தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
அஞ்சறை பெட்டி போன்ற மனது
2 posters
Page 1 of 1
அஞ்சறை பெட்டி போன்ற மனது
அஞ்சறை பெட்டி போன்ற மனது (எழுத்து - மோகன்)
வேலையில் சிரமம் வீடு வந்தால் மனைவியிடம் எரிந்து விழுவது. அம்மா அப்பாவிடம் கோபம் கொள்வது.
படிப்பில் பிரச்சனை அதனால் மற்ற நேரங்களில் சோகம்.
உடல் நலம் சரியில்லை அதனால் படிப்பில் கவனம் இல்லை.
காதல் தோல்வி அதனால் வேலையில் நாட்டம் இல்லை.
இப்படி கஷ்டபடுபவர்களுக்கு நான் வெகு நாளாக வெற்றிகரமாக பழகும் ஒரு தத்துவத்தை பகிர்ந்துக் கொள்கிறேன். இதை நான் அஞ்சறை பெட்டி மனம் என்று அழைக்கிறேன்.
சமயலறையில் அஞ்சறைப் பெட்டி கண்டதுண்டா. மிளகு, சீரகம், உளுத்தம் பருப்பு, ஏலம் என்று 5 அறைகள் இருக்கும். ஆனாலும் ஒன்றுக்கொன்று கலக்காமல் மணமும் மாறாமல் இருக்கும்.
நம் மனதும் அப்படி இருந்தால்....
நம் மனதை பல அறைகளாக பிரிப்போம் முதலில்.
1. கல்வி
2. வேலை
3. திருமண வாழ்கை
4. நட்பு
5. பொழுது போக்கு
6. பிள்ளைகள்
7. தனி நேரம்
இல்லை இன்னும் சில அறைகள் உங்கள் வாழ்கைக்கு ஏற்ற மாதிரி ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
ஒரு அறையில் ஏற்படும் வெற்றி தோல்விகள் இன்னொரு அறையை பாதிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். மிகவும் கடினம் தான்.
முயற்சி செய்து பாருங்கள். அலுவலகத்தில் மேல் அதிகாரி திட்டினாரா. வீட்டிற்கு வந்ததும் உங்களிடமே சொல்லிக் கொள்ளுங்கள். நான் வேலை என்ற அறையை விட்டு வீடு என்ற இன்னொரு அறைக்கு வந்து விட்டேன். மற்ற அறையின் நிகழ்வுகள் இந்த அறையை பாதிக்கக் கூடாது. பாதிக்காமல் பார்த்துக் கொள்வேன்.
சிரித்த முகத்தோடு மனைவி, மக்கள், பெற்றோரை எதிர் கொள்ளுங்கள்.
வீட்டில் மனைவியுடன் சண்டையா. அலுவலகம் வந்ததும் நீங்கள் இன்னொரு அறைக்கு வந்துவிட்டீர்கள். வீட்டை மறந்து விடுங்கள்.
அனைவருக்கும் காலை வணக்கம் சொல்லுங்கள். முகத்தில் சிரிப்பை விடாதீர்கள். அனைவருக்கும் உதவி செய்யுங்கள்.
கோபத்தை, வெறுப்பை, துக்கத்தை ஒரு அறைக்குள் விட்டுவிடுங்கள். பிரச்சனைகளை தனிமை படுத்தவதன் மூலம் அதை அடக்கும் எதிர் கொள்ளும் சக்தி நமக்கு அதிகமாகிவிடுகிறது.
சண்டயிட்ட சாப்பிடாமல் போனால் உடல் நலம் பாதிக்கும். வீட்டில் தாராளமாக சண்டை போடுங்கள். ஆனால உணவுக்கு வேண்டாம் என்று சொல்லாதீர்கள்.
அலுவலகத்தில் பிரச்சனை இருக்கலாம். ஆனால் வீட்டிற்கு வந்து எத்தனை வேலை தெரியுமா. எத்தனை பிரச்சனை தெரியுமா என்று மனைவியிடம் கத்தாதீர்கள்.
இவ்வாறாக நம் வாழ்கையில் அஞ்சறை பெட்டி போன்று மனதை பக்குவப்படுத்திக் கொண்டு வாழ்ந்தால் இல்லை எது கவலை.
வாழ்கையில் மகிழ்ச்சியே மகிழ்ச்சி தான்.

நன்றி மோகன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: அஞ்சறை பெட்டி போன்ற மனது
நன்றிகள், நல்ல பகிர்விற்கு.
V.Annasamy- செவ்வந்தி
- Posts : 354
Points : 478
Join date : 19/11/2010
Age : 62
Re: அஞ்சறை பெட்டி போன்ற மனது
நன்றி நண்பரேV.Annasamy wrote:நன்றிகள், நல்ல பகிர்விற்கு.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» பெட்டி முதல் - பெட்டி வரை
» சாகத்துடிக்கிறது மனது...
» மனது
» சருகு(கள்) - கவிதை போட்டி முடிவுகள்
» குளிர்சானப் பெட்டி...!
» சாகத்துடிக்கிறது மனது...
» மனது
» சருகு(கள்) - கவிதை போட்டி முடிவுகள்
» குளிர்சானப் பெட்டி...!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum