தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
இயற்கையும், செயற்கையும்
+2
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
V.Annasamy
6 posters
Page 1 of 1
இயற்கையும், செயற்கையும்
இயற்கையே ! உன்னைப் பற்றி
இயற்கையாக எழுதி மகிழவா?
செயற்கை அழகு சேர்த்து
இயற்றி இன்பம் பெறவா?
இயற்கையோடு நல்ல சேர்க்கையென
செயற்கையும் கூடுவது மேன்மையே.
இயல்பாய் நானும் புனைந்தேன்,
இயன்ற வழியில் இன்பமாய்.
புயல் வேகத்தில், அங்கும்
அயராத தென்றல் வீசியதே.!
ஓயாத வெயிலும் ஒருங்கே
தாவிடும் தண்ணொளி நிலவும்
பேயும் பொன்மழையும் இணைந்து
ஓவியமென கண்முன் நிற்குதே !!.
மேவிய உணர்வில் மெய்மறந்தேனே.
இயற்கையாக எழுதி மகிழவா?
செயற்கை அழகு சேர்த்து
இயற்றி இன்பம் பெறவா?
இயற்கையோடு நல்ல சேர்க்கையென
செயற்கையும் கூடுவது மேன்மையே.
இயல்பாய் நானும் புனைந்தேன்,
இயன்ற வழியில் இன்பமாய்.
புயல் வேகத்தில், அங்கும்
அயராத தென்றல் வீசியதே.!
ஓயாத வெயிலும் ஒருங்கே
தாவிடும் தண்ணொளி நிலவும்
பேயும் பொன்மழையும் இணைந்து
ஓவியமென கண்முன் நிற்குதே !!.
மேவிய உணர்வில் மெய்மறந்தேனே.
V.Annasamy- செவ்வந்தி
- Posts : 354
Points : 478
Join date : 19/11/2010
Age : 62
Re: இயற்கையும், செயற்கையும்
அருமை உங்கள் கவியை நானும் வாசித்து மெய்மறந்து போனேன், மிகவும அருமையாக இருக்கிறது வரிகள்.. தொடரந்து தாருங்கள்..
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: இயற்கையும், செயற்கையும்
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:அருமை உங்கள் கவியை நானும் வாசித்து மெய்மறந்து போனேன், மிகவும அருமையாக இருக்கிறது வரிகள்.. தொடரந்து தாருங்கள்..
உணர்வுகள் உருப்பெறும் காலமிது, மகிழ்ச்சி பூக்கள் மலரும் வேளையிது.
ரசித்து பாராட்டும் நண்பருக்கு மனமார்ந்த நன்றிகள்.
V.Annasamy- செவ்வந்தி
- Posts : 354
Points : 478
Join date : 19/11/2010
Age : 62
Re: இயற்கையும், செயற்கையும்
பூக்கட்டும் உங்கள் கவி தேன் நாங்களும் சுவைக்கட்டும்V.Annasamy wrote:தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:அருமை உங்கள் கவியை நானும் வாசித்து மெய்மறந்து போனேன், மிகவும அருமையாக இருக்கிறது வரிகள்.. தொடரந்து தாருங்கள்..
உணர்வுகள் உருப்பெறும் காலமிது, மகிழ்ச்சி பூக்கள் மலரும் வேளையிது.
ரசித்து பாராட்டும் நண்பருக்கு மனமார்ந்த நன்றிகள்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: இயற்கையும், செயற்கையும்
உங்கள் கவித்தேன் மிகவும் சுவையா இருக்கு
பட்டாம்பூச்சி- இளைய நிலா
- Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்
Re: இயற்கையும், செயற்கையும்
பட்டாம்பூச்சி wrote:உங்கள் கவித்தேன் மிகவும் சுவையா இருக்கு
தேன் தமிழின் மாண்பு அவ்வாறே.
நன்றிகள்.
V.Annasamy- செவ்வந்தி
- Posts : 354
Points : 478
Join date : 19/11/2010
Age : 62
Re: இயற்கையும், செயற்கையும்
நல்லா இருக்கே!
parthie- செவ்வந்தி
- Posts : 402
Points : 484
Join date : 04/09/2010
Age : 38
Location : கன்னியாகுமரி
Re: இயற்கையும், செயற்கையும்
parthie wrote:நல்லா இருக்கே!
நன்றிகள்.
V.Annasamy- செவ்வந்தி
- Posts : 354
Points : 478
Join date : 19/11/2010
Age : 62
Re: இயற்கையும், செயற்கையும்
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:அருமை உங்கள் கவியை நானும் வாசித்து மெய்மறந்து போனேன், மிகவும அருமையாக இருக்கிறது வரிகள்.. தொடரந்து தாருங்கள்.. [You must be registered and logged in to see this image.]
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: இயற்கையும், செயற்கையும்
kalainilaa wrote:தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:அருமை உங்கள் கவியை நானும் வாசித்து மெய்மறந்து போனேன், மிகவும அருமையாக இருக்கிறது வரிகள்.. தொடரந்து தாருங்கள்.. [You must be registered and logged in to see this image.]
நெஞ்சார்ந்த நன்றிகள் நண்பர்களே. இயற்கை பற்றிய நினைவே கவிதைக்கு கருவாகி வழி காட்டியதே.
V.Annasamy- செவ்வந்தி
- Posts : 354
Points : 478
Join date : 19/11/2010
Age : 62
Re: இயற்கையும், செயற்கையும்
பட்டாம்பூச்சி wrote:உங்கள் கவித்தேன் மிகவும் சுவையா இருக்கு
jeba- மன்ற ஆலோசகர்
- Posts : 1784
Points : 2058
Join date : 15/10/2009
Age : 37
Re: இயற்கையும், செயற்கையும்
jeba wrote:பட்டாம்பூச்சி wrote:உங்கள் கவித்தேன் மிகவும் சுவையா இருக்கு
நன்றிகள்.
V.Annasamy- செவ்வந்தி
- Posts : 354
Points : 478
Join date : 19/11/2010
Age : 62
Similar topics
» கவிஞனும் இயற்கையும்
» காதலும் அதன் இயற்கையும்..
» இயற்கையும், மனிதனும்! - கவிதை
» ஆண் பெண் உடலுறவின் இயல்பும், இயற்கையும்!
» காதலும் அதன் இயற்கையும்..
» இயற்கையும், மனிதனும்! - கவிதை
» ஆண் பெண் உடலுறவின் இயல்பும், இயற்கையும்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum