தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
விதியின் வழியே உயிர் செல்லும்..
4 posters
Page 1 of 1
விதியின் வழியே உயிர் செல்லும்..
ஆசைகளின் வழியே செல்லும்
விதியொன்று ஒருவனுக்குள் இருக்கும்
மிருக முகத்திற்கு எழுதப்பட்டிருக்கிறது..
மிருக முகத்தை மறைக்க,
மனித முகம் ஒன்று மாறுகிறது..
முகமூடி மாட்டாமல்,
முகத்தையும் மாற்றாமல்
அழுவதற்கு ஒரு முகம்
சிரிப்பதற்று ஒரு முகம்,
வெற்றிக்கு ஒரு முகம்,
தோல்விக்கு ஒரு முகம்,
ஏமாறுவதற்கு ஒரு முகம்,
ஏமாற்றுவதற்கு ஒரு முகம்.
மனித முகம்
மிருக முகத்தை எதிர்க்கிறதா?
இல்லை,
எதிப்பது போல் நடிக்கிறதா?
ஆசைகளின் வழியே செல்லும் விதியொன்று எழுதப்பட்டிருக்கிறது,
அவ்விதியின் வழியே உயிர் செல்லும்..
I am on the way..
- HumaLAnimaN
விதியொன்று ஒருவனுக்குள் இருக்கும்
மிருக முகத்திற்கு எழுதப்பட்டிருக்கிறது..
மிருக முகத்தை மறைக்க,
மனித முகம் ஒன்று மாறுகிறது..
முகமூடி மாட்டாமல்,
முகத்தையும் மாற்றாமல்
அழுவதற்கு ஒரு முகம்
சிரிப்பதற்று ஒரு முகம்,
வெற்றிக்கு ஒரு முகம்,
தோல்விக்கு ஒரு முகம்,
ஏமாறுவதற்கு ஒரு முகம்,
ஏமாற்றுவதற்கு ஒரு முகம்.
மனித முகம்
மிருக முகத்தை எதிர்க்கிறதா?
இல்லை,
எதிப்பது போல் நடிக்கிறதா?
ஆசைகளின் வழியே செல்லும் விதியொன்று எழுதப்பட்டிருக்கிறது,
அவ்விதியின் வழியே உயிர் செல்லும்..
I am on the way..
- HumaLAnimaN
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை
Re: விதியின் வழியே உயிர் செல்லும்..
நான் தான் இதை படிச்சி போட்டேனே எப்போவோ
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: விதியின் வழியே உயிர் செல்லும்..
தங்கை கலை wrote:நான் தான் இதை படிச்சி போட்டேனே எப்போவோ [You must be registered and logged in to see this image.]
படித்தது சரி விவாததுக்கு வா சரியா தவறா
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை
Re: விதியின் வழியே உயிர் செல்லும்..
இல்லை அருண் எல்லார்க்கியும் ரெண்டு கேரக்டர் இருக்கு ...
எது dominate பண்ணி இருக்கோ அதை தான் எடுதுக்கோர்ம் ...
யாரும் கேட்டவங்களா இருக்க ஆசைப்பட மாட்டாங்க ..நல்லவங்களா இருக்க நினைப்பாங்க --மிருக குணத்தை மறைக்க நடிக்க மாட்டாங்க
நீங்க எண்ணக் கேக்குரிங்காண்ணு சரியா புரியல
எது dominate பண்ணி இருக்கோ அதை தான் எடுதுக்கோர்ம் ...
யாரும் கேட்டவங்களா இருக்க ஆசைப்பட மாட்டாங்க ..நல்லவங்களா இருக்க நினைப்பாங்க --மிருக குணத்தை மறைக்க நடிக்க மாட்டாங்க
நீங்க எண்ணக் கேக்குரிங்காண்ணு சரியா புரியல
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: விதியின் வழியே உயிர் செல்லும்..
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: விதியின் வழியே உயிர் செல்லும்..
தங்கை கலை wrote:இல்லை அருண் எல்லார்க்கியும் ரெண்டு கேரக்டர் இருக்கு ...
எது dominate பண்ணி இருக்கோ அதை தான் எடுதுக்கோர்ம் ...
யாரும் கேட்டவங்களா இருக்க ஆசைப்பட மாட்டாங்க ..நல்லவங்களா இருக்க நினைப்பாங்க --மிருக குணத்தை மறைக்க நடிக்க மாட்டாங்க
நீங்க எண்ணக் கேக்குரிங்காண்ணு சரியா புரியல
மனித முகம்
மிருக முகத்தை எதிர்க்கிறதா?
இல்லை,
எதிப்பது போல் நடிக்கிறதா?
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை
Re: விதியின் வழியே உயிர் செல்லும்..
அப்போ நான் சொன்னது சரியான விடை thaan
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: விதியின் வழியே உயிர் செல்லும்..
நான் இப்போது தான் படிக்கிறேன் கலை
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Similar topics
» என் தாய்! ( உயிர் தந்த உறவை என் உயிர் நேசிப்பதால் உதயமான கவிதை!)
» விதியின் இலக்கணம் .
» விதியின் வழியில்..
» விதியின் வழியில்
» கொழும்பு வழியே ஒரு பயணம்..
» விதியின் இலக்கணம் .
» விதியின் வழியில்..
» விதியின் வழியில்
» கொழும்பு வழியே ஒரு பயணம்..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum