தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
உண்மையின் வெளிச்சம் ....!
4 posters
Page 1 of 1
உண்மையின் வெளிச்சம் ....!
விமலா தேவி இருவரும் ஒரே அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் இதில் தேவி அடக்கம் அமைதி பண்பு மரியாதை தெரிந்த பெண் இருந்தும் அறிவில் கொஞ்சம் மட்டம் என்பதால் விமலா செய்யும் தவறுகளுக்கெல்லாம் தேவியே பொறுப்பேற்று திட்டு வாங்குவது வழக்கம் ....................
ஓர் நாள் அதே போல் விமலா சரண்டர் செய்ய சொன்ன எண்ணை தேவியும் சரண்டர் செய்தாள் ஒரு வாரம் கடந்தாது அவர் அலுவலகத்தில் உள்ள AGM வெளியூர் சென்றார் அப்போது அவர் கொண்டு சென்ற internet photon வேலை செய்யவில்லை
உடனே விமலாவிற்கு போன் செய்து internet photon வேலை செய்யவில்லை என்னம்மா வேலை செயிறேங்க ஒரு பொறுப்பே இல்ல எல்லாம் Time Pass க்குதான் வேலை செய்றேங்க என்றார்
உடனே விமலா தேவியிடம் நீ நான் சொன்ன எண்ணை சரண்டர் செய்யாமல் வேறு எண்ணை சரண்டர் செய்து எண்ணை திட்டு வாங்க வைத்து விட்டாயே இதை நான் எம்டியிடம் கூறாப்போகிறேன் என்றவாறு சென்றாள் ....
இடையில் போன் வந்தது விமலா நெட்வொர்க் ஆகாததால் இன்டெர்நெட் வேலை செய்யாமல் இருந்தது இப்போது வேலை செய்கிறது என்று sorry கேட்டார் AGM
உடனே விமலாவும் ஓகே சார் என்று போன் வைத்துவிட்டு அமைதியாக
இருக்கையில் அமர்ந்தாள் .........
அன்று இரவு
ஹலோ நான் தான் மனச்சாச்சி பேசுறேன் .............
ஏன் அழுகிறாய் .........
அதுவா நான் செய்த தவறை நினைத்து தான்
என்ன தவறு செய்தாய் .........?
என்னுடன் பணிபுரியும் எனது தோழியிடம் அவள் செய்யாத தவறுக்காக அதிகமா கோவப் பட்டுவிட்டேன்
இருந்தும் மன்னிப்பு கேட்க மனம் தடுமாறுகிறது ........!
அப்படியா ......? ஓகே நீ செய்த தவறை நீயே அறிந்தபின் ஏன் மன்னிப்புக் கேட்க தயக்கம் ............
அதுவா நான் போய் கேட்டால் என் மதிப்பு குறைந்துவிடும் அதானல் இதை அப்படியே மூடிவைக்க போகிறேன் சோ நீ கொஞ்சம் நேரம் என்னை தொந்தரவு செய்யாதே என்று தூங்கிவிட்டாள்
மாதம் முடிந்தது ஓர் நாள் அவள் அலுவலகத்திற்கு இன்டர்நெட் பில் கொரியரில் வந்தது அதை தேவியே வாங்கி படித்து பார்த்தாள் பின் தனது மேலிடத்திருக்கு அனுப்பினாள்
அவளும் அதை பார்த்துவிட்டு காசோலை கொடுக்க சொல்லி தேவியிடம் கூறினாள் தேவியும் அவ்வலுவலகத்திற்கு போன் செய்தால் காசோலையை வாங்கி செல்ல அவரும் வந்தார்
வந்ததும் காசோலை தொகையை கண்டும் திகைத்தார் மேடம் இந்த தொகை தவறுதலாக எழுதியுள்ளது எங்களுக்கு வரவேண்டிய தொகை Rs.5700௦௦ நீங்கள் 700௦௦ குறைத்து போட்டுள்லேர்கள் சோ இது என்ன கணக்கு என்றார்
உடனே தேவி சார் நாங்கள் இதில் உள்ள ஒரு இன்டர்நெட் நம்பர் சரண்டர் செய்துவிட்டோம் சோ அத்தொகையை கழித்து காசோலை போட்டுள்ளோம் என்றாள்
உடனே அவர் இல்லை மேடம் நீங்கள் சரண்டர் லட்டர் எதும் கொடுக்காததால் அந்த எண் சரண்டர் செய்யவில்லை அதனால் நீங்கள் அத்தொகையும் சேர்த்து தான் செலுத்தவேண்டும் என்றார் உடனே தேவி சார் உங்க ஆபீஸ்ல் தான் லட்டர் எதும் வேண்டாம் நாங்கள் சரண்டர் செய்துவிடுகிறோம் என்று கூறினார்கள் அப்படி என்றால் தவறு உங்களிடமே சோ நாங்க எப்படி பணம் செலுத்த முடியும் என்றாள் தேவி
உடனே சாரி மேடம் இப்போது இருக்கும் பெண்கள் கொஞ்சம் புதுசு சோ அதில் உள்ள பாதி தொகையை நீங்கள் கட்டினால் போதும் .
அப்படியே ஒரு சரண்டர் லட்டரும் கொடுத்தால் நன்றியாக இருக்கும் என்றார்
ஓகே சார் நான் லட்டர் தருகிறேன் அன்று நான் சரண்டர் செய்த எண் இதுவா கொஞ்சம் கூறுங்களேன் ...என்றாள்
உடனே அவர் கூறிய எண்ணும் அன்று சரண்டர் செய்த எண்ணும் மிகவும் சரியாக இருந்தது சோ அன்று அவள் செய்தது மிகவும் சரியானது என்று அப்போது தான் புரிந்தது
உடனே தேவி விமலாவிடம் நீ அன்று சொன்னாய் நான் சரண்டர் செய்த எண் தவறு என்று என்னை எம்டியிடம் திட்டு வாங்க செய்தாய் ஆனால் அன்று நான் செய்தது சரிதான் நீ தான் தவறாக என்னை மாட்டி விட்டு வேடிக்கை பாத்திருக்கிறாய் இதை நான் போய் எம்டியிடம் சொன்னால் உன் வேலையே போய் விடும் என்று கத்தினாள்
இதை கேட்ட MD அவர் அறையில் இருந்து வெளியே வந்து விமலாவை கண்டபடி திட்டினார் நீ இதற்கு முன் செய்த தவறுகள் எல்லாம் தேவி தான் செய்தாய் என்று கூறீனாயே அதுவும் இதே மாதிரிதான் நடந்திருக்கும் என்று அவளை வேலையை விட்டு போகச் சொன்னார்
விமலாவின் முகம் செத்து விட்டது அன்றே ஒரு மன்னிப்பு கேட்டிருந்தால் இவளவு பெரிய அவமானம் நடந்திருக்காது எண் வேலையும் போயிருக்காது நான் செய்த தவறுக்கு நல்ல தண்டனை கிடைத்தது என்று அழுதுகொண்டே சென்றாள்
உடனே தேவி தனது எம்டியிடம் பேசி அவ்வேலையை அவளுக்கே வாங்கி தந்தாள் அவளும் தேவியின் பெருந்தன்மையை நினைத்து நன்றி கூறினாள்
இதுவரை விமலா செய்த அனைத்து தவருதளுக்கும் தேவி திட்டு வாங்கியதை நினைத்து வெக்கி தலைகுனிந்து அதற்கு நன்றி கடனாய் இன்றையில் இருந்து உண்மையான வாழ்க்கை வாழ தொடங்குகிறேன் என்று உறுதி மொழி எடுத்தாள்
அலுவளகத்தில் உள்ள அனைவரும் தேவியின் பெருந்தன்மையே நினைத்து பாராட்டினார்கள்
அப்போது தேவி சொன்னாள் உண்மை வெகு நாட்கள் தூங்காது விரைவில் வெளிச்சம் போட்டுக் காட்டும் என்று கூறி தனது பணியை தொடர்ந்தாள் வெற்றியுடன் ...!
எழுதியவர்
உங்கள் ஹிஷாலீ.
Last edited by ஹிஷாலீ on Wed Oct 17, 2012 12:26 pm; edited 1 time in total
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: உண்மையின் வெளிச்சம் ....!
[You must be registered and logged in to see this image.] அருமை
dhilipdsp- இளைய நிலா
- Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை
Re: உண்மையின் வெளிச்சம் ....!
dhilipdsp wrote:[You must be registered and logged in to see this image.] அருமை
நன்றி தம்பி
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: உண்மையின் வெளிச்சம் ....!
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: உண்மையின் வெளிச்சம் ....!
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:[You must be registered and logged in to see this image.]
மிக்க நன்றி யூஜின்
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: உண்மையின் வெளிச்சம் ....!
[You must be registered and logged in to see this image.]
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: உண்மையின் வெளிச்சம் ....!
வினிதா wrote:[You must be registered and logged in to see this image.]
நன்றி வினிதா நீ எனக்கு ஓர் பெயர் வைக்கிறேனு சொன்னே இபொம் சொல்லுமே
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: உண்மையின் வெளிச்சம் ....!
அக்காவுடன் சேந்து முடிவு பண்ணி ஒரு பெயர் எடுத்து போட்டு சொல்லுறன்
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: உண்மையின் வெளிச்சம் ....!
வினிதா wrote:அக்காவுடன் சேந்து முடிவு பண்ணி ஒரு பெயர் எடுத்து போட்டு சொல்லுறன்
ஒக் வினிதா தாங்க்ஸ்
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: உண்மையின் வெளிச்சம் ....!
[You must be registered and logged in to see this image.]
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Similar topics
» உண்மையின் எண்ணம்...
» உண்மையின் மறு பக்கம் பார்கிறேன்
» கடவுளுக்குத்தான் வெளிச்சம்
» வெளிச்சம் - ஒரு பக்க கதை
» வெளிச்சம்!!!!!!!!!!!!
» உண்மையின் மறு பக்கம் பார்கிறேன்
» கடவுளுக்குத்தான் வெளிச்சம்
» வெளிச்சம் - ஒரு பக்க கதை
» வெளிச்சம்!!!!!!!!!!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum