தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
தயவு செய்து பில்டப் பண்ணாதீங்க. உருப்படியாக யோசிங்க
5 posters
Page 1 of 1
தயவு செய்து பில்டப் பண்ணாதீங்க. உருப்படியாக யோசிங்க
[You must be registered and logged in to see this link.]
ஆட்சி மாறியாச்சு. இன்னுமா காட்சி மாறலன்னு எந்த நேரத்துல தோணுச்சோ. நாம் நினைச்சது கூட இவங்களுக்கு கேட்டிருக்குமோ, என்னமோ சொல்லி வைச்ச மாதிரி, இப்ப ‘கச்சத்தீவை மீட்கணும்’னு நம்ம ஆளுங்க கிளம்பிட்டாங்க.
இப்படிதான் இதுக்கு முன்னாடி ‘எங்கள் தொப்புள் கொடி உறவுகள் ஈழத்தில் கொத்து கொத்தாக செத்து மடிகிறார்கள். ஏய் ராஜ பக்ஷே தைரியமிருந்தால் எங்கள் உறவுகள் மீது கை வைத்துப் பார்’ என்று ஜோராக, கோரஸாக கோஷமிட்டார்கள் சிலர். ’என்கிட்டேயே சவாலா, வந்து பாருடா..’என்று இன்னும் வேகமாக தமிழ் மக்களை கொன்று குவித்தது ராஜ பக்ஷேவின் ஈழ ராணுவம்.
குறைந்த பட்சம் எதிரியை உசுப்பேத்தாமல் இருந்திருந்தால் கூட, அவன் வேறு வேலையைப் பார்த்திருப்பான். பாதுகாப்பின்றி தவிக்கும் நம் மக்களுக்கு ஒரு குறைந்த பட்ச பிரச்னையாவது தீர்ந்திருக்கும். சிலர் ராமேஸ்வரம் வரை போய், ராஜ பக்ஷேக்கு எதிராக கோஷம் போட்டார்கள், குரல் கொடுத்தார்கள், ஆவேசப்பட்டார்கள், உணர்ச்சிப் பிழம்பாய் முழங்கினார்கள். அதேவேகத்தில் சென்னைக்கு வண்டியைக் கிளப்பிவிட்டார்கள். அதோடு முடிந்தது தொப்புள் கொடி உறவுகளின் மீதான அக்கறை.
உங்களை யாராவது கேவலமாகவோ அல்லது சீண்டிப்பார்க்கிற மாதிரியோ திட்டினால், உங்களுக்கு ரொம்ப குஷியாக இருக்குமா, அந்த அர்ச்சனைகளைக் கேட்டு நீங்கள் அதை ரசித்து சிரிப்பீர்களா. இதே சைக்காலஜிதானே ராஜ பக்ஷேவுக்கும் இருக்கும். அப்புறம் ஏன் நீங்கள் எல்லோரும் உங்கள் நாட்டில், உங்கள் வீட்டில் பாதுகாப்பாக இருந்துக் கொண்டு, எதிரியை உசுப்பேத்தி விடுகிறீர்கள்?
உண்மையிலேயே தமிழ் உறவுகள் மீது அக்கறை இருந்தால், கிளம்புங்கள் இலங்கைக்கு. தோணிகளில் நட்சத்திர பட்டாளங்கள் அணிவகுத்தால் இந்த உலகமே ஈழப்பிரச்னையை திரும்பிப் பார்க்குமே. உலக முழுவதும் வியாபித்திருக்கும் தமிழ் உணர்வு சர்வதேச அரங்கை சுனாமியாக தாக்குமே. ஒட்டுமொத்த சர்வதேச நாடுகளும் உங்கள் போராட்டத்தை உற்று நோக்குமே. ஒரு புது சகாப்தமே உருவாகுமே. ஆனால அந்த தைரியம் ஏன் இல்லாமல் போச்சு நமக்கு? உண்மையிலேயே உணர்வு இருந்தால் இதுவும் சாத்தியமே. மறத்தமிழனுக்கு இது எம்மாத்திரம்தானே? (ஆனால் நிச்சயம் இந்தக் கேள்விக்கு யாரிடமும் பதில் இருக்காது.)
கச்சத்தீவை மீட்கப் போகிறோம் என்று புதிய முதலமைச்சரை குஷிப்படுத்துவதை விட்டுவிட்டு, உண்மையான உணர்வோடு இலங்கைக்கே சென்று போராடுங்கள். அது முடியாது என்பதுதான் யதார்த்தம். அப்படியானால், நல்ல முடிவுகளை எடுக்குமாறு அரசுக்கு நெருக்கடி கொடுங்கள். அதுபோதும். கஷ்டப்பட்டு உழைக்கும் ஒவ்வொருத்தனும் தனது கவலையை மறக்க திரையரங்குகளுக்கு வருகிறான். அவனை திருப்திப்படுத்துகிற மாதிரி நல்ல திரைப்படங்களைக் கொடுங்கள். புதிய, நல்ல கதைகளை உருவாக்குங்கள். நடியுங்கள். இதைவிட வேறு என்ன நல்ல காரியங்களைச் செய்ய முடியும்? இதை ஒழுங்காக செய்தாலே திருட்டு டிவிடி பிரச்னை இல்லாமலே போய்விட வாய்ப்பிருக்கிறது. திரையரங்குக்கு சென்று பார்த்தால்தான் நன்றாக இருக்கும் என்ற உணர்வை வரவழைக்கும் படங்களையும் கொடுங்கள். முதலில் கலையுலகை வாழ வையுங்கள்.
மக்களைக் காப்பாற்ற அரசு இருக்கிறது. சட்டங்கள் இருக்கின்றன. ஆனால் அதை செயல் படுத்த உங்களால் ஒரு வேகம் கொடுக்க முடியும். அதற்கு என்ன வழிகள் என்று பார்ப்பதை விட்டுவிட்டு புதிது புதிதாக குரல் கொடுக்கும் கலாச்சாரம் இனியாவது ஒழிய வேண்டும். வீண் பில்டப்கள், பஞ்ச் டயலாக்குகள், ஹீரோயிஸ இமேஜ்ஜூக்காக குரல் கொடுக்கும் விஷயங்கள் இல்லாத உண்மையான போராட்டம் வேண்டும். அதுவும் யாரையும் துன்புறுத்தாத போராட்டம் வேண்டும்.
மக்கள் கலைத் துறையினரிடம் எதிர்ப்பார்ப்பது நல்ல படைப்புகளை. அரசிடம் எதிர்ப்பார்ப்பது நல்ல ஆளுமையை.

நெல்லை அன்பன்- குறிஞ்சி
- Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 39
Location : nellai
Re: தயவு செய்து பில்டப் பண்ணாதீங்க. உருப்படியாக யோசிங்க
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: தயவு செய்து பில்டப் பண்ணாதீங்க. உருப்படியாக யோசிங்க
[You must be registered and logged in to see this image.]
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)- இளைய நிலா
- Posts : 1164
Points : 1620
Join date : 28/09/2011
Age : 30
Location : சோளிங்கர்
pakee- சிறப்புக் கவிஞர்
- Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france
Re: தயவு செய்து பில்டப் பண்ணாதீங்க. உருப்படியாக யோசிங்க
கச்சத்தீவை மீட்கப் போகிறோம் என்று புதிய முதலமைச்சரை குஷிப்படுத்துவதை விட்டுவிட்டு, உண்மையான உணர்வோடு இலங்கைக்கே சென்று போராடுங்கள். அது முடியாது என்பதுதான் யதார்த்தம். அப்படியானால், நல்ல முடிவுகளை எடுக்குமாறு அரசுக்கு நெருக்கடி கொடுங்கள்.
- கேட்பார்களா?
- கேட்பார்களா?
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Similar topics
» சிந்தனை சிகிச்சை
» தயவு செய்து இதை படிக்காதீங்க
» தயவு செய்து இத பார்க்க வேணாம்.
» தயவு செய்து என்னோடு பேசுங்க ....!!!
» தயவு செய்து பதில் எழுது
» தயவு செய்து இதை படிக்காதீங்க
» தயவு செய்து இத பார்க்க வேணாம்.
» தயவு செய்து என்னோடு பேசுங்க ....!!!
» தயவு செய்து பதில் எழுது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum