தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm
» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm
» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm
» முருங்கைக்கீரை வடை
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:45 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:45 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:43 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:42 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:42 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:41 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:41 pm
நீர்த்தடம் ,நூல் ஆசிரியர் கவிஞர் இரத்தினப்ரியன் , நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
3 posters
Page 1 of 1
நீர்த்தடம் ,நூல் ஆசிரியர் கவிஞர் இரத்தினப்ரியன் , நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
நீர்த்தடம்
நூல் ஆசிரியர் கவிஞர் இரத்தினப்ரியன்
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
விலை ரூபாய் 50 தகிதா பதிப்பகம் கோவை
ஹைக்கூ உலகில் தொடர்ந்து இயங்கி வரும் சிறந்த படைப்பாளி நூல் ஆசிரியர் கவிஞர் இரத்தினப்ரியன் .முதல் முகவரி ,விழித்திருக்கிறது பசி என்ற இரண்டு ஹைக்கூ நூல்களின்
மூலம் பரவலாகப் பாராட்டப் பட்ட கவிஞரின் மூன்றாவது ஹைக்கூ நூல் இந்த நீர்த்தடம். நூலின் தலைப்பே சிந்திக்க வைக்கின்றது .கோவை வசந்த வாசல் கவி மன்றம் மூலம் கவிதைத் தொகுப்பு நூலை வருட வருடம் வெற்றிகரமாக வெளியிட்டு வரும் கோவை கோகுலன் அவர்களின் அணிந்துரை அழகுரையாக உள்ளது .ஹைக்கூ கவிஞர்களின் பெயர்களை மறக்காமல் குறிப்பட்டு நன்றியைப் பதிவு செய்துள்ளார் .
காணிக்கை !
உயிர் தந்த அன்னைக்கும் ,உடல் தந்த தந்தைக்கும் ,
தமிழ் தந்த தமிழாசான் சி .கமாலுதீன் அய்யா அவர்கட்கும் ..
நூலை காணிக்கையாக்கியதில் வித்தியாசப் படுகின்றார் .
முதல் ஹைக்கூவில் தனி முத்திரைப் பதித்து உள்ளார் .
குழி விழுந்த சாலைகள்
குறிப்பால் உணர்த்தின
ஒப்ந்தக்காரர் ஊழல் !
பெண் குழந்தைப் பெற்றவர்களின் மன நிலையை நன்கு ஹைகூவால் படம் பிடித்துக் காட்டுகின்றார்.
வீட்டில் சுற்றிய மகள்
வேறொருவர் கரங்களில்
அறும் பாசவலை !
இன்றைய ஏமாற்று அரசியலைத் தோலுரித்துக் காட்டும் விதமான ஹைக்கூ .
திடீர் மார்பு வலி
மறியலில் கைதான
முன்னாள் அமைச்சருக்கு !
தோல்விக்கு ,துன்பத்திற்கு வருந்தாமல் கவலை கொள்ளாமல் தொடர்ந்து
முயன்றால் வெற்றி, இன்பம் உறுதியாகக் கிட்டும் என்பதை குறியீடாக உணர்த்தும்
ஹைக்கூ .
உளி வலி வாங்கியும்
புன்னகைக்கிறது
கோவில் சிற்பம் !
வறுமை கொடுமை என்பதை உணர்த்திடும் ஹைக்கூ .
ஒட்டிய வயிறு
எளிதாய் நுழையும் வளையம்
கழைக் கூத்தாடி !
மோசடிப் பேர்வழிகள் சாமியார்கள் என்ற பெயரில் ஏமாற்றுவதும் மக்கள்
தெரிந்தே ஏமாறுவதும் வாடிக்கை .விழிப்புணர்வு விதைக்கும் விதமாக ஹைக்கூ .
ஆன்மீகப் போர்வையில் தேடல்
அகப்பட்டுக் கொண்டதும்
ஓடல் !
உணவு ,பழக்கம் ,வழக்கம் ,தட்ப வெப்பம் காரணமாக வயதானதும் நோய்கள் தொற்றி விடுகின்றது .
உருண்டை மாத்திரைகளில்
உருளுகிறது
முதுமை வண்டி !
இயந்திரமயம் என்ற பெயரில் மக்கள் சக்தி புறக்கணிக்கப்பட்டு பசியும்
,வறுமையும் பரிசளித்து வரும் உலகமயத்தை சாடும் விதமாக ஒரு ஹைக்கூ .
இயந்திரக் கலப்பை
ஆழ உழுதது
கூலியாள் பசி !
காட்சிப் படுத்தும் ஹைக்கூ இதோ !
வீடு சுத்தமானது
வீட்டை இழந்தது
வலைச் சிலந்தி !
ஊழலை ஒழிப்போம் ! ஊழலை ஒழிப்போம் ! என்று சொல்லிக் கொண்டே ஊழலில் சாதனைப் படைத்தது வரும் அரசியல்வாதிகளின் கன்னத்தில் அறையும் வண்ணம் ஒரு ஹைக்கூ .
தங்கம் வென்றார்கள் அரசியல்வாதிகள்
காமன் வெல்த் விளையாட்டு ஊழலில் !
சிந்திக்க வைக்கும் ஹைக்கூ தொகுப்பு நூல் பாராட்டுக்கள்
.வாழ்த்துக்கள்.தொடர்ந்து எழுதுங்கள் .சிறிய வேண்டுகோள் ஹைக்கூ என்பது
மூன்று வரிகளில் மட்டுமே இருக்க வேண்டும் .அடுத்த பதிப்பில் இரண்டு
வரிகளில் உள்ள ஒரு கவிதை, நான்கு வரிகளில் உள்ள சில கவிதைகளை மூன்று வரிகளாக்கி வெளியிடுங்கள் .
--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!

eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
Re: நீர்த்தடம் ,நூல் ஆசிரியர் கவிஞர் இரத்தினப்ரியன் , நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
தாங்கள் என்னுடைய சென்ரியு கவிதை நூலுக்கு மதிப்புரைத்தர இயலுமா
manisen37- செவ்வந்தி
- Posts : 353
Points : 609
Join date : 26/03/2011
Re: நீர்த்தடம் ,நூல் ஆசிரியர் கவிஞர் இரத்தினப்ரியன் , நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
நூல் அனுப்பி வையுங்கள்
முகவரி
கவிஞர் இரா .இரவி
21.வன்னிய கோனார் சந்து
வடக்கு மாசி வீதி
மதுரை .625001
முகவரி
கவிஞர் இரா .இரவி
21.வன்னிய கோனார் சந்து
வடக்கு மாசி வீதி
மதுரை .625001
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
Re: நீர்த்தடம் ,நூல் ஆசிரியர் கவிஞர் இரத்தினப்ரியன் , நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
தங்களுடைய பதிலுக்கு நன்றி ஐயா விரைவில் நூலை அனுபுகிறேன்
manisen37- செவ்வந்தி
- Posts : 353
Points : 609
Join date : 26/03/2011
Re: நீர்த்தடம் ,நூல் ஆசிரியர் கவிஞர் இரத்தினப்ரியன் , நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
மிக்க நன்றி
அன்புடன் இரா .இரவி
அன்புடன் இரா .இரவி
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» கவிஞர் இரா.இரவி: நம்பிக்கை வெளிச்சங்கள்! நூல் ஆசிரியர் : கவிதாயினி மு. வாசுகி, மேலூர். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி,
» ஹைக்கூ 500 ... நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : வசீகரன், ஆசிரியர், பொதிகை மின்னல், சென்னை-18.
» மே... மே... ஆட்டுக்குட்டி ! சிறுவர்களுக்கான பாடல்கள், படங்களுடன் நூல் ஆசிரியர் : கவிஞர் கன்னிக்கோவில் இராஜா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» உழைப்பின் நிறம் கருப்பு ! ( ஹைக்கூ கவிதைகள் ) நூல் ஆசிரியர் கவிஞர் ஆரிசன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» குழந்தைகள் நிறைந்த வீடு . நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் நா. முத்துக்குமார். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum