தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



சென்ரியுவாய்த் திருக்குறள் 49

4 posters

Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 49 Empty சென்ரியுவாய்த் திருக்குறள் 49

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Mar 02, 2012 12:23 pm

குறள் 49:
அறனென்ப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று.

கலைஞர் உரை:
பழிப்புக்கு இடமில்லாத இல்வாழ்க்கை இல்லறம் எனப் போற்றப்படும்.
மு.வ உரை:
அறம் என்று சிறப்பித்து சொல்லப்பட்டது இல்வாழ்க்கையே ஆகும். அதுவும் மற்றவன் பழிக்கும் குற்றம் இல்லாமல் விளங்கினால் மேலும் நன்மையாகும்.
சாலமன் பாப்பையா உரை:
அறம் என்று சிறப்பிக்கப்பட்டது, மனைவியுடன் வாழும் வாழ்க்கையே; துறவற வாழ்க்கையும், பிறரால் பழிக்கப்படாமல் இருக்குமானால் நல்லது.

ம. ரமேஷ் சென்ரியு


குறையில்லாத
இல்வாழ்க்கையே
இல்லறம் ஆகும்

பிறர் தூற்ற
இல்லறம்
நல்லறமாகும்

ஹிஷாலீ சென்ரியு
கணவனின் தாரகமந்திரம்
பழியில்லா புண்ணியம்
நல்ல மனைவி

குற்றமற்ற இல்வாழ்க்கை
குறைவில்லா நன்மை
பிறர் பழியா நன்று

கோவலன்
கண்ணகி
பழிவாங்கியது மதுரை


Last edited by கவியருவி ம. ரமேஷ் on Fri Mar 02, 2012 6:21 pm; edited 1 time in total
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 49 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 49

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Mar 02, 2012 1:15 pm

சென்ரியுவாய்த் திருக்குறள் 49 548321 சென்ரியுவாய்த் திருக்குறள் 49 548321
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 49 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 49

Post by ஹிஷாலீ Fri Mar 02, 2012 1:50 pm

ஹிஷாலீ சென்ரியு


கணவனின் தாரகமந்திரம்
பழியில்லா புண்ணியம்
நல்ல மனைவி

குற்றமற்ற இல்வாழ்க்கை
குறைவில்லா நன்மை
பிறர் பழியா நன்று

கோவலன்
கண்ணகி
பழிவாங்கியது மதுரை



Last edited by ஹிஷாலீ on Fri Mar 02, 2012 5:29 pm; edited 3 times in total
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 49 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 49

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Mar 02, 2012 5:05 pm

முதலாவதை மாற்றி அமைக்கலாம் தோழி... மாற்றுங்கள் பார்ப்போம்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 49 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 49

Post by ஹிஷாலீ Fri Mar 02, 2012 5:22 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:முதலாவதை மாற்றி அமைக்கலாம் தோழி... மாற்றுங்கள் பார்ப்போம்

மாற்றியுள்ளேன் பாருங்கள் நண்பரே சரியா இல்லை இன்னும் மாற்ற வேண்டுமா ?
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 49 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 49

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Mar 02, 2012 5:26 pm

கணவனின் தாரகமந்திரம்
பழியில்லா புண்ணியம்
நல்ல மனைவி

வரிகள் மாற்றியிருக்கிறேன்....
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 49 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 49

Post by ஹிஷாலீ Fri Mar 02, 2012 5:30 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:கணவனின் தாரகமந்திரம்
பழியில்லா புண்ணியம்
நல்ல மனைவி

வரிகள் மாற்றியிருக்கிறேன்....

மிக்க நன்றி நண்பரே அன்பு மலர்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 49 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 49

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Mar 02, 2012 9:52 pm

மகிழ்ச்சி ஹிஷாலீ சரிங்க பாஸ்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 49 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 49

Post by thaliranna Sun Apr 01, 2012 10:47 pm

தளிரின் சென்ரியுவாய் திருக்குறள்49

பிழையில்லா நல்லறம்
பிறர் பழிக்கா
இல்லறம்!

பிறர் பழிக்காத இல்வாழ்க்கை நல்ல அறமாகும்!
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 49 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 49

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Apr 03, 2012 2:53 pm

சென்ரியுவாய்த் திருக்குறள் 49 548321 சென்ரியுவாய்த் திருக்குறள் 49 548321
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 49 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 49

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Apr 03, 2012 5:02 pm

thaliranna wrote:தளிரின் சென்ரியுவாய் திருக்குறள்49

பிழையில்லா நல்லறம்
பிறர் பழிக்கா
இல்லறம்!

பிறர் பழிக்காத இல்வாழ்க்கை நல்ல அறமாகும்!
மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி சிறப்பு
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 49 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 49

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum