தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



லிபுன் கவிஞர் இரா .இரவி

4 posters

Go down

லிபுன்                                         கவிஞர் இரா .இரவி  Empty லிபுன் கவிஞர் இரா .இரவி

Post by eraeravi Wed Feb 01, 2012 9:10 pm

லிபுன் கவிஞர் இரா .இரவி

மனைவியின் கருவில் இருப்பது பெண் குழந்தை என்பதை சட்ட விரோதமாக தெரிந்து
கொண்ட கணவன் ,கருவைச் சிதைக்க மருத்துவரிடம் வேண்டினான் .பெண் சிசுக்
கொலை தொடர்வதால் பெண்ணின் பிறப்பு விகிதம் குறைந்து கொண்டே வருகின்றது.
எனவே , வேண்டாம் சிசுக் கொலை .தாயாகவும் மனைவியாகவும் பெண் வேண்டும்
என்போர்,
மகளாக பெண் வந்தால் இனிய மனதுடன் ஏற்க முன் வர வேண்டும் .
எனவே சிசுக்கொலை செய்ய மாட்டேன் என்றார் மருத்துவர் .


வேண்டாம்
பெண் சிசுக்கொலை
வேண்டும் பெண் இனம் என்றும்
மாறவேண்டும் மக்கள் மனநிலை


--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

[You must be registered and logged in to see this link.]
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கண் தானம் செய்வோம் !!!!!
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010

Back to top Go down

லிபுன்                                         கவிஞர் இரா .இரவி  Empty Re: லிபுன் கவிஞர் இரா .இரவி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Feb 01, 2012 11:47 pm

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

லிபுன்                                         கவிஞர் இரா .இரவி  Empty Re: லிபுன் கவிஞர் இரா .இரவி

Post by அ.இராமநாதன் Thu Feb 02, 2012 1:57 pm


ஒரு பெண் குழந்தை/இரண்டு பெண் குழந்தையுடன் குடும்ப கட்டுப்பாடு செய்து கொண்ட
குடும்பத்திற்கு அளிக்கப்படும் ஊக்கத்தொகை


புதுச்சேரி அரசு
மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை



1.

திட்டத்தின் குறிக்கோள்






:


பெற்றோர்களிடம் பெண் குழந்தையை பெற்றுக்கொள்ள விழிப்புணர்ச்சி ஏற்படுத்தவும், குடும்பத்தில் உள்ள பெண் குழந்தையின் நிலையை உயர்த்தவும்




2.

உதவித் தொகை






:


ரூ.15,000/- மட்டும் வைப்பு நிதியாக வைக்கப்பட்டு, அப்பெண் குழந்தை 18 வயது நிறைவுற்ற பின் வட்டியுடன் கூடிய முதிர்வுத்தொகை அளிக்கப்படும்/இரண்டு பெண் குழந்தைகளுக்கு தலா ரூ. 7,500/-

அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

லிபுன்                                         கவிஞர் இரா .இரவி  Empty Re: லிபுன் கவிஞர் இரா .இரவி

Post by ஹிஷாலீ Thu Feb 02, 2012 2:06 pm

மிக்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

லிபுன்                                         கவிஞர் இரா .இரவி  Empty Re: லிபுன் கவிஞர் இரா .இரவி

Post by அ.இராமநாதன் Thu Feb 02, 2012 2:07 pm

தமிழக அரசு -
சிவகாமி அம்மையார் நினைவு பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம்-

-
வேறு குழந்தைகள் இல்லாமல் ஒரே ஒரு பெண் குழந்தை
மட்டுமே உள்ள குடும்பங்களில் பெற்றோரில் எவரேனும்
ஒருவர் 35 வயதுக்கு முன்னதாக குடும்பக் கட்டுபாட்டு
அறுவைச் சிகிச்சை செய்திருந்தால்,
குழந்தையின் பெயரில் தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும்
அடிப்படை மேம்பாட்டு நிறுவனத்தில் அரசு ரூ,22 ஆயிரத்து
200 டெபாசிட் செய்யும்.

-

டெபாசிட் செய்யப்பட்ட நாளிலிருந்து ஐந்தாண்டு முதல்
கிடைக்கும் வட்டித் தொகையில் இருந்து மாதம் ஒன்றுக்கு
நூற்று ஐம்பது ரூபாய் அந்த பெண் குழந்தை கல்வி பயில்வதற்காக
வழங்கப்படுகிறது. இருபதாம் ஆண்டில் முழுமையாக வட்டியுடன்
கூடிய முதிர்வுத் தொகை அப்பெண்ணின் மேற்படிப்பு மற்றும்
திருமண செலவிற்கு உதவும் வகையில் வழங்கப்படும்.

-

இரண்டு பெண் குழந்தைகள் மட்டுமே இருந்து ஆண் குழந்தை
இல்லாத குடும்பங்களில் அப்பெண் குழந்தைகள் ஒவ்வொருவரின்
பெயரிலும் தமிழ்நாடு மின் விசை நிதி மற்றும் அடிப்படை வசதி
மேம்பாட்டு நிறுவனத்தில் தலா ரூ.15 ஆயிரத்து 200 டெபாசிட்
செய்யப்படும்.

இத்தொகையிலிருந்து கிடைக்கும் வட்டியை கொண்டு டெபாசிட்
செய்யப்பட்ட நாளிலிருந்து ஐந்தாம் ஆண்டு முதல் அப்பெண்
குழந்தைகள் கல்வி பயில ஒவ்வொருவருக்கும் மாதம் ஒன்றுக்கு
ரூ.150 வழங்கப்படுகிறது.

-
20 ஆண்டுகளுக்குப் பிறகு வட்டியுடன் கூடிய முதிர்வுத் தொகை
முழுமையாக ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும்.
அது, அந்த குழந்தையின் மேற்படிப்பு மற்றும் திருமணச் செலவுக்கு
உதவும்.
-
=============================================
நன்றி:
[You must be registered and logged in to see this link.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

லிபுன்                                         கவிஞர் இரா .இரவி  Empty Re: லிபுன் கவிஞர் இரா .இரவி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» லிபுன் 2 கவிஞர் இரா .இரவி
» லிபுன் கவிஞர் .இரா .இரவி
» கவிஞர் இரா.இரவி: நம்பிக்கை வெளிச்சங்கள்! நூல் ஆசிரியர் : கவிதாயினி மு. வாசுகி, மேலூர். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி,
» பனி சுமந்த மேகங்கள் THE VISION ஆங்கில மூலம் : கவிஞர் மு.ஆ. பீர் ஒலி தமிழில் : கவிஞர் போ. மணிவண்ணன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum