தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
நேற்று வரைஅப்படித்தான் நினைத்திருந்தேன்
+2
dhilipdsp
அ.இராமநாதன்
6 posters
Page 1 of 1
நேற்று வரைஅப்படித்தான் நினைத்திருந்தேன்
ஒரு ரானுவ முகாம். அதிலேயே குடும்பத்தோடு வசித்திடவும், கல்யாணமாகாதவர்கள்
தங்கிடவும் வீடுகள். அந்த முகாமின் தலைவர் ஒரு ப்ரிகேடியர். அவர் வாரா வாரம்
முகாமில் உள்ள அனைவருக்கும் விருந்து அளித்திடுவார்.
அந்த ப்ரிகேடியருக்கு ஒரு பெண். விருந்தின் போது தன்னை அறிமுகப் படுத்திக்
கொள்ள அவள், "நான் ப்ரிகேடியரின் மகள்" என்று சொல்வாள். அவளுடன் பேசும் போது
ஏதேனும் தவறு செய்து விட்டால் அது ப்ரிகேடியருக்குப் போய்ச் சேர்ந்து விடுமோ
என்ற பயத்தில் அவளைத் தவிர்ப்பதில் எல்லோருமே ஆர்வமாக இருந்தனர். அதனால்
விருந்துகள் நடக்கும் போது அவள் தனிமையில் விடப் பட்டாள்.
மனமுடைந்தவள் தன் தாயிடம் கேட்டாள், "அம்மா விருந்துகளில் ஏன் எப்போதும்
என்னிடம் யாரும் நெருங்கியே பழகுவதில்லை?"
தாய் சொன்னாள், "கண்ணே உனது தவறு என்ன தெரியுமா? நீ எப்போதும் ப்ரிகேடியரின்
பெண் என நினைத்துக் கொண்டிருக்கிறாய். அப்படியே பிறரிடம் நடந்து கொள்கிறாய்."
அடுத்த நாள் விருந்தொன்று. அதில் புதிதாக ஒரு விருந்தாளி வந்திருந்தார்.
அவருகக்குத் தன்னை அறிமுகம் செய்துகொள்ள ஆரம்பித்தாள் ப்ரிகேடியரின் மகள்,
"நான்..." அவள் ஆரம்பித்ததை முடிக்க வில்லை. அதற்குள் புதிய விருந்தாளி
சொன்னார், "தெரியும் தெரியும். ப்ரிகேடியர் மகள்" என்று.
ப்ரிகேடியர் மகள் சொன்னாள், "அப்படித்தான் நேற்று வரை நினைத்திருந்தேன். என்
அம்மா வேறுவிதமாக நினைக்கிறாள்."

அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
dhilipdsp- இளைய நிலா
- Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை
Re: நேற்று வரைஅப்படித்தான் நினைத்திருந்தேன்
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: நேற்று வரைஅப்படித்தான் நினைத்திருந்தேன்
பகிர்ந்து கொண்டமைக்கு மகிழ்ச்சி ஐயா
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: நேற்று வரைஅப்படித்தான் நினைத்திருந்தேன்
//ப்ரிகேடியர் மகள் சொன்னாள், "அப்படித்தான் நேற்று வரை நினைத்திருந்தேன். என்
அம்மா வேறுவிதமாக நினைக்கிறாள்."//
ஹா..ஹா..ஹா.... பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுக்கும்போது ஒழுங்காகச் சொலிக்கொடுக்கோணும். " longdesc="90" />
அம்மா வேறுவிதமாக நினைக்கிறாள்."//
ஹா..ஹா..ஹா.... பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுக்கும்போது ஒழுங்காகச் சொலிக்கொடுக்கோணும். " longdesc="90" />
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: நேற்று வரைஅப்படித்தான் நினைத்திருந்தேன்
" longdesc="90" /> " longdesc="90" />
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Similar topics
» நேற்று வரை வாழ்ந்தவன்
» நேற்று ...நாளையானது
» நேற்று பெய்த மழையில்…
» நேற்று டீச்சர் 'A' படம் பார்த்தாங்க..!
» நேற்று - இன்று (வாசன்)
» நேற்று ...நாளையானது
» நேற்று பெய்த மழையில்…
» நேற்று டீச்சர் 'A' படம் பார்த்தாங்க..!
» நேற்று - இன்று (வாசன்)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum