jan 15, 2012 1:33 pm

டவுண்லோட் ஏன் நடுவில் முறிகிறது?  868492 டவுண்லோட் ஏன் நடுவில் முறிகிறது?  868492
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1164
Points : 1620
Join date : 28/09/2011
Age : 30
Location : சோளிங்கர்

Back to top Go down

டவுண்லோட் ஏன் நடுவில் முறிகிறது?  Empty Re: டவுண்லோட் ஏன் நடுவில் முறிகிறது?

Post by பார்த்திபன் Mon Jan 16, 2012 11:51 am

உபயோகமான தகவல். பகிர்விற்கு நன்றி! மிக்க மகிழ்ச்சி நன்றி
பார்த்திபன்
பார்த்திபன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 47
Location : பெங்களூரு

Back to top Go down

டவுண்லோட் ஏன் நடுவில் முறிகிறது?  Empty Re: டவுண்லோட் ஏன் நடுவில் முறிகிறது?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum