தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
மரவரம் நூல் ஆசிரியர் கவிஞர் வசீகரன் நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி
5 posters
Page 1 of 1
மரவரம் நூல் ஆசிரியர் கவிஞர் வசீகரன் நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி
மரவரம்
நூல் ஆசிரியர் கவிஞர் வசீகரன்
நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி
மின்னல் பதிப்பகம் ,118. எல்டாம்ஸ் ரோடு,சென்னை .18 .விலை ரூபாய் 20
நூலின் அட்டைப்படமும் ,தலைப்பும் மரங்களை நினைவுப் படுத்துகின்றன .நூல் ஆசிரியர் கவிஞர் வசீகரன் பொதிகை மின்னல் என்ற மாத இதழின் ஆசிரியர்
.தொடர்ந்து இயங்கி வரும் படைப்பாளி .திருக்குறளில் ஆழ்ந்த புலமை மிக்கவர்
.குட்டியூண்டு என்ற நூலின் மூலம் பலரின் பாராட்டைப் பெற்றவர் . இரண்டாவது ஹைக்கூ நூல் இது .மரம் பற்றியே 203 ஹைக்கூ கவிதைகள் எழுதி சாதனை படைத்துள்ளார் .பாராட்டுக்கள் .
இயந்திர மயமான உலகில் நீண்ட நெடிய கருத்துக்களை ,கவிதைகளை வாசிக்க நேரமோ
,பொறுமையோ பலருக்கு இருப்பதில்லை.
ஆனால் , சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும்
ஹைக்கூ கவிதைகளை ஆறு வயது முதல் அறுபது வயது வரை விரும்பி
வாசிக்கின்றனர்.ஹைக்கூ கவிதையை வாசிக்கின்றனர் .யோசிக்கின்றனர் .ஹைக்கூ கவிதை
ஒன்றுக்குத்தான் வாசிக்கும் வாசகரையும் படைப்பாளி ஆக்கும் ஆற்றல் உண்டு
.அந்த வையில் இந்த நூல் படிக்கும் வாசகர்களும் படைப்பாளி ஆக வாய்ப்பு
உள்ளது . மிகவும் குறைவாக நூலின் விலையை 20 ரூபாய் என்று நிர்ணயம் செய்த பதிப்பகத்திற்கு பாராட்டுக்கள் .இயற்கை நேசர், நூல் ஆசிரியர் கவிஞர் வசீகரன் ,மரங்களை ரசித்து
ரசித்து ஹைக்கூ வடித்து நூலைப் படிக்கும் வாசகர்களையும் மரத்தை ரசிக்க
வைத்து விடுகிறார் .
கொளுத்தும் கோடை
தாயாய் மரம்
குஞ்சாய் நாம் !
மரத்தின் தாயுள்ளத்தை காட்சிப் படுத்தி நூல் ஆசிரியர் கவிஞர் வசீகரன்வெற்றிப் பெறுகின்றார் .ஹைக்கூ கவிதையின் மூலம் அறிவியல் தகவலும் வழங்கி உள்ளார் .
கிருமிகளைக் கொன்று
உடல் நலம் காக்கின்றது
வேப்பமரக் காற்று !
மரம் வெட்டுவது தவறு என்பதை உணர்த்திடும் ஹைக்கூ .
வெட்டி வீழ்த்தியவனை
வெட்டி வீழ்த்தியது
வெயில் !
திரைப்படப் பாடலை நினைவுப் படுத்தும் ஹைக்கூ .
பெற்ற பிள்ளை கைவிட்டான்
கைவிடவே இல்லை
தென்னம்பிள்ளை !
இன்னா செய்தாரை திருக்குறள் கருத்தை வலியுறுத்தும் விதமாக உள்ள ஹைக்கூ இதோ !
கல் எறிந்தவனை
நான் வைத்து தண்டித்தது
கனி எறிந்த மரம் !
போதிமரம் எதனால்? புகழ் பெற்றது பாருங்கள் .
புத்தன் அமர
புகழ் பெற்றது
போதிமரம்
ஜோதிடம் பார்ப்பது பணத்தையும் ,நேரத்தையும் விரையம் செய்யும் வேலை .ஜோதிடம் என்பதை பொய். பொய் சொல்லும் சோதிடர்களுக்கும் மரம் எப்படி? உதவுது பாருங்கள் .
பொய் கூறிய சோதிடனுக்கும்
சோறு போடுகிறது
மரத்தடி நிழல் !
ஹைக்கூ கவிதையின் தனிச் சிறப்பு என்பது காட்சிப் படுத்துதல் .அந்த வகையில் உள்ள ஹைக்கூ .
பட்ட மரத்திற்கு
பச்சைப் பொன்னாடை
படரும் கொடி !
பறவைகள் சேர்ந்து வாழ்கின்றன .ஆனால் மனிதன் தான் சுயநலத்தின் காரணமாக
பிரிந்து வாழ்கிறான் .இன்றைய யதார்த்தை பதிவு செய்யும் ஹைக்கூ .
பலவகைப் பறவைகள்
கூட்டுக் குடுத்தனமாய்
ஒரே அத்திமரம் !
மரம் மட்டும் அல்ல மரம் உதிர்க்கும் இலையும் எப்படி உதவுகின்றது என்பதை விளக்கும் ஹைக்கூ .
நீரில் தத்தளிக்கும் எறும்பு
படகாக வருகிறது
மரம் உதிர்த்த இலை !
ஈழத்தமிழருக்கு நடந்த கொடுமையை ,தமிழ் இனத்திற்கு நடந்த அநீதியை
,படுகொலையை கண்டித்து கவிதை எழுதாதவர்கள் கவிஞர்களே இல்லை என்று சொல்லலாம்
.மனித நேயம் கவிஞனுக்கு இலக்கணம் .அந்த வகையில் மனித நேயத்தோடு படைத்த
ஹைக்கூ .
முள் வேலிக்குள்
மனித மரங்கள்
ஈழத்தமிழர்கள் !
சொர்க்கம் என்பது வானில் இல்லை மண்ணில் தான் உள்ளது .என்பதை உணர்த்தும் ஹைக்கூ .
சொர்க்கத்தின் முகவரி
சுற்றிலும் மரங்கள்
நடுவே குடில் !
மனிதனுக்கு நாகரீகம் கற்பித்தது மரம் .அதனை நினைவுப் படுத்தும் ஹைக்கூ .
நிர்வாணமாய் திரிந்தவனுக்கு
முதல் உடுப்பு கொடுத்தது
இலை ஆடை!
இப்படி நூல் முழுவதும் மரமும் ,மரமும் சார்ந்தே ஹைக்கூ கவிதைகள் எழுதி
,நூல்படிக்கும் வாசசகர்கள் மனதிலும் மரநேசத்தை வித்துப் போல விதைத்து
வெற்றிப் பெற்றுள்ளார் .நூல் ஆசிரியர் கவிஞர் வசீகரன் .
மரம் பற்றியே முழுமையாக வந்த முதல் ஹைக்கூ நூல் இதுதான் .முத்திரைப் பாதிக்கும் ஹைக்கூ கவிதைகள் படைத்த நூல் ஆசிரியர் கவிஞர் வசீகரன்அவர்களுக்கு பாராட்டுக்கள் .
--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!

eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
Re: மரவரம் நூல் ஆசிரியர் கவிஞர் வசீகரன் நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி
பகிர்தலுக்கு நன்றி
நெல்லை அன்பன்- குறிஞ்சி
- Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 39
Location : nellai
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: மரவரம் நூல் ஆசிரியர் கவிஞர் வசீகரன் நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி
மரக்கவிதை அத்தனையும் சூப்பர்.
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: மரவரம் நூல் ஆசிரியர் கவிஞர் வசீகரன் நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி
அனைத்து ஹைக்கூ கவிதையும் அருமை சூப்பர்
வாழ்த்துகளும் என் அன்பு பாராட்டுகளும்.
நன்றி
வாழ்த்துகளும் என் அன்பு பாராட்டுகளும்.
நன்றி
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
Similar topics
» ஹைக்கூ 500 ... நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : வசீகரன், ஆசிரியர், பொதிகை மின்னல், சென்னை-18.
» புகையிலைக் கேட்டை ஒழி ! தொகுப்பு ஆசிரியர் கவிஞர் வசீகரன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
» பற ... பற ... நூல் ஆசிரியர் கவிஞர் வசீகரன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» சல... சல.... நூல் ஆசிரியர் : கவிஞர் வசீகரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

Permissions in this forum:
You cannot reply to topics in this forum