தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



சென்ரியுவாய்த் திருக்குறள் 57

5 posters

Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 57 Empty சென்ரியுவாய்த் திருக்குறள் 57

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Mar 05, 2012 11:38 am

குறள் 57:
சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை.

கலைஞர் உரை:
தம்மைத் தாமே காத்துக்கொண்டு சிறந்த பண்புடன் வாழும் மகளிரை அடிமைகளாக நடத்த எண்ணுவது அறியாமையாகும்.
மு.வ உரை:
மகளிரைக் காவல் வைத்துக் காக்கும் காப்பு முறை என்ன பயனை உண்டாக்கும்? அவர்கள் நிறை என்னும் பண்பால் தம்மைத் தான் காக்கும் கற்பே சிறிந்தது.
சாலமன் பாப்பையா உரை:
இத்தனை குணங்களும் இருக்கும்படி பெண்ணைச் சிறை வைத்துக் காவல் காப்பதில் பயன் என்ன? பெண்கள் தங்களைத் தாங்களே மன அடக்கத்தால் காக்கும் காவலே முதன்மையானது.

ம. ரமேஷ் சென்ரியு


கற்பு
எண்ணம் காப்பவள்
பெண்


dhilipdspசென்ரியு

சிறைகாக்கும் மகளிரை
சிறை வைக்க எண்ணுவது
சிந்தையில்லாதவன் பண்பு


ஹிஷாலீ சென்ரியு
அடிமைபடுத்துவது
அறியாமை
மானம்காக்கும் மகளிரை

கற்பின் பயன்
பண்பால் நிறையும்
கணவனில்லா பெண்

சிறைப்பட்ட கற்பு
சிதைந்துவிடும்
மன அடக்கமில்லா பெண்


தளிரின் சென்ரியு


கட்டுப்பாடு
காப்பவள்
மனைவி!

கற்பெனும் கட்டுப்பாடு காப்பவள் மனைவி!



Last edited by கவியருவி ம. ரமேஷ் on Tue Apr 17, 2012 9:05 pm; edited 4 times in total
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 57 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 57

Post by dhilipdsp Mon Mar 05, 2012 11:44 am

சிறைகாக்கும் மகளிரை
சிறை வைக்க எண்ணுவது
சிந்தையில்லாதவன் பண்பு ........


Last edited by dhilipdsp on Mon Mar 05, 2012 12:05 pm; edited 1 time in total
dhilipdsp
dhilipdsp
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை

Back to top Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 57 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 57

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Mar 05, 2012 12:01 pm

dhilipdsp wrote:சிறைகாக்கும் மகளிரை
சிறை வைக்க எண்ணுவது
சிந்தையில்லாதவன் மாண்பு ........

நண்பரே மாண்பு என்பது உயர்ந்த - நல்ல செயலைக் குறிக்கும்.

சிறை வைக்க எண்ணுவது - இழிவு என்பதால் மாண்பு என்ற சொல்லை மாற்றி அமைக்கவும்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 57 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 57

Post by dhilipdsp Mon Mar 05, 2012 12:05 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:
dhilipdsp wrote:சிறைகாக்கும் மகளிரை
சிறை வைக்க எண்ணுவது
சிந்தையில்லாதவன் மாண்பு ........

நண்பரே மாண்பு என்பது உயர்ந்த - நல்ல செயலைக் குறிக்கும்.

சிறை வைக்க எண்ணுவது - இழிவு என்பதால் மாண்பு என்ற சொல்லை மாற்றி அமைக்கவும்.
 சென்ரியுவாய்த் திருக்குறள் 57 64660
dhilipdsp
dhilipdsp
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை

Back to top Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 57 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 57

Post by ஹிஷாலீ Mon Mar 05, 2012 12:17 pm

ஹிஷாலீ சென்ரியு


அடிமைபடுத்துவது
அறியாமை
மானம்காக்கும் மகளிரை

கற்பின் பயன்
பண்பால் நிறையும்
கணவனில்லா பெண்

சிறைப்பட்ட கற்பு
சிதைந்துவிடும்
மன அடக்கமில்லா பெண்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 57 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 57

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Mar 05, 2012 2:15 pm

பாராட்டுக்கள் கவிஞர்களே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 57 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 57

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Mar 05, 2012 5:23 pm

ஹிஷாலீ wrote:ஹிஷாலீ சென்ரியு

அடிமைபடுத்துவது
அறியாமை
மானம்காக்கும் மகளிரை

கற்பின் பயன்
பண்பால் நிறையும்
கணவனில்லா பெண்

சிறைப்பட்ட கற்பு
சிதைந்துவிடும்
மன அடக்கமில்லா பெண்
நன்றாக இருக்கிறது... பாராட்டுகள் தோழி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 57 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 57

Post by ஹிஷாலீ Mon Mar 05, 2012 5:27 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:
ஹிஷாலீ wrote:ஹிஷாலீ சென்ரியு

அடிமைபடுத்துவது
அறியாமை
மானம்காக்கும் மகளிரை

கற்பின் பயன்
பண்பால் நிறையும்
கணவனில்லா பெண்

சிறைப்பட்ட கற்பு
சிதைந்துவிடும்
மன அடக்கமில்லா பெண்
நன்றாக இருக்கிறது... பாராட்டுகள் தோழி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி

மிக்க நன்றி நண்பரே அன்பு மலர் அன்பு மலர்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 57 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 57

Post by thaliranna Sun Apr 01, 2012 11:23 pm

தளிரின் சென்ரியுவாய் திருக்குறள்57

கட்டுப்பாடு
காப்பவள்
மனைவி!

கற்பெனும் கட்டுப்பாடு காப்பவள் மனைவி!
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 57 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 57

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Apr 03, 2012 2:56 pm

 சென்ரியுவாய்த் திருக்குறள் 57 548321  சென்ரியுவாய்த் திருக்குறள் 57 548321
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 57 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 57

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Apr 17, 2012 9:05 pm

நன்று தளிர் அண்ணா மிக்க மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 57 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 57

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum