தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
பாகுபாடு - க.இராமஜெயம்
+3
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
ஹிஷாலீ
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
7 posters
Page 1 of 1
பாகுபாடு - க.இராமஜெயம்
நானும் அவனும்
ஒரு தாய்
வயிற்றுப் பிள்ளைகள்
சாப்பிட
இன்னும் கொஞ்சம்
அவனுக்கு
சாப்பிடும் முன்னே
கொஞ்சமா சாப்பிடு
அப்புறம்
குண்டா அசிங்கம்
எனக்கு.
என்னமா
துள்ளி குதிக்கிறான்
பையன்.
கண்டபடி எகுறாதே
அடக்கமா
என்னை.
சுமாராதான்
இன்னும் கொஞ்சம்
படிச்சா ஆகும்
அவன்.
நல்லாதான்
இருந்தும்
நமக்கென்ன லாபம்
என்னை.
தூங்கும்போதும்
நாளெல்லாம் ஆட்டம்
அசந்து... அவனுக்கு
இப்படியா
கைவேற கால்வேறன்னு
முடங்கி இரு...பொண்ணா.
நானும் அவனும்
ஒரு தாய்
வயிற்றுப் பிள்ளைகள்
ஒருதாய்
பிள்ளைகள் என்பதைத் தவிர
வேறெதிலும் இல்லை
ஒற்றுமை.
- க.இராமஜெயம்.
ஒரு தாய்
வயிற்றுப் பிள்ளைகள்
சாப்பிட
இன்னும் கொஞ்சம்
அவனுக்கு
சாப்பிடும் முன்னே
கொஞ்சமா சாப்பிடு
அப்புறம்
குண்டா அசிங்கம்
எனக்கு.
என்னமா
துள்ளி குதிக்கிறான்
பையன்.
கண்டபடி எகுறாதே
அடக்கமா
என்னை.
சுமாராதான்
இன்னும் கொஞ்சம்
படிச்சா ஆகும்
அவன்.
நல்லாதான்
இருந்தும்
நமக்கென்ன லாபம்
என்னை.
தூங்கும்போதும்
நாளெல்லாம் ஆட்டம்
அசந்து... அவனுக்கு
இப்படியா
கைவேற கால்வேறன்னு
முடங்கி இரு...பொண்ணா.
நானும் அவனும்
ஒரு தாய்
வயிற்றுப் பிள்ளைகள்
ஒருதாய்
பிள்ளைகள் என்பதைத் தவிர
வேறெதிலும் இல்லை
ஒற்றுமை.
- க.இராமஜெயம்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)- இளைய நிலா
- Posts : 1164
Points : 1620
Join date : 28/09/2011
Age : 30
Location : சோளிங்கர்
Re: பாகுபாடு - க.இராமஜெயம்
எமது கவிதையை தமிழ் தோட்டத்தில் பூக்க விட்டமைக்கு மிக்க நன்றி.
Ramajayam- ரோஜா
- Posts : 176
Points : 354
Join date : 01/12/2011
Age : 59
Location : வேலூர்
Re: பாகுபாடு - க.இராமஜெயம்
ஆண் பெண்ணென்னும் வித்தியாசப்பார்வை பெற்றோரிடமிருந்தே கிடைப்பது மிகக்கொடுமைதான்.
பெரும்பாலும் இன்னிலை தற்போது அதிகம் காணப்படவில்லை எனிலும் ஆங்காங்கே இன்னும் இக்கொடுமைகள் தொடரத்தான் செய்கின்றன.
அருமையான உள்கருத்தை அடக்கிய அழகான கவிதைக்கு பாராட்டுகள் ராமஜெயம் அவர்களே..
பெரும்பாலும் இன்னிலை தற்போது அதிகம் காணப்படவில்லை எனிலும் ஆங்காங்கே இன்னும் இக்கொடுமைகள் தொடரத்தான் செய்கின்றன.
அருமையான உள்கருத்தை அடக்கிய அழகான கவிதைக்கு பாராட்டுகள் ராமஜெயம் அவர்களே..
கலைவேந்தன்- செவ்வந்தி
- Posts : 688
Points : 746
Join date : 16/09/2011
Re: பாகுபாடு - க.இராமஜெயம்
தங்களின் சீரிய கருத்துகட்கு மிக்க நன்றி.
Ramajayam- ரோஜா
- Posts : 176
Points : 354
Join date : 01/12/2011
Age : 59
Location : வேலூர்
Re: பாகுபாடு - க.இராமஜெயம்
கவிதை நல்லா இருக்கு..
-
குழந்தை பிறந்திருக்கு என்று சொன்னவரிடம்
உனக்கா, ஊரானுக்கா- ன்னு கேட்ட காலம் ஒன்று
இருந்தது...
-
உனக்கா என்றால் மகனா என்றும், ஊரானுக்கா என்றால்
மகளா என்றும் அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டும்..
-
குழந்தை பிறந்திருக்கு என்று சொன்னவரிடம்
உனக்கா, ஊரானுக்கா- ன்னு கேட்ட காலம் ஒன்று
இருந்தது...
-
உனக்கா என்றால் மகனா என்றும், ஊரானுக்கா என்றால்
மகளா என்றும் அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டும்..
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: பாகுபாடு - க.இராமஜெயம்
வணக்கம் ஐயா நான் தங்களுக்கு போன் வாயிலாகப் பதிவிடும் முறையை விளக்குகிறேன்.
தங்கள் கவிதை உலக பாகுபாட்டை நோக்கியதாக இருக்கிறது.
ஆண் பெண் என்ற பாகுபாடு இன்றும் மறைமுகமாகத் தொடர்ந்துதான் வருகிறது என்பது உண்மையே....
தங்கள் கவிதை உலக பாகுபாட்டை நோக்கியதாக இருக்கிறது.
ஆண் பெண் என்ற பாகுபாடு இன்றும் மறைமுகமாகத் தொடர்ந்துதான் வருகிறது என்பது உண்மையே....
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Similar topics
» இராமஜெயம் சென்ரியு
» கோவிலுக்குள் ஏன் இந்த பாகுபாடு
» தெருக்களின் பாகுபாடு உருக்குலைக்கும் ஒற்றுமைக் கூடு
» கோவிலுக்குள் ஏன் இந்த பாகுபாடு
» தெருக்களின் பாகுபாடு உருக்குலைக்கும் ஒற்றுமைக் கூடு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum