தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



சென்ரியுவாய்த் திருக்குறள் 41

+2
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
கவியருவி ம. ரமேஷ்
6 posters

Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 41 Empty சென்ரியுவாய்த் திருக்குறள் 41

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Feb 21, 2012 11:32 am

குறள் 41:
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை.

கலைஞர் உரை:
பெற்றோர், வாழ்க்கைத் துணை, குழந்தைகள் என இயற்கையாக அமைந்திடும் மூவர்க்கும் துணையாக இருப்பது இல்லறம் நடத்துவோர் கடமையாகும்.
மு.வ உரை:
இல்லறத்தில் வாழ்பவனாகச் சொல்லப்படுகிறவன் அறத்தின் இயல்பை உடைய மூவருக்கும் நல்வழியில் நிலை பெற்ற துணையாவான்.
சாலமன் பாப்பையா உரை:
மனைவியோடு வாழ்பவன்தான் பிள்ளைகள், பெற்றோர், உறவினர் என்னும் மூவர்க்கும் நல்ல வழியில்
உதவுபவன்.

ம. ரமேஷ் சென்ரியு


பெற்றோர் உறவினர்க்கும்
உதவும் அமைப்பு
குடும்பம்

ஹிஷாலீ சென்ரியு

மூன்று இயற்கை
முத்தான மருந்து
கடமை...!

மூவழி சொந்தம்
துணை நிற்பது
இல்லறம்...!

கடமையின்
முதல் படி
மூவர் அறப்படி...!


தளிரின் சென்ரியு


பெற்றோர் மனைவி மக்கள்
சற்றேனும் தவறாது காப்பவன்
இல்லறத்தான்!


Last edited by கவியருவி ம. ரமேஷ் on Wed Mar 28, 2012 8:28 am; edited 2 times in total
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 41 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 41

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Feb 21, 2012 12:00 pm

சென்ரியுவாய்த் திருக்குறள் 41 548321 சென்ரியுவாய்த் திருக்குறள் 41 548321
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 41 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 41

Post by ஹிஷாலீ Tue Feb 21, 2012 12:05 pm

ஹிஷாலீ சென்ரியு

மூன்று இயற்கை
முத்தான மருந்து
கடமை...!

மூவழி சொந்தம்
துணை நிற்பது
இல்லறம்...!

கடமையின்
முதல் படி
மூவர் அறப்படி...!


Last edited by ஹிஷாலீ on Tue Feb 21, 2012 12:18 pm; edited 1 time in total
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 41 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 41

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Feb 21, 2012 12:09 pm

நல்லா இருக்கு பாராட்டுக்கள் தங்கையே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 41 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 41

Post by ஹிஷாலீ Tue Feb 21, 2012 12:10 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:நல்லா இருக்கு பாராட்டுக்கள் தங்கையே

மிக்க நன்றி அண்ணா அன்பு மலர்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 41 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 41

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Feb 21, 2012 12:15 pm

ஹிஷாலீ wrote:ஹிஷாலீ சென்ரியு

மூன்று இயற்கை
முத்தான மருந்து
கடமை...!

மூவழி சொந்தம்
துணை நிற்பது
அற இல்லறம்...!

கடமையின்
முதல் படி
மூவர் அறப்படி...!

2ல்,

மூவழி சொந்தம்
துணை நிற்பது
அற இல்லறம்...!

மூன்றாம் அடியில் அற வேண்டாம். இல்லறம் என்றாலே அறம் செய்ய வேண்டும் என்ற கட்டாயத்தை எடுத்துரைத்துவிடுகிறது.

மூவழி சொந்தம்
துணை நிற்பது
இல்லறம்...!

மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 41 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 41

Post by ஹிஷாலீ Tue Feb 21, 2012 12:19 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:
ஹிஷாலீ wrote:ஹிஷாலீ சென்ரியு

மூன்று இயற்கை
முத்தான மருந்து
கடமை...!

மூவழி சொந்தம்
துணை நிற்பது
இல்லறம்...!

கடமையின்
முதல் படி
மூவர் அறப்படி...!

2ல்,

மூவழி சொந்தம்
துணை நிற்பது
அற இல்லறம்...!

மூன்றாம் அடியில் அற வேண்டாம். இல்லறம் என்றாலே அறம் செய்ய வேண்டும் என்ற கட்டாயத்தை எடுத்துரைத்துவிடுகிறது.

மூவழி சொந்தம்
துணை நிற்பது
இல்லறம்...!

மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி

மிக்க நன்றி நண்பரே அன்பு மலர்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 41 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 41

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Feb 21, 2012 7:20 pm

ம் மகிழ்ச்சி சரிங்க பாஸ்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 41 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 41

Post by அரசன் Tue Feb 21, 2012 7:22 pm

இருவருக்கும் en வாழ்த்துக்கள்
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 41 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 41

Post by ஹிஷாலீ Wed Feb 22, 2012 11:18 am

அரசன் wrote:இருவருக்கும் en வாழ்த்துக்கள்

எங்கள் இருவர் சார்பாக நன்றிகள் அரசன் அன்பு மலர் அன்பு மலர்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 41 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 41

Post by thaliranna Tue Mar 27, 2012 11:30 pm

தளிரின் சென்ரியுவாய் திருக்குறள்41

பெற்றோர் மனைவி மக்கள்
சற்றேனும் தவறாது காப்பவன்
இல்லறத்தான்!
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 41 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 41

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Mar 28, 2012 8:25 am

thaliranna wrote:தளிரின் சென்ரியுவாய் திருக்குறள்41

பெற்றோர் மனைவி மக்கள்
சற்றேனும் தவறாது காப்பவன்
இல்லறத்தான்!
மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 41 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 41

Post by கவிப்புயல் இனியவன் Mon Jul 22, 2013 9:16 pm

இனியவன் திருக்குறள் சென்ரியூ ...41
****************************** 

இல்லத்தலைவன் 
இல்ல உறுப்பினரை 
+நல் வழிப்படுத்துவான் +
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

சென்ரியுவாய்த் திருக்குறள் 41 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 41

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum