தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
பஞ்சாப் நேஷனல் வங்கியில் அதிகாரி பதவி
Page 1 of 1
பஞ்சாப் நேஷனல் வங்கியில் அதிகாரி பதவி
இந்தியாவை பிரிட்டிஷார் ஆண்டு வந்த போது சுதேசி இயக்கம் எழுச்சி கண்டது. அப்போது பஞ்சாப் மாகாணத்தில் இருந்த சில சுதேசி இயக்கத்தினர் முற்றிலும் இந்திய முதலீட்டுடன் கூடிய வங்கியைத் துவங்க வேண்டும் என்று எண்ணியதன் விளைவாகவே இந்த வங்கி நிறுவப்பட்டது. இந்திய வங்கிகளின் தேசியமயமாக்கலின் போது இந்த வங்கியும் தேசியமயமாக்கப்பட்டது. தற்போது பொதுத் துறையில் சிறந்த வங்கியாகத் திகழும் பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு நாடு தழுவிய நவீனமயமாக்கப்பட்ட கிளைகள், கோர் வங்கிச் செயல்பாடு என்று பல்வேறு சிறப்புகள் உள்ளன. இந்த வங்கியில் புரொபேஷனரி ஆபிசர்/மேனேஜ்மெண்ட் டிரெய்னி பிரிவில் உள்ள 120 காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தேவைகள்:
பஞ்சாப் நேஷனல் வங்கியின் அதிகாரி பதவிக்கு விண்ணப்பிக்க 01.07.2012 அன்று 20 வயது நிரம்பியவராகவும், 28 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் வாயிலாக ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். எம்.எஸ்., ஆபிஸ் தொடர்புடைய கம்ப்யூட்டர் திறனும் பெற்றிருக்க வேண்டும். கடந்த ஆண்டு ஐ.பீ.பி.எஸ்., அமைப்பு நடத்திய அதிகாரிகளுக்கான தேர்வில் குறைந்த பட்சம் 146 மதிப்பெண்களும், பிரிவு வாரியாக சில குறைந்த பட்ச மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும்.
மற்றவை:
பஞ்சாப் நேஷனல் வங்கியின் மேற்கண்ட பதவிக்கு குழு விவாதம், நேர்காணல் என்ற அடிப்படையில் தேர்ச்சி இருக்கும். இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க ரூ.100/-ஐக் கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை செலுத்திய பின்னர் ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும். இந்தப் பதவிக்கு தேர்ந்து எடுக்கப்பட்டால் இந்த வங்கியும் மனிபல் குளோபல் எஜூகேஷன் சர்வீஸஸ் நடத்தும் ஒரு வருட கால பி.ஜி.டி.பீ.எப்., படிப்பையும் படித்துத் தேர்ச்சி பெற வேண்டியிருக்கும். முழுமையான விபரங்களை இந்த வங்கியின் இணையதளத்தைப் பார்த்து அறியவும்.
ஆன்-லைனில் பதிவு செய்ய இறுதி நாள் :27.08.2012
இணையதள முகவரி :[You must be registered and logged in to see this link.]
நன்றி தினமலர்

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» பஞ்சாப் நேஷனல் வங்கியில் அதிகாரி
» பஞ்சாப் சிந்து வங்கியில் புரொபஷனரி அதிகாரி பணிவாய்ப்பு
» நேஷனல் இன்ஸ்யூரன்ஸில் நிர்வாக அதிகாரி பணிவாய்ப்பு
» கரூர் வைஸ்யா வங்கியில் கிளரிகல் பதவி
» நைனிடால் வங்கியில் அதிகாரி பணியிடங்கள்
» பஞ்சாப் சிந்து வங்கியில் புரொபஷனரி அதிகாரி பணிவாய்ப்பு
» நேஷனல் இன்ஸ்யூரன்ஸில் நிர்வாக அதிகாரி பணிவாய்ப்பு
» கரூர் வைஸ்யா வங்கியில் கிளரிகல் பதவி
» நைனிடால் வங்கியில் அதிகாரி பணியிடங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum