தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பதான் படம் வெற்றியால் உணர்ச்சி வசப்பட்டு அழுத தீபிகா படுகோனேby அ.இராமநாதன் Yesterday at 1:24 pm
» பதான் படம் வெற்றியால் உணர்ச்சி வசப்பட்டு அழுத தீபிகா படுகோனே
by அ.இராமநாதன் Yesterday at 1:24 pm
» சிக்கலுக்கு தீர்வு காண்பது எப்படி?
by அ.இராமநாதன் Yesterday at 1:20 pm
» இந்தியாவில் இருக்கிறோமா…! – ஒரு நிமிட கதை
by அ.இராமநாதன் Thu Mar 30, 2023 10:38 pm
» கருணை அப்டேட்ஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Thu Mar 30, 2023 10:37 pm
» மரியாதை ! – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Thu Mar 30, 2023 10:36 pm
» தினம் ஒரு மூலிகை- கொடி கள்ளி (அ) பென்சில் கள்ளி
by அ.இராமநாதன் Thu Mar 30, 2023 10:34 pm
» ரூ 198-ல் ஒரு மாதத்த்துக்கு ஃபிராட்பேண்ட்…
by அ.இராமநாதன் Thu Mar 30, 2023 10:32 pm
» தகுதி இல்லாத குடும்பத் தலைவி! -வலை வீச்சில் ரசித்தவை
by அ.இராமநாதன் Thu Mar 30, 2023 10:30 pm
» “நன்மை தீமை இரண்டையும் ஏற்றுக்கொள்”
by அ.இராமநாதன் Thu Mar 30, 2023 10:25 pm
» அறிந்த தலம்-அறியாத தகவல்கள் -திருவாமாத்தூர்
by அ.இராமநாதன் Thu Mar 30, 2023 3:47 pm
» ஹைகூ
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:55 pm
» பறவையின் கதை - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:53 pm
» படித்ததில் பிடித்த வரிகள்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:52 pm
» நட்சத்திரம் உதிரும் வரை - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:50 pm
» பயணம் - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:49 pm
» கடன் - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:47 pm
» மன்னிப்புக் கேட்கும் கடவுள் - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:44 pm
» நிம்மதிச் சன்னதி - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:34 pm
» கற்கால மனிதன் - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:31 pm
» எட்டாவது அதிசயம் – கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:29 pm
» செங்களம் -இணையத்தொடர் (விமர்சனம்)
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:23 pm
» குடிமகான் – சினிமா விமர்சனம் (குமுதம்)
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:22 pm
» ரேசர் -திரைப்படம்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:21 pm
» என் முன்னேற்றத்துக்கு காரணம் பயம்தான்! – சமந்தா
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:21 pm
» கண்ணை நம்பாதே – சினிமா விமர்சனம்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:20 pm
» ஏப் 1-ல் தைவான் பறக்கிறது இந்தியன் 2 டீம்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:19 pm
» மகேஷ்பாபு படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:18 pm
» பருந்தாகுது ஊர்க்குருவி- விமர்சனம்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:17 pm
» வீரப்பனின் மகள் அறிமுகமாகும் மாவீரன் பிள்ளை
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:16 pm
» செங்களம் – விமர்சனம்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:15 pm
» கப்ஜா – சினிமா விமர்சனம்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:14 pm
» உலகை வெல்லலாம்! -படித்ததில் பிடித்த வரிகள்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:13 pm
» குறைகளை பிறரிடம் தேடாதே...!
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:12 pm
» மகாபாரதத்தில் ஒரு காட்சி
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:10 pm
» நம்பிக்கையே வாழ்க்கை! -படித்ததில் பிடித்த வரிகள்
by அ.இராமநாதன் Wed Mar 29, 2023 6:09 pm
» வளரும் தமிழே வரலாறு கூறும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Mar 28, 2023 4:52 pm
» ஆயிரம் ஹைக்கூ ! கவிஞர் இரா. இரவி .! நூல் விமர்சனம். கவிதாயினி குமாரி லெட்சுமி ( வேளாண் அலுவலர்)
by eraeravi Tue Mar 28, 2023 4:45 pm
» அறம் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Mar 24, 2023 7:00 pm
» சிறப்பு குழந்தைகள்! கவிஞர் இரா.இரவி
by eraeravi Fri Mar 17, 2023 10:11 pm
» மனதின் ஓசைகள்! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் : கவிதாயினி அ.நூர்ஜஹான் ! வாழ்த்துரை : கவிஞர் இரா. இரவி!
by eraeravi Sun Mar 05, 2023 1:07 pm
» தன்மானத் தமிழ் போற்றி! நூலாசிரியர் : கவிமாமணி முனைவர் இரா. வரதராசன் ! நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Mar 03, 2023 1:40 pm
» அருந்தமிழே நம் அடையாளம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Thu Feb 23, 2023 2:33 pm
» வாணி ஜெயராம் பாடல்களில் வாழ்கிறார் ! கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Feb 07, 2023 3:57 pm
» உறவுக்கு உதவிய ரோஜாச் செடி! சிறுகதைகள் நூலாசிரியர் : கவிபாரதி மேலூர் மு. வாசுகி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Feb 06, 2023 9:06 pm
விளையாட்டு - கவிதை போட்டி முடிவு
+3
பார்த்திபன்
மதன் ஹிமாத்ரி
கலைநிலா
7 posters
தமிழ்த்தோட்டம் :: இலக்கியப் போட்டிகளின் சோலை :: தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011 :: ஏப்ரல்
Page 1 of 1
விளையாட்டு - கவிதை போட்டி முடிவு
ஏப்ரல் மாத கவிதை போட்டி - போட்டிக்கான பதிவுகளை இந்தத் திரியிலேயே தொடர்ந்து மறுமொழியிட என்பதைப் பயன்படுத்தி பதிவிட அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்.
Last edited by கவியருவி ம. ரமேஷ் on Tue Apr 30, 2013 12:53 pm; edited 1 time in total
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 40
Location : வேலூர்
Re: விளையாட்டு - கவிதை போட்டி முடிவு
விளையாடச் சென்றேன்
வெளியிலே தெருவிலே
முகமறியாத சிறுவர்கள்
வந்தார்கள் விளையாடினார்கள்
நண்பர்கள் ஆனார்கள்
அன்று .
இயந்திரத்துடன் மட்டும்
விளையாடி இயந்திரமாகி
வீட்டுகுள்ளேயே அடைந்து
அண்டைவீட்டு நண்பர்களின்
முகத்தை மறக்கிறார்கள்
இன்று .
வெளியிலே தெருவிலே
முகமறியாத சிறுவர்கள்
வந்தார்கள் விளையாடினார்கள்
நண்பர்கள் ஆனார்கள்
அன்று .
இயந்திரத்துடன் மட்டும்
விளையாடி இயந்திரமாகி
வீட்டுகுள்ளேயே அடைந்து
அண்டைவீட்டு நண்பர்களின்
முகத்தை மறக்கிறார்கள்
இன்று .
vijaykumar- புதிய மொட்டு
- Posts : 28
Points : 38
Join date : 11/03/2013
Age : 33
Location : Tiruvarur, Tamil Nadu, India
Re: விளையாட்டு - கவிதை போட்டி முடிவு
விளையாட்டில் மட்டும்
விளக்கி வைத்தோம்
ஜாதி மாத பேதத்தை
முடிந்ததும்
தொடர வைத்தோம்
வெற்றிப் பரிசு
எந்த ஜாதி மாத பேதத்துக்கு என்று !
அடடே ...
இறைவனின் திருவிளையாட்டில்
இதுவும் விளையாட்டானது
இப்போது புரிந்ததா
உலகம் அழிவை நோக்கி
விளையாடுகிறது என்று ...!
விளக்கி வைத்தோம்
ஜாதி மாத பேதத்தை
முடிந்ததும்
தொடர வைத்தோம்
வெற்றிப் பரிசு
எந்த ஜாதி மாத பேதத்துக்கு என்று !
அடடே ...
இறைவனின் திருவிளையாட்டில்
இதுவும் விளையாட்டானது
இப்போது புரிந்ததா
உலகம் அழிவை நோக்கி
விளையாடுகிறது என்று ...!
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 27
Location : chennai
Re: விளையாட்டு - கவிதை போட்டி முடிவு
நீயா நானா
பலப் பரீச்சை
மதங்களை
பார்க்கும் தருணம்
விளையாட்டு
வினையாய்
போனது...
அரசியல் கூக்குரலால்
மைதானம்
புரட்டிப் போடப்பட்டன...
விளையாடும்
இங்கு வியபாரமாய்
சுதாட்டமாய்
மாறித்தானே போனது...
இருந்தும்
எல்லாமே
விளையாட்டாய் எடுத்துக்கொண்டு
சக மனிதன் பயணம்
எப்போதும் போல்....
பலப் பரீச்சை
மதங்களை
பார்க்கும் தருணம்
விளையாட்டு
வினையாய்
போனது...
அரசியல் கூக்குரலால்
மைதானம்
புரட்டிப் போடப்பட்டன...
விளையாடும்
இங்கு வியபாரமாய்
சுதாட்டமாய்
மாறித்தானே போனது...
இருந்தும்
எல்லாமே
விளையாட்டாய் எடுத்துக்கொண்டு
சக மனிதன் பயணம்
எப்போதும் போல்....
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 58
Location : நண்பர்கள் இதயம் .
Re: விளையாட்டு - கவிதை போட்டி முடிவு
மகுடங்கள் அனைத்தும்
மட்டைப்பந்திற்கே சென்றடைவதால்
தேடும் நிலையில் இன்று
நம் தேசிய விளையாட்டு!
கிரீடங்கள் அனைத்தும்
கிரிக்கெட்டுக்கே சூட்டப்படுவதால்
இன்று புராதனப் பட்டியலில் நம்
கிராமத்து விளையாட்டுகள்!
ஐ.பி.எல் எனும் புதுப்புயலில் சிக்கியதில்
கைப்பந்து முதலான விளையாட்டுகள்
இன்று கவலைக்கிடமான நிலையில்!
மணிக்கொருமுறை விளம்பரங்களில்
மட்டைப்பந்து வீரர்கள்!
மருந்திற்கும் கவனிப்பின்றி
மற்ற துறை வீரர்கள்!
அன்று வீதியில் கோலியாடி
மகிழ்ந்த பொழுதுகளை இன்று
வீட்டுத் தொலைக்காட்சியில்
விராட் கோலி ஆடுவதை
விழுந்து விழுந்து ரசிக்கும்
தலைமுறையிடம் விளக்குவதெப்படி?
பம்பரத்தில் சாட்டை வைத்து
பரபரவென பாங்காய் சுற்றி
"உய்" என சுற்றும் பம்பரத்தை
உள்ளங்கையில் தாங்கும்
உன்னத சுகத்தை உணர்த்துவதெப்படி
இன்றைய தலைமுறையிடம்?
இன்று வீடியோ கேம் முன்
விழுந்து கிடக்கும் தலைமுறையிடம்
விவரிக்க முடிவதில்லை அன்று
நாங்கள் விடுகதை சொல்லி
விளையாடிக் களித்த
பொன்னான பொழுதுகளை!
அன்று கில்லியாடிக் கிழித்த
மேல்சட்டைகள்தான் எத்தனை?
பச்சைக் குதிரை தாண்டிப் பாழாக்கிய
கால்சட்டைகள்தான் எத்தனை?
வண்டி வண்டியாய் நாங்கள் அடித்த
புளியங்காய்களுக்கல்லவா தெரியும்
எங்கள் உண்டி வில்லின் வீரம் பற்றி!
வெப்பத்திற்கு அஞ்சாமல்
வெறுங்காலோடு நாங்கள்
விளையாடியது கண்டு அன்று
வெய்யிலுமல்லவா வெட்கப்பட்டது?
ஆரோக்கியத்தை ஆராதனை செய்தன
அன்றைய விளையாட்டுகள்!
சோம்பேரித்தனங்களின் சொர்கமாக
இன்றைய விளையாட்டுகள்!
மட்டைப்பந்திற்கே சென்றடைவதால்
தேடும் நிலையில் இன்று
நம் தேசிய விளையாட்டு!
கிரீடங்கள் அனைத்தும்
கிரிக்கெட்டுக்கே சூட்டப்படுவதால்
இன்று புராதனப் பட்டியலில் நம்
கிராமத்து விளையாட்டுகள்!
ஐ.பி.எல் எனும் புதுப்புயலில் சிக்கியதில்
கைப்பந்து முதலான விளையாட்டுகள்
இன்று கவலைக்கிடமான நிலையில்!
மணிக்கொருமுறை விளம்பரங்களில்
மட்டைப்பந்து வீரர்கள்!
மருந்திற்கும் கவனிப்பின்றி
மற்ற துறை வீரர்கள்!
அன்று வீதியில் கோலியாடி
மகிழ்ந்த பொழுதுகளை இன்று
வீட்டுத் தொலைக்காட்சியில்
விராட் கோலி ஆடுவதை
விழுந்து விழுந்து ரசிக்கும்
தலைமுறையிடம் விளக்குவதெப்படி?
பம்பரத்தில் சாட்டை வைத்து
பரபரவென பாங்காய் சுற்றி
"உய்" என சுற்றும் பம்பரத்தை
உள்ளங்கையில் தாங்கும்
உன்னத சுகத்தை உணர்த்துவதெப்படி
இன்றைய தலைமுறையிடம்?
இன்று வீடியோ கேம் முன்
விழுந்து கிடக்கும் தலைமுறையிடம்
விவரிக்க முடிவதில்லை அன்று
நாங்கள் விடுகதை சொல்லி
விளையாடிக் களித்த
பொன்னான பொழுதுகளை!
அன்று கில்லியாடிக் கிழித்த
மேல்சட்டைகள்தான் எத்தனை?
பச்சைக் குதிரை தாண்டிப் பாழாக்கிய
கால்சட்டைகள்தான் எத்தனை?
வண்டி வண்டியாய் நாங்கள் அடித்த
புளியங்காய்களுக்கல்லவா தெரியும்
எங்கள் உண்டி வில்லின் வீரம் பற்றி!
வெப்பத்திற்கு அஞ்சாமல்
வெறுங்காலோடு நாங்கள்
விளையாடியது கண்டு அன்று
வெய்யிலுமல்லவா வெட்கப்பட்டது?
ஆரோக்கியத்தை ஆராதனை செய்தன
அன்றைய விளையாட்டுகள்!
சோம்பேரித்தனங்களின் சொர்கமாக
இன்றைய விளையாட்டுகள்!
பார்த்திபன்- செவ்வந்தி
- Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 46
Location : பெங்களூரு
Re: விளையாட்டு - கவிதை போட்டி முடிவு
நம் பிறப்பு வழியில்
பிரசவ வலி தாய்க்கு-விதியின் விளையாட்டு
ஓட்டப் பந்தயத்தில்
பிள்ளையுடன் தோற்க்கும் தந்தை - இனிப்பான சூதாட்ட விளையாட்டு
சுதந்திரக்காற்றை சுவாசிக்கவிட்டால்
அழுக்காக்கும் மானிடன் - வினை விளையாட்டு
மதமும் நிறமும்
நம்மை சிக்கவைக்கும் - சாப விளையாட்டு
நட்பும் நகையும்
நம்மை வளர்க்க வந்த - வீர விளையாட்டு
பிரசவ வலி தாய்க்கு-விதியின் விளையாட்டு
ஓட்டப் பந்தயத்தில்
பிள்ளையுடன் தோற்க்கும் தந்தை - இனிப்பான சூதாட்ட விளையாட்டு
சுதந்திரக்காற்றை சுவாசிக்கவிட்டால்
அழுக்காக்கும் மானிடன் - வினை விளையாட்டு
மதமும் நிறமும்
நம்மை சிக்கவைக்கும் - சாப விளையாட்டு
நட்பும் நகையும்
நம்மை வளர்க்க வந்த - வீர விளையாட்டு
மதன் ஹிமாத்ரி- புதிய மொட்டு
- Posts : 4
Points : 4
Join date : 25/04/2013
Age : 30
Location : திண்டிவனம்
Re: விளையாட்டு - கவிதை போட்டி முடிவு
நேற்றுவரை விடுமுறையை வீதியில்
விளையாடிக் கழித்த குழந்தைகள்
இன்று பவ்யமாய்ப் பள்ளியில்!
விளக்க இயலா விரக்தியில் வீதிகள்!
விளையாடிக் கழித்த குழந்தைகள்
இன்று பவ்யமாய்ப் பள்ளியில்!
விளக்க இயலா விரக்தியில் வீதிகள்!
பார்த்திபன்- செவ்வந்தி
- Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 46
Location : பெங்களூரு
Re: விளையாட்டு - கவிதை போட்டி முடிவு
முதல் இடம்
by vijaykumar on Sat Apr 13, 2013 2:49 pm
விளையாடச் சென்றேன்
வெளியிலே தெருவிலே
முகமறியாத சிறுவர்கள்
வந்தார்கள் விளையாடினார்கள்
நண்பர்கள் ஆனார்கள்
அன்று .
இயந்திரத்துடன் மட்டும்
விளையாடி இயந்திரமாகி
வீட்டுகுள்ளேயே அடைந்து
அண்டைவீட்டு நண்பர்களின்
முகத்தை மறக்கிறார்கள்
இன்று .
இரண்டாம் இடம்
by பார்த்திபன் on Wed Apr 24, 2013 11:35 pm
மகுடங்கள் அனைத்தும்
மட்டைப்பந்திற்கே சென்றடைவதால்
தேடும் நிலையில் இன்று
நம் தேசிய விளையாட்டு!
கிரீடங்கள் அனைத்தும்
கிரிக்கெட்டுக்கே சூட்டப்படுவதால்
இன்று புராதனப் பட்டியலில் நம்
கிராமத்து விளையாட்டுகள்!
ஐ.பி.எல் எனும் புதுப்புயலில் சிக்கியதில்
கைப்பந்து முதலான விளையாட்டுகள்
இன்று கவலைக்கிடமான நிலையில்!
... ... ... ...
மூன்றாம் இடம்
by கலைநிலா on Wed Apr 17, 2013 9:33 am
நீயா நானா
பலப் பரீச்சை
மதங்களை
பார்க்கும் தருணம்
விளையாட்டு
வினையாய்
போனது...
by vijaykumar on Sat Apr 13, 2013 2:49 pm
விளையாடச் சென்றேன்
வெளியிலே தெருவிலே
முகமறியாத சிறுவர்கள்
வந்தார்கள் விளையாடினார்கள்
நண்பர்கள் ஆனார்கள்
அன்று .
இயந்திரத்துடன் மட்டும்
விளையாடி இயந்திரமாகி
வீட்டுகுள்ளேயே அடைந்து
அண்டைவீட்டு நண்பர்களின்
முகத்தை மறக்கிறார்கள்
இன்று .
இரண்டாம் இடம்
by பார்த்திபன் on Wed Apr 24, 2013 11:35 pm
மகுடங்கள் அனைத்தும்
மட்டைப்பந்திற்கே சென்றடைவதால்
தேடும் நிலையில் இன்று
நம் தேசிய விளையாட்டு!
கிரீடங்கள் அனைத்தும்
கிரிக்கெட்டுக்கே சூட்டப்படுவதால்
இன்று புராதனப் பட்டியலில் நம்
கிராமத்து விளையாட்டுகள்!
ஐ.பி.எல் எனும் புதுப்புயலில் சிக்கியதில்
கைப்பந்து முதலான விளையாட்டுகள்
இன்று கவலைக்கிடமான நிலையில்!
... ... ... ...
மூன்றாம் இடம்
by கலைநிலா on Wed Apr 17, 2013 9:33 am
நீயா நானா
பலப் பரீச்சை
மதங்களை
பார்க்கும் தருணம்
விளையாட்டு
வினையாய்
போனது...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 40
Location : வேலூர்
Re: விளையாட்டு - கவிதை போட்டி முடிவு
வெற்றி பெற்ற நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்
நன்றி
நன்றி
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 58
Location : நண்பர்கள் இதயம் .
Re: விளையாட்டு - கவிதை போட்டி முடிவு
அண்ணா உங்களுக்கும் மற்ற இரவருக்கும் பாராட்டுக்கள்
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 27
Location : chennai
Re: விளையாட்டு - கவிதை போட்டி முடிவு
ஹிஷாலீ wrote:அண்ணா உங்களுக்கும் மற்ற இரவருக்கும் பாராட்டுக்கள்
நன்றி சகோதரியே
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 58
Location : நண்பர்கள் இதயம் .
Re: விளையாட்டு - கவிதை போட்டி முடிவு
முதல் இடம் தந்தமைக்கு நன்றிகள் பல .
வெற்றி பெற்ற பார்த்திபன், கலைநிலா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
பாராட்டி ஊக்குவிக்கும் அன்பு நெஞ்சங்களுக்கு நன்றிகள் பல
போட்டியில் கலந்துகொண்ட மற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள் ,அடுத்த முறை வெற்றி பெற வாழ்த்துக்கள்
வெற்றி பெற்ற பார்த்திபன், கலைநிலா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
பாராட்டி ஊக்குவிக்கும் அன்பு நெஞ்சங்களுக்கு நன்றிகள் பல
போட்டியில் கலந்துகொண்ட மற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள் ,அடுத்த முறை வெற்றி பெற வாழ்த்துக்கள்
vijaykumar- புதிய மொட்டு
- Posts : 28
Points : 38
Join date : 11/03/2013
Age : 33
Location : Tiruvarur, Tamil Nadu, India
Re: விளையாட்டு - கவிதை போட்டி முடிவு

vijaykumar wrote: முதல் இடம் தந்தமைக்கு நன்றிகள் பல .
வெற்றி பெற்ற பார்த்திபன், கலைநிலா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
பாராட்டி ஊக்குவிக்கும் அன்பு நெஞ்சங்களுக்கு நன்றிகள் பல
போட்டியில் கலந்துகொண்ட மற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள் ,அடுத்த முறை வெற்றி பெற வாழ்த்துக்கள்
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 58
Location : நண்பர்கள் இதயம் .
Re: விளையாட்டு - கவிதை போட்டி முடிவு
கவிதைகள் அனைத்தும்..
-
-

-
-
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31387
Points : 68911
Join date : 26/01/2011
Age : 78
Re: விளையாட்டு - கவிதை போட்டி முடிவு
அ.இராமநாதன் wrote:கவிதைகள் அனைத்தும்..
-
-
அழகு ஒன்று
அழகாய் எடுக்கும்
படம்...
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 58
Location : நண்பர்கள் இதயம் .

» விளையாட்டு - நகைச்சுவை போட்டி முடிவு
» விளையாட்டு - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு
» விளையாட்டு - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு
» மழை - கவிதை போட்டி முடிவு
» சினிமா- கவிதை போட்டி முடிவு
» விளையாட்டு - ஹைக்கூ, சென்ரியு போட்டி முடிவு
» விளையாட்டு - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு
» மழை - கவிதை போட்டி முடிவு
» சினிமா- கவிதை போட்டி முடிவு
தமிழ்த்தோட்டம் :: இலக்கியப் போட்டிகளின் சோலை :: தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011 :: ஏப்ரல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|