தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
பஞ்சாப் சிந்து வங்கியில் புரொபஷனரி அதிகாரி பணிவாய்ப்பு
Page 1 of 1
பஞ்சாப் சிந்து வங்கியில் புரொபஷனரி அதிகாரி பணிவாய்ப்பு
இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்திலுள்ள மக்களின் நன்மைக்காக 1908ல் இந்த வங்கியை நிறுவுவதற்கான அடித்தளம் இடப்பட்டது. வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மக்களுக்கு வாய்ப்புகளை வழங்கி அவர்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றும் உயர்ந்த நோக்கத்திற்காக இந்த வங்கி துவங்கப்பட்டது. வங்கிகள் தேசியமயமாக்கப்பட்ட போது இந்த வங்கியும் அரசுடமையாக்கப்பட்டது. இவ்வளவு பாரம்பரியம் மிக்க பஞ்சாப் அண்டு சிந்து வங்கியில் 900 புரொபஷனரி அதிகாரிகளைப் பணி நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வந்துள்ளது.
தேவைகள்: பஞ்சாப் அண்டு சிந்து வங்கியின் புரொபஷனரி அதிகாரி பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 21 வயது நிரம்பியவராகவும், 30 வயதுக்கு உட்பட்டவராவும் இருக்க வேண்டும். அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக் கழகத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பைக் குறைந்த பட்சம் 55 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும். இத்துடன் கடந்த ஆண்டு ஐ.பீ.பி.எஸ்., அமைப்பு புரொபஷனரி அதிகாரிப் பதவிக்காக நடத்திய தேர்வில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். கம்ப்யூட்டர் தொடர்புடைய தகுதி உடையவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முழுமையான தேவைகளை அறிய இந்த வங்கியின் இணையதளத்தைக் கட்டாயம் பார்க்கவும்.
இதர தகவல்கள்: பஞ்சாப் அண்டு சிந்து வங்கியின் புரொபஷனரி அதிகாரி பதவிக்கு விண்ணப்பிக்க ரூ.200ஐக் கட்டணமாக செலுத்த வேண்டும். இந்தக் கட்டணத்தை ஏதாவது ஒரு பஞ்சாப் சிந்து வங்கிக் கிளையில் சலான் மூலமாகவோ, என்.இ.எப்.டி., மூலமாகவோ செலுத்தலாம். வேறு முறைகளில் செலுத்த முடியாது. இதன் பின்னர் ஆன்-லைன் முறையில் மட்டுமே விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். ஐ.பீ.பி.எஸ்., மதிப்பெண்கள் அடிப்படையில் நேர்காணலுக்கான அழைப்புகள் அனுப்பப்பட்டு நேர்காணல் நடத்தப்படும். இவற்றில் வெற்றி பெறுபவர்கள் புரொபஷனரி அதிகாரியாகப் பணி நியமனம் செய்யப்படுவார்கள். இந்தப் பதவிக்குத் தேர்ந்து எடுக்கப் பட்டால் பிணைய ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும். முழுமையான தகவல்களைப் பெற இந்த வங்கியின் இணையதளத்தைப் பார்க்கவும்.
ஆன்-லைனில் விண்ணப்பிக்க இறுதி நாள் : 10.05.2012
இணையதள முகவரி: [You must be registered and logged in to see this link.]
நன்றி தினமலர்

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» பஞ்சாப் நேஷனல் வங்கியில் அதிகாரி
» பஞ்சாப் நேஷனல் வங்கியில் அதிகாரி பதவி
» கனரா வங்கியில் அதிகாரி பணிவாய்ப்பு
» இந்தியக் கடற் படையில் அதிகாரி பணிவாய்ப்பு
» நைனிடால் வங்கியில் அதிகாரி பணியிடங்கள்
» பஞ்சாப் நேஷனல் வங்கியில் அதிகாரி பதவி
» கனரா வங்கியில் அதிகாரி பணிவாய்ப்பு
» இந்தியக் கடற் படையில் அதிகாரி பணிவாய்ப்பு
» நைனிடால் வங்கியில் அதிகாரி பணியிடங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum