தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
என் கண்கள் இரண்டு...
+3
கவினா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
pakee
7 posters
Page 1 of 1
என் கண்கள் இரண்டு...
[You must be registered and logged in to see this link.]
என்னை முழுதாய் ஏற்றுக்கொண்ட
கண்மணிகள் இரண்டு
நேர் கோட்டில் இரு கண்கள் - ஆனால்
அவற்றின் பார்வை ஒன்று
அவை இரண்டின் பார்வையில்
ஒரு பேதமும் இல்லை
கண்கள் சிரித்து பார்த்ததுண்டா
நான் பார்த்திருக்கிறேன்
கண்கள் காதலித்து பார்த்ததுண்டா
அதையும் பார்த்திருக்கிறேன்
இன்பத்திலும் துன்பத்திலும் ஒன்றுக்காக
மற்றதின் கண்ணில் கசியும் கண்ணீர்
கண்களில் கசியும் கண்ணீர்
இதயம் வரை ஈரத்தை சுரக்கும்
அது உங்கள் காதலை என்றும்
உயிருடன் வாழ வைக்கும்
கண்கள் இரண்டும் கை கோர்க்கும்
காலம் வரும் விரைவில்
அதுவரை கண்கள் மேல் கண்படக்கூடாது
என்ற கவலையே இப்போது எனக்கு ........
இமையாக நான் இருக்க இங்கே
எனக்கென்ன புது கவலை
இருந்தாலும் தாய் மனதாய் சில நேரம்
தவிக்கத் தான் செய்கிறது
கண்கள் இரண்டும் கைகோர்க்கட்டும்
காலம் எல்லாம் இணைந்து வாழட்டும்...
என்னை முழுதாய் ஏற்றுக்கொண்ட
கண்மணிகள் இரண்டு
நேர் கோட்டில் இரு கண்கள் - ஆனால்
அவற்றின் பார்வை ஒன்று
அவை இரண்டின் பார்வையில்
ஒரு பேதமும் இல்லை
கண்கள் சிரித்து பார்த்ததுண்டா
நான் பார்த்திருக்கிறேன்
கண்கள் காதலித்து பார்த்ததுண்டா
அதையும் பார்த்திருக்கிறேன்
இன்பத்திலும் துன்பத்திலும் ஒன்றுக்காக
மற்றதின் கண்ணில் கசியும் கண்ணீர்
கண்களில் கசியும் கண்ணீர்
இதயம் வரை ஈரத்தை சுரக்கும்
அது உங்கள் காதலை என்றும்
உயிருடன் வாழ வைக்கும்
கண்கள் இரண்டும் கை கோர்க்கும்
காலம் வரும் விரைவில்
அதுவரை கண்கள் மேல் கண்படக்கூடாது
என்ற கவலையே இப்போது எனக்கு ........
இமையாக நான் இருக்க இங்கே
எனக்கென்ன புது கவலை
இருந்தாலும் தாய் மனதாய் சில நேரம்
தவிக்கத் தான் செய்கிறது
கண்கள் இரண்டும் கைகோர்க்கட்டும்
காலம் எல்லாம் இணைந்து வாழட்டும்...
pakee- சிறப்புக் கவிஞர்
- Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france
Re: என் கண்கள் இரண்டு...
சிறப்பாக உள்ளது பாராட்டுக்கள் தம்பி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: என் கண்கள் இரண்டு...
அருமையான கவிதை தோழி.
வாழ்த்துக்கள்
வஞ்சையுடன் சுந்தரபாண்டி
வாழ்த்துக்கள்
வஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா- சிறப்புக் கவிஞர்
- Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 46
Location : திருப்பூர்
Re: என் கண்கள் இரண்டு...
கண்கள் இரண்டும் கைகோர்க்கட்டும்
காலம் எல்லாம் இணைந்து வாழட்டும்...
காலம் எல்லாம் இணைந்து வாழட்டும்...
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: என் கண்கள் இரண்டு...
வாழ்த்துக்கள்...நண்பரே.. [You must be registered and logged in to see this image.]
தேனி சூர்யா பாஸ்கரன்- மல்லிகை
- Posts : 84
Points : 102
Join date : 28/10/2010
Location : அன்பின் இருப்பிடம் ( உன் மனது)
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: என் கண்கள் இரண்டு...
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:சிறப்பாக உள்ளது பாராட்டுக்கள் தம்பி
நன்றி அண்ணா
pakee- சிறப்புக் கவிஞர்
- Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france
Re: என் கண்கள் இரண்டு...
சுந்தரபாண்டி wrote:அருமையான கவிதை தோழி.
வாழ்த்துக்கள்
வஞ்சையுடன் சுந்தரபாண்டி
நன்றி அண்ணா
அண்ணா நான் தோழி அல்ல தோழன்
pakee- சிறப்புக் கவிஞர்
- Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france
Re: என் கண்கள் இரண்டு...
நிலாமதி wrote:கண்கள் இரண்டும் கைகோர்க்கட்டும்
காலம் எல்லாம் இணைந்து வாழட்டும்...
நன்றி அக்கா
pakee- சிறப்புக் கவிஞர்
- Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france
Re: என் கண்கள் இரண்டு...
தேனி சூர்யா பாஸ்கரன் wrote: வாழ்த்துக்கள்...நண்பரே.. [You must be registered and logged in to see this image.]
நன்றி அண்ணா
pakee- சிறப்புக் கவிஞர்
- Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france
Re: என் கண்கள் இரண்டு...
கலைநிலா wrote:
நன்றி அண்ணா
pakee- சிறப்புக் கவிஞர்
- Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france
Re: என் கண்கள் இரண்டு...
கவிதைக் கண்ணுக்குச் சிறப்பு வாழ்த்துகள்...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: என் கண்கள் இரண்டு...
கவியருவி ம. ரமேஷ் wrote:கவிதைக் கண்ணுக்குச் சிறப்பு வாழ்த்துகள்...
நன்றி அண்ணா
pakee- சிறப்புக் கவிஞர்
- Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france
Re: என் கண்கள் இரண்டு...
pakee wrote:சுந்தரபாண்டி wrote:அருமையான கவிதை தோழி.
வாழ்த்துக்கள்
வஞ்சையுடன் சுந்தரபாண்டி
நன்றி அண்ணா [You must be registered and logged in to see this image.]
அண்ணா நான் தோழி அல்ல தோழன்
சரி தோழனுக்கு வாழ்த்துக்கள்.
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா- சிறப்புக் கவிஞர்
- Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 46
Location : திருப்பூர்
Re: என் கண்கள் இரண்டு...
நன்றி அண்ணா
pakee- சிறப்புக் கவிஞர்
- Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum