தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
சென்னை: சிறையில் இருக்கும் மாஜி மத்திய அமைச்சர் ராஜா காலத்தில்நடந்த புதியதொரு ஊழல் விவகாரம் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. தொலை தொடர்பு துறையில் அமைச்சராக இருந்து ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை விற்று பல லட்சம் கோடியை இழப்பு ஏற்படுத்திய வழக்கில் திகார் சிறையில் அடை
2 posters
Page 1 of 1

சென்னை: சிறையில் இருக்கும் மாஜி மத்திய அமைச்சர் ராஜா காலத்தில்நடந்த
புதியதொரு ஊழல் விவகாரம் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. தொலை தொடர்பு
துறையில் அமைச்சராக இருந்து ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை விற்று பல லட்சம்
கோடியை இழப்பு ஏற்படுத்திய வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இவர் மீது சி.பி.ஐ,. புதியதொரு வழக்கை பதிவு செய்து இதற்கான
ஆதாரங்களை திரட்டும் முயற்சியில் களம் இறங்கியிருக்கிறது. விமாக்ஸ் அதிவேக
வயர்லெஸ் அகன்ற அலைவரிசை லைன் உரிமம் பி.எஸ்.என்.எல் மூலம் விற்கப்படும்.
இது விற்கப்பட்டதில்
முறைகேடு நடந்ததாக புகார் இடங்களில் பி.எஸ்.என்.எல் நிறுவன அதிரிகள்எழுந்தது. இது தொடர்பாக இன்று சி.பி.ஐ., தரப்பில் டில்லி , அம்பாலா,
சென்னை, காசியாபாத் உள்ளிட்ட மற்றும் சில தனியார் கம்பெனிகள் மற்றும் அதன்
முதலாளிகள் வீடுகளில் இன்று அதிரடி சோதனை நடந்து வருகிறது. சென்னையில்
உள்ள ஒரு கம்பெனியிலும், ராஜா வீட்டிலும் சி.பி.ஐ., அதிகாரிகள்
முற்றுகையிட்டு ரெய்டு நடத்தி வருகின்றனர்.தகுதி இல்லாத கம்பெனி: சென்னையில்
ஸ்டார்நெட் கம்னியூகேஷன் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதனை நடத்துபவர்
ராஜாவுக்கு மிக நெருக்கமாக இருந்தவராம். எந்தவொரு
தகுதியும் இல்லாத இந்த
நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கிட ராஜா சில
அதிகாரிகளை வற்புறுத்தியதாக
தெரிகிறது. இதன்
மூலம் சுமார் 5 ஆயிரம் கோடி மத்திய அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என
கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இந்த வழக்கில் ராஜா குற்றவாளியாக சேர்க்கப்படுவாரா என்பதற்கு
சி.பி.ஐ.,தரப்பில் உறுதியான பதில் எதுவும் இல்லை. ஏற்கனவே ஓராண்டுக்கு மேல்
சிறையில் இருக்கும் ராஜாவுக்கு இந்த வழக்கு மேலும் நெருக்கடியை தரும்.
- dinamalar

kingmaker- மல்லிகை
- Posts : 81
Points : 167
Join date : 06/04/2011
Re: சென்னை: சிறையில் இருக்கும் மாஜி மத்திய அமைச்சர் ராஜா காலத்தில்நடந்த புதியதொரு ஊழல் விவகாரம் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. தொலை தொடர்பு துறையில் அமைச்சராக இருந்து ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை விற்று பல லட்சம் கோடியை இழப்பு ஏற்படுத்திய வழக்கில் திகார் சிறையில் அடை
[You must be registered and logged in to see this link.]
செய்தியை உடனே தந்ததற்கு பாராட்டுகள்..
[You must be registered and logged in to see this image.]
கிழ்காணும் பிழைகளை சரி செய்யவும்..
-
குதி இல்லாத கம்பெனி.தகுதி
மிக நெருக்கக இந்தவராம்..நெருக்கமாக இருந்தவராம்
வற்றுபுறுத்தியதாக..வற்புறுத்தியதாக

அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Similar topics
» தொலை தொடர்பு கண்காணிப்பு
» தொலை தொடர்பு துறையில் அறிமுகம் புதிய நிறுவனம் ‘ஏரோவாய்ஸ்’
» ஸ்பெக்ட்ரம் விவகாரம்-கேள்விக்குள்ளாகும் கலைஞர் டிவி!
» சிறையில் இருந்து தப்பிய 24 மணி நேரத்தில் காலிஸ்தான் தலைவர் பிடிபட்டது எப்படி?
» ஊழல்; பாக்., மாஜி பிரதமர் நவாஸ், மகளுக்கு சிறை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum