தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



உன்னில் பாதியாய் எனை ஏற்பாயா?

+2
சிசு
rajeshrahul
6 posters

Go down

உன்னில் பாதியாய் எனை ஏற்பாயா? Empty உன்னில் பாதியாய் எனை ஏற்பாயா?

Post by rajeshrahul Fri Jan 28, 2011 4:46 pm

மலைப் பாதையின் வளைசாலைகளில்
ஒற்றைக் குடை பிடித்து சாரல் துளிகளைக்
குடையில் பாதியும் உடையில் மீதியும் தாங்கி
உந்தன் கைப்பிடித்து தோள் அணைத்து
நடந்து செல்ல ஆசை

வேலை நாளொன்றில் நீ எழுமுன் நானெழுந்து
சமையல் அத்தனையும் முடித்து தேனீர் கோப்பையுடன்
உனையெழுப்பி 'நான் உன்னைக் காதலிக்கிறேன்!'
என்று சொல்ல ஆசை

தொலைக்காட்சி சப்தமில்லா
தொ(ல்)லைபேசி அலறலில்லா
மின்சாரமில்லா ஓரிரவில்
என்னுடன் நீ பேசும் வார்த்தைகளைக்
கோர்த்து கவிதையாய்த் தொடுக்க ஆசை

உன் பள்ளி, கல்லூரி நாட்களில் நீ வரைந்த
ஓவியங்களை உன் தந்தையிடம் பெற்று
கண்ணாடிச் சாரங்களில் பாதுகாத்து
நம் வீட்டு வரவேற்பறையில் மாட்டி
உன் கண்களில் மிளிரும் கண்ணீரையும்
உன் உதடுகளில் துளிர்க்கும் முத்தத்தையும்
உணர ஆசை

உன்னில் பாதியாய் எனை ஏற்பாயா?
rajeshrahul
rajeshrahul
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 4927
Points : 9461
Join date : 08/11/2010
Location : DUBAI, U.A.E

Back to top Go down

உன்னில் பாதியாய் எனை ஏற்பாயா? Empty Re: உன்னில் பாதியாய் எனை ஏற்பாயா?

Post by சிசு Fri Jan 28, 2011 6:16 pm

Good Proposal ராஜேஷ்.
உரியவரிடம் கொடுங்கள். கண்டிப்பாக ஏற்கப்படும்...
வாழ்த்துகள்...
சிசு
சிசு
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City

Back to top Go down

உன்னில் பாதியாய் எனை ஏற்பாயா? Empty Re: உன்னில் பாதியாய் எனை ஏற்பாயா?

Post by rajeshrahul Fri Jan 28, 2011 6:20 pm

C-Su wrote:Good Proposal ராஜேஷ்.
உரியவரிடம் கொடுங்கள். கண்டிப்பாக ஏற்கப்படும்...
வாழ்த்துகள்...
மிக்கா நன்றி நண்பா
rajeshrahul
rajeshrahul
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 4927
Points : 9461
Join date : 08/11/2010
Location : DUBAI, U.A.E

Back to top Go down

உன்னில் பாதியாய் எனை ஏற்பாயா? Empty Re: உன்னில் பாதியாய் எனை ஏற்பாயா?

Post by சிசு Fri Jan 28, 2011 6:27 pm

நன்றி மட்டும்தானா... ட்ரீட் எப்போ???? Laughing
சிசு
சிசு
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City

Back to top Go down

உன்னில் பாதியாய் எனை ஏற்பாயா? Empty Re: உன்னில் பாதியாய் எனை ஏற்பாயா?

Post by வ.வனிதா Fri Jan 28, 2011 6:36 pm

அருமை ராஜேஷ் உண்மையில் அற்புதமாக உள்ளது !
வ.வனிதா
வ.வனிதா
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை

Back to top Go down

உன்னில் பாதியாய் எனை ஏற்பாயா? Empty Re: உன்னில் பாதியாய் எனை ஏற்பாயா?

Post by rajeshrahul Fri Jan 28, 2011 6:51 pm

[quote="C-Su"]நன்றி மட்டும்தானா... ட்ரீட் எப்போ???? Laughing [/quote
கண்டிப்பாக நண்பா ட்ரீட் உண்டு.
rajeshrahul
rajeshrahul
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 4927
Points : 9461
Join date : 08/11/2010
Location : DUBAI, U.A.E

Back to top Go down

உன்னில் பாதியாய் எனை ஏற்பாயா? Empty Re: உன்னில் பாதியாய் எனை ஏற்பாயா?

Post by rajeshrahul Fri Jan 28, 2011 6:51 pm

க.வனிதா wrote:அருமை ராஜேஷ் உண்மையில் அற்புதமாக உள்ளது !
நன்றி தோழி
rajeshrahul
rajeshrahul
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 4927
Points : 9461
Join date : 08/11/2010
Location : DUBAI, U.A.E

Back to top Go down

உன்னில் பாதியாய் எனை ஏற்பாயா? Empty Re: உன்னில் பாதியாய் எனை ஏற்பாயா?

Post by அரசன் Fri Jan 28, 2011 6:52 pm

சுவாமிகளே காதல் கவி பாடி மயக்க போகும் அந்த அழகி வாழ்க
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

உன்னில் பாதியாய் எனை ஏற்பாயா? Empty Re: உன்னில் பாதியாய் எனை ஏற்பாயா?

Post by rajeshrahul Fri Jan 28, 2011 7:01 pm

அரசன் wrote:சுவாமிகளே காதல் கவி பாடி மயக்க போகும் அந்த அழகி வாழ்க
மிக்கா நன்றி நண்பா
rajeshrahul
rajeshrahul
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 4927
Points : 9461
Join date : 08/11/2010
Location : DUBAI, U.A.E

Back to top Go down

உன்னில் பாதியாய் எனை ஏற்பாயா? Empty Re: உன்னில் பாதியாய் எனை ஏற்பாயா?

Post by அரசன் Fri Jan 28, 2011 7:03 pm

rajeshrahul wrote:
அரசன் wrote:சுவாமிகளே காதல் கவி பாடி மயக்க போகும் அந்த அழகி வாழ்க
மிக்கா நன்றி நண்பா

நண்பரே எனக்கு மட்டும் சொல்லுங்க ...அந்த அழகி யார் என்று ....
நான் யார்கிட்டயும் சொல்லமாட்டேன்
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

உன்னில் பாதியாய் எனை ஏற்பாயா? Empty Re: உன்னில் பாதியாய் எனை ஏற்பாயா?

Post by rajeshrahul Fri Jan 28, 2011 7:10 pm

அரசன் wrote:
rajeshrahul wrote:
அரசன் wrote:சுவாமிகளே காதல் கவி பாடி மயக்க போகும் அந்த அழகி வாழ்க
மிக்கா நன்றி நண்பா

நண்பரே எனக்கு மட்டும் சொல்லுங்க ...அந்த அழகி யார் என்று ....
நான் யார்கிட்டயும் சொல்லமாட்டேன்
எனக்கு தெரியாவில்லை நண்பா ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்
rajeshrahul
rajeshrahul
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 4927
Points : 9461
Join date : 08/11/2010
Location : DUBAI, U.A.E

Back to top Go down

உன்னில் பாதியாய் எனை ஏற்பாயா? Empty Re: உன்னில் பாதியாய் எனை ஏற்பாயா?

Post by அரசன் Fri Jan 28, 2011 7:29 pm

rajeshrahul wrote:
அரசன் wrote:
rajeshrahul wrote:
அரசன் wrote:சுவாமிகளே காதல் கவி பாடி மயக்க போகும் அந்த அழகி வாழ்க
மிக்கா நன்றி நண்பா

நண்பரே எனக்கு மட்டும் சொல்லுங்க ...அந்த அழகி யார் என்று ....
நான் யார்கிட்டயும் சொல்லமாட்டேன்
எனக்கு தெரியாவில்லை நண்பா ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்

முடியாது முடியாது ... சொல்லித்தான் ஆகணும்
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

உன்னில் பாதியாய் எனை ஏற்பாயா? Empty Re: உன்னில் பாதியாய் எனை ஏற்பாயா?

Post by நிலாமதி Fri Jan 28, 2011 7:33 pm

உண்மையான காதல் நிச்க்யம் ஏற்கப்படும் வெற்றிக்கு வாழ்த்துக்கள்
நிலாமதி
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada

Back to top Go down

உன்னில் பாதியாய் எனை ஏற்பாயா? Empty Re: உன்னில் பாதியாய் எனை ஏற்பாயா?

Post by அரசன் Fri Jan 28, 2011 7:34 pm

nilaamathy wrote:உண்மையான காதல் நிச்க்யம் ஏற்கப்படும் வெற்றிக்கு வாழ்த்துக்கள்
அவர் ஆள் யாருனு சொல்ல வில்லை அக்கா ,...
நீங்க எண்ணனு கேளுங்க
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

உன்னில் பாதியாய் எனை ஏற்பாயா? Empty Re: உன்னில் பாதியாய் எனை ஏற்பாயா?

Post by rajeshrahul Fri Jan 28, 2011 7:37 pm

[quote="அரசன்"]
nilaamathy wrote:உண்மையான காதல் நிச்க்யம் ஏற்கப்படும் வெற்றிக்கு வாழ்த்துக்கள்
அவர் ஆள் யாருனு சொல்ல வில்லை அக்கா ,...
நீங்க எண்ணனு கேளுங்க [/quote
என் தம்பி நான் வரலா ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்
rajeshrahul
rajeshrahul
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 4927
Points : 9461
Join date : 08/11/2010
Location : DUBAI, U.A.E

Back to top Go down

உன்னில் பாதியாய் எனை ஏற்பாயா? Empty Re: உன்னில் பாதியாய் எனை ஏற்பாயா?

Post by அரசன் Fri Jan 28, 2011 7:44 pm

சரி சரி அதுக்கு போயி ஒடுறீங்க ...
வேண்டாம் நில்லுங்க ....
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

உன்னில் பாதியாய் எனை ஏற்பாயா? Empty Re: உன்னில் பாதியாய் எனை ஏற்பாயா?

Post by கவிக்காதலன் Sat Jan 29, 2011 3:58 am

கவிதை அருமை
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

உன்னில் பாதியாய் எனை ஏற்பாயா? Empty Re: உன்னில் பாதியாய் எனை ஏற்பாயா?

Post by rajeshrahul Sat Jan 29, 2011 9:45 pm

நன்றி நண்பா
rajeshrahul
rajeshrahul
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 4927
Points : 9461
Join date : 08/11/2010
Location : DUBAI, U.A.E

Back to top Go down

உன்னில் பாதியாய் எனை ஏற்பாயா? Empty Re: உன்னில் பாதியாய் எனை ஏற்பாயா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum