தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
கோவிலுக்குள் ஏன் இந்த பாகுபாடு
+3
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
கவியருவி ம. ரமேஷ்
nadinarayanan
7 posters
Page 1 of 1
கோவிலுக்குள் ஏன் இந்த பாகுபாடு
கோவில் ...............இந்த ஒரு சொல்லுக்குள்
தான் எத்தனை புரிதல்கள் ??...நம் நாட்டில் ஹிந்து கோவில்கள் சிலவற்றில் பணம்
வாங்கி கொண்டு சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப் படுகிறோமே அதை எண்ணி என் மனம்
அடிகடி வருந்தும் .நானே மீனாட்சி அம்மன் கோவிலிலும்,திருவண்ணாமலை கோவிலிலும் இந்த
கேள்வியை எனக்குள்ளே கேட்டு இருக்கிறேன் .நம் நாட்டில் பிரபலமான கோவில்கள்
பலவற்றில் இது போன்ற நடைமுறை உள்ளது
VIPதரிசனம்,Quick தரிசனம்,சிறப்பு தரிசனம்
,பொது தரிசனம் என்று ஒரு கடவுளை பார்க்க இத்தனை வழிகளை உண்டு பண்ணியது யார் ?. காசு வச்சுருகிறவன் சாமிய பார்க்கலாம் மத்தவன்
வரிசையில் நில்லுங்க என்பது தான் அறநிலையங்களின்
கொள்கையா ? ..தெரியாம கேட்கிறேன் நாம் வழிபடும் இறைவன் எல்லோருக்கும் பொது
தானே ..கடவுள் இருப்பது உண்மையானால் ....கடவுள் இதை பொறுத்துக்கொள்ளவே மாட்டார்
.அவன் சிருஷ்டியில் எல்லாம் சமமே ..திருவண்ணாமலையில் நான் கண்ட கட்சி இன்னும்
வருத்தமடைய செய்தது.ஒரு படையே ஆளுங்கட்சி ,அதிகாரிகள் என்று பரிந்துரை கடிதத்துடன்
வந்திருந்தனர் .நம் முன்னோர்கள் கோவிலுக்குள் சாதி பாகுபாடுகளை உருவாக்கினர், நாம்
அதையும் மீறி வர்க்க பாகுபாட்டை உருவாக்குகிறோம் .கோவிலை சுத்தமாக வைத்துக்
கொள்ளவும் என்று அறிவுரை சொல்லும் நிர்வாகங்கள் கடவுளை தர்சிக்க நியாயமான
நடைமுறையை கடைபிடிக்கிறதா? வரிசையில் நின்று ஒட்டுப்போட தெரிந்த மக்களுக்கு
வரிசையில் நின்று சாமி கும்பிட தெரியாதா ? அல்லது VERY IMPORTANT PERSONக்கு தான்
அது தெரியாதா ?
[You must be registered and logged in to see this link.] |
திருவண்ணாமலை சிறப்பு தரிசனம் |
(திருவண்ணாமலையில்
சிறப்பு அனுமதி பெற நிற்கும் கூட்டம் )
என் கனிவான வேண்டுகோள் என்னவென்றால் தயவுசெய்து
தெய்வத்தையோ , தெயவீக கோட்பாடையோ சந்தை பொருள் ஆக்காதீர்கள் . அதற்காக கோவில்கள்
கூடாது என்று அர்த்தமில்லை அங்கேயும் பிரிவினைவாதம் இருக்கக்கூடாது என்பதே என்
கருத்து
[You must be registered and logged in to see this link.]
nadinarayanan- மல்லிகை
- Posts : 139
Points : 274
Join date : 04/10/2011
Age : 33
Location : மதுரை
Re: கோவிலுக்குள் ஏன் இந்த பாகுபாடு
கல்வி நிறுவனங்கள்
மருத்துவமனைகள்
அரசியல்
வரிசையில் முன்னிலை வகிப்பது
கோயில் கட்டணம்தான்
மருத்துவமனைகள்
அரசியல்
வரிசையில் முன்னிலை வகிப்பது
கோயில் கட்டணம்தான்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கோவிலுக்குள் ஏன் இந்த பாகுபாடு
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
pakee- சிறப்புக் கவிஞர்
- Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france
Re: கோவிலுக்குள் ஏன் இந்த பாகுபாடு
இந்தியாவில் உள்ள கேவலமான கண்டிக்க வேண்டிய நடைமுறை இது. இறைவரையே கேலிக்கூத்தாக்கும் செயல். இவ்வளவு வருத்தப்படும் நீங்கள் அங்கு ஏன் செல்ல வேண்டும். இறைவன் தான் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்றால் வீட்டிலுருந்தே வணங்கலாமே.
நெல்லை அன்பன்- குறிஞ்சி
- Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 39
Location : nellai
Re: கோவிலுக்குள் ஏன் இந்த பாகுபாடு
உண்மைதான் பாஸ்... நான் பெரும்பாலும் கோயிலுக்குச் செல்வதில்லை..
ஆனால் எப்போதாவது மனைவியோடு போய் வருவேன் (கட்டாயம் இல்லையா)
ஆனால் எப்போதாவது மனைவியோடு போய் வருவேன் (கட்டாயம் இல்லையா)
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: கோவிலுக்குள் ஏன் இந்த பாகுபாடு
தொலுகைக்கு போகமால் கட் அடிக்குறவங்கதான நீங்க ஒகே கடவுள் கடவுள் தான் ...அன்பு இருக்குறவங்க கூட இருப்பார்நெல்லை அன்பன் wrote:இந்தியாவில் உள்ள கேவலமான கண்டிக்க வேண்டிய நடைமுறை இது. இறைவரையே கேலிக்கூத்தாக்கும் செயல். இவ்வளவு வருத்தப்படும் நீங்கள் அங்கு ஏன் செல்ல வேண்டும். இறைவன் தான் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்றால் வீட்டிலுருந்தே வணங்கலாமே.
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: கோவிலுக்குள் ஏன் இந்த பாகுபாடு
கடவுள் கடவுள் தான் - ஆக என்ன ஒரு கண்டுபிடிப்பு. இதேமாதிரி அரிய கண்டுபிடிப்பெல்லாம் உன்னால மட்டும் தான் கண்டு பிடிக்க முடியும். உனக்கிறுக்கறிவு...
நெல்லை அன்பன்- குறிஞ்சி
- Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 39
Location : nellai
Re: கோவிலுக்குள் ஏன் இந்த பாகுபாடு
கருத்துகளை பகிர்ந்து கொண்ட உங்கள் அனைவருக்கும் நன்றி
nadinarayanan- மல்லிகை
- Posts : 139
Points : 274
Join date : 04/10/2011
Age : 33
Location : மதுரை
Re: கோவிலுக்குள் ஏன் இந்த பாகுபாடு
கோயிலுக்கு போவானேன்... கோ கோன்னு அழுவானேன்..?
கலைவேந்தன்- செவ்வந்தி
- Posts : 688
Points : 746
Join date : 16/09/2011
Similar topics
» பாகுபாடு - க.இராமஜெயம்
» தெருக்களின் பாகுபாடு உருக்குலைக்கும் ஒற்றுமைக் கூடு
» இந்த பூச்சாண்டிக்கெல்லாம்...
» இந்த வார ஜொள்ளு...!!
» என் இந்த அழுகை
» தெருக்களின் பாகுபாடு உருக்குலைக்கும் ஒற்றுமைக் கூடு
» இந்த பூச்சாண்டிக்கெல்லாம்...
» இந்த வார ஜொள்ளு...!!
» என் இந்த அழுகை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum