தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
ஜோதிடர் சொன்ன பரிகாரம் – மைக்ரோ கதை
2 posters
Page 1 of 1
ஜோதிடர் சொன்ன பரிகாரம் – மைக்ரோ கதை
குழந்தை எவ்வளவு சாப்பிட்டாலும் தேற மாட்டேங்குது.
என்ன பரிகாரம் செய்யலாம்?” என்று கவலையுடன் ஜோதிடரிடம்
கேட்டான் ரகு.
-
“ஏதாவது கோயிலுக்குச் சென்று குழந்தையை யாருக்காவது விற்று
அதைத் திரும்ப வாங்குவது போன்ற சடங்கு ஒன்றைச் செய்தால்
குழந்தை நல்ல ஆரோக்கியமாகத் திகழும்” என்றார் ஜோதிடர்.
-
ஜோதிடம் சொன்னதற்கு கணிசமான பணத்தையும் பெற்றுக்
கொண்டார்.
-
ஜோதிடர் குறித்துக் கொடுத்த நாளில், குறித்த நேரத்தில்
குழந்தையுடன் கோயிலுக்குப் போனான் ரகு. குழந்தையை
ஏலம் விட வேண்டும். குழந்தையை ஏலத்தில் வாங்கியவரிடம்
ரகு பணம் கொடுத்துத் திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
இதுதான் அந்தச் சடங்கு.
-
குழந்தையை ஏலம் கேட்டவர்கள் மூவர்.
முதலில் ஒருவர் நூறு ரூபாய்க்குக் கேட்டார். இரண்டாமவர்
இருநூறு ரூபாய்க்குக் கேட்டார். மூன்றாவதாகக் கேட்டவர் இந்தச்
சடங்கைச் செய்ய சொன்ன ஜோதிடர். அவர் ரூ.5000 க்குக் கேட்டார்.
ரகு குழந்தையை அவரிடம் கொடுத்துவிட்டு ரூ.5 ஆயிரத்தை வாங்கிக்
கொண்டான்.
-
உடனே ரகு, “”குழந்தையை ஏலத்தில் எடுத்துவிட்டீர்கள். எனக்குக்
குழந்தை வேண்டாம். நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்” என்றான்.
ஜோதிடர் பதறிப் போய்,”"என்னப்பா ரகு, ஒரு சடங்குக்காகத்தானே
ஏலத்தில் குழந்தையை எடுத்தேன். இப்பக் குழந்தையே வேண்டாம்கிறியே
நியாயமா?” என்று கேட்டார்.
-
“ஐயா, இது என் குழந்தை இல்லை. தெருவில் யாரோ விட்டுவிட்டுப்
போன அனாதைக் குழந்தை. இதை வைத்துக் கொண்டு என்ன செய்வது
என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தேன். நீங்களே வைத்துக்
கொள்ளுங்கள்” என்றான் ரகு.
-
=================================================
>எஸ்.ஆறுமுகம், கழுகுமலை
நன்றி: தினமணி கதர்
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: ஜோதிடர் சொன்ன பரிகாரம் – மைக்ரோ கதை
பகிர்வுக்கு நன்றி ஐயா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» அநீதிக்குப் பரிகாரம்!
» ஜோதிடர்
» மைக்ரோ கதை..!
» ஜோதிடர் அறிவுரையால் முதல்வர் கனவு:
» ஜோதிடர் தீவிர ரஜினி ரசிகராம்…!!
» ஜோதிடர்
» மைக்ரோ கதை..!
» ஜோதிடர் அறிவுரையால் முதல்வர் கனவு:
» ஜோதிடர் தீவிர ரஜினி ரசிகராம்…!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum