தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



சென்ரியுவாய்த் திருக்குறள் 5

5 posters

Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 5 Empty சென்ரியுவாய்த் திருக்குறள் 5

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Jan 25, 2012 10:07 am

குறள் 5:
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

கலைஞர் உரை:
இறைவன் என்பதற்குரிய பொருளைப் புரிந்து கொண்டு புகழ் பெற விரும்புகிறவர்கள், நன்மை தீமைகளை ஒரே அளவில் எதிர் கொள்வார்கள்.
மு.வ உரை:
கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை.
சாலமன் பாப்பையா உரை:
கடவுளின் மெய்மைப் புகழையே விரும்புபவரிடம் அறியாமை இருளால் வரும் நல்வினை, தீவினை என்னும் இரண்டும் சேருவதில்லை.
பரிமேலழகர் உரை:
இருள்சேர் இருவினையும் சேரா - மயக்கத்தைப் பற்றி வரும் நல்வினை, தீவினை என்னும் இரண்டு வினையும் உளவாகா; இறைவன் பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு - இறைவனது மெய்ம்மை சேர்ந்த புகழை விரும்பினாரிடத்து. (இன்ன தன்மைத்து என ஒருவராலும் கூறப்படாமையின் அவிச்சையை 'இருள்' என்றும், நல்வினையும் பிறத்தற்கு ஏதுவாகலான் 'இருவினையும் சேரா' என்றும் கூறினார். இறைமைக் குணங்கள் இலராயினாரை உடையர் எனக்கருதி அறிவிலார் கூறுகின்ற புகழ்கள் பொருள் சேராவாகலின், அவை முற்றவும் உடைய இறைவன் புகழே பொருள் சேர் புகழ் எனப்பட்டது. புரிதல் - எப்பொழுதும் சொல்லுதல்).

ஹிஷாலீ சென்ரியு

கண்ணில் உண்மை
கடவுளின் அன்பு
மறையும் நல்வினை தீவினை

அறியா தவறுகள்
உண்மை பாசம்
இறைவனின் ஆசி

கல்லில் கடவுள்
சொல்லில் அன்பு
நலமான வாழ்வு


ம. ரமேஷ் சென்ரியு

இறைவன் இருக்கிறான்
கடவுள் இல்லை
இருவரும் நலமுடன்



தளிரின் சென்ரியு

அகத்தினுள் அன்பு
புறத்தினுள்
இருவினை!


அன்பாகிய இறைவன் அகத்தினுள் புகுந்தால் இருவினைகளும் புறத்தே தள்ளி நிற்கும்!


Last edited by கவியருவி ம. ரமேஷ் on Thu Apr 18, 2013 8:40 pm; edited 3 times in total
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 5 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 5

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Jan 25, 2012 11:33 am

சிறப்பாக உள்ளது பாராட்டுக்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 5 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 5

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Jan 25, 2012 1:52 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:சிறப்பாக உள்ளது பாராட்டுக்கள்
சரிங்க பாஸ் சரிங்க பாஸ் சரிங்க பாஸ்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 5 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 5

Post by ஹிஷாலீ Wed Jan 25, 2012 2:04 pm

ஹிஷாலீ சென்றியு

கண்ணில் உண்மை
கடவுளின் அன்பு
மறையும் நல்வினை தீவினை

அறியா தவறுகள்
உண்மை பாசம்
இறைவனின் ஆசி

கல்லில் கடவுள்
சொல்லில் அன்பு
நலமான வாழ்வு
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 5 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 5

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Jan 25, 2012 2:16 pm

1ம்3ம் மிகவும் சிறப்பு...

அறியா தவறுகள்
உண்மை பாசம்
இறைவனின் ஆசி


இதை நீங்கள் ஹைக்கூவில் சேர்த்துக்கொள்ளுங்கள்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 5 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 5

Post by ஹிஷாலீ Wed Jan 25, 2012 2:19 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:1ம்3ம் மிகவும் சிறப்பு...

அறியா தவறுகள்
உண்மை பாசம்
இறைவனின் ஆசி


இதை நீங்கள் ஹைக்கூவில் சேர்த்துக்கொள்ளுங்கள்...

மிக்க நன்றி நண்பரே
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 5 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 5

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Jan 25, 2012 2:22 pm

நான் இவ்வாறு ஹைக்கூவாகக் காணப்படும் கவிதைகளை அவ்வவப்போது பதிவுகளில் இனம் காட்டுகிறேன்... நீங்கள் அதை ஹைக்கூவில் சேர்த்துக் கொள்ளுங்கள்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 5 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 5

Post by ஹிஷாலீ Wed Jan 25, 2012 2:23 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:நான் இவ்வாறு ஹைக்கூவாகக் காணப்படும் கவிதைகளை அவ்வவப்போது பதிவுகளில் இனம் காட்டுகிறேன்... நீங்கள் அதை ஹைக்கூவில் சேர்த்துக் கொள்ளுங்கள்

அவ்வாறே செய்கிறேன் நண்பரே அன்பு மலர் அன்பு மலர்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 5 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 5

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Jan 25, 2012 2:25 pm

சென்ரியுவாய்த் திருக்குறள் 5 868492
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 5 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 5

Post by thaliranna Wed Feb 08, 2012 3:03 pm

தளிரின் சென்ரியுவாய் திருக்குறள் 5

அகத்தினுள் அன்பு
புறத்தினுள்
இருவினை!


அன்பாகிய இறைவன் அகத்தினுள் புகுந்தால் இருவினைகளும் புறத்தே தள்ளி நிற்கும்!
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 5 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 5

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Feb 08, 2012 3:19 pm

thaliranna wrote:தளிரின் சென்ரியுவாய் திருக்குறள் 5

அகத்தினுள் அன்பு
புறத்தினுள்
இருவினை!


அன்பாகிய இறைவன் அகத்தினுள் புகுந்தால் இருவினைகளும் புறத்தே தள்ளி நிற்கும்!

சிறப்பாக இருக்கிறது தளிர் அண்ணா... ஆனால் அடிகளில் மாற்றம் வேண்டும்... இப்படி,

புறத்தினுள்
இருவினை
அகத்தினுள் அன்பு!


அடியை மாற்றிய பின்னும் தாங்கள் உணர்த்தும் பொருள் சரியாகவே வருகிறது...

மாற்றம் சரியாகப் பட்டால் மாற்றிக் கொள்ளவும்...

மகிழ்ச்சி அண்ணா மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 5 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 5

Post by ஹிஷாலீ Wed Feb 08, 2012 3:38 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:
thaliranna wrote:தளிரின் சென்ரியுவாய் திருக்குறள் 5

அகத்தினுள் அன்பு
புறத்தினுள்
இருவினை!


அன்பாகிய இறைவன் அகத்தினுள் புகுந்தால் இருவினைகளும் புறத்தே தள்ளி நிற்கும்!

சிறப்பாக இருக்கிறது தளிர் அண்ணா... ஆனால் அடிகளில் மாற்றம் வேண்டும்... இப்படி,

புறத்தினுள்
இருவினை
அகத்தினுள் அன்பு!


அடியை மாற்றிய பின்னும் தாங்கள் உணர்த்தும் பொருள் சரியாகவே வருகிறது...

மாற்றம் சரியாகப் பட்டால் மாற்றிக் கொள்ளவும்...

மகிழ்ச்சி அண்ணா மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி

சூப்பர் அருமை மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 5 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 5

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Feb 08, 2012 4:34 pm

சென்ரியுவாய்த் திருக்குறள் 5 446419
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 5 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 5

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Feb 09, 2012 6:52 pm

மூவர் சார்பாக அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறேன்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 5 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 5

Post by கவிப்புயல் இனியவன் Sun Jul 07, 2013 9:13 pm

இனியின் திருக்குறள் -சென்ரியூ 
***********************************************
இறை உச்சரிப்பு 
இறை தெளிவு 
-இல்லா மறுபிறப்பு -


கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 5 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 5

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Jul 07, 2013 9:17 pm

இறை தெளிவுதான் நம் வாழ்க்கையின் பிடிப்பாக இருக்க வேண்டும்...

பாராட்டுகள்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 5 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 5

Post by கவிப்புயல் இனியவன் Sun Jul 07, 2013 9:18 pm

நன்றிகள் ..
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 5 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 5

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum