தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» டிசம்பர் 5 – நெல்சன் மண்டேலா அவர்களின் நினைவு நாள்
by அ.இராமநாதன் Thu Dec 05, 2024 4:56 pm

» டிசம்பர் 5- கல்கி அவர்களின் நினைவு நான்
by அ.இராமநாதன் Thu Dec 05, 2024 4:55 pm

» அருவிகள் ஆர்ப்பரிக்கும் கல்வராயன் மலை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:54 pm

» கீரைகளின் அரசன்- சக்கரவர்த்திக் கீரை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:53 pm

» நீரை சுத்திகரிக்கும் மூலிகை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:51 pm

» தீயவர்களிடமிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொளவது அவசியம்!
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:50 pm

» வினைப்பயனை துறந்தவன் தியாகி…
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:49 pm

» கால்கள் முளைத்த நிலவு – ஹைக்கூ
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:46 pm

» கதைப் பாடல்
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:45 pm

» கண்ணாடிப் பறவைகள்…
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:44 pm

» கார்த்திகைப் பூவே!
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:43 pm

» உவமை இல்லை…. உண்மை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:42 pm

» துன்பம் வரும் வேளையிலே சிரிங்க….(பொன்மொழிகள்)
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:41 pm

» நம்பிக்கை -பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:40 pm

» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds

Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 

சென்ரியுவாய்த் திருக்குறள் 15

+3
அரசன்
ஹிஷாலீ
பட்டாம்பூச்சி
7 posters

Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 15 Empty சென்ரியுவாய்த் திருக்குறள் 15

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Jan 29, 2012 9:51 am

குறள் 15:
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.

கலைஞர் உரை:
பெய்யாமல் விடுத்து உயிர்களின் வாழ்வைக் கெடுக்கக் கூடியதும், பெய்வதன் காரணமாக உயிர்களின் நலிந்த வாழ்வுக்கு வளம் சேர்ப்பதும் மழையே ஆகும்.
மு.வ உரை:
பெய்யாமல் வாழ்வைக் கெடுக்க வல்லதும் மழை; மழையில்லாமல் வளம் கெட்டு நொந்தவர்க்கும் துணையாய் அவ்வாறே காக்க வல்லதும் மழையாகும்.
சாலமன் பாப்பையா உரை:
பெய்யாமல் மக்களைக் கெடுப்பதும்; பெய்து கெட்டவரைத் திருத்துவதும் எல்லாமே மழைதான்.

ம. ரமேஷ் சென்ரியு

லாபம்
நட்டம்
மழை

வறட்சி
வெள்ளம்
அரசியலில் மகிழ்ச்சி

(வறட்சி ஏற்பட்டாலும் வெள்ளம் ஏற்பட்டாலும் அரசியல்வாதிகளுக்குக் கொண்டாட்டம்தான். நிவாரணம் என்ற பெயரில் கஜானாவை காலியாக்கி ஓட்டு வங்கியாக்கிவிடுகிறார்கள். தேசிய நதிநீர் இணைப்பைச் செயல்படுத்தாமைக்கு இதுதான் முக்கியக் காரணம்)

ஹீஷாலியின் சென்ரியு

முன் பின்
காக்கும்
மழை...!

நலிந்த உள்ளம்
செழிந்த வாழ்வு
மழை

கொடுப்பது
எடுப்பது
பெய்யா மழை

தளிர் சென்ரியு

நன்மை தீமை
நன்றாய் தருகிறது
மழை!

மழையால் விளைச்சல் பெருகி நன்மை! அதே சமயம் தொற்று நோய்கள் பரவி தீமையும் ஏற்படுகிறது.

மகிழ்வு வருத்தம்
ஒருங்கே சேர்ந்தது
மழை!

மழையால் சிலருக்கும் மகிழ்வும் சிலருக்கு வருத்தமும் ஏற்படுவது இயல்பு

Last edited by கவியருவி ம. ரமேஷ் on Thu Feb 09, 2012 2:08 pm; edited 1 time in total
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 15 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 15

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sun Jan 29, 2012 2:30 pm

சென்ரியுவாய்த் திருக்குறள் 15 548321 சென்ரியுவாய்த் திருக்குறள் 15 548321 சென்ரியுவாய்த் திருக்குறள் 15 548321
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 15 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 15

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Jan 30, 2012 1:09 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:சென்ரியுவாய்த் திருக்குறள் 15 548321 சென்ரியுவாய்த் திருக்குறள் 15 548321 சென்ரியுவாய்த் திருக்குறள் 15 548321
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 15 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 15

Post by பட்டாம்பூச்சி Mon Jan 30, 2012 3:11 pm

நல்ல முயற்சி பாராட்டுக்கள்
பட்டாம்பூச்சி
பட்டாம்பூச்சி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 15 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 15

Post by ஹிஷாலீ Tue Jan 31, 2012 12:51 pm

ஹீஷாலியின் சென்ரியு

முன் பின்
காக்கும்
மழை...!

நலிந்த உள்ளம்
செழிந்த வாழ்வு
மழை

கொடுப்பது
எடுப்பது
பெய்யா மழை

தாங்களே இரண்டு எழுதிவிட்டதால் என்னால் முடிந்தவரை முயற்சித்துள்ளேன்
நண்பரே.

Last edited by ஹிஷாலீ on Thu Feb 02, 2012 11:35 am; edited 2 times in total
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 15 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 15

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Jan 31, 2012 1:21 pm

சென்ரியுவாய்த் திருக்குறள் 15 548321 சென்ரியுவாய்த் திருக்குறள் 15 548321
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 15 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 15

Post by ஹிஷாலீ Tue Jan 31, 2012 1:30 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:சென்ரியுவாய்த் திருக்குறள் 15 548321 சென்ரியுவாய்த் திருக்குறள் 15 548321

நன்றி நன்றி அன்பு மலர்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 15 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 15

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Jan 31, 2012 8:50 pm

ஹிஷாலீ wrote:ஹீஷாலியின் சென்ரியு

கெடுப்பது
வளம் சேர்ப்பது
மழை

முன் பின்
காக்கும்
மழை...!

நலிந்த உள்ளம்
செழிந்த வாழ்வு
மழை

கொடுப்பது
எடுப்பது
பெய்யா மழை

தாங்களே இரண்டு எழுதிவிட்டதால் என்னால் முடிந்தவரை முயற்சித்துள்ளேன்
நண்பரே.

மிகவும் சிறப்பு... 2,3,4 என்னை வெகுவாகக் கவர்ந்தன... பாராட்டுகள் ஹிஷாலீ மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 15 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 15

Post by அரசன் Tue Jan 31, 2012 8:51 pm

வாழ்த்துக்கள் மன்னரே
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 15 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 15

Post by ஹிஷாலீ Wed Feb 01, 2012 11:12 am

கவியருவி ம. ரமேஷ் wrote:
ஹிஷாலீ wrote:ஹீஷாலியின் சென்ரியு

கெடுப்பது
வளம் சேர்ப்பது
மழை

முன் பின்
காக்கும்
மழை...!

நலிந்த உள்ளம்
செழிந்த வாழ்வு
மழை

கொடுப்பது
எடுப்பது
பெய்யா மழை

தாங்களே இரண்டு எழுதிவிட்டதால் என்னால் முடிந்தவரை முயற்சித்துள்ளேன்
நண்பரே.

மிகவும் சிறப்பு... 2,3,4 என்னை வெகுவாகக் கவர்ந்தன... பாராட்டுகள் ஹிஷாலீ மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி

மிக்க நன்றி நண்பரே முதல் சென்ரியு நன்றாக இல்லையோ ...!
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 15 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 15

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Feb 01, 2012 8:04 pm

ஹிஷாலீ wrote:
கவியருவி ம. ரமேஷ் wrote:
ஹிஷாலீ wrote:ஹீஷாலியின் சென்ரியு

கெடுப்பது
வளம் சேர்ப்பது
மழை

முன் பின்
காக்கும்
மழை...!

நலிந்த உள்ளம்
செழிந்த வாழ்வு
மழை

கொடுப்பது
எடுப்பது
பெய்யா மழை

தாங்களே இரண்டு எழுதிவிட்டதால் என்னால் முடிந்தவரை முயற்சித்துள்ளேன்
நண்பரே.

மிகவும் சிறப்பு... 2,3,4 என்னை வெகுவாகக் கவர்ந்தன... பாராட்டுகள் ஹிஷாலீ மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி

மிக்க நன்றி நண்பரே முதல் சென்ரியு நன்றாக இல்லையோ ...!

ஆமாம் என்று நான் வெளிப்படையாகவே சொல்லிவிடுகிறேன்...

கெடுப்பது
வளம் சேர்ப்பது
மழை

என்பதை,

கொடுக்கிறது
எடுக்கிறது
மழை வளம்

என்று மாற்றிக் கொண்டால் எனக்குப் பிடித்த மாதிரி இருக்கும் நண்பரே
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 15 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 15

Post by ஹிஷாலீ Thu Feb 02, 2012 11:34 am

தாங்கள் வெளிப்படையாக கூறியதை நான் மகிழ்ச்சியுடன் ஏற்கிறேன் நண்பரே .
முதல் சென்ரியு எடுத்துவிடுகிறேன். நன்றி நன்றி அன்பு மலர்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 15 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 15

Post by அரசன் Thu Feb 02, 2012 4:11 pm

மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் நண்பர்களே
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 15 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 15

Post by ஹிஷாலீ Thu Feb 02, 2012 4:12 pm

அரசன் wrote: மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் நண்பர்களே
எங்கள் இருவரின் சார்பாக நன்றிகள் பல
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 15 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 15

Post by thaliranna Wed Feb 08, 2012 9:46 pm

அருமையான சென்ரியூக்களை பூக்கவிட்ட இருவருக்கும் பாராட்டுக்கள்!
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 15 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 15

Post by thaliranna Wed Feb 08, 2012 9:55 pm

தளிர் சென்ரியுவாய் திருக்குறள் 15

நன்மை தீமை
நன்றாய் தருகிறது
மழை!

மழையால் விளைச்சல் பெருகி நன்மை! அதே சமயம் தொற்று நோய்கள் பரவி தீமையும் ஏற்படுகிறது.

மகிழ்வு வருத்தம்
ஒருங்கே சேர்ந்தது
மழை!

மழையால் சிலருக்கும் மகிழ்வும் சிலருக்கு வருத்தமும் ஏற்படுவது இயல்பு
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 15 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 15

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Feb 08, 2012 10:05 pm

நல்லா இருக்கு பாராட்டுக்கள் தளிர் அண்ணா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 15 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 15

Post by ஹிஷாலீ Thu Feb 09, 2012 11:15 am

thaliranna wrote:தளிர் சென்ரியுவாய் திருக்குறள் 15

நன்மை தீமை
நன்றாய் தருகிறது
மழை!

மழையால் விளைச்சல் பெருகி நன்மை! அதே சமயம் தொற்று நோய்கள் பரவி தீமையும் ஏற்படுகிறது.

மகிழ்வு வருத்தம்
ஒருங்கே சேர்ந்தது
மழை!

மழையால் சிலருக்கும் மகிழ்வும் சிலருக்கு வருத்தமும் ஏற்படுவது இயல்பு

என்னை விட தாங்கள் இன்னும் அழகா எழுதுகிறீர்கள் எனக்குப் பொறாமையாக உள்ளது அண்ணா. சூப்பர் அருமை அன்பு மலர் அன்பு மலர்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 15 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 15

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Feb 09, 2012 2:12 pm

ஹிஷாலீ wrote:
thaliranna wrote:தளிர் சென்ரியுவாய் திருக்குறள் 15

நன்மை தீமை
நன்றாய் தருகிறது
மழை!

மழையால் விளைச்சல் பெருகி நன்மை! அதே சமயம் தொற்று நோய்கள் பரவி தீமையும் ஏற்படுகிறது.

மகிழ்வு வருத்தம்
ஒருங்கே சேர்ந்தது
மழை!

மழையால் சிலருக்கும் மகிழ்வும் சிலருக்கு வருத்தமும் ஏற்படுவது இயல்பு

என்னை விட தாங்கள் இன்னும் அழகா எழுதுகிறீர்கள் எனக்குப் பொறாமையாக உள்ளது அண்ணா. சூப்பர் அருமை அன்பு மலர் அன்பு மலர்

உண்மைதான்... மகிழ்வுடன் இருப்பார் களிர் அண்ணன்... மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி

சென்ரியுக்கள் நன்றாக இருக்கின்றன... தளிர் அண்ணா மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 15 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 15

Post by கவிப்புயல் இனியவன் Mon Jul 08, 2013 7:33 pm

இனியவன் திருக்குறள் சென்ரியூ ...15
******************************
வராது கெடுக்கும் 
வந்து வாழவைக்கும் 
-தனிராஜா மழை -
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 15 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 15

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Jul 09, 2013 11:22 am

மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 15 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 15

Post by கவிப்புயல் இனியவன் Tue Jul 09, 2013 3:10 pm

நன்றிகள் ...
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 15 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 15

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Jul 09, 2013 7:10 pm

தொடருங்கள் தங்கள் படைப்புகளை...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 15 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 15

Post by கவிப்புயல் இனியவன் Tue Jul 09, 2013 7:17 pm

நன்றிகள் ...
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 15 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 15

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum