தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



பிளஸ் 1 மாணவியை கடத்திய ஆசிரியர் : காதலர் தினத்தில் சம்பவம்!!

+4
sarunjeevan
கலைவேந்தன்
தங்கை கலை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பிளஸ் 1 மாணவியை கடத்திய ஆசிரியர் : காதலர் தினத்தில் சம்பவம்!! Empty பிளஸ் 1 மாணவியை கடத்திய ஆசிரியர் : காதலர் தினத்தில் சம்பவம்!!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Feb 16, 2012 7:59 pm

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே உள்ள குலசேகரன்பட்டினம் மங்களாபுரத்தைச்சேர்ந்தவர் ஜேசுபாலன் ரஜினி(27). இவர் குலசேகரன்பட்டினத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.

இவர் அனுகூலபுரத்தைச் சேர்ந்த ஒருவரின் மகளை காதலித்து வந்தார். அவர் குலசேகரன்பட்டினத்தில் உள்ள மற்றொரு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். மாணவியின் குடும்பத்தினர் ஞாயிறு தோறும் அனுகூலபுரத்தில் உள்ள சர்ச்க்கு செல்வது வழக்கம்.

அங்கு ஜேசுபாலன்ரஜினியும் வருவதுண்டு. இவர்கள் காதல் விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரியவந்தது. அவர்கள் மகளை கண்டித்தனர்.

இதுகுறித்து மாணவி தனது காதலனிடம் தெரிவித்தார். இனியும் இந்த ஊரில் இருந்தால் நம் காதலை பிரித்துவிடுவார்கள். எங்கேயாவது ஓடிவிடவேண்டியதுதான் என்று இருவரும் முடிவு செய்தனர்.

காதலர் தினம்தான் அதற்கு சரியான நாள் என்று கருதிய அவர்கள் நேற்று ஓடிவிட்டனர். காலையில் பள்ளி சென்ற மகள் மாலை வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பவில்லையே என அவரது பெற்றோர் தேடியபோதுதான் அவர்கள் ஊரைவிட்டு ஓடியது தெரியவந்தது. இதுகுறித்து குலசேரகன்பட்டினம் போலீசில் மாணவியின் பெற்றோர் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

நன்றி தமிழ் சி என் என்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

பிளஸ் 1 மாணவியை கடத்திய ஆசிரியர் : காதலர் தினத்தில் சம்பவம்!! Empty Re: பிளஸ் 1 மாணவியை கடத்திய ஆசிரியர் : காதலர் தினத்தில் சம்பவம்!!

Post by தங்கை கலை Fri Feb 17, 2012 1:26 am

அடப்பவமே ...ஆசிரியரா <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" />
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

பிளஸ் 1 மாணவியை கடத்திய ஆசிரியர் : காதலர் தினத்தில் சம்பவம்!! Empty Re: பிளஸ் 1 மாணவியை கடத்திய ஆசிரியர் : காதலர் தினத்தில் சம்பவம்!!

Post by கலைவேந்தன் Fri Feb 17, 2012 1:47 am

சேர்ந்து தானே ஓடினாங்க..? கடத்தல்னு ஏன் தலைப்பு போட்டீங்க யூஜின்..? அடிதான் விழும் ஓ

அப்புறம்... ஆசிரியர்ன காதலிக்கக் கூடாதுன்னு எங்காவது சட்டம் இருக்கா..?

அந்த பொண்ணு 20 வயதுக்கும் மேல ப்ளஸ் 1 படிச்சுக்கிட்டு இருக்கும் போல..

ரெண்டு பேரும் படிச்சவங்கதானே..? காதலிச்சா என்ன தப்பு..?

நியாயம் சொல்லுங்கப்பு..
கலைவேந்தன்
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

பிளஸ் 1 மாணவியை கடத்திய ஆசிரியர் : காதலர் தினத்தில் சம்பவம்!! Empty Re: பிளஸ் 1 மாணவியை கடத்திய ஆசிரியர் : காதலர் தினத்தில் சம்பவம்!!

Post by தங்கை கலை Fri Feb 17, 2012 1:57 am

ஹும்ம் நீங்க ஏன் நியாயம் கேக்க மாட்டீங்க ...
12 வயசு புள்ளைக்கு லவ் லெட்டர் கொடுதவங்க தான நீங்க (சும்மா ) ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்



20 வயசு வரை எந்த புள்ளையும் 11 படிக்காது...அந்த பொண்ணு பெரிய 20 வயசு பொண்ணு நா அவங்க லவ் பண்ணியது தப்பு இல்லை ...ஆனா ஓடிப் போனது தப்பு தான் ...
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

பிளஸ் 1 மாணவியை கடத்திய ஆசிரியர் : காதலர் தினத்தில் சம்பவம்!! Empty Re: பிளஸ் 1 மாணவியை கடத்திய ஆசிரியர் : காதலர் தினத்தில் சம்பவம்!!

Post by கலைவேந்தன் Fri Feb 17, 2012 2:04 am

நான் 12 வயது பொண்ணுக்கு லவ் லட்டர் கொடுத்தப்ப எனக்கு வயது 13. அண்டர்ஸ்டாண்ட்? அடிதான் விழும் ஓ

அவங்க ஓடிப்போனது தப்புதான்.. நடந்துல்ல போயிருக்கனும்..?
கலைவேந்தன்
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

பிளஸ் 1 மாணவியை கடத்திய ஆசிரியர் : காதலர் தினத்தில் சம்பவம்!! Empty Re: பிளஸ் 1 மாணவியை கடத்திய ஆசிரியர் : காதலர் தினத்தில் சம்பவம்!!

Post by தங்கை கலை Fri Feb 17, 2012 2:08 am

ரொம்ப purinjathu ...pinjilaye paluththa pazham kalai annaan ...

நடக்கத் theriyaatham அவங்களுக்கு ...அதான் ஓடிப் போனாங்கலாம்
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

பிளஸ் 1 மாணவியை கடத்திய ஆசிரியர் : காதலர் தினத்தில் சம்பவம்!! Empty Re: பிளஸ் 1 மாணவியை கடத்திய ஆசிரியர் : காதலர் தினத்தில் சம்பவம்!!

Post by கலைவேந்தன் Fri Feb 17, 2012 2:16 am

ஹாஹா.. அதே குறும்பு.. அதே கலை.. அந்தக்காலத்தை நினைவுபடுத்தும் பழைய கலை...
கலைவேந்தன்
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

பிளஸ் 1 மாணவியை கடத்திய ஆசிரியர் : காதலர் தினத்தில் சம்பவம்!! Empty Re: பிளஸ் 1 மாணவியை கடத்திய ஆசிரியர் : காதலர் தினத்தில் சம்பவம்!!

Post by தங்கை கலை Fri Feb 17, 2012 2:46 am

ஒகூ ....ஒகூ ...தன் தன தன தானா தன ,,,பேக் கிரவுண்ட் music பொட்டாசி ...நீங்க அப்புடியே 45டிகிரி ஆங்கில் la தலையை சாட்சி மேலப் பாருங்க ...

ரெடி இப்போ போங்க ..பழய கால duet paada
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

பிளஸ் 1 மாணவியை கடத்திய ஆசிரியர் : காதலர் தினத்தில் சம்பவம்!! Empty Re: பிளஸ் 1 மாணவியை கடத்திய ஆசிரியர் : காதலர் தினத்தில் சம்பவம்!!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Feb 17, 2012 10:51 am

தமிழ் சி என் எனில் வெளியான செய்தியை தான் பகிர்ந்துக்கொண்டேன் அண்ணே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

பிளஸ் 1 மாணவியை கடத்திய ஆசிரியர் : காதலர் தினத்தில் சம்பவம்!! Empty Re: பிளஸ் 1 மாணவியை கடத்திய ஆசிரியர் : காதலர் தினத்தில் சம்பவம்!!

Post by sarunjeevan Fri Feb 17, 2012 3:27 pm

கலைவேந்தன் wrote:சேர்ந்து தானே ஓடினாங்க..? கடத்தல்னு ஏன் தலைப்பு போட்டீங்க யூஜின்..? [You must be registered and logged in to see this image.]

அப்புறம்... ஆசிரியர்ன காதலிக்கக் கூடாதுன்னு எங்காவது சட்டம் இருக்கா..?

அந்த பொண்ணு 20 வயதுக்கும் மேல ப்ளஸ் 1 படிச்சுக்கிட்டு இருக்கும் போல..

ரெண்டு பேரும் படிச்சவங்கதானே..? காதலிச்சா என்ன தப்பு..?

நியாயம் சொல்லுங்கப்பு..

[You must be registered and logged in to see this image.]
avatar
sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை

Back to top Go down

பிளஸ் 1 மாணவியை கடத்திய ஆசிரியர் : காதலர் தினத்தில் சம்பவம்!! Empty Re: பிளஸ் 1 மாணவியை கடத்திய ஆசிரியர் : காதலர் தினத்தில் சம்பவம்!!

Post by sarunjeevan Fri Feb 17, 2012 3:28 pm

லவ் பன்றத்துக்கு வயசு ஒரு விஷயம் இல்லனு யாரோ சொன்னக

யாருக்காவது தெரியுமா???????[You must be registered and logged in to see this image.]
avatar
sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை

Back to top Go down

பிளஸ் 1 மாணவியை கடத்திய ஆசிரியர் : காதலர் தினத்தில் சம்பவம்!! Empty Re: பிளஸ் 1 மாணவியை கடத்திய ஆசிரியர் : காதலர் தினத்தில் சம்பவம்!!

Post by sarunjeevan Fri Feb 17, 2012 3:33 pm

தங்கை கலை wrote:ஒகூ ....ஒகூ ...தன் தன தன தானா தன ,,,பேக் கிரவுண்ட் music பொட்டாசி ...நீங்க அப்புடியே 45டிகிரி ஆங்கில் la தலையை சாட்சி மேலப் பாருங்க ...

ரெடி இப்போ போங்க ..பழய கால duet paada

[You must be registered and logged in to see this image.]
avatar
sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை

Back to top Go down

பிளஸ் 1 மாணவியை கடத்திய ஆசிரியர் : காதலர் தினத்தில் சம்பவம்!! Empty Re: பிளஸ் 1 மாணவியை கடத்திய ஆசிரியர் : காதலர் தினத்தில் சம்பவம்!!

Post by கலைவேந்தன் Fri Feb 17, 2012 10:29 pm

இப்பவும் சொல்றேன்.. காதலிக்க வயது தடை இல்லை.
கலைவேந்தன்
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

பிளஸ் 1 மாணவியை கடத்திய ஆசிரியர் : காதலர் தினத்தில் சம்பவம்!! Empty Re: பிளஸ் 1 மாணவியை கடத்திய ஆசிரியர் : காதலர் தினத்தில் சம்பவம்!!

Post by nadinarayanan Fri Feb 17, 2012 10:41 pm

காதல் வயதை பார்த்து வருவதில்லை ...சரி தான் ..ஆனால் பிளஸ் 1 படிக்கும் மாணவியின் வயது வெறும் பதினாறு தான் இருக்கும் ...இது சட்டப்படி தவறு ...ஒரு ஆசிரியர் காதலிக்க கூடாது என்பது இல்லை ஆனால் தன் மாணவிகளை காதலிக்க கூடாது என்பதே என் கருத்து ...நம் கல்வி முறை தான் இத்தனை நாளாக சரியில்லை என்று நினைத்து கொண்டுரிந்தோம் ஆனால் கல்வியை பரிமாறும் ஆசிரியரே சரி இல்லை என்றால் என்ன பண்ணுவது ....
nadinarayanan
nadinarayanan
மல்லிகை
மல்லிகை

Posts : 139
Points : 274
Join date : 04/10/2011
Age : 33
Location : மதுரை

Back to top Go down

பிளஸ் 1 மாணவியை கடத்திய ஆசிரியர் : காதலர் தினத்தில் சம்பவம்!! Empty Re: பிளஸ் 1 மாணவியை கடத்திய ஆசிரியர் : காதலர் தினத்தில் சம்பவம்!!

Post by கலைவேந்தன் Fri Feb 17, 2012 11:00 pm

ஒரு பக்கத்தை மட்டுமே பார்த்து உடனே கருத்து சொல்லிவிடுவதா நண்பரே..?

ப்ளஸ் ஒன் படிக்கும் மாணவி என்றுதான் இருக்கிறதே தவிர வயது என்ன என்று செய்தியில் இருக்கிறதா..? அல்லது நேரிலாவது நீங்கள் அறிவீர்களா..?

20 வயதில் ப்ளஸ்டூ படிக்கும் பெண்கள் தமிழகத்தில் இல்லை என்பது உங்கள் தீர்மானமா..?

ஒரு வகுப்பில் இரண்டு வருடம் வீதம் மூன்று வகுப்புகளில் தேர்ச்சி பெறாமல் இருந்தாலே 20 தாண்டுமல்லவா?

அல்லது பத்தாம் வகுப்பு முடிந்து சில வருட இடைவெளியில் மீண்டும் படிக்கலாம் அல்லவா..?

அல்லது அந்த பெண் பிரைவேட்டில் படிக்கலாம் இல்லையா..?

ஒரு செய்தியை முழுமையாக அறியாமல் நாம் எடுத்தோம் கவிழ்த்தோம் என முடிவு செய்வது தவறில்லையா நண்பரே..? அன்பு மலர்


Last edited by கலைவேந்தன் on Fri Feb 17, 2012 11:06 pm; edited 1 time in total
கலைவேந்தன்
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

பிளஸ் 1 மாணவியை கடத்திய ஆசிரியர் : காதலர் தினத்தில் சம்பவம்!! Empty Re: பிளஸ் 1 மாணவியை கடத்திய ஆசிரியர் : காதலர் தினத்தில் சம்பவம்!!

Post by கலைவேந்தன் Fri Feb 17, 2012 11:02 pm

மேலும் 27 வயது ஆசிரியர் அவர். முன்னரே திருமணம் ஆகி இருக்கவில்லை என்னும் போது காதலிப்பது தவறா..?
கலைவேந்தன்
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

பிளஸ் 1 மாணவியை கடத்திய ஆசிரியர் : காதலர் தினத்தில் சம்பவம்!! Empty Re: பிளஸ் 1 மாணவியை கடத்திய ஆசிரியர் : காதலர் தினத்தில் சம்பவம்!!

Post by arony Sat Feb 18, 2012 2:28 pm

அட இப்ப இதுவா முக்கியம், அதைவிடுங்க.... யூஜ்னோட எதுக்கு சண்டை... அவர் தன் ஸ்கூட்டரிலயா ஏத்திப்போய் ஊர் எல்லையில விட்டார்? இல்லையா யூஜின்? ஓடிப்போனவங்க நல்ல சந்தோசமாக குடும்பம் நடத்திட வேணும் என வேண்டிக்கொள்வோம்... ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

பிளஸ் 1 மாணவியை கடத்திய ஆசிரியர் : காதலர் தினத்தில் சம்பவம்!! Empty Re: பிளஸ் 1 மாணவியை கடத்திய ஆசிரியர் : காதலர் தினத்தில் சம்பவம்!!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Feb 18, 2012 2:30 pm

arony wrote:அட இப்ப இதுவா முக்கியம், அதைவிடுங்க.... யூஜ்னோட எதுக்கு சண்டை... அவர் தன் ஸ்கூட்டரிலயா ஏத்திப்போய் ஊர் எல்லையில விட்டார்? இல்லையா யூஜின்? ஓடிப்போனவங்க நல்ல சந்தோசமாக குடும்பம் நடத்திட வேணும் என வேண்டிக்கொள்வோம்... [You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

பிளஸ் 1 மாணவியை கடத்திய ஆசிரியர் : காதலர் தினத்தில் சம்பவம்!! Empty Re: பிளஸ் 1 மாணவியை கடத்திய ஆசிரியர் : காதலர் தினத்தில் சம்பவம்!!

Post by arony Sat Feb 18, 2012 2:38 pm

நானும் ரவுடி

யூஜினின் குதிப்பைப் பார்த்தால் தன் வீட்டிலதான் ஆட்களை மறைத்து வைத்திருக்கிறார்போல இருக்கே... கிக்கீ கீ
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

பிளஸ் 1 மாணவியை கடத்திய ஆசிரியர் : காதலர் தினத்தில் சம்பவம்!! Empty Re: பிளஸ் 1 மாணவியை கடத்திய ஆசிரியர் : காதலர் தினத்தில் சம்பவம்!!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Feb 18, 2012 2:40 pm

யார் அது யூஜின்?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

பிளஸ் 1 மாணவியை கடத்திய ஆசிரியர் : காதலர் தினத்தில் சம்பவம்!! Empty Re: பிளஸ் 1 மாணவியை கடத்திய ஆசிரியர் : காதலர் தினத்தில் சம்பவம்!!

Post by arony Sat Feb 18, 2012 2:57 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:யார் அது யூஜின்?

இது கன்போமா... திமிங்கிலம் கிட்டியைக் கடிச்சிட்டுது...

முடியல்ல சாமீஈஈஈஇ.....என்னை விடுங்க நான் தேம்ஸ்க்குப் போறேன்... <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" />
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

பிளஸ் 1 மாணவியை கடத்திய ஆசிரியர் : காதலர் தினத்தில் சம்பவம்!! Empty Re: பிளஸ் 1 மாணவியை கடத்திய ஆசிரியர் : காதலர் தினத்தில் சம்பவம்!!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Feb 18, 2012 2:58 pm

இப்போ அங்கு சொல்ல பேருந்து இல்ல
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

பிளஸ் 1 மாணவியை கடத்திய ஆசிரியர் : காதலர் தினத்தில் சம்பவம்!! Empty Re: பிளஸ் 1 மாணவியை கடத்திய ஆசிரியர் : காதலர் தினத்தில் சம்பவம்!!

Post by தங்கை கலை Sat Feb 18, 2012 2:58 pm

ஹஇ ஆரோனி அகக வந்தாச்சி ஜாலி ஜாலி
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

பிளஸ் 1 மாணவியை கடத்திய ஆசிரியர் : காதலர் தினத்தில் சம்பவம்!! Empty Re: பிளஸ் 1 மாணவியை கடத்திய ஆசிரியர் : காதலர் தினத்தில் சம்பவம்!!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Feb 18, 2012 2:59 pm

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

பிளஸ் 1 மாணவியை கடத்திய ஆசிரியர் : காதலர் தினத்தில் சம்பவம்!! Empty Re: பிளஸ் 1 மாணவியை கடத்திய ஆசிரியர் : காதலர் தினத்தில் சம்பவம்!!

Post by arony Sat Feb 18, 2012 3:02 pm

வாங்க கலை, கலையைப் பார்த்ததும் யூஜின் இப்பூடி ஓடுறார்.... சிரி சிரி சிரி சிரி சிரி சிரிசிரி சிரி சிரிசிரி சிரி சிரிசிரி சிரி சிரி
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

பிளஸ் 1 மாணவியை கடத்திய ஆசிரியர் : காதலர் தினத்தில் சம்பவம்!! Empty Re: பிளஸ் 1 மாணவியை கடத்திய ஆசிரியர் : காதலர் தினத்தில் சம்பவம்!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்த தாய், தந்தையற்ற மாணவியை தத்தெடுத்த ரோஜா - குவியும் பாராட்டுக்கள்
» மிஸ்டு கால் பெண்ணுக்காக காதலர் தினத்தில் பணத்தை இழந்த வாலிபர்!!
» நமீதாவைக் கடத்திய ரசிகர்
» நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்
» கழிப்பறை கட்ட விழிப்புஉணர்வு ஏற்படுத்திய மாணவியை சுகாதார தூதுவராக்கிய கலெக்டர்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum