தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
நேஷனல் இன்ஸ்யூரன்ஸில் நிர்வாக அதிகாரி பணிவாய்ப்பு
Page 1 of 1
நேஷனல் இன்ஸ்யூரன்ஸில் நிர்வாக அதிகாரி பணிவாய்ப்பு
இந்தியாவில் இயங்கி வரும் பொதுத் துறை பொது இன்ஸ்யூரன்ஸ் நிறுவனங்கள் 4 உள்ளன. இவற்றில் நேஷனல் இன்ஸ்யூரன்ஸ் நிறுவனமும் ஒன்று. கோல்கட்டாவை தலைமையகமாகக் கொண்ட இந்த நிறுவனத்தில் இன்ஜினியரிங், ஹெல்த், நிதி, ஆக்சுவரியல், லீகல் மற்றும் ஜெனரலிஸ்ட் பிரிவுகளில் மொத்தம் 330 நிர்வாக அதிகாரி பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தேவைகள்: நேஷனல் இன்ஸ்யூரன்ஸ் நிறுவனத்தின் ஸ்பெஷலிஸ்ட் மற்றும் ஜெனரலிஸ்ட் பிரிவு அதிகாரி பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 01.01.2012 அன்று 21 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். இன்ஜினியரிங் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் ஆட்டோமொபைல், மெக்கானிகல், எலக்ட்ரிகல், சிவில் மற்றும் கெமிக்கல் ஆகிய பிரிவுகள் ஏதாவது ஒன்றில் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். ஹெல்த் பிரிவுக்கு எம்.பி.பி.எஸ்., பி.ஏ.எம்.எஸ்., பி.எச்.எம்.எஸ்., ஆகிய ஏதாவது மருத்துவப் பட்டப் படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். நிதிப் பிரிவுக்கு ஐ.சி.ஏ.ஐ., எம்.காம்., பி.காம்., படிப்புக்குப் பின்னர் எம்.பி.ஏ.,வில் நிதிப் பிரிவு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆக்சுவரியல் பிரிவுக்கு புள்ளியியல், கணிதம், ஆக்சுவரியல் பிரிவு ஒன்றில் பட்டப் படிப்பை முடித்து அதன் பின்னர் ஆக்சுவரியல் சொசைட்டி ஆப் இந்தியாவின் தாள்களில் குறைந்த பட்சம் மூன்றை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இதர தகவல்கள்: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலமாக இந்தப் பதவிகள் நிரப்பப்படும் என்று தெரிகிறது. எழுத்துத் தேர்வை 22.04.2012 அன்று தமிழ் நாட்டின் சென்னை மற்றும் கோவை மற்றும் நமக்கு அருகிலுள்ள மா நில மையங்களான பெங்களூரு, மற்றும் கொச்சியில் எதிர்கொள்ளலாம். இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க ஆண்கள், பெண்கள் மற்றும் எஸ்.சி., எஸ்.டி., உடல் ஊனமுற்றோர் என்று மூன்று பிரிவுகளாக கட்டணம் மாறுபடுகிறது. ஆண் விண்ணப்பதாரர்கள் ரூ.425/-ம், பெண் விண்ணப்பதாரர்கள் ரூ.225/-ம், எஸ்.சி., எஸ்.டி., உடல் ஊனமுற்ற பிரிவினர் ரூ.75/-ம் ஏதாவது ஒரு இந்தியன் வங்கிக் கிளையின் அக்கவுண்ட் எண் 6008050653 மூலமாக செலுத்த வேண்டும். இதன் பின்னர் ஆன்-லைனில் உங்கள் விண்ணப்பங்களைப் பதிவு செய்ய வேண்டும். முழுமையான தகவல்களுக்கு கட்டாயம் இணையதளத்தைப் பார்க்கவும்.
ஆன்-லைனில் பதிவு செய்ய இறுதி நாள் : 17.03.2012
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் : 22.04.2012
இணையதள முகவரி: [You must be registered and logged in to see this link.]
நன்றி தினமலர்

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» பஞ்சாப் நேஷனல் வங்கியில் அதிகாரி
» பஞ்சாப் நேஷனல் வங்கியில் அதிகாரி பதவி
» கனரா வங்கியில் அதிகாரி பணிவாய்ப்பு
» ஓரியன்டல் இன்சூரன்ஸில் அதிகாரி பணிவாய்ப்பு
» ரிசர்வ் பாங்க் அறிவித்துள்ள அதிகாரி பணிவாய்ப்பு
» பஞ்சாப் நேஷனல் வங்கியில் அதிகாரி பதவி
» கனரா வங்கியில் அதிகாரி பணிவாய்ப்பு
» ஓரியன்டல் இன்சூரன்ஸில் அதிகாரி பணிவாய்ப்பு
» ரிசர்வ் பாங்க் அறிவித்துள்ள அதிகாரி பணிவாய்ப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum