தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
பற ... பற ... நூல் ஆசிரியர் கவிஞர் வசீகரன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
Page 1 of 1
பற ... பற ... நூல் ஆசிரியர் கவிஞர் வசீகரன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
பற ... பற ...
நூல் ஆசிரியர் கவிஞர் வசீகரன் !
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
வெளியீடு மின்னல் கலைக்கூடம் 117.எல்டாம்ஸ் சாலை தேனாம்பேட்டை ,சென்னை .18.விலை ரூபாய் 30.
தொலைபேசி 9841436213.
இனிய நண்பர் நூல் ஆசிரியர் கவிஞர் வசீகரன் அவர்கள் பொதிகை மின்னல் மாத இதழ் ஆசிரியர் .பல படைப்பாளிகள் இதழ் தொடங்கியதும் படைப்பதில் தொய்வு வரும் .ஆனால் இவரோ படைப்பு , பத்திரிக்கை என்ற இரண்டு குதிரையிலும் லாவகமாக பயணிப்பவர் .ஆற்றல் மிக்கவர் .சிறந்த பண்பாளர் .மனித நேயம் மிக்கவர் . மதுக் கடைகளை மூடு என்ற தலைப்பில் கவியரங்கம் நடத்தி கவிதைகளை தனது மின்னல் கலைக்கூடம் சார்பாக நூலாக வெளியிட்டவர் .புகையிலை ஒழிப்போம் என்ற தலைப்பில் கவியரங்கம் நடத்தி கவிதைகளை மின்னல் கலைக்கூடம் சார்பாக நூலாக வெளியிட்டவர் .சமுதாய ஈடுபாடு உள்ளவர் .
பற ... பற ... என்ற நூலின் தலைப்பே பறவைகளை நினைவூட்டி விடுகின்றது .நூல் முழுவதும் பறவைகள் ! பறவைகள் ! பறவைகள் !
பற்றிய ஹைக்கூ கவிதைகள் படிக்கும் வாசகனுக்கு சிறகுகள் முளைக்க வைக்கின்றன .அட்டைப்பட வடிவமைப்பு .உள் அச்சு,பறவைகள் புகைப்படங்கள் என யாவும் மிக நேர்த்தியாக உள்ளன .பாராட்டுக்கள் .மின்னல் கலைக்கூடத்தின் பெருமை மிகு படைப்பாக வந்துள்ளது .
இந்த நூலை இலக்கிய பறவைகளின் இனிய வேடந்தாங்கலாய் ஊஉக்கமலிது உற்சாகப்படுத்தும் கவிஞர் சீனி .இரவி பாரதி அவர்களுக்கு காணிக்கை ஆக்கி உள்ளார் .நூல் ஆசிரியர் கவிஞர் வசீகரன் திருக்குறளில் ஆழ்ந்த புலமை உள்ளவர் என்பதால் மறக்காமல் நண்பர்கள் கவிஞர்கள் பெயர் குறிப்பிட்டு நன்றியை பதிவு செய்துள்ளார் .என் பெயரும் உள்ளது .நூல் ஆசிரியருக்கு இது மூன்றாவது நூல் முத்தாய்ப்பாக வந்துள்ளது .முத்திரை பதிக்கும் நூலாக வந்துள்ளது . பாராட்டுக்கள் .
பறவைகளை என்றும் நேசிப்போம் !
உயிர்வதை வேண்டாம் யோசிப்போம் !
கல்வெட்டு வரிகள் நூல் படிக்கும் வாசகர்களை சிந்திக்க வைக்கின்றன பறவை நேசம் விதைக்கின்றது .
தோட்ட உரிமையாளர்கள் என்று சொல்லி பட்டா வைத்துக் கொண்டு மார் தட்டும் முதலாளிகளின் தலையில் கொட்டும் வண்ணம் ஒரு ஹைக்கூ .
பறந்து வந்து இறங்கும்
தோட்ட உரிமையாளர்கள்
பறவைக் கூட்டம் !
மனிதர்களில் பலர் பிறரை நேசிப்பதில்லை .இன்னும் சிலர் தன்னையே நேசிப்பது இல்லை .தன்னையே விரும்பாத மனிதர்களும் பூமியில் உண்டு .அவர்களுக்கான ஹைக்கூ ஒன்று .மிக நன்று. காட்சிப் படுத்தும் ஹைக்கூ .
தன்னையே காதலிக்கும்
ஒற்றைச் சிட்டுக்குருவி
கண்ணாடியில் அலகுகொத்தி !
துன்பம் தந்தவனுக்கும் இன்பம் தரும் அகிம்சை வாதியாக கிளியை சித்தரிக்கும் ஹைக்கூ .
கூண்டில் அடைத்தவனுக்கு
கூழ் ஊற்றுகிறது
சோதிடக் கிளி !
நன்மை செய்யும் பறவைகளுக்கு தீமை செய்யும் மனிதர்களை சாடும் விதமாக .புத்திப் புகட்டும் விதமாக உள்ள ஹைக்கூ .பாசமாக வளர்த்த சேவலும் விருந்தாடி வந்து விட்டால் விருந்தாகி விடும் அவலம் சுட்டும் ஹைக்கூ .
அதிகாலை ஐந்து மணி
கூவி எழுப்பிய சேவல்
குழம்பில் கொதித்தது !
உலகின் மிகப்பெரிய அஞ்சல் துறை உள்ள நாடு இந்தியா .இந்த அஞ்சல் துறை க்கு முன்னோடியான பறவையை நினைவூட்டும் ஹைக்கூ .
மனித வரலாற்றில்
முதல் தபால்காரன்
தூதுப்புறா !
பறவைகளை ஆய்வு செய்து என்ன பறவை என்ன நிறம் .என்ன குரல். என்ன செய்யும் இப்படி பல தகவல்களை ஹைக்கூ கவிதை மூலம் எழுதியது சிறப்பு .பெற்ற அன்னையை மறந்து விடும் அவலம் சாடும் ஹைக்கூ .
விரட்டப்பட்ட அம்மா
வழித்துணையாய் வந்தமரும்
தோளில் புறா !
தொன்மை தகவலும் ஹைக்கூ கவிதையில் பதிவாகி உள்ளது .
மை தொட்டு எழுத
முதலில் உதவியது
சிறகு !
அட்டை முதல் அட்டை வரை பறவைகள் பற்றிய பரவச ஹைக்கூ கவிதைகள் .பறவை பாசம் பறை சாற்றும் விதமாக உள்ளன .பதச் சோறாக சில மட்டும் உங்கள் ரசனைக்காக எழுதி உள்ளேன் .நூலை வாங்கிப் படித்துப் பயன் பெறுங்கள் .மனித நேயம் தாண்டி பறவை நேயம் கூறும் நூல் . நூல் ஆசிரியர் கவிஞர் வசீகரன் அவர்களுக்கு பாராட்டுக்கள் .

eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
Similar topics
» ஹைக்கூ 500 ... நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : வசீகரன், ஆசிரியர், பொதிகை மின்னல், சென்னை-18.
» மரவரம் நூல் ஆசிரியர் கவிஞர் வசீகரன் நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி
» புகையிலைக் கேட்டை ஒழி ! தொகுப்பு ஆசிரியர் கவிஞர் வசீகரன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
» சல... சல.... நூல் ஆசிரியர் : கவிஞர் வசீகரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

Permissions in this forum:
You cannot reply to topics in this forum