தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
அறிமுகம்
+11
தங்கை கலை
ஹிஷாலீ
கவியருவி ம. ரமேஷ்
கலைநிலா
தோழி பிரஷா
நிலாமதி
பார்த்திபன்
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
அ.இராமநாதன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
கவினா
15 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
அறிமுகம்
First topic message reminder :
வாழ்ந்த எவனையும் விட
வரப்போகும் எவனையும் விட
வலிமை வாய்ந்தவன் நான்
இறந்தகாலமும்
எதிர்காலமும்
கைகுலுக்கி கொள்ளும்
நிகழ்காலத்திற்குரியவனென்பதால்.
வாழ்ந்த எவனையும் விட
வரப்போகும் எவனையும் விட
வலிமை வாய்ந்தவன் நான்
இறந்தகாலமும்
எதிர்காலமும்
கைகுலுக்கி கொள்ளும்
நிகழ்காலத்திற்குரியவனென்பதால்.
கவினா- சிறப்புக் கவிஞர்
- Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 46
Location : திருப்பூர்
Re: அறிமுகம்
தங்கை கலை wrote:நானா சிரிச்சிட்டு இருந்தேனா ....நான் லாம் ரொம்ப டெர்ரோர் ஆக்கும் [You must be registered and logged in to see this image.]..........என்னை தேடியமைக்கு நன்றி அண்ணா ....
நண்பனுக்கு இப்புடிலாம் கட் அவுட் வைக்குற முதல் அண்ணா நீங்கள் தான் ...சூப்பர்
கடைசி வரை அந்த இலை பறிக்கும் ரகசியம் சொல்லவில்லையே
நான் சொல்லி இருப்பது இலை பரிக்கு ரகசியத்தைதான் தோழி.
நன்றாக படித்து பாருங்கள்
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா- சிறப்புக் கவிஞர்
- Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 46
Location : திருப்பூர்
Re: அறிமுகம்
அய்யகோ அண்ணா ஒண்ணுமே விளங்கவில்லையே ....
இப்போ இன்னொரு டவுட் வாஞ்சை என்றாள் உங்காள் ஊர் நாமே ஆ அண்ணா
இப்போ இன்னொரு டவுட் வாஞ்சை என்றாள் உங்காள் ஊர் நாமே ஆ அண்ணா
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: அறிமுகம்
[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: அறிமுகம்
தங்கை கலை wrote:அய்யகோ அண்ணா ஒண்ணுமே விளங்கவில்லையே ....
இப்போ இன்னொரு டவுட் வாஞ்சை என்றாள் உங்காள் ஊர் நாமே ஆ அண்ணா
என் படத்தை பார்த்துவிட்டு கீழே உள்ளதைப் படிக்கவும்.
இதோ
இங்கேதான் என் தங்கை கலை
ஒரு பூவைப் போல மொட்டவிழ்ந்து
சிரித்துக் கொண்டிருந்தாள்.
அவளைத்தான் தேடிக் கொண்டிருக்கிறேன்.
வாஞ்சை என்றால் அன்பு என்று பொருள் தங்கையே.
கவினா- சிறப்புக் கவிஞர்
- Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 46
Location : திருப்பூர்
Re: அறிமுகம்
அ.இராமநாதன் wrote:[You must be registered and logged in to see this image.]
கை தட்டி வரவேற்ற அன்பு நெஞ்சத்திற்கு நன்றி
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா- சிறப்புக் கவிஞர்
- Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 46
Location : திருப்பூர்
Re: அறிமுகம்
அண்ணா உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
god bless you
god bless you
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
அன்புத் தங்கையே
வினிதா wrote:அண்ணா உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
[You must be registered and logged in to see this image.]
god bless you
அன்புடன் வரவேற்ற அன்புத் தங்கைக்கு நன்றி
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா- சிறப்புக் கவிஞர்
- Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 46
Location : திருப்பூர்
Re: அறிமுகம்
சுந்தரபாண்டி wrote:தங்கை கலை wrote:அய்யகோ அண்ணா ஒண்ணுமே விளங்கவில்லையே ....
இப்போ இன்னொரு டவுட் வாஞ்சை என்றாள் உங்காள் ஊர் நாமே ஆ அண்ணா
என் படத்தை பார்த்துவிட்டு கீழே உள்ளதைப் படிக்கவும்.
இதோ
இங்கேதான் என் தங்கை கலை
ஒரு பூவைப் போல மொட்டவிழ்ந்து
சிரித்துக் கொண்டிருந்தாள்.
அவளைத்தான் தேடிக் கொண்டிருக்கிறேன்.
வாஞ்சை என்றால் அன்பு என்று பொருள் தங்கையே.
அன்புக்கு நன்றி அண்ணா ....
இவ்வளவு நல்ல புள்ளையா நீங்க
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: அறிமுகம்
தங்கை கலை wrote:சுந்தரபாண்டி wrote:தங்கை கலை wrote:அய்யகோ அண்ணா ஒண்ணுமே விளங்கவில்லையே ....
இப்போ இன்னொரு டவுட் வாஞ்சை என்றாள் உங்காள் ஊர் நாமே ஆ அண்ணா
என் படத்தை பார்த்துவிட்டு கீழே உள்ளதைப் படிக்கவும்.
இதோ
இங்கேதான் என் தங்கை கலை
ஒரு பூவைப் போல மொட்டவிழ்ந்து
சிரித்துக் கொண்டிருந்தாள்.
அவளைத்தான் தேடிக் கொண்டிருக்கிறேன்.
வாஞ்சை என்றால் அன்பு என்று பொருள் தங்கையே.
அன்புக்கு நன்றி அண்ணா [You must be registered and logged in to see this image.] ....
இவ்வளவு நல்ல புள்ளையா நீங்க [You must be registered and logged in to see this image.]
ஓ நல்ல பிள்ளைகளைக் கண்டால் இப்படித்தான் தலை தெறிக்க ஓடுவீயாம்மா?
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா- சிறப்புக் கவிஞர்
- Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 46
Location : திருப்பூர்
Re: அறிமுகம்
பொய் சொல்லும்போது சொல்லிபோட்டு ore ஓட்டம் thaan eppothum " longdesc="90" />
எஸ்காப்பு
எஸ்காப்பு
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: அறிமுகம்
தங்கை கலை wrote:பொய் சொல்லும்போது சொல்லிபோட்டு ore ஓட்டம் thaan eppothum [You must be registered and logged in to see this image.]
எஸ்காப்பு
கை பிடித்து,
கன்னம் வருடி,
இதழ் திறந்து
கவி சொல்லும்
காதலைத் தேடவில்லை...
இதயம் கனத்து,
கண்ணீரில் நனைந்து,
வார்த்தை இழந்து,
கண்ணீராய் வரும்
காதலைத் தேடாமலில்லை ...
கன்னம் வருடி,
இதழ் திறந்து
கவி சொல்லும்
காதலைத் தேடவில்லை...
இதயம் கனத்து,
கண்ணீரில் நனைந்து,
வார்த்தை இழந்து,
கண்ணீராய் வரும்
காதலைத் தேடாமலில்லை ...
இந்த கவிதையை எழுகியது நீங்கள்தானா தங்கை கலை?
அருமை
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா- சிறப்புக் கவிஞர்
- Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 46
Location : திருப்பூர்
Re: அறிமுகம்
நம்புங்க நம்புங்க நான் தான் எழுதி போட்டு இருக்கான் ....
நன்றி
நன்றி
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: அறிமுகம்
உங்களுக்குத்தான் நன்றாக கவிதை எழுத வருகிறதே
பிறகு இந்த ஸுபேருவை எல்லாம் விட்டு விட்டு நல்ல நல்ல கவிதைகள் எழுதலாமே?
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
பிறகு இந்த ஸுபேருவை எல்லாம் விட்டு விட்டு நல்ல நல்ல கவிதைகள் எழுதலாமே?
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா- சிறப்புக் கவிஞர்
- Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 46
Location : திருப்பூர்
Re: அறிமுகம்
கொஞ்சம் வேலை அதான் எழுத முடியுரது illai ...
superaa irukkuthu appudi சொல்லுறது ellam எழுதுறவங்களை motivate பண்ணுறதுக்குதான்
superaa irukkuthu appudi சொல்லுறது ellam எழுதுறவங்களை motivate பண்ணுறதுக்குதான்
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: அறிமுகம்
வருக.... வருக... கருத்துக்களை பகிர்ந்து கொள்க....
கலீல் பாகவீ- செவ்வந்தி
- Posts : 619
Points : 797
Join date : 27/12/2010
Age : 49
Location : குவைத் - பரங்கிப்பேட்டை
Re: அறிமுகம்
கலீல் பாகவீ wrote:வருக.... வருக... கருத்துக்களை பகிர்ந்து கொள்க....
நன்றி தோழி
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா- சிறப்புக் கவிஞர்
- Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 46
Location : திருப்பூர்
Re: அறிமுகம்
வருக வருக
pakee- சிறப்புக் கவிஞர்
- Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france
Page 2 of 2 • 1, 2
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum