தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
பெண்
+7
தங்கை கலை
அ.இராமநாதன்
கலைவேந்தன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
கவியருவி ம. ரமேஷ்
தமிழ்1981
கவினா
11 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
பெண்
First topic message reminder :
நம் எல்லோருக்குள்ளும்
எப்போதும்
ஒரு கிளியோபேட்ரா
சிரித்துக்கொண்டிருக்கிறாள்.
உலகிலுள்ள விஷயங்களில்
எனக்கு
மிகவும் பிடித்தது - பெண்.
சதைகளாலான
சத்துள்ள கவிதை - பெண்.
பிரம்மன்
எழுதிய கவிதை - பெண்.
இறைவன் போட்ட
விடுகதை - பெண்
மனிதனின் புரிதலுக்கு
அப்பாற்பட்ட பொருட்களில்
பெண்ணும் ஒருவள்.
இந்த உலகத்தின்
ஒட்டுமொத்த தத்துவங்களின்
குழப்ப பூமி பெண்.
நம் எல்லோருக்குள்ளும்
எப்போதும்
ஒரு கிளியோபேட்ரா
சிரித்துக்கொண்டிருக்கிறாள்.
உலகிலுள்ள விஷயங்களில்
எனக்கு
மிகவும் பிடித்தது - பெண்.
சதைகளாலான
சத்துள்ள கவிதை - பெண்.
பிரம்மன்
எழுதிய கவிதை - பெண்.
இறைவன் போட்ட
விடுகதை - பெண்
மனிதனின் புரிதலுக்கு
அப்பாற்பட்ட பொருட்களில்
பெண்ணும் ஒருவள்.
இந்த உலகத்தின்
ஒட்டுமொத்த தத்துவங்களின்
குழப்ப பூமி பெண்.
கவினா- சிறப்புக் கவிஞர்
- Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 46
Location : திருப்பூர்
Re: பெண்
sarunjeevan wrote:இந்த உலகத்தின்
ஒட்டுமொத்த தத்துவங்களின்
குழப்ப பூமி பெண்களில் சிலர்...
சுந்தரபாண்டி நண்பரே,
எழுத்து சுதந்திரம்..
உங்கள் அனுபவங்கள் உங்களை எழுத வைப்பதில் தவறில்லை..
தவறு செய்பவர்கள் பற்றி வர்ணித்து கவிதை எழுத இயலாது..
ஒரு மனிதனுக்குள் தான் நல்லரும் கெட்டவரும் இருக்கிறார்கள்.. இது கலியுகம்..
ஆணும் பெண்ணும் இதில் அடக்கம்..
ஆண் நல்லவனாய் இருப்பது நல்ல காதலில் மட்டுமே..
அது பெண்ணின் உண்மையான அன்பில் அ காதலில்..
நீங்கள் நல்லவர் என்பதால் திட்டி கவிதை படைத்து கொண்டு இருக்கீறிர்கள்...
நான் புரிந்து கொள்கிறேன் நண்பரே..
போனவளுக்காக கவிதை எழுதாதீர்கள்.. நேரம் வீண்..
வர போகிறவளுக்காக கவிதை எழுதுங்கள் நிறைய எழுதி வையுங்கள்..
நீங்கள் இல்லாத நேரத்தில் வர போகிறவளுக்கு படிக்க ஏதுவாய் இருக்கும்..
வாழ்த்துக்கள் நண்பரே..
கவிதை உருவான காலம் மற்றும் சூழல் பற்றி ஏற்கனவே விளக்கம் கொடுத்துள்ளேன் நண்பரே.
ஆலோசனைக்கு நன்றி நண்பரே
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா- சிறப்புக் கவிஞர்
- Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 46
Location : திருப்பூர்
Page 2 of 2 • 1, 2
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum