தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» அறம் - கவிஞர் இரா. இரவிby eraeravi Fri Mar 24, 2023 7:00 pm
» சிறப்பு குழந்தைகள்! கவிஞர் இரா.இரவி
by eraeravi Fri Mar 17, 2023 10:11 pm
» மனதின் ஓசைகள்! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் : கவிதாயினி அ.நூர்ஜஹான் ! வாழ்த்துரை : கவிஞர் இரா. இரவி!
by eraeravi Sun Mar 05, 2023 1:07 pm
» தன்மானத் தமிழ் போற்றி! நூலாசிரியர் : கவிமாமணி முனைவர் இரா. வரதராசன் ! நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Mar 03, 2023 1:40 pm
» அருந்தமிழே நம் அடையாளம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Thu Feb 23, 2023 2:33 pm
» வாணி ஜெயராம் பாடல்களில் வாழ்கிறார் ! கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Feb 07, 2023 3:57 pm
» உறவுக்கு உதவிய ரோஜாச் செடி! சிறுகதைகள் நூலாசிரியர் : கவிபாரதி மேலூர் மு. வாசுகி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Feb 06, 2023 9:06 pm
» காலக்கவிதைகள் ! (கவிதை நூல்) நூலாசிரியர் : கவிஞர் ஆ. சுந்தரபாண்டியன் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Jan 20, 2023 3:27 pm
» எங்கே? எங்கள் தைமகள்! (புத்தரிசியில்) - கவிஞர் இரா. இரவி
by eraeravi Wed Jan 04, 2023 6:03 pm
» ஹைக்கூ உலா! நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை கவிஞர் டி.என்.இமாஜான், சிங்கப்பூர்!
by eraeravi Mon Jan 02, 2023 12:31 pm
» இளங்குமரனார் களஞ்சியம் ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் முனைவர் ஞா.சந்திரன்!
by eraeravi Mon Dec 26, 2022 8:59 pm
» பைந்தமிழ் பாவலர் பாரதி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 24, 2022 11:06 pm
» கிழிந்த நோட்டு நூலாசிரியர் : கவிஞர் பாக்யபாரதி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 24, 2022 10:50 pm
» இளங்குமரனார் களஞ்சியம் நூலாசிரியர் : கவிஞர் இரா. இரவி நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி
by eraeravi Thu Dec 01, 2022 10:07 pm
» அம்மா அப்பா ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம்: திருமதி இர.ஜெயப்பிரியங்கா,M.A., M.Ed.,
by eraeravi Mon Nov 21, 2022 5:58 pm
» அம்மா அப்பா - கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை. கவிபாரதி மு .வாசுகி
by eraeravi Mon Nov 21, 2022 3:13 pm
» சிறப்பு நேர்காணல் ஹைக்கூ’ கவிஞர் இரா.இரவி
by eraeravi Tue Sep 27, 2022 7:13 pm
» வள்ளுவத்தின் தமிழ்ப்பண்பு கவிஞர் இரா.இரவி
by eraeravi Tue Sep 27, 2022 7:09 pm
» தேசியத்தமிழ்
by Ram Mon Aug 15, 2022 12:53 pm
» ஆட்சியர்களே! ஆட்சியர்களே! நூல் ஆசிரியர் : தமிழறிஞர் இரா, இளங்குமரனார் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Jul 31, 2022 12:12 pm
» நானும் புத்தன் தான்! நூல் ஆசிரியர் : கவிதாயினி ராஜிலா ரிஜ்வான் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Jul 24, 2022 2:03 pm
» சிந்தனை சிகிச்சை-6
by ராஜேந்திரன் Thu Jun 16, 2022 3:20 pm
» கற்றபின் நிற்க அதற்கு தக! - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:10 pm
» எங்கண்ணே! - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:09 pm
» ஏமாற்றம் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:08 pm
» மிதியடி - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:07 pm
» காரணம் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:07 pm
» நம்பிக்கை - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:06 pm
» விதை முத்தங்கள் - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:42 am
» தியானம் கலைக்காதீர் - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:41 am
» காதல் தோல்வியொன்று...! - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:40 am
» பேச நினைக்கிறேன்!
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:39 am
» அழியா நினைவு! - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:38 am
» மனிதரில் இத்தனை நிறங்களா?
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:38 am
» அழகு – கவிதை
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Dec 20, 2021 5:55 pm
» பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல்…
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Dec 20, 2021 5:52 pm
» சினி மசாலா
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Dec 20, 2021 5:52 pm
» நடிகை ராஷ்மிகா…
by அ.இராமநாதன் Sat Dec 11, 2021 3:42 pm
» சினி மசாலா (தொடர்ச்சி)
by அ.இராமநாதன் Sat Dec 11, 2021 3:40 pm
» சினிமா செய்திகள்
by அ.இராமநாதன் Sat Dec 11, 2021 3:39 pm
» இரண்டு பேரோ .... மூன்று பேரோ எங்க கூடினாலும் ...கொரான இருக்கும்
by ராஜேந்திரன் Mon Oct 04, 2021 3:25 pm
» ஹைக்கூ புதையல்! நூல் ஆசிரியர் : கவிஞர் பேனா தெய்வம் நூல் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Sep 24, 2021 11:49 pm
» வேறென்ன வேண்டும் களவு போக! நூல் ஆசிரியர் : கவிதாயினி தீபிகா சுரேஷ் ! நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி
by eraeravi Thu Sep 16, 2021 7:24 pm
» அடித்தட்டு மக்களின் அரிமா திருமா வாழ்க! கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Sep 10, 2021 10:18 pm
» புலமைப்பித்தன் பாடல்களில் வாழ்கிறார்! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Fri Sep 10, 2021 10:01 pm
தமிழ் ஹைக்கூ ஆயிரம்-தொகுப்பாசிரியர் முனைவர் இரா.மோகன்.மதிப்புரை: முனைவர் ச.சந்திரா
2 posters
Page 1 of 1
தமிழ் ஹைக்கூ ஆயிரம்-தொகுப்பாசிரியர் முனைவர் இரா.மோகன்.மதிப்புரை: முனைவர் ச.சந்திரா
தமிழ் ஹைக்கூ ஆயிரம்-தொகுப்பாசிரியர்
முனைவர் இரா.மோகன் eramohanmku@gmail.com
மதிப்புரை: முனைவர்
ச.சந்திரா neraimathi@rocketmail.com
கோபுர நுழைவாயில்:
சேரமன்னர்
பதின்மரின் வாகைசூடல் குறித்த பதிற்றுப்பத்து தோன்றியது
சங்க காலம்!நூற்றுவரின் சமுதாயச்
சாடல் குறித்த தொகுப்பு நூலாம் 'தமிழ் ஹைக்கூ ஆயிரம்'உருவானது இக்காலம்! இந்திய தேசத்தின் தென்கோடியில்
வசிக்கும் முத்தான கவிஞர்களின் படைப்புக்களில்
முனை முறியாத அட்சதை அரிசியாய்,பதின்நூறு தெரிவு செய்யப்பட்டு வடகோடியில்
ஒளிர்விடும் சாகித்ய அகாதமியால் வெளியிடப்பட்டிருக்கும் முனைவர்
இரா.மோகன்
அவர்களின் இத் தொகை நூல்
ஹைக்கூ வரலாற்றில் அதிகமாய் பேசப்படவிருக்கின்ற
அற்புதநூல்! தன்னலம் கருதாது பொதுநலச்சார்போடு
பல்லோரின் பாங்கானப் படைப்புக்களைத் தொகுத்து வெளியிட்டிருக்கும் இத்தகையப் பெருந்தகையாளருக்கு முத்தமிழ்க்காவலர்
நினைவுப்பரிசு
வழங்கப்பட்டிருப்பது பொருத்தமான ஒன்றுதானோ?
ஒன்பான்சுவையா?அறுசுவையா?
மேல்கணக்கு
பதினெட்டு பிறந்தது சங்ககாலம்!கீழ்க்கணக்கு பதினெட்டு பிறந்தது சங்கம் மருவிய காலம்!ஹைக்கூ தொகைநூல் பத்தொன்பது
பிறந்தது இக்காலம்!முனைவர் இரா.மோகனின்
இத்தொகுப்புநூல் பிறந்தததனால் ஹைக்கூவிற்குப்
பொற்காலம்!
விருந்திற்கு முன் தரப்படும் 'சூப்'-போல வாசகர்களை
நூல்வாசிப்பிற்குத் தயார்செய்கின்றது தொகுப்பு ஆசிரியரின் முன்னுரை!பின்னிணைப்புக்களோ விருந்தின் நிறைவில் வழங்கப்படும் 'ஐஸ்கிரீம்'-போல சுவைக்கின்றது!நூற்றுக்கவிஞர்களின்
உணர்வுப்பூர்வமான ஹைக்கூக்களோ தலைவாழை இலையில் பரிமாறப்படும்
அறுசுவை உணவாய் ருசிக்கின்றது!
கலங்கரை விளக்கம்:
யாதும் ஊரே;யாவரும்
கேளிர்
, எம்மதமும் சம்மதம்
எனும்படி- மதுரை
முதல் புதுவை வரை,வந்தவாசி
முதல் வத்தலக்குண்டு வரை,சிவகங்கை முதல்
செர்மனி வரை- தமிழ் தேசம்
முதல் அயல்தேசம் வரையில் வாழும் இருபால்கவிகளின் படைப்புக்கள் இடம்பெறும்
இந்நூல் பகுத்தறிவுப்பாதைக்கு மனிதர்களை இட்டுச்செல்கின்றது.இத்தொகுப்பில் சாதியம் நொறுக்கப்படுகின்றது.அறியாமை
அலசப்பட்டிருக்கின்றது.மூடநம்பிக்கை ஊதப்பட்டிருக்க,.தமிழியம் ஓதப்பட்டிருக்கின்றது.மங்கிப்போன மனிதநேய ஜோதி
தூண்டப்பட்டிருக்கின்றது.மொத்தத்தில் இந்நூலில் சமகால இழிநிலைகளுக்கு சாட்டையடி கொடுக்கப்பட்டிருக்கின்றது.
கதம்பமாலை:
விழிகளும் மொழிகளுமாய்.பரிதியும் பால்நிலவுமாய்,மழைத்துளிகளும் மனிதநேயத்துளிகளுமாய்,இறகுகளும் சிறகுகளுமாய் ,எதிர்மறையும் நேர்மறையுமாய்,அஃறிணையின் கற்பித்தலும் உயர்திணையின் கற்றலுமாய் ,வினா-விடையும் வியத்தலுமாய்,தன்னம்பிக்கைச்சாலையில் நடை போடும் நன்னூல்
இது!முள்ளும் முகவரி தேடும் இந்நூலில்
ஒற்றை ரோஜா இதழ் திறந்து
பேசுகின்றது!வண்ணங்கள் உடைபடுகின்றன!பூவும் தீயும் சந்தித்து
உரையாடுகின்றன!கடவுளின் காலடி சத்தம் கூடக்
கேட்கின்றது.ரேகைகள் சிவக்கின்றன!ஊசித்துளை
வழியே ஓர் ஊர்வலமே நடக்கின்றது.மொத்தத்தில் கிழக்கு வெளுக்கின்றது.
தன்னம்பிக்கை ஊட்டும்
தமிழன்பனின்
ஹைக்கூ
இதோ!
"பத்தாவது தடவையாக
விழுந்தவனுக்கு
முத்தமிட்டுச் சொன்னது
பூமி
ஒன்பது முறை
(எழுந்தவனல்லவா நீ ! "ப.25)
தமிழியம் ஊட்டும் கவிஞர் இரா .இரவிஹைக்கூ
ஒன்று!
“ தமிழன் என்று
சொல்லடா!
தலை நிமிர்ந்து
நில்லடா!
ஆங்கிலக் கையொப்பம்
ஏனடா?”(ப.83)
தென்றல்நிலவனின் தெம்மாங்கு
மின்பா
ஒன்று!
"மெதுவாய் வீசு
காற்றே
செடியில் பூத்திருக்கு!
முதல் ரோஜா!"(ப.88)
இளந்தென்றலின் புயல்
ஹைக்கூ
இதோ! !
"சங்கங்கள் நெய்யூற்றினால்
எப்படி அணையும்
சாதீ?"(
ப.87)
இளையதலைமுறையைச் சாடும்
ஒரு
ஹைக்கூ!
பெற்றவர் பட்டினி
நடிகருக்கு பாலாபிஷேகம்!
இந்தியா இளைஞர் கையில்!(ப.119.தமிழ்ச்செல்வி)
யதார்த்தத்தைப் பறை
சாற்றும்
ஹைக்கூ
ஒன்று!
"நேற்று வரை
தூற்றியவர்கள்
நாளை முதல்
போற்றுவார்கள்!
இன்று அவன்
இறந்துவிட்டான்!(ப.33.கழனியூரன்)
தொன்மக்குறியீட்டுப் பா
ஒன்று!
ஞானப்பால் கிடைக்கலையாம்
தீக்குச்சி அடுக்கும்
சிவகாசி ஞானசம்பந்தன்கள்!(ஸ்ரீரசா.ப.89)
மனமார...
முத்தான கவிகளின் மூவைந்து ஆண்டு
காலப்படைப்புக்களை முனைப்புடன் தெரிவு செய்து தமிழன்னைக்கு
புத்தாபரணமாய் சூட்டியிருக்கும் தொகுப்பாசிரியர் முனைவர்
இரா.மோகன்
அவர்களின் இலக்கியப்பணி தேசங் கடந்து தொடர
என்போன்றோரின் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

Last edited by eraeravi on Sun Jan 29, 2012 3:47 pm; edited 1 time in total
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2588
Points : 6200
Join date : 18/06/2010
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56830
Points : 69586
Join date : 15/10/2009
Age : 39
Location : கன்னியாகுமரி

» நூலின் பெயர்:ஆயிரம் ஹைக்கூ ! நூலாசிரியர்:கவிஞர் இரா.இரவி! மதிப்புரை:முனைவர் ச.சந்திரா!
» இரா. இரவியின் படைப்புலகம் ! நூல் ஆசிரியர் தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் ! மதிப்புரை பேராசிரியர் முனைவர் யாழ் சு. சந்திரா, மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசினர் பெண்கள் கல்லூரி !
» நூலின் பெயர்: ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் ; கவிஞர் இரா.இரவி ! மதிப்புரை: பேராசிரியர் முனைவர் ச.சந்திரா !
» 'ஆயிரம் ஹைக்கூ' நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : பேராசிரியர் முனைவர் மித்ரா
» நூலின் பெயர்:பேரா. இரா.மோகனின் படைப்புலகம் நூலாசிரியர்:முனைவர் இரா.மோகன் திறனாய்வாளர்:முனைவர் ச.சந்திரா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|