தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» அச்சமில்லை மனமே! கவிஞர் இரா. இரவி.
by eraeravi Yesterday at 2:36 pm

» என்று தணியுமிந்த தீநுண்மித் துயரம்! கவிஞர் இரா. இரவி.
by eraeravi Tue Aug 11, 2020 2:12 pm

» உலகப் பழமொழிகள்
by அ.இராமநாதன் Fri Jul 31, 2020 5:52 pm

» ஜெர்மன் நாட்டு பழமொழிகள்
by அ.இராமநாதன் Fri Jul 31, 2020 5:46 pm

» பல்சுவை - ரசித்தவை - தொடர்ச்சி
by அ.இராமநாதன் Fri Jul 31, 2020 10:35 am

» பல்சுவை - ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Jul 31, 2020 10:30 am

» நகைச்சுவை- ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Jul 31, 2020 10:28 am

» வெற்றியின் படிகள்
by அ.இராமநாதன் Fri Jul 31, 2020 10:21 am

» விதையாக விழுந்து, மரமாக எழு...!
by அ.இராமநாதன் Fri Jul 31, 2020 10:17 am

» நட்சத்திரங்களும் உகந்த மலர்களும்
by அ.இராமநாதன் Fri Jul 31, 2020 10:13 am

» கவிஞர் இரா. இரவியின் படைப்புலகம்... நூல் ஆசிரியர் : பேராசிரியர் இரா. மோகன். நூல் விமர்;சனம் : செல்வி இர. ஜெயப்பிரியங்கா.
by eraeravi Thu Jul 30, 2020 8:46 pm

» வெங்காயம்! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Wed Jul 22, 2020 10:16 pm

» பொதிகை மின்னல் தந்த தலைப்பு. முகமூடி! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Wed Jul 22, 2020 7:17 pm

» மேனேஜருங்கோ…
by அ.இராமநாதன் Sat Jul 18, 2020 11:55 pm

» இந்த படத்திலே நீங்க ஆன்டி ஹீரோ…
by அ.இராமநாதன் Sat Jul 18, 2020 11:53 pm

» கட்சிக்கு சிறுவர் அணியும் வேண்டுமாம்!
by அ.இராமநாதன் Sat Jul 18, 2020 11:53 pm

» போலீஸ் பிடிச்சிருந்தா அப்பவே விட்டிருப்போம்…!
by அ.இராமநாதன் Sat Jul 18, 2020 11:52 pm

» ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Fri Jul 17, 2020 8:26 pm

» காமராசர் ஒரு சகாப்தம்! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Thu Jul 16, 2020 3:33 pm

» அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை
by Ponmudi Manohar Thu Jul 16, 2020 2:03 pm

» கால் முளைத்த கனவுகள் நூல் ஆசிரியர் : பாவலர் கருமலைத் தமிழாழன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by Ponmudi Manohar Thu Jul 16, 2020 1:55 pm

» பிரபல நடிகை கெல்லி பிரஸ்டன் காலமானார்.!! சோகத்தில் ரசிகர்கள்..!...
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:59 pm

» நடிகை ஐஸ்வர்யா ராய் உடன் நடித்த நடிகர் ரஞ்சன் செகல் மரணம்
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:59 pm

» பாலிவுட் நடிகை ஹேமமாலினி குறித்து வதந்தி
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:58 pm

» நடிகை ரேச்சல் வைட் -க்கு கொரோன தொற்று
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:56 pm

» ரசிகர் மன்றத்தை வளர்க்கும், சந்தானம்!
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:54 pm

» மீண்டும் அசைவத்துக்கு திரும்பிய, ஆண்ட்ரியா!
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:54 pm

» அம்மனாக நயன்தாரா!
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:52 pm

» ராதிகா ஆப்தேக்கு அங்கீகாரம்!
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:50 pm

» கவுதம்மேனன் கனவு பலிக்குமா?
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:50 pm

» மலையாள நடிகை, அனுபமா பரமேஸ்வரன்
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:50 pm

» வழுக்கைத் தலையிலே ஏன் குட்டினே..?
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:47 pm

» கை ஜோசியம் பார்க்க முடியாதா, ஏன்?
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:46 pm

» எங்க டூத்பேஸ்ட்டே உப்புதாங்க..!
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:45 pm

» ஜன்னல் வெச்சு ஜாக்கெட் தைக்கணும்!
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:44 pm

» மனைவி என்பவள்…!
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:43 pm

» ஓட்டு வங்கிக்கு லீவு உண்டா…!
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:39 pm

» எனக்கு உடல்நிலை சரியில்லை...இதுவே போதும்!
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:38 pm

» வக்கீல்கிட்ட சத்தியப்பிரமாணம் வாங்குங்க…!
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:36 pm

» எனக்கு முதல் ரவுண்டு வரைக்கும்தான்யா ஞாபகமிருக்கு!
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:35 pm

» வேற ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?
by அ.இராமநாதன் Wed Jul 15, 2020 9:34 pm

» பக்தி பாடல்கள்
by அ.இராமநாதன் Thu Jul 09, 2020 7:20 pm

» லவ் ஸ்டோரி-காதல் என்பது உள்ளுக்குள் இருக்கிறது…!
by அ.இராமநாதன் Wed Jul 08, 2020 6:59 pm

» அப்படியா! தெளிஞ்சதும் வர்றேன்!!
by அ.இராமநாதன் Wed Jul 08, 2020 6:53 pm

» நமக்குள்ளே எது நடந்தாலும் வெளியே தெரியக்கூடாது!
by அ.இராமநாதன் Wed Jul 08, 2020 6:53 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines சருகு(கள்) - கவிதை போட்டி முடிவுகள்

Page 1 of 2 1, 2  Next

Go down

சருகு(கள்) - கவிதை போட்டி முடிவுகள் Empty சருகு(கள்) - கவிதை போட்டி முடிவுகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue Jul 03, 2012 8:28 am

சருகு(கள்) கவிதை போட்டி - போட்டிக்கான பதிவுகளை இந்தத் திரியிலேயே தொடர்ந்து மறுமொழியிட என்பதைப் பயன்படுத்தி அனைவரும் பதிவிட கேட்டுக்கொள்கிறோம்.

[You must be registered and logged in to see this image.]


Last edited by கவியருவி ம. ரமேஷ் on Tue Jul 31, 2012 5:42 pm; edited 1 time in total

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 38
Location : வேலூர்

Back to top Go down

சருகு(கள்) - கவிதை போட்டி முடிவுகள் Empty Re: சருகு(கள்) - கவிதை போட்டி முடிவுகள்

Post by கலீல் பாகவீ on Tue Jul 03, 2012 9:49 pm

ஓர் இலையின் பருவங்கள ஏழாகும்!
அதை விவரிப்பதே இதன் நோக்கமாகும்!!

குருத்து என்பது முதல் நிலையாகும்!
அரும்பு அதன் அடுத்த நிலையாகும்!!

துளிர் என்பது மூன்றாம் நிலையாகும்!
தளிர் அதன் அடுத்த நிலையாகும்!!

இலையாக பரிணமிப்பது ஐந்தாம் நிலையாகும்!
பழுப்பு அதன் அடுத்த நிலையாகும்!!

சருகு என்பதே ஏழாம் நிலையாகும்!
இதுவே இலையின் இறுதி நிலையாகும்!!
கலீல் பாகவீ
கலீல் பாகவீ
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 619
Points : 797
Join date : 27/12/2010
Age : 44
Location : குவைத் - பரங்கிப்பேட்டை

Back to top Go down

சருகு(கள்) - கவிதை போட்டி முடிவுகள் Empty Re: சருகு(கள்) - கவிதை போட்டி முடிவுகள்

Post by கலீல் பாகவீ on Tue Jul 03, 2012 10:00 pm

காற்றடித்தால் பறந்து செல்வதற்கு நீ என்ன சருகா?
அடுப்பில் வைத்து எறிப்பதற்கு நீ என்ன விறகா?

இல்லை.... இல்லவே இல்லை....

உன்னிடம் வேண்டாம் அவநம்பிக்கை சருகுகள்!
இன்னும் இன்னும் தேவை நம்பிக்கைச் சிறகுகள்!!
கலீல் பாகவீ
கலீல் பாகவீ
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 619
Points : 797
Join date : 27/12/2010
Age : 44
Location : குவைத் - பரங்கிப்பேட்டை

Back to top Go down

சருகு(கள்) - கவிதை போட்டி முடிவுகள் Empty Re: சருகு(கள்) - கவிதை போட்டி முடிவுகள்

Post by கலைநிலா on Wed Jul 04, 2012 12:40 am

கலீல் பாகவீ wrote:ஓர் இலையின் பருவங்கள ஏழாகும்!
அதை விவரிப்பதே இதன் நோக்கமாகும்!!

குருத்து என்பது முதல் நிலையாகும்!
அரும்பு அதன் அடுத்த நிலையாகும்!!

துளிர் என்பது மூன்றாம் நிலையாகும்!
தளிர் அதன் அடுத்த நிலையாகும்!!

இலையாக பரிணமிப்பது ஐந்தாம் நிலையாகும்!
பழுப்பு அதன் அடுத்த நிலையாகும்!!

சருகு என்பதே ஏழாம் நிலையாகும்!
இதுவே இலையின் இறுதி நிலையாகும்!!

அழகாய் சொல்லும்
வரிகள் அதன் பருவத்தை
உங்கள் ஆக்கத்தை
வாழ்த்துக்கள் தோழரே

_________________
[You must be registered and logged in to see this link.]
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 55
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

சருகு(கள்) - கவிதை போட்டி முடிவுகள் Empty Re: சருகு(கள்) - கவிதை போட்டி முடிவுகள்

Post by கலைநிலா on Wed Jul 04, 2012 12:40 am

கலீல் பாகவீ wrote:காற்றடித்தால் பறந்து செல்வதற்கு நீ என்ன சருகா?
அடுப்பில் வைத்து எறிப்பதற்கு நீ என்ன விறகா?

இல்லை.... இல்லவே இல்லை....

உன்னிடம் வேண்டாம் அவநம்பிக்கை சருகுகள்!
இன்னும் இன்னும் தேவை நம்பிக்கைச் சிறகுகள்!!
மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி

வாழ்த்துக்கள்

_________________
[You must be registered and logged in to see this link.]
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 55
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

சருகு(கள்) - கவிதை போட்டி முடிவுகள் Empty சருகாய் கிடப்பேன்

Post by ramkumark5 on Thu Jul 05, 2012 12:14 am

[You must be registered and logged in to see this image.]

கனியாய் மாறி சுவைத்திடுவேன்
உன் இதழ்கள் என்னை கடிக்குமென்றால்...
சமையலில் விறகாய் இருப்பேன்
உன் கை விரல் என்னை தீண்டுமென்றால்...
மரமாய் எழுந்து நிற்பேன்
உனக்கு நிழலாய் இருப்பேன் என்றால்...
பூக்களாக மணம் வீசுவேன்
என்னை தலையில் சூடுவாய் என்றால்...
நிலத்தில் சருகாய் கிடப்பேன்
உன் காலடி என் மீது படுமென்றால்...
ramkumark5
ramkumark5
மல்லிகை
மல்லிகை

Posts : 131
Points : 175
Join date : 24/04/2012
Age : 34
Location : Surat

Back to top Go down

சருகு(கள்) - கவிதை போட்டி முடிவுகள் Empty Re: சருகு(கள்) - கவிதை போட்டி முடிவுகள்

Post by அன்புடன் மலிக்கா on Thu Jul 05, 2012 11:03 pm[You must be registered and logged in to see this link.]சருகுக்கும் மன[னிதரு]சுக்கும் ஏதோ
சம்மந்தமுண்டு!

காற்றின் தீண்டலில்
சடசடக்கும் சருகு!

கஷ்டத்தின் சீண்டலில்
படபடக்கும் மனசு!

சருக்குக்கு மண்மீது
பட்டும் படமால் உறவு!

மன[னிதரு]சுக்கு மண்மீது
தொண்டு தொட்டு உறவு!

விறகாகி எரியும் சருகு
விரக்தியில் கருகும் மனசு

சருகின் வாழ்க்கை
சடசடத்து நொருங்கும்!

மனசின் வாழ்க்கை
படபடத்து அடங்கும்!

பச்சை மரத்தின் பழுத்தயிலை
பயனற்று சருக்காய் தெருவெங்கும்!

பச்சைக் குழந்தை பெரியதாகி
பருவம் எய்து முதுமையாகி ஒதுங்[க்]கும்!


தீயிற்க்கு இறையாகும் சருகு[கள்]
தீமைக்கு பலியாகும் மன[னிதர்]சு[கள்]
அன்புடன் மலிக்கா
அன்புடன் மலிக்கா
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 37
Points : 49
Join date : 30/03/2011
Age : 41
Location : துபை- முத்துப்பேட்டை

Back to top Go down

சருகு(கள்) - கவிதை போட்டி முடிவுகள் Empty Re: சருகு(கள்) - கவிதை போட்டி முடிவுகள்

Post by sarunjeevan on Fri Jul 06, 2012 6:02 pm

[You must be registered and logged in to see this link.]

பூமியின் மீது கொண்ட காதலால்,
தாய் மரத்தின் உறவை துண்டித்து,
காற்றில் அழகாய் பறந்து,
பூமியைத் தொட்டு,
சருகைப்போனது....
ஒரு இலையின் காதல்....

ஒரு தலைக்காதல்....

[You must be registered and logged in to see this image.]


Last edited by sarunjeevan on Wed Jul 18, 2012 10:58 pm; edited 1 time in total
avatar
sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 34
Location : சென்னை

Back to top Go down

சருகு(கள்) - கவிதை போட்டி முடிவுகள் Empty Re: சருகு(கள்) - கவிதை போட்டி முடிவுகள்

Post by தங்கை கலை on Sat Jul 07, 2012 5:05 am

உன்னைக் காதலிக்க
ஒரு இதயம் போதாது
ஓராயிராம் இலைகள்
என்னுள் இதயங்கலாய்
உன் வரவுக்காய் காத்திருக்கின்றன ..

உன்னுள் நானும்
எனக்குள் நீயும் உயிராய்
நீ மட்டும் அறியாமல்
ஒவ்வொருக் காத்திருப்பிலும்
ஏமாற்றம் காட்டி
என்னுள் விளையாடுகிறாய் ...

மரமின்றி மழையில்லை
மழையின்றி மரமுமில்லை
நாமின்றி யாருமில்லை !

உன் மழைத் தீண்டலில்
இதயத்து(லை)க்கு உயிர் கொடு ...
வாடும் இலைகளும்
சருகுகளாய் ஆகும் முன் ...
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 20
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

சருகு(கள்) - கவிதை போட்டி முடிவுகள் Empty சருகாகும் மனது!

Post by அன்புடன் மலிக்கா on Sat Jul 07, 2012 10:45 am

பருவகாலத்தில்
பச்சிலையான காதல்
போகப் போக
இலையுதிர் காலமாகி
கிளையிலிருந்து உதிரும்
சருகாய் விழுகிறது!

காதலின் காத்திருப்பில்
கண்கள் பலவேளை
காய்ந்த சருகுகளாய்மாறி
கவலைகளால் கண்ணீர்வற்றி
கானல் உண்டு கிடக்கிறது!

குருத்தில் ஆரம்பித்து
சருகில் முடிவதைபோல்
பலகாதல்
அன்பில் ஆரம்பித்து
ஆக்ரமிப்பிலும் முடிகிறது!
பலவேளை
மண்ணில் மக்கும் சருகைபோல்
மனங்களும் மக்கி மருண்டுவிடுகிறது!
அன்புடன் மலிக்கா
அன்புடன் மலிக்கா
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 37
Points : 49
Join date : 30/03/2011
Age : 41
Location : துபை- முத்துப்பேட்டை

Back to top Go down

சருகு(கள்) - கவிதை போட்டி முடிவுகள் Empty Re: சருகு(கள்) - கவிதை போட்டி முடிவுகள்

Post by அன்புடன் மலிக்கா on Sat Jul 07, 2012 10:51 am

காற்றோடு உறவாடும் நாற்றைப்போல்
சருகோடு காதல்கொள்ளும் காற்றைபோல்
என்னோடு உறவாடும் உனதெண்ணம்
உன்னோடு காதல்கொள்ளும் எனதுள்ளம்!
அன்புடன் மலிக்கா
அன்புடன் மலிக்கா
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 37
Points : 49
Join date : 30/03/2011
Age : 41
Location : துபை- முத்துப்பேட்டை

Back to top Go down

சருகு(கள்) - கவிதை போட்டி முடிவுகள் Empty Re: சருகு(கள்) - கவிதை போட்டி முடிவுகள்

Post by dhilipdsp on Mon Jul 09, 2012 9:22 am

தன்னுள் பிறந்தவனுக்காக
தன் உறவுகளை
உதிர்த்து தள்ளியவள் .....

கணவனை இழந்தாலும்
துனிவை இழக்காமல்
தான் மகனை வளர்த்தவள்......

பிள்ளையின் படிப்புக்காக
தன் தந்தையின் சொத்தை
தியாகம் செய்தவள் .............

தன் மகனை வெளியூரு
வேலைக்கு அனுப்ப
வீட்டை விற்றவள் .......

நடை தளர்ந்து
பார்வை சுருங்கி
உறங்கி கொண்டியிருக்கிறாள்
காலை கதிரவனின் ஒளியில்
காய்ந்த சருகாக வீதியில்.........

உள்ளத்தில் நம்பிக்கை
தன் மகன் தன்னை
காக்க வருவான் என்று ...........
dhilipdsp
dhilipdsp
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 30
Location : கோவை

Back to top Go down

சருகு(கள்) - கவிதை போட்டி முடிவுகள் Empty Re: சருகு(கள்) - கவிதை போட்டி முடிவுகள்

Post by ஹிஷாலீ on Wed Jul 11, 2012 4:55 pm


காலத்தின் தண்டனையால்
காலடி பட்ட சருகுகள்...
ரத்தம் சிந்தாமல் யுத்தம் செய்கிறது
இன்னொரு பசுமை புரட்சிக்காக...!

வான் மேகம் கண்ணீர் சிந்த
வறண்ட பூமி துளிர் காண
புரண்டு புரண்டு புயலாகியது
புது இன்ப காற்றில்
பொறந்த வீட்டை இழந்த சருகுகள்....

கக்கிய மரங்கள்
காகிதமாய் பேசும் போது
மக்கிய இலைகள் உரமாகி
மரமாக அளவுகள் இல்லை
இருந்தும் நான் ஒரு அதிசயப் பிறவி...!

காயிந்த சருகில் ஸ்வரமாகிறேன்
கவிதை வடிவில் உயிர் வாழ்கிறேன்
முடிந்த பொழுதிலும்
முன்னேறிச் செல்ல விறகாகிறேன்
பசியின் உயிராக்கிறேன்

எறும்புக்கு படகாகி
எதிரிக்கும் நன்மையாகி
காக்கைக்கு வீடாகி
காற்றிலே பறக்கும்
பட்டத்திற்கு பாடமாகி
பலுனுக்கும் பாதையாகிறேன்

முட்டாள் தேசத்தில்
கொட்டாவி விட்டும்
கெட்டாவி படத்தில்
சிலிர்க்கும் கொடியாகி
சில்லென்ற காட்டில் குளிர்காயும்
காதலருக்கு தீயாகிறேன் ...

நானாகும் தருணத்தில்
இறந்த காலமாகிறேன்
இதயம் உள்ள கடவுளுக்கு
இலைகலாகிறேன் என்றும்
இலைகலாகிறேன்...!
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 25
Location : chennai

Back to top Go down

சருகு(கள்) - கவிதை போட்டி முடிவுகள் Empty Re: சருகு(கள்) - கவிதை போட்டி முடிவுகள்

Post by ஹிஷாலீ on Tue Jul 17, 2012 4:27 pm

சருகுகள்....!

மனதில் வீசும் கற்றும்
மறையும் முன் எத்தனை
சருகுகள் இங்கே
கண்ணீர் சிந்துகிறது...

தாய் பாலை சுவைத்த நாக்கு
தமிழ் பாலை சுவைக்கும் போதும்
மொழிப்பால் கொண்ட தேசத்தில்
விழிப்பால் பிதுங்க நிற்கும்
தாய்கள் எத்தனை

அகர முதல கற்கும் முன்
ஆங்கிலம் பேசுகிற பிள்ளை
அகில மோகத்தில்
ஆல்கஹாலுக்கு அடிமையாகும்
இளைய சமுதாயம் எத்தனை

அரும்பு மீசை இரும்புப் பார்வை
கரும்புபோல் இனிக்கும் காதலில் விழுந்து
எறும்பாகி துரும்பாகி துளிர் இதயங்கள்
ஏறுவரிசையில் கூடும்
காதலர்கள் எத்தனை

உடைந்த முட்டையாய் நாறும் நாற்றத்தில்
உலாவரும் இதயங்கள்
ஒரு மணி காசுக்கு பலமணி வேசியாய்
பகலிரவு காணாமல் முதலிரவு தேசத்தில்
முடங்கிக் கிடப்பவை எத்தனை

அல்லா ஏசு ஹிந்து அகிம்சை வாசிகள்
தீவிரவாதத்தால் தீயிக்கு இரையாகி
பேயிக்கும் பெரும் நஷ்டம் என்ற
பெயரில் துளிர்விடும்
மதக் கலவரங்கள் எத்தனை...

பாழாப்போன உலகத்தில்
பணமே பிணமாய் மாறிவரும் போது
குணமும் கோவிலும் எதற்கு
இங்கே கொண்டு வந்து குவியுங்கள்
ஊழல் பணத்தை
என்று கோசமிடும் கட்சிகள் எத்தனை

அத்தனையும் ஓர் நாள் சருகாகும்
இங்கே அமைதி மட்டுமே கேள்வியாகும்
ஒற்றுமையில்லா தேசத்தில்
யாவரும் உடலும் ஓர் நாள் சருகாகும்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 25
Location : chennai

Back to top Go down

சருகு(கள்) - கவிதை போட்டி முடிவுகள் Empty Re: சருகு(கள்) - கவிதை போட்டி முடிவுகள்

Post by சிசு on Mon Jul 23, 2012 9:00 pm

//காலத்தின் தண்டனையால்
காலடி பட்ட சருகுகள்...
ரத்தம் சிந்தாமல் யுத்தம் செய்கிறது
இன்னொரு பசுமை புரட்சிக்காக...!//

இந்த வரிகளை மிக ரசித்தேன் ஹிஷாலீ... நன்று.

சிசு
சிசு
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City

Back to top Go down

சருகு(கள்) - கவிதை போட்டி முடிவுகள் Empty Re: சருகு(கள்) - கவிதை போட்டி முடிவுகள்

Post by சிசு on Mon Jul 23, 2012 9:25 pm

[You must be registered and logged in to see this image.]

நீ ஊஞ்சலாடிய
ஆலம் விழுதுகூட
வேரூன்றிவிட்டது.
என் காதல் மட்டும்
காய்ந்த சருகாகிவிட்டது.

அந்தச்-
சருகுகளை எரிப்பவர்களுக்குத்
தெரியுமா?
எரிவது என் இதயமென்று!
சிசு
சிசு
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City

Back to top Go down

சருகு(கள்) - கவிதை போட்டி முடிவுகள் Empty Re: சருகு(கள்) - கவிதை போட்டி முடிவுகள்

Post by சிசு on Mon Jul 23, 2012 9:27 pm

//உன் மழைத் தீண்டலில்
இதயத்து(லை)க்கு உயிர் கொடு ...
வாடும் இலைகளும்
சருகுகளாய் ஆகும் முன் ...//

டச்சிங் வரிகள் கலை. பாராட்டுகள்.
சிசு
சிசு
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City

Back to top Go down

சருகு(கள்) - கவிதை போட்டி முடிவுகள் Empty Re: சருகு(கள்) - கவிதை போட்டி முடிவுகள்

Post by ஹிஷாலீ on Wed Jul 25, 2012 6:19 pm

சருகுகள் மீண்டும் மலராகாது
ஆனால் ஓர் நாள்
விதையாகும் சரித்திரத்தில்
எத்தனை

காரிய இருளில்
கை கோர்க்கும் சருகுகள்
சலனத் தீயில் சாம்பலாகியது
எத்தனை

சருகை தொட்டப் பூக்கள்
மண உயரத்தில் பூஜித்தாலும்
மரணம் தீண்டியாதும் சொர்க்கத்தை
தேடும் கண்ணீர் பூக்கள் எத்தனை

புங்கமரச்‌ சருகுகளில்
புரண்டு கிடக்கிறது
புன்னகையை இழந்த
பெண்மையின் விலைகள் எத்தனை

ஏழைச் சருகுகள்.
ஏலம் போகிறது மண்ணில்
கண்ணீர் காசுக்கு பண்ணீர் தேடும்
அரசியல்வாதிகள் எத்தனை

போன மையில்
மொட்டையான மரங்கள்
ஆயிரம் கதைகளுடன்
ஆவியாகும் சருகுகளின்
ஓவியங்கள் தீட்டும்
உணர்வுகள் எத்தனை


நொறுங்கும் சருகுகள்
வேள்வியாகி விரதம் கொண்டு
வெற்றிக்காக போராடும்
வெள்ளை பூக்களில்
வேராய் நிற்கும் கன்னிகள் எத்தனை

முடிவற்ற பாதையிலும்
தொடர வைத்தது சருகுகள்
அநாதை என்ற
முதல் எழுத்தை மாற்றி
தலை எழுத்து பசுமை பெற
போராடும் இளம் இதயங்கள்
எத்தனை

சருகுகள் கரம்கொண்டு.
உருவங்கள் செய்யும் காதலருக்கு
தோல்விக்காகவே நான்னிருக்கிறேன்
கவிதை என்ற காதலனாய்(காதலியாய்)
உன்னுடன் பயணிக்க
என்று உலரும் கவிஞர்கள் எத்தனை


Last edited by ஹிஷாலீ on Wed Jul 25, 2012 6:22 pm; edited 1 time in total
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 25
Location : chennai

Back to top Go down

சருகு(கள்) - கவிதை போட்டி முடிவுகள் Empty Re: சருகு(கள்) - கவிதை போட்டி முடிவுகள்

Post by ஹிஷாலீ on Wed Jul 25, 2012 6:20 pm

சிசு wrote://காலத்தின் தண்டனையால்
காலடி பட்ட சருகுகள்...
ரத்தம் சிந்தாமல் யுத்தம் செய்கிறது
இன்னொரு பசுமை புரட்சிக்காக...!//

இந்த வரிகளை மிக ரசித்தேன் ஹிஷாலீ... நன்று.


மிக்க நன்றிகள் நண்பரே
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 25
Location : chennai

Back to top Go down

சருகு(கள்) - கவிதை போட்டி முடிவுகள் Empty Re: சருகு(கள்) - கவிதை போட்டி முடிவுகள்

Post by puthuvaipraba on Thu Jul 26, 2012 12:43 am

மெய்யெனும் பொய்

பளபளப்பும் செழுமையும்
வனப்பும் வசீகரமும் கொண்ட
பருவ மங்கையின் தோல்போல்
ஆகா..என்றும்
அழகு என்றும்
போற்றப்படும்
பச்சையம் தேக்கி நிற்கும்
இலைகள்

பின் அவை-
கால முதிர்வில்
கோலம் மாறி
பொலிவிழந்து
சுருங்கி
வரண்டுபோய்
ஒரு மூலையில்
சுருண்டு விழுந்துகிடக்கும்
கிழவியைப்போன்று
கவனிக்கப்படாமல் கிடக்கும்
சருகுகளாய்.

சாயம் போய்விடும்
இலைகள்போலத்தான்
இளமையும் அழகும்.
அவை-
பொய்

முதுமைத்தோற்றமே மெய்
ஏனெனில்-
சருகுகளில் சாயம்போவதில்லை.

புதுவைப்பிரபா
puthuvaipraba
puthuvaipraba
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 9
Points : 11
Join date : 20/06/2012
Age : 46
Location : புதுச்சேரி

Back to top Go down

சருகு(கள்) - கவிதை போட்டி முடிவுகள் Empty Re: சருகு(கள்) - கவிதை போட்டி முடிவுகள்

Post by சிசு on Fri Jul 27, 2012 9:09 pm

//சருகுகளில் சாயம்போவதில்லை.//

Awesome...
சிசு
சிசு
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City

Back to top Go down

சருகு(கள்) - கவிதை போட்டி முடிவுகள் Empty Re: சருகு(கள்) - கவிதை போட்டி முடிவுகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue Jul 31, 2012 5:41 pm

சருகு(கள்) - கவிதை போட்டி முடிவுகள்

முதலிடம்

by puthuvaipraba on Wed Jul 25, 2012 11:13 pm
மெய்யெனும் பொய்


பளபளப்பும் செழுமையும்
வனப்பும் வசீகரமும் கொண்ட
பருவ மங்கையின் தோல்போல்
ஆகா..என்றும்
அழகு என்றும்
போற்றப்படும்
பச்சையம் தேக்கி நிற்கும்
இலைகள்

பின் அவை-
கால முதிர்வில்
கோலம் மாறி
பொலிவிழந்து
சுருங்கி
வரண்டுபோய்
ஒரு மூலையில்
சுருண்டு விழுந்துகிடக்கும்
கிழவியைப்போன்று
கவனிக்கப்படாமல் கிடக்கும்
சருகுகளாய்.

சாயம் போய்விடும்
இலைகள்போலத்தான்
இளமையும் அழகும்.
அவை-
பொய்

முதுமைத்தோற்றமே மெய்
ஏனெனில்-
சருகுகளில் சாயம்போவதில்லை.

-புதுவைப்பிரபா

இரண்டாமிடம்
by அன்புடன் மலிக்கா on Sat Jul 07, 2012 9:15 am

பருவகாலத்தில்
பச்சிலையான காதல்
போகப் போக
இலையுதிர் காலமாகி
கிளையிலிருந்து உதிரும்
சருகாய் விழுகிறது!

காதலின் காத்திருப்பில்
கண்கள் பலவேளை
காய்ந்த சருகுகளாய்மாறி
கவலைகளால் கண்ணீர்வற்றி
கானல் உண்டு கிடக்கிறது!

குருத்தில் ஆரம்பித்து
சருகில் முடிவதைபோல்
பலகாதல்
அன்பில் ஆரம்பித்து
ஆக்ரமிப்பிலும் முடிகிறது!
பலவேளை
மண்ணில் மக்கும் சருகைபோல்
மனங்களும் மக்கி மருண்டுவிடுகிறது!

மூன்றாமிடம் (2)
by தங்கை கலை on Sat Jul 07, 2012 3:35 am

உன்னைக் காதலிக்க
ஒரு இதயம் போதாது
ஓராயிராம் இலைகள்
என்னுள் இதயங்கலாய்
உன் வரவுக்காய் காத்திருக்கின்றன ..

உன்னுள் நானும்
எனக்குள் நீயும் உயிராய்
நீ மட்டும் அறியாமல்
ஒவ்வொருக் காத்திருப்பிலும்
ஏமாற்றம் காட்டி
என்னுள் விளையாடுகிறாய் ...

மரமின்றி மழையில்லை
மழையின்றி மரமுமில்லை
நாமின்றி யாருமில்லை !

உன் மழைத் தீண்டலில்
இதயத்து(லை)க்கு உயிர் கொடு ...
வாடும் இலைகளும்
சருகுகளாய் ஆகும் முன் ...

by ஹிஷாலீ on Wed Jul 11, 2012 3:25 pm

காலத்தின் தண்டனையால்
காலடி பட்ட சருகுகள்...
ரத்தம் சிந்தாமல் யுத்தம் செய்கிறது
இன்னொரு பசுமை புரட்சிக்காக...!

வான் மேகம் கண்ணீர் சிந்த
வறண்ட பூமி துளிர் காண
புரண்டு புரண்டு புயலாகியது
புது இன்ப காற்றில்
பொறந்த வீட்டை இழந்த சருகுகள்....

கக்கிய மரங்கள்
காகிதமாய் பேசும் போது
மக்கிய இலைகள் உரமாகி
மரமாக அளவுகள் இல்லை
இருந்தும் நான் ஒரு அதிசயப் பிறவி...!

காயிந்த சருகில் ஸ்வரமாகிறேன்
கவிதை வடிவில் உயிர் வாழ்கிறேன்
முடிந்த பொழுதிலும்
முன்னேறிச் செல்ல விறகாகிறேன்
பசியின் உயிராக்கிறேன்

எறும்புக்கு படகாகி
எதிரிக்கும் நன்மையாகி
காக்கைக்கு வீடாகி
காற்றிலே பறக்கும்
பட்டத்திற்கு பாடமாகி
பலுனுக்கும் பாதையாகிறேன்

முட்டாள் தேசத்தில்
கொட்டாவி விட்டும்
கெட்டாவி படத்தில்
சிலிர்க்கும் கொடியாகி
சில்லென்ற காட்டில் குளிர்காயும்
காதலருக்கு தீயாகிறேன் ...

நானாகும் தருணத்தில்
இறந்த காலமாகிறேன்
இதயம் உள்ள கடவுளுக்கு
இலைகலாகிறேன் என்றும்
இலைகலாகிறேன்...!
மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 38
Location : வேலூர்

Back to top Go down

சருகு(கள்) - கவிதை போட்டி முடிவுகள் Empty Re: சருகு(கள்) - கவிதை போட்டி முடிவுகள்

Post by ருக்மணி on Wed Aug 01, 2012 11:33 am

வாழ்த்துக்கள்
ருக்மணி
ருக்மணி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 32
Location : சூரத்

Back to top Go down

சருகு(கள்) - கவிதை போட்டி முடிவுகள் Empty Re: சருகு(கள்) - கவிதை போட்டி முடிவுகள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Wed Aug 01, 2012 3:25 pm

வாழ்த்துகள் அனைவருக்கும்

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56827
Points : 69583
Join date : 15/10/2009
Age : 37
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சருகு(கள்) - கவிதை போட்டி முடிவுகள் Empty Re: சருகு(கள்) - கவிதை போட்டி முடிவுகள்

Post by ஹிஷாலீ on Wed Aug 01, 2012 4:17 pm

அனைவருக்கும் என் அன்பு வாழ்த்துகள்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 25
Location : chennai

Back to top Go down

சருகு(கள்) - கவிதை போட்டி முடிவுகள் Empty Re: சருகு(கள்) - கவிதை போட்டி முடிவுகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum