தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



உன்னில் நானும் ஒருவன்...!

+5
dhilipdsp
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
பட்டாம்பூச்சி
அரசன்
ஹிஷாலீ
9 posters

Go down

உன்னில் நானும் ஒருவன்...! Empty உன்னில் நானும் ஒருவன்...!

Post by ஹிஷாலீ Wed Feb 22, 2012 2:37 pm

கடவுளை காண்கிறேன்
உன் கண்களில்...
என் கண்ணான கண்மணிகளை
என் கண்ணில்
கொண்டு வருவாய் என்று
உயிரை கொடுத்து காதலிக்கிறேன்
உன் உயிரில் நானும் ஒருவனாக...!
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

உன்னில் நானும் ஒருவன்...! Empty Re: உன்னில் நானும் ஒருவன்...!

Post by அரசன் Wed Feb 22, 2012 2:38 pm

அடடே இப்படியும் காதல் சொல்லலாம் போல ... உயிர்ப்பான வரிகள் .. வாழ்துக்கள்
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

உன்னில் நானும் ஒருவன்...! Empty Re: உன்னில் நானும் ஒருவன்...!

Post by ஹிஷாலீ Wed Feb 22, 2012 2:40 pm

அரசன் wrote:அடடே இப்படியும் காதல் சொல்லலாம் போல ... உயிர்ப்பான வரிகள் .. வாழ்துக்கள்

எல்லாம் உங்களுக்காக தான்
சிரமம் வேண்டாம் என்று தான் புதிதுபுதிதாக யோசிக்கிறேன் பின்னாடி உதவும்மில்லா
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

உன்னில் நானும் ஒருவன்...! Empty Re: உன்னில் நானும் ஒருவன்...!

Post by அரசன் Wed Feb 22, 2012 2:42 pm

எனக்காகவா .. நான் காதல் பண்ணும் அளவிற்கு வளரவே இல்லைங்க ..
இருந்தாலும் அப்படியொரு சூழல் வரும்போது உங்களின் கவிதையை சுட்டுக்கொண்டு போயி அந்த சீட்டுவிடம் நீட்டுவேன் ,..
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

உன்னில் நானும் ஒருவன்...! Empty Re: உன்னில் நானும் ஒருவன்...!

Post by பட்டாம்பூச்சி Wed Feb 22, 2012 3:20 pm

[You must be registered and logged in to see this image.]
பட்டாம்பூச்சி
பட்டாம்பூச்சி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்

Back to top Go down

உன்னில் நானும் ஒருவன்...! Empty Re: உன்னில் நானும் ஒருவன்...!

Post by ஹிஷாலீ Wed Feb 22, 2012 3:23 pm

அரசன் wrote:எனக்காகவா .. நான் காதல் பண்ணும் அளவிற்கு வளரவே இல்லைங்க ..
இருந்தாலும் அப்படியொரு சூழல் வரும்போது உங்களின் கவிதையை சுட்டுக்கொண்டு போயி அந்த சீட்டுவிடம் நீட்டுவேன் ,..

அதை தான் நானும் சொன்னேன் அரசன் உங்களுக்கா என்றால் இனிவரும் இளைய தலைமுறை என்று அற்தம் ok
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

உன்னில் நானும் ஒருவன்...! Empty Re: உன்னில் நானும் ஒருவன்...!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Feb 22, 2012 5:04 pm

நல்லா இருக்கு
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

உன்னில் நானும் ஒருவன்...! Empty Re: உன்னில் நானும் ஒருவன்...!

Post by ஹிஷாலீ Wed Feb 22, 2012 5:04 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:நல்லா இருக்கு

தாங்க்ஸ் அண்ணா
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

உன்னில் நானும் ஒருவன்...! Empty Re: உன்னில் நானும் ஒருவன்...!

Post by dhilipdsp Wed Feb 22, 2012 6:58 pm

சியர்ஸ் அக்கா
வாங்க
நீங்களும்
காதல்
கவிதை
......................
I love you
dhilipdsp
dhilipdsp
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை

Back to top Go down

உன்னில் நானும் ஒருவன்...! Empty Re: உன்னில் நானும் ஒருவன்...!

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Feb 22, 2012 7:01 pm

நல்ல காட்சி ... அனைத்துப் பொருள்களிலும் கடவுள் இருக்கிறார்...

என்னுடைய கஸல் ஒன்று முரணாக:

எல்லா இடத்திலும்
நீ
இருக்கிறாய் என்கிறார்கள்
ஆனால்
நான் தேடிய
இடத்தில்
நீ இல்லை

கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

உன்னில் நானும் ஒருவன்...! Empty Re: உன்னில் நானும் ஒருவன்...!

Post by dhilipdsp Wed Feb 22, 2012 7:04 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:நல்ல காட்சி ... அனைத்துப் பொருள்களிலும் கடவுள் இருக்கிறார்...

என்னுடைய கஸல் ஒன்று முரணாக:

எல்லா இடத்திலும்
நீ
இருக்கிறாய் என்கிறார்கள்
ஆனால்
நான் தேடிய
இடத்தில்
நீ இல்லை

கல்லரையில்
இருந்து கொண்டு
காதலியை
தேடினால்
கிடைத்துவிடுவாளா ?
dhilipdsp
dhilipdsp
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை

Back to top Go down

உன்னில் நானும் ஒருவன்...! Empty Re: உன்னில் நானும் ஒருவன்...!

Post by அ.இராமநாதன் Wed Feb 22, 2012 9:12 pm

[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

உன்னில் நானும் ஒருவன்...! Empty Re: உன்னில் நானும் ஒருவன்...!

Post by ஹிஷாலீ Thu Feb 23, 2012 11:06 am

dhilipdsp wrote: சியர்ஸ் அக்கா
வாங்க
நீங்களும்
காதல்
கவிதை
......................
I love you

நன்றி தம்பி
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

உன்னில் நானும் ஒருவன்...! Empty Re: உன்னில் நானும் ஒருவன்...!

Post by தமிழ்1981 Thu Feb 23, 2012 4:30 pm

கவிதை மிகவும் நன்றாக உள்ளது..... மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
தமிழ்1981
தமிழ்1981
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi

Back to top Go down

உன்னில் நானும் ஒருவன்...! Empty Re: உன்னில் நானும் ஒருவன்...!

Post by ஹிஷாலீ Thu Feb 23, 2012 4:31 pm

தமிழ்1981 wrote:கவிதை மிகவும் நன்றாக உள்ளது..... மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி

நன்றிகள் தமிழ் அன்பு மலர்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

உன்னில் நானும் ஒருவன்...! Empty Re: உன்னில் நானும் ஒருவன்...!

Post by தோட்ட நாயகன்(ந.கார்த்தி) Thu Feb 23, 2012 6:46 pm

[You must be registered and logged in to see this image.]
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1164
Points : 1620
Join date : 28/09/2011
Age : 30
Location : சோளிங்கர்

Back to top Go down

உன்னில் நானும் ஒருவன்...! Empty Re: உன்னில் நானும் ஒருவன்...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum