தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்by அ.இராமநாதன் Today at 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Today at 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Today at 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Today at 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Today at 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Today at 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Today at 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Today at 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Today at 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Today at 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Today at 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm
» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm
» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm
» முருங்கைக்கீரை வடை
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:45 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:45 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:43 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:42 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:42 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:41 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:41 pm
» பெண்கள் உலகின் கண்கள் ! கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Nov 01, 2024 6:43 pm
» உணவே மருந்து
by அ.இராமநாதன் Tue Oct 29, 2024 2:05 pm
» மணம் கேட்கும் மலர்கள்
by அ.இராமநாதன் Tue Oct 29, 2024 2:04 pm
» சுமைக்குள் இருப்பது
by அ.இராமநாதன் Tue Oct 29, 2024 2:02 pm
போரில் கொல்லப்பட்ட பொதுமக்கள் எண்ணிக்கையை மிகைப்படுத்தி கூற புலிகளால் நிர்ப்பந்திக்கப்பட்டோம்! முல்லை. வைத்திய அதிகாரி சாட்சியம்
Page 1 of 1
போரில் கொல்லப்பட்ட பொதுமக்கள் எண்ணிக்கையை மிகைப்படுத்தி கூற புலிகளால் நிர்ப்பந்திக்கப்பட்டோம்! முல்லை. வைத்திய அதிகாரி சாட்சியம்
[You must be registered and logged in to see this image.]
யுத்தத்தில் காயப்பட்ட அல்லது கொல்லப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கையை மிகைப்படுத்திக் கூற வேண்டும் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் நிர்ப்பந்தித்து இருந்தார்கள் என முல்லைத்தீவு மாவட்ட வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி வி.சண்முகராஜா நேற்று கொழும்பில் தேசிய நல்லிணக்க ஆணைக்குழு முன் சாட்சியம் வழங்கியபோது தெரிவித்தார்.
அவர் அச்சாட்சியத்தில் மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு:-
”காயப்பட்ட அல்லது கொல்லப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை மூன்று மடங்குகளாக திரித்துக் கூறப்பட்டது. காயப்பட்ட அல்லது கொல்லப்பட்ட பொதுமக்களை வைத்தியசாலைகளுக்கு எடுத்து வருகின்றபோது எல்லாம் புலிகளின் வீடியோ படப்பிடிப்பாளர் ஒருவர் படப்பிடிப்பு நடவடிகைகளில் ஈடுபட்டு இருப்பார்.
வன்னியில் வைத்தியசாலைகளுக்கு புலிகள் எவ்விதமான நிதி உதவியும் வழங்கி இருக்கவில்லை. ஆனால் புலிகளின் வைத்தியர்களும், தாதிமாரும் வைத்திய மற்றும் மருத்துவ சேவைகளை வழங்கினார்கள். வன்னியில் 30 வைத்தியசாலைகள் இருந்தன.
ஆனால் இரு வைத்தியசாலைகள் மாத்திரமே செயற்பட்டன. புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருந்து தப்பிச் செல்ல முயன்ற பொதுமக்கள் புலிகளாலேயே சுடப்பட்டனர்.
வைத்தியசாலைகளுக்கு சிகிச்சை பெற கொண்டு வரப்பட்டோரில் அநேகமானோர் எறிகணைகளாலும், துப்பாக்கி ரவைகளாலும் காயப்பட்ட வர்கள் ஆவர்.
ஆனால் சிகிச்சை பெற வந்தவர்கள் எவரும் வைத்தியசாலை நிர்வாகத்தால் பாரபட்சமாக நடத்தப்படவில்லை. பொதுமக்களுக்கும் சரி, புலிகளுக்கும் சரி ஒரே மாதிரியான சிகிச்சைகளைத்தான் வழங்கினோம். ”
நன்றி தமிழ் சி என் என்

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» ஈழம்-இறுதிப் போரில் கொல்லப்பட்ட தமிழர்கள் 70 ஆயிரம்!
» உங்கள் கூற்றுகளை இவ்விணைப்புகளில் இடவும்: தலைவர்களுக்கு வி.புலிகளால் ஆபத்தாம்
» வைத்திய குறிப்புகள்
» தைப்பொங்கல் : பொதுமக்கள் உற்சாகம்!
» வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு பட்டாசுக் கடைகளுக்கு 5 நாள் விடுமுறை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum