தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
தமிழ் அமுது .
3 posters
Page 1 of 1
தமிழ் அமுது .
சொல் ஒன்றைச் சொல்ல விழைந்தேன்.
சொல்லும் போதே பொருளும் சொல்லக்
கண்டேன். சொல்லும் பொருளும் ஒன்றிய
எண்ணிலா சொல்லுடை தமிழே.
எண்ணி மகிழும் எல்லையிலாப் பொருளுடை
வண்ணச் சொல்லும், சுவையாய் உண்ணத்
திகட்டா உணர்வை ஈட்டியே என்றும்
திகழும் உயர்மொழி வாழ்கவே.
சொல்லும் போதே பொருளும் சொல்லக்
கண்டேன். சொல்லும் பொருளும் ஒன்றிய
எண்ணிலா சொல்லுடை தமிழே.
எண்ணி மகிழும் எல்லையிலாப் பொருளுடை
வண்ணச் சொல்லும், சுவையாய் உண்ணத்
திகட்டா உணர்வை ஈட்டியே என்றும்
திகழும் உயர்மொழி வாழ்கவே.
V.Annasamy- செவ்வந்தி
- Posts : 354
Points : 478
Join date : 19/11/2010
Age : 62
Re: தமிழ் அமுது .
//திகட்டா உணர்வை ஈட்டியே என்றும்
திகழும் உயர்மொழி வாழ்கவே.//
உண்மையே திகட்டவில்லை...
திகழும் உயர்மொழி வாழ்கவே.//
உண்மையே திகட்டவில்லை...
பட்டாம்பூச்சி- இளைய நிலா
- Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்
Re: தமிழ் அமுது .
வரிகள் அனைத்தும் அருமை, சுவையுடன் எழுதியிருக்கீங்க அருமை வாழ்த்துக்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: தமிழ் அமுது .
பட்டாம்பூச்சி wrote://திகட்டா உணர்வை ஈட்டியே என்றும்
திகழும் உயர்மொழி வாழ்கவே.//
உண்மையே திகட்டவில்லை...
பட்டாம் பூச்சி தீட்டும் வாழ்த்தும் திகட்டவில்லை. நன்றிகள்.
V.Annasamy- செவ்வந்தி
- Posts : 354
Points : 478
Join date : 19/11/2010
Age : 62
Re: தமிழ் அமுது .
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:வரிகள் அனைத்தும் அருமை, சுவையுடன் எழுதியிருக்கீங்க அருமை வாழ்த்துக்கள்
படைப்பதை சுவைத்தால் தானே, விடையான சுவை தெரியும்.
ஊறிய உணர்வில் உற்ற நன்றிகளுடன்.
V.Annasamy- செவ்வந்தி
- Posts : 354
Points : 478
Join date : 19/11/2010
Age : 62
Re: தமிழ் அமுது .
தொடர்ந்து தாங்க நமது உறவுகள் அனைத்தும் சுவைக்கட்டும்V.Annasamy wrote:தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:வரிகள் அனைத்தும் அருமை, சுவையுடன் எழுதியிருக்கீங்க அருமை வாழ்த்துக்கள்
படைப்பதை சுவைத்தால் தானே, விடையான சுவை தெரியும்.
ஊறிய உணர்வில் உற்ற நன்றிகளுடன்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: தமிழ் அமுது .
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:தொடர்ந்து தாங்க நமது உறவுகள் அனைத்தும் சுவைக்கட்டும்V.Annasamy wrote:தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:வரிகள் அனைத்தும் அருமை, சுவையுடன் எழுதியிருக்கீங்க அருமை வாழ்த்துக்கள்
படைப்பதை சுவைத்தால் தானே, விடையான சுவை தெரியும்.
ஊறிய உணர்வில் உற்ற நன்றிகளுடன்.
முயன்று கொண்டு இருக்கிறேன், நண்பரே.
V.Annasamy- செவ்வந்தி
- Posts : 354
Points : 478
Join date : 19/11/2010
Age : 62
Re: தமிழ் அமுது .
V.Annasamy wrote:தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:தொடர்ந்து தாங்க நமது உறவுகள் அனைத்தும் சுவைக்கட்டும்V.Annasamy wrote:தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:வரிகள் அனைத்தும் அருமை, சுவையுடன் எழுதியிருக்கீங்க அருமை வாழ்த்துக்கள்
படைப்பதை சுவைத்தால் தானே, விடையான சுவை தெரியும்.
ஊறிய உணர்வில் உற்ற நன்றிகளுடன்.
முயன்று கொண்டு இருக்கிறேன், நண்பரே.
முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்
உங்கள் முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: தமிழ் அமுது .
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:V.Annasamy wrote:தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:தொடர்ந்து தாங்க நமது உறவுகள் அனைத்தும் சுவைக்கட்டும்V.Annasamy wrote:தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:வரிகள் அனைத்தும் அருமை, சுவையுடன் எழுதியிருக்கீங்க அருமை வாழ்த்துக்கள்
படைப்பதை சுவைத்தால் தானே, விடையான சுவை தெரியும்.
ஊறிய உணர்வில் உற்ற நன்றிகளுடன்.
முயன்று கொண்டு இருக்கிறேன், நண்பரே.
முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்
உங்கள் முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்
நன்றிகள், மீண்டும்.
V.Annasamy- செவ்வந்தி
- Posts : 354
Points : 478
Join date : 19/11/2010
Age : 62
Similar topics
» எல்லாமே தமிழ் எழுத்தால் எழுதினாலே தமிழ் வாழும் ! இல்லையேல் தமிழ் வீழும் ! கவிஞர் இரா .இரவி !
» அமுது உண்டே(ன்) !
» நீங்கள் தமிழ் FM பிரியரா? இதோ உங்களுக்காக அணைத்து தமிழ் FM களும் ஒரே இடத்தில்,
» தமிழ் மக்கட் பெயர்கள் - நல்ல தமிழ் பெயரைப் பிள்ளைக்கு சூட்டுங்கள்
» !!!தமிழ்!!!
» அமுது உண்டே(ன்) !
» நீங்கள் தமிழ் FM பிரியரா? இதோ உங்களுக்காக அணைத்து தமிழ் FM களும் ஒரே இடத்தில்,
» தமிழ் மக்கட் பெயர்கள் - நல்ல தமிழ் பெயரைப் பிள்ளைக்கு சூட்டுங்கள்
» !!!தமிழ்!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum