தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



மிஸ்டு கால் பெண்ணுக்காக காதலர் தினத்தில் பணத்தை இழந்த வாலிபர்!!

3 posters

Go down

மிஸ்டு கால் பெண்ணுக்காக காதலர் தினத்தில் பணத்தை இழந்த வாலிபர்!! Empty மிஸ்டு கால் பெண்ணுக்காக காதலர் தினத்தில் பணத்தை இழந்த வாலிபர்!!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Feb 16, 2012 8:00 pm

ஆம்பூர் பஸ் நிலையத்தில் வேலை செய்பவர் அரவிந்த்சாமி (25, பெயர் மாற்றப்பட்டுள்ளது). கடந்த சில நாட்களாக இவரது செல்போனுக்கு ஒரே எண்ணில் இருந்து தொடர்ந்து மிஸ்டு கால்கள் வந்தன.

இதையடுத்து அந்த எண்ணை தொடர்பு கொண்டு அரவிந்த்சாமி பேசினார். எதிர்முனையில் கனிவான குரலில் பேசிய பெண், ‘நீங்கள் எங்கிருந்து பேசுகிறீர்கள்?’ எனக்கேட்டுள்ளார்.

ஆம்பூரில் இருந்து பேசுகிறேன் என்று அரவிந்சாமி கூறியுள்ளார். அதற்கு அந்த பெண், ‘நான் கும்பகோணத்தில் இருந்து பேசுகிறேன்.

சில நாட்களுக்கு முன்பு நான் ஆம்பூருக்கு வந்தேன். அப்போது பஸ் நிலையத்தில் உங்களை பார்த்தேன். நீங்கள் ரொம்ப அழகாக இருக்கிறீர்கள்.

உங்களை பார்த்தவுடன் எனக்கு பிடித்துவிட்டது. திருமணம் செய்தால் உங்களைத்தான் திருமணம் செய்வேன்’’ என்று காதல் ரசத்தை காதில் கொட்டியிருக்கிறார். மேலும் காதலர் தினத்தன்று உங்களிடம் பேசுவேன் என்று கூறி கட் செய்துள்ளார்.

இதனால் காதல் கனவில் மிதக்க தொடங்கினார் அரவிந்த்சாமி. பின்னர் 'காதலர் தினம் அன்று பெரும் எதிர்பார்ப்புடன் போன் செய்துள்ளார். போனில் பேசிய அந்தப்பெண், எனது செல்போனில் பேலன்ஸ் இல்லை, நான் வெளியே இருக்கிறேன். எனவே எனது எண்ணிற்கு ரீசார்ஜ் செய்யுங்கள். ப்ளீஸ்' என்று கூறிவிட்டு கட் செய்துள்ளார்.

அந்த நம்பருக்கு அரவிந்சாமி ரூ.500 ரீசார்ஜ் செய்துவிட்டு பின்னர் தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப்...... என வந்தது. அதன்பிறகு எத்தனை முறை போன் செய்தாலும் சுவிட்ச் ஆப் தான்.... காதலர் தினத்தில் 500 ரூபாயை இழந்த அரவிந்த்சாமி, இதுபற்றி தனது நண்பர்களிடம் புலம்பி வருகிறார்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

மிஸ்டு கால் பெண்ணுக்காக காதலர் தினத்தில் பணத்தை இழந்த வாலிபர்!! Empty Re: மிஸ்டு கால் பெண்ணுக்காக காதலர் தினத்தில் பணத்தை இழந்த வாலிபர்!!

Post by dhilipdsp Thu Feb 16, 2012 8:09 pm

அடபாவிங்களா
dhilipdsp
dhilipdsp
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை

Back to top Go down

மிஸ்டு கால் பெண்ணுக்காக காதலர் தினத்தில் பணத்தை இழந்த வாலிபர்!! Empty Re: மிஸ்டு கால் பெண்ணுக்காக காதலர் தினத்தில் பணத்தை இழந்த வாலிபர்!!

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Feb 16, 2012 8:33 pm

மிஸ்டு கால் பெண்ணுக்காக காதலர் தினத்தில் பணத்தை இழந்த வாலிபர்!! 1735100789 மிஸ்டு கால் பெண்ணுக்காக காதலர் தினத்தில் பணத்தை இழந்த வாலிபர்!! 1735100789 மிஸ்டு கால் பெண்ணுக்காக காதலர் தினத்தில் பணத்தை இழந்த வாலிபர்!! 1735100789
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

மிஸ்டு கால் பெண்ணுக்காக காதலர் தினத்தில் பணத்தை இழந்த வாலிபர்!! Empty Re: மிஸ்டு கால் பெண்ணுக்காக காதலர் தினத்தில் பணத்தை இழந்த வாலிபர்!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum