தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
"கவிதைக்கு எதிர் கவிதை விளையாட்டு "
+4
நெல்லை அன்பன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Manian
dhilipdsp
8 posters
Page 1 of 1
"கவிதைக்கு எதிர் கவிதை விளையாட்டு "
முதல் கவிதை
மல்லிகையை என்னவளின்
தலையில் சூடினேன்
அதுவும் மணக்கவில்லை
என்னவளின் கூந்தலின் மணத்தில்
அதுவும் மயங்கியது போலும்.
இரண்டாவது கவிதை
என்னவள்
வீட்டு
வாசலில்
வரைந்த புது
ஓவியத்தை
முதல் முதலில்
பார்த்து விடுகிறதே
"செய்திதாள்"
மல்லிகையை என்னவளின்
தலையில் சூடினேன்
அதுவும் மணக்கவில்லை
என்னவளின் கூந்தலின் மணத்தில்
அதுவும் மயங்கியது போலும்.
இரண்டாவது கவிதை
என்னவள்
வீட்டு
வாசலில்
வரைந்த புது
ஓவியத்தை
முதல் முதலில்
பார்த்து விடுகிறதே
"செய்திதாள்"
dhilipdsp- இளைய நிலா
- Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை
Manian- ரோஜா
- Posts : 271
Points : 441
Join date : 15/02/2012
Age : 43
Location : Pune
Re: "கவிதைக்கு எதிர் கவிதை விளையாட்டு "
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: "கவிதைக்கு எதிர் கவிதை விளையாட்டு "
எதிர் கவிதைதமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:[You must be registered and logged in to see this image.]
என்னை
எதிர்த்து வரும்
என்ன செய்ய போகிறேன்
என்ற பயத்தில் இருந்தேன்
வந்ததோ வெறும்
கை தட்டல்கள்......
dhilipdsp- இளைய நிலா
- Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை
Re: "கவிதைக்கு எதிர் கவிதை விளையாட்டு "
நான் நான் மட்டும் தான்
dhilipdsp- இளைய நிலா
- Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை
Re: "கவிதைக்கு எதிர் கவிதை விளையாட்டு "
பய புள்ள கவித மட்டும் நல்ல எழுதிபுடுறான்...
நெல்லை அன்பன்- குறிஞ்சி
- Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 39
Location : nellai
Re: "கவிதைக்கு எதிர் கவிதை விளையாட்டு "
நெல்லை அன்பன் wrote:பய புள்ள கவித மட்டும் நல்ல எழுதிபுடுறான்...
dhilipdsp- இளைய நிலா
- Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை
Re: "கவிதைக்கு எதிர் கவிதை விளையாட்டு "
என்னுடன் மோத
யாரும் இல்லை ...
யாரும் இல்லை ...
dhilipdsp- இளைய நிலா
- Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை
Re: "கவிதைக்கு எதிர் கவிதை விளையாட்டு "
நன்றாக இருக்கிறது... செய்தித்தாள் வருவதற்குள் எழுந்துக்கனும் போல...
Last edited by கவியருவி ம. ரமேஷ் on Sun Feb 26, 2012 6:59 am; edited 1 time in total
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
pakee- சிறப்புக் கவிஞர்
- Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france
Re: "கவிதைக்கு எதிர் கவிதை விளையாட்டு "
எதிர்pakee wrote:சூப்பர்
கவிதை
தாருங்கள்
என்றாள்
தாங்கள்
et
இதை தந்தீர்
dhilipdsp- இளைய நிலா
- Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை
தமிழ்1981- இளைய நிலா
- Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi
Re: "கவிதைக்கு எதிர் கவிதை விளையாட்டு "
dhilipdsp wrote:எதிர் கவிதைதமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:[You must be registered and logged in to see this image.]
என்னை
எதிர்த்து வரும்
என்ன செய்ய போகிறேன்
என்ற பயத்தில் இருந்தேன்
வந்ததோ வெறும்
கை தட்டல்கள்......
இதற்கு எதிர் கவிதை எழுத வேண்டுமா? நான் கவிதையின் தலைப்புதான் என்று நினைத்துக்கொண்டேன்...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: "கவிதைக்கு எதிர் கவிதை விளையாட்டு "
அண்ணா நீங்கள் கவிதை ஒன்றை சொல்லுங்கள்கவியருவி ம. ரமேஷ் wrote:dhilipdsp wrote:எதிர் கவிதைதமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:[You must be registered and logged in to see this image.]
என்னை
எதிர்த்து வரும்
என்ன செய்ய போகிறேன்
என்ற பயத்தில் இருந்தேன்
வந்ததோ வெறும்
கை தட்டல்கள்...... [You must be registered and logged in to see this image.]
இதற்கு எதிர் கவிதை எழுத வேண்டுமா? நான் கவிதையின் தலைப்புதான் என்று நினைத்துக்கொண்டேன்...
அதற்கு நான் எதிர் கவிதை சொல்லுவேன் ?
இருதி முடிவை தோட்டம் சொல்லும் ? [You must be registered and logged in to see this image.]
dhilipdsp- இளைய நிலா
- Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை
Re: "கவிதைக்கு எதிர் கவிதை விளையாட்டு "
dhilipdsp wrote:முதல் கவிதை
மல்லிகையை என்னவளின்
தலையில் சூடினேன்
அதுவும் மணக்கவில்லை
என்னவளின் கூந்தலின் மணத்தில்
அதுவும் மயங்கியது போலும்.
"
என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன்
பின்புதான் தெரிந்தது
பயபுள்ளை
பத்துநாளாக் குளிக்கலையாம் !!
ஜான்- மல்லிகை
- Posts : 103
Points : 119
Join date : 08/08/2011
Age : 60
Location : மதுரை
Similar topics
» ஓய்வில்லை என் கவிதைக்கு
» எதிர் மறை கவிதை
» காதலுக்கு கவிதை அழகு ...!!! கவிதைக்கு காதல் அழகு ...!!!
» விளையாட்டு - கவிதை போட்டி முடிவு
» கவிதைக்கு சொந்தக்காரி
» எதிர் மறை கவிதை
» காதலுக்கு கவிதை அழகு ...!!! கவிதைக்கு காதல் அழகு ...!!!
» விளையாட்டு - கவிதை போட்டி முடிவு
» கவிதைக்கு சொந்தக்காரி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum