தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
யூகோ வங்கியின் அதிகாரி நிலை பணி வாய்ப்பு
Page 1 of 1
யூகோ வங்கியின் அதிகாரி நிலை பணி வாய்ப்பு
இந்தியாவின் பொதுத் துறை வங்கிகளில் முக்கியமான ஒன்றான யூகோ வங்கி நவீனமயமான கிளைகள், சிறந்த சேவைகளுக்காக இந்த வங்கி அனைவராலும் அறியப்படுகிறது. இந்த வங்கியில் 1100 புரொபேஷனரி அதிகாரிகளைப் பணி நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் பணி இடங்களுக்கு அரசு நிபந்தனைகளுக்கு உட்பட்டு இட ஒதுக்கீடும் உள்ளது.
தேவைகள்: யூகோ வங்கியின் புரொபேஷனரி அதிகாரி பதவிக்கு விண்ணப்பிக்க குறைந்த பட்சம் 20 வயது நிரம்பியவராகவும், அதிகபட்சம் 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தின் மூலமாகக் குறைந்த பட்சம் 55 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். இத்துடன் கடந்த வருடம் ஐ.பீ.பி.எஸ்., அமைப்பு நடத்திய அதிகாரிகளுக்கான பொது நுழைவுத் தேர்வை எதிர்கொண்டு நிர்ணயிக்கப்பட்ட குறைந்த பட்ச மதிப்பெண்களையும் பெற்றிருக்க வேண்டும். இந்தத் தேர்வு மதிப்பெண்கள் பிரிவு வாரியாக குறைந்த பட்ச வரையறைகளை கொண்டுள்ளன. ஒட்டு மொத்த வெயிடட் ஆவரேஜ் மதிப்பெண்கள் பொதுப் பிரிவுக்கு 136 ஆகவும், இதர பிரிவினருக்கு 126 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முழுமையான விபரங்களுக்கு இந்த வங்கியின் இணையதளத்தைப் பார்க்கவும்.
இதர விபரங்கள்: யூகோ புரொபேஷனரி அதிகாரி பதவிக்கு விண்ணப்பிப்பவர்களில் தகுதி உடையவர்களுக்கு மட்டும் நேர்காணலுக்கான அழைப்பு அனுப்பப்படும். பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டால் பிணையப் பத்திரத்தில் கையெழுத்திட வேண்டியிருக்கும். புரொபேஷனரி அதிகாரி பதவிக்கு விண்ணப்பிக்க பொதுப் பிரிவு மற்றும் ஓ.பி.சி., பிரிவைச் சார்ந்தவர்கள் ரூ.200/-ம் எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத் திறனாளிகள் ரூ.50/-ம் டவுன்லோடு செய்து பெறப்பட்ட சலானின் மூலமாக இந்த வங்கிக் கிளை ஒன்றில் செலுத்த வேண்டும். முழுமையான விபரங்களை அறிய இணையதளத்தைப் பார்க்கவும்.
விண்ணப்பிக்க இறுதி நாள் : 17.03.2012
இணையதள முகவரி : [You must be registered and logged in to see this link.]
நன்றி தினமலர்

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» பணத்தால் வாங்கும் நிலை வாங்கமுடியா நிலை
» ஸ்பெஷலிஸ்ட் அதிகாரி பணியிடங்கள்
» ரிசர்வ் வங்கியின் "யங் ஸ்காலர் அவார்டு ஸ்கீம்-2012'
» அலகாபாத் வங்கியில் அதிகாரி பணியிடங்கள்
» பாரத ஸ்டேட் வங்கியின் பழைய பெயர் - பொது அறிவு தகவல்
» ஸ்பெஷலிஸ்ட் அதிகாரி பணியிடங்கள்
» ரிசர்வ் வங்கியின் "யங் ஸ்காலர் அவார்டு ஸ்கீம்-2012'
» அலகாபாத் வங்கியில் அதிகாரி பணியிடங்கள்
» பாரத ஸ்டேட் வங்கியின் பழைய பெயர் - பொது அறிவு தகவல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum