தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
பெருந்தலைவர் காமராஜர் , நூல் விமர்சனம்:கவிஞர் இரா.இரவி
2 posters
Page 1 of 1

நூல் ஆசிரியர்: திரு. ஆர்.முத்துக்குமார்
புரேடிஜி பதிப்பகத்தாரின் பெருமைமிக்க பதிப்பாக வந்து உள்ளது. நூல் ஆசரியர் திரு. முத்துக்குமாரின் பெயரைப் படித்தவுடன் ஈழத் தமிழருக்காக தீ எந்தி உயிர் துறந்த இளைஞன் நினைவிற்கு வந்தார். தமிழர்களின் தாயுமானவரான மதிய உணவு தந்து, மாடு மேய்த்த சிறுவர்களின் கரங்களில் நூல்களைத் தந்து, படிப்பறிவித்த ஏழைப்பங்காளன் வரலாற்றை மிகச் சிறப்பாக பதிவு செய்து உள்ளார்.
"பாடப் புத்தங்களில் இருந்து அல்ல, வாழ்க்கையிலிருந்து நேரடியாகப் பாடம் படித்தவர். இந்திய அரசியலில் அவர் ஒரு தனி அத்தியாயம். தென் இந்தியாவின் காந்தி என்று போற்றப்படும் காமராஜரின் சிலிர்ப்பூட்டும் வாழ்க்கை" என்று தொடங்கி, "எந்த மனிதர்களாலும் மிகப் பெரிய சாதனையைப் படைக்க முடியும் என்பதை உலகுக்குக் காட்டிய காமராஜரின் வாழ்க்கையை, அனைவரும் படிப்பது அவசியம்" என்று முடிந்த வரை,வரிக்கு வரி சிற்பி சிலை செதுக்குவது போல,தேவையற்ற சொற்கள் எதுவுமின்றி, வார்த்தை ஜோடனைகள் இன்றி காமராசரின் வரலாற்;;றை காமராசரைப் போலவே எளிமையாகவும்,இனிமையாகவும் பதிவு செய்துள்ளார்.
கர்ம வீரர் காமராசர் ஜூலை 15ஆம் நாள் 1903 � ல் பிறந்தார்.எழுபத்தி இரண்டு வயது வரை ஓய்வின்றி உழைத்தார்.தென்னாட்டு காந்தியாகவே வாழ்ந்த மாமனிதர் காந்தியின் பிறந்த தினமான அக்டோபர் 2-ல் 1975-ஆம் ஆண்டு உடலால் மறைந்தாலும்,தமிழ்நாட்டில் உள்ள படித்த,தாழ்த்தப்பட்ட,பிற்படுத்தப்பட்ட மக்களின் பதவிகளில் வாழ்கிறார் இன்றும்.
இந்த நூலை இன்றைய அரசியல்வாதிகள் அனைவரும் படிக்க வேண்டும்.நீதியரசர் கற்பக விநாயகம் சட்டமன்ற உறுப்பினர் ஒருவருக்கு சத்திய சோதனை படிக்க வேண்டுமென தீர்ப்பு எழுதியது போல,இன்றைய அரசியல்வாதிகள் அனைவரும் இந்த நூலை படிக்க வேண்டும் என தீர்ப்பு எழுதினாலும் தவறு இல்லை.
முதல்வராக 1954 ஏப்ரல் 13 அன்று பதவி ஏற்றவுடன் தந்த காரில் வந்த சத்தத்தைக் கேட்டு விட்டு சத்தத்தை உடன் நிறுத்தச் சொன்னார்.சத்தம் போடாம போங்க யாருக்கும் எந்த தொந்தரவும் இருக்கக் கூடாது என்று சொல்லி விட்டுப் புறப்பட்டார் காமராசர்.இப்படிப்பட்ட ஒரு முதல்வரை நமது தமிழகம் இனி எப்போதும் காணப் போவதில்லை. எளிமையின் சின்னம்,பண்பின் இமயம்,படிக்காத மேதை காமராசர் முதலமைச்சர் ஆனதும்,தனது தாயைக் கூடத் தன்னுடன் சென்னையில் தங்க வைத்துக் கொள்ளாத புனிதர் காமராசர்.உலகப் பொதுமறை படைத்த திருவள்ளுவரின் திருக்குறளுக்கு ஏற்ப,தாய் பசித்து இருந்தாலும் பாவச் செயல் புரியாத புண்ணியர் காமராசர்.இது போன்ற பல தகவல்களை நூலில் நன்கு பதிவு செய்துள்ளார். நூல் ஆசிரியர் ஆர்.முத்துக்குமார். காந்தியை சுட்டுக் கொன்ற கூட்டம் காமராசரை கொல்ல முயன்ற தகவலும் உள்ளது.
காமராசர் சின்ன வயதில் தந்தையை இழந்தவர்,வசதி இல்லாததால் படிக்கவும் முடியவில்லை.ஆனாலும் தன் முயற்சியால் முனைந்து நிறைய படித்ததாலும், சிந்தித்ததாலும்,தேச விடுதலையில் ஆர்வம் அதிகமானது.
கடுமையான உழைப்பால் படிப்படியாக முன்னேறி மூன்று முறை தமிழ்நாட்டின் முதல்வரானார்.இலவசக் கல்வி,இலவச மதிய உணவு என்று காமராசர் கொண்டு வந்த திட்டங்கள் பல லட்சக்கணக்கான ஏழை மாணவர்களின் தலைவிதியை முன்னேற்றப் பாதை நோக்கி மாற்றியமைத்தன என்பது முற்றிலும் உண்மை.
பல அதிகாரிகள் இன்றைக்கும் காமராசர் மதிய உணவு திட்டத்தால் படித்து வந்தவன் என கண் கலங்கிட நன்றி கூறுவதை நான் நேரடியாக கேட்டு இருக்கிறேன்.கல்விக்கண் தந்த வள்ளல் காமராசர்.
கட்சியை வளர்ப்பதற்காக தனது பதவியில் இருந்து தானே விலகி,மற்றவர்களுக்கு வழி காட்டினார்.ஆனால் இன்றைக்கு அரசியல் தலைவர்கள் யாருக்கும் வழி விடாமல் வாழ்நாள் முழுவதும் நிரந்தரத் தலைவர்களாக சுயநலத்தோடு வாழ்ந்து வருவதை பார்க்கின்றோம்.
காந்தியடிகளைச் சொல்வார்கள்,இப்படி ஒரு மனிதர் வாழ்ந்தார் என்பதையே இனி உலகம் நம்ப மறுக்கும்,அதைப் போலத் தான் ஏழைபட பங்காளன் காமராசரையும் இப்படி ஒரு மனிதர் வாழ்ந்தார் என்பதை இனி வரும் உலகம் நம்ப மறுக்கும்.கோடிப்பணங்களுக்கு மட்டுமல்ல,கோடித்துணிக்கு கூட ஆசைப்படாத புனிதர் காமராசர்.மூன்று முறை முதல்வராக இருந்தும் கடைசி நாளில் ஒரு ஆயிரம் கூட பணம் வைத்துக் கொள்ளாத மாமனிதர்.காமராசர் புகழ் பரப்பும் இந்நூலை அவசியம் வாங்கி படித்துப் பாருங்கள்.
காமராசருக்கு நான் எழுதிய கவிதை வரி இதோ!
காமராசர் காலம் தமிழகத்தின் பொற்காலம்
காமராசர் காலமானதால் காலமானது பொற்காலம்.

eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
Re: பெருந்தலைவர் காமராஜர் , நூல் விமர்சனம்:கவிஞர் இரா.இரவி
கல்விக்கண் திறந்தவர் திரு. காமராசர் அவர்கள், அவரின் வாழ்க்கை வரலாறு நம் சமூகத்தார்க்கோர் நல்லபடிப்பினை உணரட்டும் சமுதாயம்.
eeranila- நிர்வாகக் குழுவினர்
- Posts : 321
Points : 361
Join date : 01/12/2009
Location : Saudi Arabia
Similar topics
» கவிஞர் இரா.இரவி: நம்பிக்கை வெளிச்சங்கள்! நூல் ஆசிரியர் : கவிதாயினி மு. வாசுகி, மேலூர். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி,
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மே... மே... ஆட்டுக்குட்டி ! சிறுவர்களுக்கான பாடல்கள், படங்களுடன் நூல் ஆசிரியர் : கவிஞர் கன்னிக்கோவில் இராஜா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» யாருமில்லை என்றான போது ! நூல் ஆசிரியர் கவிஞர் முல்லை ஆதவன் மருதம்.நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» கொஞ்சம் ஹைக்கூ, கொஞ்சும் சென்ரியூ ! நூல் ஆசிரியர் : கவிஞர் சென்னிமலை தண்டபாணி. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum